பாசாங்கு இல்லாத பதில்கள். எழுத்தாளர்கள் பலர் சொல்வது போலவே அவர்களிடம் பேச ஒன்றுமில்லை; சுவாரசியமும் இருக்காது. அவர்களின் எழுத்தே போதும்! இதுவும் அதுவே!!
Can anybody share the Bharathi's words (5:56 min) mentioned by him. It says about clarity. Not able to get the right poem. It would be great if you could share.
ssss i dont watn mis this inerview, semma lakshmi character amogam JK eppadi thaan ippadiellam kathaigal ava mind la thoudho semma ivarai pola legends vazhntha ulagil nan iruppadhu enakum perumai thaan. nandri thozhi ungaldun payanam seyya nan migavum santhopadigirean thozhi- nan ungal thozhi- DP en anna photo
Should have arranged a better competent interviewer ,that should have made this rare occasion a more memorable interview forever, pls in future avoid such sluggish persons to interview recognised personalities.
பாசாங்கு இல்லாத பதில்கள். எழுத்தாளர்கள் பலர் சொல்வது போலவே அவர்களிடம் பேச ஒன்றுமில்லை; சுவாரசியமும் இருக்காது. அவர்களின் எழுத்தே போதும்! இதுவும் அதுவே!!
எழுத்து இமயத்தை....
வணங்குகிறோம்....
காந்தளகம் நிறுவனம்
வாழ்க. ..வாழ்கவே....
அற்புதமான நேர்காணல். காலப் பெட்டகம். பகிர்ந்தமைக்கு நன்றியும் வணக்கமும்.
ஜெயகாந்தன் எழுத்துலகின் மிகச் சிறந்த ஆளுமை.
மிகச் சிறந்த படைப்பாளியின் பேட்டிக்கு நன்றி. நல்ல தமிழில் சிறப்பான உரையாடல்.
காலத்தைக் வென்ற படைப்பாளி 🙏
great
Thank you Podigai
இந்த நேர்காணலை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
இந்த பதிவிற்க்கு நன்றி நண்பரே.....🙏
மிகவும் நன்றி பகிர்ந்தமைக்கு..
கேள்விகளுக்கு உள்ளார்ந்த பாசாங்கு இல்லாத பதில்கள்.
இவரைப் போல் ஒருவரை நான் கண்டதில்லை.
அவர் கர்வம் கொள்வதும் அவருக்கு அழகுதான்
உன்னையறிந்தால்
எதுவும் சாத்தியம்தான்
அதை நிருபித்துள்ளார்
ஒருதிருட்டுகூட்டம்
இருக்கு இவன் பாப்பான் என்பான்க
I had a nice time watching this Interview :)
One of the great legend....
மிகவும் சுமாரான கேள்விகள்.
சிலநேரங்களில் சில மனிதர்கள் " படித்த பிறகு இந்த நேர்காணல் அவ்வளவு மேலானதாகத் தெரியவில்லை
அருமை
நன்றி
Thanks for uploading ...
நல்லது, வாழ்த்துகள்
Thanks for uploading
உள்உக்கம் 👌
Super excited
ஆங்கிலச் சொற்கள் கலக்காத உரையாடல்
Interviews were conducted with decorum those days
அவரை வெளிப்படுத்தும் வகையில் கேள்வி அமையவில்லை...
J❤K🎉
நல்ல வேளை. பேட்டி எடுப்பவர் அவரிடம் திட்டு வாங்கவில்லை. நெருப்போடு அல்லவா பேச வேண்டி இருக்கிறது?
😂😂
சிறப்பான நேர் காணல்.. பொதிகை பொதிகை தான்
Can anybody share the Bharathi's words (5:56 min) mentioned by him. It says about clarity. Not able to get the right poem. It would be great if you could share.
தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப பார்க்கே
களி வளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
காட்டல் கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம்
நீஅருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ
பாஞ்சாலி சபதம். வேண்டுதல் வாணியை
ssss i dont watn mis this inerview, semma lakshmi character amogam JK eppadi thaan ippadiellam kathaigal ava mind la thoudho semma ivarai pola legends vazhntha ulagil nan iruppadhu enakum perumai thaan. nandri thozhi ungaldun payanam seyya nan migavum santhopadigirean thozhi- nan ungal thozhi- DP en anna photo
உன்னை போல் ஒருவன்
வெகுவாக சுவாரஸ்யமானதல்ல
Anyone know Which year is this?
JK says 71 years his age , So 2005 may be
2005. jk was chosen for prestigious Jnanpith Award
Should have arranged a better competent interviewer ,that should have made this rare occasion a more memorable interview forever, pls in future avoid such sluggish persons to interview recognised personalities.
Film released in 1978
Interview gwd its nostalgic mome nt
இவரை தவிர யாரும் தனக்கு நிகரானவர் என்றுகூட இல்லை. இறுமாப்பு..நினைப்பு.
Host was not prepared.
Who is he?
😀😀😀
ஜெய காந்தன்... பிரபல எழுத்தாளர்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
Wondering if the interviewer / the lady slept that night and week after that interview..He was so subtle ...
Andha kaalathu Ilayaraja... Madam paaavma
ஜெயகாந்தன் என்னும் மேதையை பேட்டி கண்டவர் சரி இல்லை..
சுவராஸ்யமான கேள்வி பதில் இல்லை
நன்றி