வாழ்வின் மகத்துவம்- ஜெயகாந்தன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 86

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 4 месяца назад +2

    மார்க்ஸ்சியத்தின் மகிமை தான் என்ன சிறப்பு ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ் யின் மானவர் எழுத்தாளர் தோழர்கள் ஜெயகாந்தன் பாரதியார் பக்கம் நின்று இன்னும் முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகள் சிறந்த சிந்தனை வளர்க்கும் சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் தத்துவ சிந்தனைகள் சிந்திக்க வைக்கும் உண்மை சிந்திப்போம் உழைக்கும் மக்களின் இந்திய மக்கள் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் உலக மக்கள் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக வரலாற்றில்

  • @subbarao71
    @subbarao71 6 месяцев назад +3

    தமிழ்நாட்டில் சில ஞானிகளில் இ வரும் ஒருவர் போற்றத்தக்கவர் இவருடைய ஆணித்தரமான
    பேச்சு மற்றவரை வியக்க வைக்கும் இருந்தாலும் ஒளிவு மறைவுமின்றி முகத்திற்கு நேரே தனது
    கருத்துக்களை வலியுறுத்துவார்

  • @mayavannanthini4529
    @mayavannanthini4529 Год назад +6

    ஜெயகாந்தன் எழுத்துக்களால் எம்மை ஆள்கிறார். வாழ்க தமிழ். ...

  • @dharmarajans3948
    @dharmarajans3948 10 месяцев назад +2

    ஜெயகாந்தனின் எழுத்துக்கள் என்னை ஆட்கொண்டன. அவரது படைப்புகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு முடிவுக்கு வருவேன். காணொளிக்கு நன்றி

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 2 месяца назад +1

    மிகவும் அருமையான உரை.

  • @journeylearning-f4u
    @journeylearning-f4u Год назад +9

    அச்சுப்பிழையைத் திருத்தும் பணியைத் தொடங்கி ... பின்பு சமுதாயத்தின் அச்சு அசலான பிழைகளை தன் எழுத்துக்களால் திருத்தியவன் .

  • @devadasnannaiyan1364
    @devadasnannaiyan1364 Год назад +6

    JK அவர்களின் தங்கள் பதிவுக்கு நன்றி.

  • @vijayjoe125
    @vijayjoe125 5 лет назад +46

    காணொளிக்கு மிக்க நன்றி. இவரை பார்க்க வாய்ப்பு கிட்ட வில்லை. ஆனால் எழுத்துக்களில் என்னை ஆள்கிறார். என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய மிகச் சிறந்த எழுத்தாளர்

    • @SenthilKumar-sl5lx
      @SenthilKumar-sl5lx 4 года назад

      அப்படியா

    • @gowrimuthu70
      @gowrimuthu70 3 года назад +1

      @@kesavamoorthy9430 ....1)அக்னி பிரவேசம் 2) சில நேரங்களில் சில மனிதர்கள்.... இது சிறுகதை அண்ணா

    • @Justin2cu
      @Justin2cu 2 года назад +2

      @@kesavamoorthy9430 ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்

    • @SENTHILKUMAR-kk9jp
      @SENTHILKUMAR-kk9jp 2 года назад

      நான் இருக்கிறேன், ஒரு பிடி சோறு

    • @chandranr2010
      @chandranr2010 Год назад

      ​@@Justin2cu இதில் சொல்லியிருக்கிறார். பஞ்சம் பிழைக்க ஒருமுருங்கைமரமும் ஒரு எருமை பாடும் போதும்.

  • @elangovan4040
    @elangovan4040 4 года назад +13

    அரசியல் மேடைகளில் சிங்கமெனக் கர்ஜித்தக் குரலைக் கேட்டவன் நான். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத இந்த பேச்சு மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +11

    ஜெயகாந்தன் மனதை இழுக்கும் எழுத்தாளர்
    மனிதர்களை நேசித்தவர்
    கஞ்சா மது போதை அளவுகடந்து ஈடுபட்டாலும் தவறாக நடக்காமல்
    ஓழுக்கமுடன் இருந்தவர்
    தமிழை பாரதியை நேசித்தவர்.
    ராஜிவ் காந்திக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்
    அவரது ஆங்கில பேச்சு என்னை வெகுவாக கவர்ந்தது

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Год назад +3

    இது வெறும் பேச்சு அல்ல
    வேதனை உறும் மனங்களின்
    துயரம் துடைக்கும்
    வாள் வீச்சு 🙏👌👍🙏

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 3 года назад +14

    புத்தகம் வாசிப்பது போல இவர் பேச்சு இருக்கிறது. இந்த எழுத்தாளர் தங்கு தடையில்லாமல் தான் எந்த வகையில் தன் எண்ணத்தை எழுத்தில் வடிப்பாரோ அதே வகையில் தன் மேடைப் பேச்சை அமைத்துக் கொள்கிறார் என்பதைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. அமைத்துக் கொண்டார் என்று சொல்வது கூட தவறு. இயல்பாக அவருக்கு வருவதற்கு அவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் இவரைத் துணை கொள்ள வேண்டும்.

