கலைஞர் சமயோசித செயல் - பேச்சு - நகைச்சுவை - Kalaignar timing sence speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2022
  • கலைஞர் எப்போதும் பேச்சாற்றல் மிக்கவர். அவர் சமயோசிதமாக பேசுவதில் வல்லவர். அவ்வாறு அவரது வாழ்க்கைத் தொடர் முழுவதும் ஏகப்பட்ட சமயோசித பேச்சு மற்றும் செயல் நகைச்சுவை போன்றவை கொட்டிக் கிடக்கின்றது. அதிலிருந்து சிலவற்றை மக்கள் பார்வைக்கு எடுத்து காட்டுவது தான் இந்த காணொளியின் நோக்கம்.
    cell 9444367225 --- 8778868416
  • РазвлеченияРазвлечения

Комментарии • 12

  • @ksamyprakash2
    @ksamyprakash2 9 месяцев назад +2

    கலைஞரால் தமிழுக்கு பெருமை.

    • @-thimiltamil7499
      @-thimiltamil7499  9 месяцев назад

      நிச்சயமாக
      கலைஞர் அவர்களால்
      தமிழ் தலை நிமிர்ந்தது

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 5 дней назад

      @@ksamyprakash2 தமிழை வைத்து பிழைப்பு நடத்தி
      வயிர் வளர்த்தார் கருணாநிதி.

  • @mkngani4718
    @mkngani4718 9 месяцев назад +1

    Kaei

  • @shanmugamkuppusamy8644
    @shanmugamkuppusamy8644 Месяц назад +1

    அப்படியா

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 6 дней назад +1

    தமிழை (கலைஞர்) பற்றிய பேச்சினிடையே இருநூற்று (நுப்பது) முப்பத்து நான்கு தானே வரவேண்டும் . நுப்பதுக்கு வேலை இல்லையே ?

    • @-thimiltamil7499
      @-thimiltamil7499  6 дней назад

      பிழை எனில் மன்னிக்கவும்

    • @easwaramurthys3822
      @easwaramurthys3822 5 дней назад

      @@-thimiltamil7499 ஐயா , பிழையை திருத்திக் கொண்டால் போதுமானது . மன்னிப்பு அவசியமில்லை .
      இந்த யூட்யூபில் வருபவர்களில் பலர் "நுப்பதை" தான் நாகரீகமாக நினைத்து பயன் படுத்துகிறார்கள் என நினைக்கிறேன் . தமிழை அழிக்க மேலிருந்து கடும் முயற்சி நடப்பது தெரிந்ததே .அதற்கு இணையாக இப்படி ஒரு வழியில் நாமே துணை போக வேண்டுமா ?

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 11 дней назад

    ஊழல் பெருச்சாளி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த கருணாநிதி.

    • @mgshankaran2845
      @mgshankaran2845 5 дней назад

      நீ பார்த்த

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 5 дней назад

      @@mgshankaran2845 சாக்கடையில் முதலைகள் வாழுமா? கருணாநிதியின்
      வீராணம் ஊழல் படைப்புக்கள்
      ரோடு ரோடாக சந்தி சிறித்ததே
      பார்க்க வில்லையா?
      விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததற்காக.கருணாநிதி
      ஆட்சியை 1976.ரில் டிஸ் மிஸ் செய்தார் இந்திரா காந்தி அதுவும் தெரியாது என்றால் நீ கோபாலபுரம் கொத்தடிமை தான்.