Natarajan Muruganandam
Natarajan Muruganandam
  • Видео 12
  • Просмотров 364 177
ஃப்ளாரிடாவில் ஜெயகாந்தன் (2000)
ஜெயகாந்தன் உரை மற்றும் கேள்வி-பதில்
உரை- நேற்றைய கனவுகளும் இன்றைய வெற்றிகளும்
வட அமெரிக்கக் கூட்டுத்தமிழ்ச் சங்கம்
டாம்பா, ஃப்ளாரிடா
வருடாந்தர பேரவைக் கூட்டம்
ஜூலை 2, 3- 2000
நன்றி- FeTNA (Federation of Tamil Sangams of North America)
Просмотров: 913

Видео

Tirukkural- My Career Guide and Moral Compass (திருக்குறள் எனும் ஒளிவிளக்கு)
Просмотров 1442 года назад
Released on the occasion of Thiruvalluvar Day (January 15, 2022) Thiruvalluvar Statue Unveiling Ceremony New Jersey Tamil Sangam October 17, 2021 Valley Road Picnic area/Mercer County Park Lambertville, NJ Statue Unveiling: Dr.P.Sundaram (Founder, NJTS) Speech: Tirukkural Enum Oli Vilakku by Natarajan Muruganandam Photos and Video: Mohan Anand Organized by: Balamurali Kothandaraman, Suchitra Sr...
பாரதியும் வ.ராவும் (Bharati and Va.Ra)
Просмотров 3193 года назад
பாரதி நூற்றாண்டு நினைவு நாள் விழா: Bharati 100 - International Zoom Meeting Organized by Natarajan Muruganandam for Club Phoenix- Friends group, New Jersey/Connecticut/New York Book release and talk- Subramania Bharati, A biography by Va.Ra English Translation of Va.Ra (Ramaswamy)'s biography of Bharatiyar in Tamil by Amshan Kumar சிறப்புரை: அம்ஷன் குமார் (சென்னை) நாள்: செப்டம்பர் 11, 2021 Rela...
பாரதியின் இளம் நண்பர்கள்- பாரதி நூற்றாண்டு நினைவுகள்
Просмотров 1,2 тыс.3 года назад
பாரதி நூற்றாண்டு நினைவு நாள் வெளியீடு (செப்டம்பர் 12, 2021) பாரதியின் இளம் நண்பர்கள் நேர்காணல் க.பி. கல்யாணசுந்தரம் (கடையத்தில் பாரதியோடு 1919-இல்பழகியவர்) (1908-2003) நா. ராமஸ்வாமி ஐயர் (சென்னையில் பாரதியோடு 1920-இல் பழகியவர்) (1901-2000) மூலம்: சுப்பிரமணிய பாரதி டாக்குமெண்டரி (1999) கருவூலம் Edited from the original archives of Subramania Bharati Documentary (1999) தயாரிப்பு: ந. முருகானந்தம் ...
Sathyaseelan- New Jersey Speech (1988)
Просмотров 6 тыс.3 года назад
Title: Thirumoolar Vazhiyil Nadantha Kambar தலைப்பு: திருமூலர் வழியில் நடந்த கம்பர் Speaker: Professor S.Sathyaseelan பேச்சாளர்: பேராசிரியர் சத்திய சீலன் Place: Livingston, New Jersey Date: June 4, 1988 Organizer: Dr. P.Sundaram VHS Video: Dr.P.Sundaram MP4 Video: Dr.KM Sundaram RUclips: Natarajan Muruganandam
நானும் சினிமாவும்- ஜெயகாந்தன்
Просмотров 10 тыс.4 года назад
ஜெயகாந்தன்-டென்னசி தமிழர் சந்திப்பு ; பேச்சும் உரையாடலும் பேச்சு: இந்த RUclips உரையாடல்: www.muruganand.com/jayakanthan-tennessee-tamils-uraiyadal-2000/ ஓக்ரிட்ஜ், டென்னசி (ஜூலை 9, 2000); நிகழ்ச்சி ஏற்பாடு: டாக்டர். கோம்ஷ். கணபதி ஓக்ரிட்ஜ் மேயர் ஜெயகாந்தனை அந்நகரின் கௌரவப் பிரஜையாக்குதல், நகரின் சாவியை(key to Oakridge) வழங்குதல் ஜெயகாந்தன் நன்றி தெரிவித்து, தனது சினிமா அனுபவம் பற்றிப் பேசுகிறார...
வாழ்வின் மகத்துவம்- ஜெயகாந்தன்
Просмотров 155 тыс.5 лет назад