    • @natarajanmuruganandam3349
      @natarajanmuruganandam3349  3 года назад +1

      மிகவும் சரி. இயல்பாகப் பேசுவார். இயல்பாக எழுதுவார். சக மனிதரிடம் இயல்பாகப் பழகுவார். ஆனாலும் அசாதாரணமானவர். கதைகளை punctuation -ஓடு dictate செய்வார். Proof reading போதுதான் அதை சரிபார்ப்பார். Punctuation தவறியிருந்தாலும் கண்டுபிடிப்பார் என்று கேள்விப்பட்டேன். மேதாவி. என்னோடு 7 வாரம் தங்கியிருந்த காரணத்தால் அவரை நன்கு அறிவேன்.

    • @muthumaharaja8302
      @muthumaharaja8302 3 года назад

      @@natarajanmuruganandam3349 7 வாரங்கள் அவரோடு பயணித்த நீங்கள் தான் என்னைப் பொறுத்தவரையில் அதிர்ஷ்டசாலி

    • @natarajanmuruganandam3349
      @natarajanmuruganandam3349  3 года назад +1

      @@muthumaharaja8302 அபிமான எழுத்தாளராய் அறிமுகமாகி, அருமை நண்பராய் ஆனது எனது நல்லதிர்ஷ்டமே. உயர்ந்த குணங்கள் நிறைந்தவர்.

  • @oshomuruga-ok3jm
    @oshomuruga-ok3jm 3 месяца назад +2

    நன்றி...

  • @chandranr2010
    @chandranr2010 Год назад +4

    கல்லூரி படிப்பு முடிந்ததால் இவர் சிறுகதைகளை நாவல்களை எல்லாமே படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தது தவறுகள் குற்றங்கள் அல்லா என்ற வரிகளும் பாவமண்ணிப்புகேட்பதும்

  • @rjartscbe
    @rjartscbe Год назад +4

    கானொளிக்கு மிக்க நன்றி❤

  • @sekarpattabiraman8182
    @sekarpattabiraman8182 3 года назад +6

    தனது வாழ்க்கையை வாக்குமூலமாக வழங்க அமெரிக்கா உதவி உள்ளது.

    • @natarajanmuruganandam3349
      @natarajanmuruganandam3349  3 года назад

      சரியான comment. அருமையான comment. மதியம் நன்கு உறங்கினார். மாலை அவரை அரங்கிற்கு அழைத்துச் சென்றேன். Preparation ஏதுமின்றி, இயற்கையாகப் பேசிய பேச்சு. மகத்துவம் நிறைந்த மனிதர்.

  • @1cool1vijay
    @1cool1vijay Год назад +2

    மகத்தான வாழ்க்கை அனுபவம். நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏

  • @asokan2565
    @asokan2565 2 года назад +3

    உள்ளத்தை உருக்கும் பேச்சு! மனிதனை மனிதனாக மாற்றும் பேச்சு!! ஐயா வணங்குகிறேன்.

  • @jeevaramanathan3928
    @jeevaramanathan3928 2 года назад +2

    அருமை. நன்றி
    இவரை எல்லாம் நாம் பெற்றதற்குப் பெருமையும் இழந்ததற்கு வருத்தமும் அடைகிறோம்
    ஆனாலும் இவர்கள் எல்லாம் மறைந்த பின்னும் வாழ்கின்ற மாமனிதர்கள் அல்லவோ

  • @srinivasans6157
    @srinivasans6157 3 года назад +5

    அருமை அய்யா நினைவு தினம் இன்று என் இதய அஞ்சலி சீனிவாசன் சிதம்பரம் 7.4.2021

    • @natarajanmuruganandam3349
      @natarajanmuruganandam3349  3 года назад

      JK அவர்களின் மகத்துவம் உணர்ந்த, அருமை வாசகர் நீங்கள்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +3

    நல்ல கருத்துக்களை கதையில் சொல்லும் எழுத்தாளர்கள் நல்லவர்கள் இவரும் ஒருவர் தற்போது யாரும் நாவல் கதைகள் புத்தகங்களை படிப்பதில்லை.சினிமா தொடர் பார்க்கிறார்கள் கீழ் மையான கருத்துக்கள் நன்றாக பார்க்கிறார்கள் ஆனால் மக்கள்மன்றம் எப்படி இருக்கக்கூடாது என்று ரியலிசம் என்ற பெயரில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.ஆகையால் இவர் புத்தகம் சாகாவரம் பெறும் என நம்பலாம்.

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Год назад

      ஏன் எழுத்து ஆளுமையின் கதைகளை டிவி seriyalaga எடுத்தால் என்ன

  • @aneesmsm1337
    @aneesmsm1337 Год назад +2

    Great speech ❤.
    Jeyakanthan is Legendary Writer 🎉.

  • @regi1948
    @regi1948 11 месяцев назад +2

    Listening 🎉 compliments.

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 Год назад +1

    What a speech, Genius, flowing like a river

  • @freethinker2422
    @freethinker2422 Год назад +2

    Life changing speech..... Life is not just about money...

  • @kk_land4403
    @kk_land4403 4 года назад +3

    அற்புதமான வார்த்தைக் கோவை.
    எளிமையான வரிகளில் அழகான பேச்சு. நன்றி

  • @shunmuga
    @shunmuga 5 лет назад +6

    மிகச் சிறந்த எழுத்தாளர் சிறுகதை மன்னன்

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Год назад +3

    ஆன்ம சிம்மம் 🙏

  • @arivolim6717
    @arivolim6717 Год назад

    அருமை பதிவு வாழ்த்துகள் உங்கள் சிந்தனை வளம் பாற்கடல் போல் உங்கள் தமிழ் எழுத்தின் வட்டார மொழி எழுத்து அருமை நீங்கள்மறைந்தாலும் உங்கள் எழுத்துகள் மறைபாது பணி சிறப்பு வாழ்த்துகள் எதார்த மனிதர் நான் கால்மார்க்கை கண்டது கிடையாது உங்கள் எழுத்துகள்பணியில் நான் அவரை காண்கிறேன்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 лет назад +16

    பாரதியை நேசித்து படித்தவன்.ஜெயகாந்தன்

  • @sugumarsugu5221
    @sugumarsugu5221 3 года назад +3

    ஜெயகாந்தன் பேச்சு நல்ல ஓழுக்கத்தை கொடுக்கும் ,

  • @annaduraigovindasamy3095
    @annaduraigovindasamy3095 4 года назад +2

    அருமையான பேச்சு! அரிய பதிவிற்கு நன்றி முருகானந்தம் அவர்களே! வினா-விடை நேரம் பதிவிருந்தால் தயவு செய்து பதிவிடவும்! கோடி நன்றிகள்!

  • @isaipadavaazhu2127
    @isaipadavaazhu2127 3 года назад +1

    அன்பால் திருடனையும் நண்பனாக்கிக்கொள்ள முடியும். அருமை👌

  • @kavithaathaikuttieskathaig2168
    @kavithaathaikuttieskathaig2168 4 года назад +2

    இந்த காணொளிக்காக உங்களுக்கு நன்றி ஐயா

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад +2

    Excellent lecture JK

  • @kasipandian81
    @kasipandian81 4 года назад +2

    இவரை பற்றி நினைக்கும் போதெல்லாம், இன்னும் வியப்பாகவே உள்ளது. எவ்ளோ சமுதாய கருத்துக்களை தன கதைகளின் மூலம் மிக வலுவாக, தைரியமாக பதிவு செய்துள்ளார்
    . இந்த காணொளி பதிவிற்கு நன்றி.

  • @ragunathsingh6312
    @ragunathsingh6312 4 года назад +1

    ஆசான் அவர்கலை சந்திக்க வாய்ப்பை நல்கியதர்க்கு நன்றி பல

  • @jayalakshmit197
    @jayalakshmit197 3 года назад +4

    His speech inspires me to read the literatures to lead a meaningful life

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +3

    அருமை

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 4 года назад +1

    His speech assures his gentlemanship
    Padikatha methai

  • @saravananm864
    @saravananm864 2 года назад +1

    Sathayamaga unmai ayya, vaalgaiyai kattru kolla odukka patta, kastapadura pola makkalidam nerayavee kattru kolla mudiyum,

  • @veerabadranjaya4269
    @veerabadranjaya4269 3 года назад +5

    ஜெயகாந்த தாசன்

  • @s.victoriaaugustin6151
    @s.victoriaaugustin6151 4 года назад +3

    ஆற்றொழுக்குநடையை இவர்பேச்சில் கண்டேன்.