அமெரிக்காவில் ஜெயகாந்தன் (2000) ”ஜெயகாந்தனுடன் ஒரு மாலைப்பொழுது” ஏற்பாடு: சிந்தனை வட்டம் மற்றும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இடம்: ஹில்ஸ்பரோ, நியூஜெர்சி நாள்: ஜூலை 22, 2000 வரவேற்புரை: ஆனந்தி வெங்கட், தலைவர், தமிழ்ச் சங்கம் கலை நிகழ்ச்சிகள்: ஜெயகாந்தன் கட்டுரைகளின் நாடக வடிவம்: வசனம்: கோ.ராஜாராம் நடிப்பு: நியூ ஜெர்சி ”மேடை நண்பர்கள்” முதல் நாடகம்: நடைபாதை ஞானோபதேசம்(அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் ...
நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுகள் தான்! - ஜெயகாந்தன்
Просмотров 148 тыс.5 лет назад
நிகழ்ச்சி: அமெரிக்கத் தமிழர் வழங்கும் “சுப்பிரமணிய பாரதி” டாக்குமெண்டரி வெளியீடு நாள்: ஜூலை 30, 1999 நேரம்: மாலை 6:30 இடம்: தென்னிந்திய வர்த்தக சபை திரையரங்கம்-பிலிம் சேம்பர், சென்னை-6 பங்கு பெறுவோர்: விழா நடத்துனர்: திருப்பூர் கிருஷ்ணன் வரவேற்புரை: ந. முருகானந்தம், டாக்குமெண்டரி தயாரிப்பாளர், நியூ ஜெர்சி டாக்குமெண்டரி வெளியீடு: ஜெயகாந்தன் டாக்குமெண்டரி முதல் பிரதியை பெறுபவர்: இராமசாமி அய்யர், ...
சி.வி.ராமன் - நோபல் பரிசு பெற்ற முதல் தமிழன்
Просмотров 2,9 тыс.5 лет назад
இந்த டாக்குமெண்டரி சி.வி.ராமன் அவர்கள் இந்தியா விஞ்ஞானத்துறையில் உலகளாவிய வகையில் அடியெடுத்து வைக்க உதவியதையும், மாணாக்கர் பலரை விஞ்ஞான முன்னோடிகளாக்கப் பயிற்சி கொடுத்ததையும் நினைவில் நிறுத்தி அவருக்கு செலுத்தும் அஞ்சலி. சி.வி.ராமன்1930 ஆம் ஆண்டு பௌதிகத் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். இவ்வகையில் ஆசியாவிற்கே பெருமை சேர்த்தவர். 1888இல் திருவானைக்காவலில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ...
C.V.Raman (USA/English)
Просмотров 4,3 тыс.5 лет назад
The documentary is a tribute to C V Raman and his leadership in science in India. He has motivated many students to pursue a career in science. C.V.Raman was the first Asian scientist to win the Nobel prize in Physics in 1930 for his discovery "The Raman Effect". Born in 1888 in Thiruvanaikkaval in South India, he developed a strong passion for science quite early in life. After completing his ...
Subramania Bharati Documentary (USA/English)
Просмотров 31 тыс.5 лет назад
This documentary is the realistic portrayal of the poet, freedom fighter, spiritualist and the man. It is based on facts, not on fiction. It covers the number of towns and homes where Bharati lived such as Varanasi, Chennai, Pondicherry, Madurai, Ettayapuram. Kadayam and Tirunelveli. It has the rare pictures of Bharati, his family and friends. Two elderly gentlemen who have met Bharati narrate ...
சுப்பிரமணிய பாரதி- டாக்குமெண்டரி (USA/Tamil)
Просмотров 3,3 тыс.5 лет назад
பாரதி எவ்வாறு கவிஞனாகவும், தேச பக்தனாகவும், ஆன்மீகவாதியாகவும் இருந்தாரென்பதைச் சித்தரிக்கும் டாக்குமெண்டரி. புனைகதைகளைத் தவிர்த்து, ஆவணத்துணையோடு எடுக்கப்பட்டது. காசி, சென்னை, புதுவை, மதுரை, எட்டயபுரம், கடையம், திருநெல்வேலி என பாரதி வாழ்ந்த நகரங்கள், தங்கியிருந்த இல்லங்கள் படமாகியுள்ளன. அவர் காலத்து மனிதர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவருடன் பழகிய இரு முதியவர்களின் பேட்டிகள் பாரதியைக் க...

Комментарии

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 3 дня назад

    super jk

  • @natesanmv778
    @natesanmv778 8 дней назад

    Good, Awesome documentary

  • @sankarthiyagarajan88
    @sankarthiyagarajan88 15 дней назад

    அருமையான பேச்சு ஐயா நன்றி

  • @shivaKKumar-rn3db
    @shivaKKumar-rn3db 20 дней назад

    பாரதியையும், ஜெயகாந்தனையும் பள்ளி மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்...

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 2 месяца назад

    அண்ணன் ஜெயகாந்தன் அவர்களை நேரில் பார்க்காவிட்டாலும் இந்த வீடியோவில் பார்க்கிறோம் மகிழ்ச்சி அடைகிறோம் தலை வணங்காமுடி ஜெயகாந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 2 месяца назад

    மிகவும் அருமையான உரை.

  • @subbumaniam4744
    @subbumaniam4744 2 месяца назад

    இன்று 30.7.2024 சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்..... amazing.

  • @oshomuruga-ok3jm
    @oshomuruga-ok3jm 3 месяца назад

    நன்றி...

  • @mkrk2015
    @mkrk2015 4 месяца назад

    ❤️ ❤️

  • @ReguramanC
    @ReguramanC 4 месяца назад

    இ ந் த. ம கா ன். பேச்சை. ப தி வேற்ரிநா ல். புன் நிய ம். கிடை்க் கும்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 4 месяца назад

    மார்க்ஸ்சியத்தின் மகிமை தான் என்ன சிறப்பு ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ் யின் மானவர் எழுத்தாளர் தோழர்கள் ஜெயகாந்தன் பாரதியார் பக்கம் நின்று இன்னும் முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகள் சிறந்த சிந்தனை வளர்க்கும் சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் தத்துவ சிந்தனைகள் சிந்திக்க வைக்கும் உண்மை சிந்திப்போம் உழைக்கும் மக்களின் இந்திய மக்கள் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் உலக மக்கள் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக வரலாற்றில்

  • @shobhikashobi3766
    @shobhikashobi3766 4 месяца назад

    ❤❤❤🙏🙏🙏🙏ayya,

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 5 месяцев назад

    Good

  • @Kavignar_Saravanan
    @Kavignar_Saravanan 5 месяцев назад

    ❤❤❤

  • @Bughasacontractingconstruction
    @Bughasacontractingconstruction 6 месяцев назад

    valuable collection sir thanks for uploading

  • @Kuldeep-vb8mi
    @Kuldeep-vb8mi 6 месяцев назад

    Indians are never taught about the great man in their own country. It is only after we have passed out from schools, we came to know about strongman of integrity, honor and self - respect. Thanks for sharing.

  • @subbarao71
    @subbarao71 6 месяцев назад

    தமிழ்நாட்டில் சில ஞானிகளில் இ வரும் ஒருவர் போற்றத்தக்கவர் இவருடைய ஆணித்தரமான பேச்சு மற்றவரை வியக்க வைக்கும் இருந்தாலும் ஒளிவு மறைவுமின்றி முகத்திற்கு நேரே தனது கருத்துக்களை வலியுறுத்துவார்

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 6 месяцев назад

    மிக சிறந்த சிந்தனையாளர் பாரதியின் வாரீசு திரு J.K அவர்களின் இனிப்பும் கரிப்பும் சிறு கதை நான் முதன் முதலில் 13ஆவது வயதில் படித்த ஜெயகாந்தன் அவர்களின் நான் படித்த முதல் சிறுகதை அப்போதே அவரின் வரிகள் என்னை கவர்ந்தது.என்று சொன்னால் அது மிகையாகாது.🎉

  • @arulanrrk8495
    @arulanrrk8495 6 месяцев назад

    அசோசியேசன் என்பதை தமிழிலேயே போடலாமே

  • @rishibalamahendran3852
    @rishibalamahendran3852 7 месяцев назад

    What a energetic speech is😮😮😮

  • @subbarao71
    @subbarao71 8 месяцев назад

    இவர் உரிக்க உரிக்க உண்மையானவர்

  • @subbarao71
    @subbarao71 8 месяцев назад

    உண்மையான மனிதர் உண்மையை இருப்பதில் வல்லவர் உரைப்பதிலும் வல்லவர் தனது கருத்துக்களை தெள்ளத் தெளிவாக உரைப்பதில் அஞ்சா நெஞ்சர்

  • @thiru3216
    @thiru3216 9 месяцев назад

    Bharathidasan தாமரை கவிதை super ❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 10 месяцев назад