  • @rsivamoorthy
    @rsivamoorthy Год назад +1

    என் ஆசான்

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +1

    அருமை அருமை அருமை

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +3

    062) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE.
    ...PART 1
    *****/////*/////**//////**///*
    "Achchamillai Achchamillai
    Achchamenbathillaiye..
    Uchcham thotta Kavignane
    Unakku Inai Illaiye.."
    "Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.."
    Thandhe nindrai..Thani perum Sakthiyai..
    Thai Thirunaattai Vanangi Nirpoam..
    "Kakkai Siragnile Nandhalala.. Unthan
    Kariya Niram Thondruthada Nandalala.."
    Aakkamaai Aliththeer
    Bharathi Aiyaa..
    Unthan KANNAN ANBU
    Uruguthaiyaa Bharathi Aiyaa..
    "Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.."
    Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile..
    "Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.."
    Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren..
    "Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.."
    Vandhu Udhithathin Navinile.. Kalaimagal
    Thangi Ulavidave..
    "Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.."
    Velvathore Pena Vaithu
    Aadhal Nalam pala
    Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi..
    ******** aaradiyaan Sampath********/

  • @sivamaranvenkatesan9524
    @sivamaranvenkatesan9524 3 года назад +3

    Nan jayakanthan avarkiladam autograph vanki ullen

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 Год назад +1

    Simplicity lionlike appearrance

  • @c.pandiyanchinapandiyan4771
    @c.pandiyanchinapandiyan4771 3 года назад +9

    கேள்விபட்டு இருக்கின்றேன்....சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நூலை பற்றி என் சகோதரர் முருகானந்தம் அவர்கள் சொல்லியிருக்கிறார்...... உங்களை பற்றி கொஞ்சம் கோவக்காரர் நீங்கள் என்று தெரிந்தேன்....அறிவாளிகள் கோவப்படுவது இயல்புதான்....

  • @shobhikashobi3766
    @shobhikashobi3766 4 месяца назад

    ❤❤❤🙏🙏🙏🙏ayya,

  • @mkasmart007
    @mkasmart007 2 года назад +6

    ரஜினி உங்களை பற்றி அடிக்கடி சொல்லி இருக்கிறார்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 4 года назад

    woderful speech

  • @parmeshwarramnath5384
    @parmeshwarramnath5384 11 месяцев назад

    Can you sponsor our Tamil drama there Sir

  • @rishichandroo3852
    @rishichandroo3852 4 года назад +1

    please upload the interaction session too....thank you.....

  • @chinnapandiyanchinnapandiy3617
    @chinnapandiyanchinnapandiy3617 4 года назад +4

    கடலூர் என்ன தவம் செய்ததோ.நீங்கள் இங்கு பிறப்பதர்க்கு....

  • @guru3036
    @guru3036 11 месяцев назад

    Kavingarthiru kannadhasan Baniel ullathu sir

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +1

    Kavitha Jawahar

  • @Sivakumar-ks6hc
    @Sivakumar-ks6hc 4 года назад

    Please post Q and A session

  • @MonkeyMarkEntertainment
    @MonkeyMarkEntertainment 4 года назад +4

    Another rare speech of writer Jayakanthan - ruclips.net/video/J6lEf9J1qA8/видео.html

  • @aathan
    @aathan 4 года назад +1

    Today also somany rickshaws running in Chennai by poor tamilans.

  • @Sivakumar-ks6hc
    @Sivakumar-ks6hc 5 лет назад +7

    avathara purusen...

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 3 года назад

    BENEVELANT BISHOP...

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    தாய்மொழி தமிழில் நிறைய படித்ததால் எழுத்தாளராகியிருக்கிறார் .மனித வாழ்க்கையை படித்திருக்கிறார்.ஒன்றிலுருந்துதான் ஒன்று உருவாகும் ஆகாயத்திலிருந்து எதுவும் இவருக்கு கிட்டவில்லை எனத்தெரிகிறது.பிறவியிலேயே அறிவாளியாகப்பிறந்தார் எனச்சொல்லமுடியுமா?. படிப்படியாக வளர்ந்து இருக்கிறார்.

  • @SenthilKumar-sl5lx
    @SenthilKumar-sl5lx 4 года назад

    மமா

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Год назад

    ❤❤❤❤