    🎉 good 🎉❤

  • @dharmarajans3948
    @dharmarajans3948 10 месяцев назад

    ஜெயகாந்தனின் எழுத்துக்கள் என்னை ஆட்கொண்டன. அவரது படைப்புகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு முடிவுக்கு வருவேன். காணொளிக்கு நன்றி

  • @parmeshwarramnath5384
    @parmeshwarramnath5384 11 месяцев назад

    Can you sponsor our Tamil drama there Sir

  • @velusamyg7936
    @velusamyg7936 11 месяцев назад

    இவர் முற்பிறவியீல் கம்பனோ காளிதாசனோ!டால்ஸ்டாயோ!படிக்காத மேதை!இவர் சிந்தனை தத்துவ ஊற்று!அவரது வரலாறு தழிழர் நெஞ்சங்களில் நிறைந்துள்ளது.அவரது தத்துவத்தை கடைப்பிடிப்போம்.நன்றி 🙏

  • @Srinivasan-ee9kx
    @Srinivasan-ee9kx 11 месяцев назад

    ஜெயகாந்தனின் தொகுப்பு வசித்து வருகிறேன்....என்னால் அந்த அளவு வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை...எப்படி ஜெயகாந்தன் படிப்பை அனுகவேண்டும்.....சீனுவாசன் சிதம்பரம்

  • @regi1948
    @regi1948 11 месяцев назад

    Listening 🎉 compliments.

  • @guru3036
    @guru3036 11 месяцев назад

    Kavingarthiru kannadhasan Baniel ullathu sir

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 11 месяцев назад

    I had a nice time watching this speech 😃

  • @SubramanyanValiyasala-tq3cm
    @SubramanyanValiyasala-tq3cm Год назад

    For tamil Muslims andtamilxtiansbharathi isafascist

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад

      He is not, read bharathi well. He is a sidha who accepts all religion.

  • @SubramanyanValiyasala-tq3cm
    @SubramanyanValiyasala-tq3cm Год назад

    Jayskanthan hasclearlyweighedkalaignar asacontroversialliterarymangoodfortamilcinemaanillusion

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 Год назад

    What a speech, Genius, flowing like a river

  • @journeylearning-f4u
    @journeylearning-f4u Год назад

    அச்சுப்பிழையைத் திருத்தும் பணியைத் தொடங்கி ... பின்பு சமுதாயத்தின் அச்சு அசலான பிழைகளை தன் எழுத்துக்களால் திருத்தியவன் .

  • @dhinakaranv314
    @dhinakaranv314 Год назад

    அற்புத மனிதர் ஜெயகாந்தன் ! அன்னாரின் புகழ் ஓங்குக ! வே.தினகரன்

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 Год назад

    Simplicity lionlike appearrance

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Год назад

    Nandrigal kodi Iyya. Deiveega Munoorgalukkum,amazing Universe blessings kkum Nandrigal kodi Iyya .

  • @muthukamalan.m6316
    @muthukamalan.m6316 Год назад

    how to check that documentary??

  • @oneworldonenation205
    @oneworldonenation205 Год назад

    உண்மையான தமிழ் இலக்கியத்தில் , போலி திராவிட சித்தாந்தங்களுக்கு கிஞ்சித்தும் இடமில்லை.

  • @sekar3315
    @sekar3315 Год назад

    இந்த டாக்குமென்ட்ரியை தமிழில் மொழிபெயர்த்து அனுப்ப முடியுமா?

  • @aneesmsm1337
    @aneesmsm1337 Год назад

    Great speech ❤. Jeyakanthan is Legendary Writer 🎉.

  • @CdrVKrishnan
    @CdrVKrishnan Год назад

    Excellent documentary

  • @freethinker2422
    @freethinker2422 Год назад

    Life changing speech..... Life is not just about money...

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 Год назад

    மிக அருமையான பதிவு ஐயா ❤

  • @devadasnannaiyan1364
    @devadasnannaiyan1364 Год назад

    JK அவர்களின் தங்கள் பதிவுக்கு நன்றி.

  • @rsivamoorthy
    @rsivamoorthy Год назад

    என் ஆசான்

  • @PandiyanSawmay
    @PandiyanSawmay Год назад

    Super good, nice

  • @rjartscbe
    @rjartscbe Год назад

    கானொளிக்கு மிக்க நன்றி❤

  • @jaevaera7369
    @jaevaera7369 Год назад

    is there a tamil version of this documentry anywhere?