திமில் தமிழ்- THIMIL TAMIL
திமில் தமிழ்- THIMIL TAMIL
  • Видео 116
  • Просмотров 31 021
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவர் யார்? திமுகவின் கையில் திமுக போனது எப்போது?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவர் யார் என்பது பற்றிய காணொளியும்
திமுகவின் கையில் திமுக எப்படி போனது என்பதை விளக்கும் காணொளி தான் இது
Просмотров: 99

Видео

கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு பார்த்திபன் பாணியில் கலைஞர் வாழ்த்துரை
Просмотров 146Месяц назад
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்துள்ள டாக்டர் மு கலைஞர் கருணாநிதி அவர்கள் பன்முகத் தன்மை கொண்டவர் அதேபோன்று இயக்குனர் பார்த்திபன் பன்முகத் தன்மை கொண்டவர் அவர் தனது கவிதைகளைத் தொகுத்து கிறுக்கல்கள் என்று தலைப்பிட்டு அதனை கலைஞர் அவர்களின் தலைமையில் காமராஜர் அரங்கில் வெளியிட்டார் முன்னதாக அந்த கவிதை தொகுப்புக்கு வாழ்த்துரை வழங்கும்படி கலைஞரிடம் கொடுத்தார் அவர் எழுதிய வாழ்த்துரை பற்றிய தான் இந்த காணொளி
பராசக்தியா? திரிசூலமா? கலைஞருக்கு ஏற்பட்ட இடர்பாடு என்ன?
Просмотров 4942 месяца назад
கலைஞர் அவர்கள் தமிழ் திரை உலகின் சிறந்த வசனகர்த்தா ஆவார். அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்் அவர்களை பராசக்தி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200 வது படமான திரிசூலம் வெள்ளி விழா கொண்டாடுகிறது அந்த விழாவிற்கு கலைஞர் அழைக்கப்படவில்லை என்பதை பற்றிய காணொளி தான் இது கலைஞரின் நகைச்சுவை காணொளி
கலைஞர் மு.கருணாநிதி எவ்வளவு படித்துள்ளார். மு.கருணாநிதி MA,BF
Просмотров 1,1 тыс.2 месяца назад
டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள்தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஐந்து இருந்துள்ளளார். அவர் என்ன கல்வி தகுதி பெற்றுள்ளார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதைப் பற்றி அவரே கூறிய தகவல்களை தொகுத்து கூறுவது தான் இந்த காணொளி மு.கருணாநிதி எம்ஏ,பிஎப் என்பது
Jபேபி-தமிழ் திரைப்படத்தின் விமர்சனம் உள்ளது உள்ளபடி.13 March 2024
Просмотров 164 месяца назад
ஜே பே பி தமிழ் திரைப்படத்தை பார்த்த பின்பு அதைப் பற்றிய விமர்சனம் இது யாரு மனதையும் புண்படுத்தவோ அல்லது யாரையும் பாராட்டவோ என்பதற்காக அல்ல உள்ளது உள்ளபடி
பழமொழி நான் நூறு புது புத்தகம் வெளியிடு
Просмотров 1310 месяцев назад
உலகில் பல மொழிகள் உண்டு. அதில் பழமொழிகளும் உண்டு. ஆனால் தமிழில்இருப்பதுபோல்ஆன்மீகம்,விவசாயம்,வாழ்வியல்,எதார்த்தம்,நையாண்டி,சுற்றுச்சுழல் என அனைத்தும் அமைந்த பழமொழிகள் உலகில் உள்ள பல மொழிகளில் இருக்குமா என்பது தெரியவில்லை ? இந்த பழமொழிகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது தகவல் தொடர்பின் தவறு காரணமாக சில அடிப்படை அர்த்தங்களை இழந்து வேறுவித கருத்தை தந்து விடுகிறது.அதை பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தி த...
கவிஞர் கண்ணதாசனின் ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் என்ற கவிதை பாடலானது எப்படி?
Просмотров 532 года назад
கவிஞர் கண்ணதாசன் பல்வேறு கவிதைகளை எழுதிப் புகழ் பெற்றவர் என்பதை நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். அவர் எழுதிய ஒரு கவிதை திரைப்பட பாடல் ஆனது எப்படி என்பதை எடுத்துக் கூறுவது தான் இந்த காணொளியில் நோக்கம்.
கலைஞர் சமயோசித செயல் - பேச்சு - நகைச்சுவை - Kalaignar timing sence speech
Просмотров 10 тыс.2 года назад
கலைஞர் எப்போதும் பேச்சாற்றல் மிக்கவர். அவர் சமயோசிதமாக பேசுவதில் வல்லவர். அவ்வாறு அவரது வாழ்க்கைத் தொடர் முழுவதும் ஏகப்பட்ட சமயோசித பேச்சு மற்றும் செயல் நகைச்சுவை போன்றவை கொட்டிக் கிடக்கின்றது. அதிலிருந்து சிலவற்றை மக்கள் பார்வைக்கு எடுத்து காட்டுவது தான் இந்த காணொளியின் நோக்கம். cell 9444367225 8778868416
My Tamil books collection- Book fairs-45- என் வீட்டு நூலகம்-தமிழ் புத்தகம் சேமிப்பு-புத்தக கண்காட்சி
Просмотров 332 года назад
வீட்டு நூலகம் tamil books வீட்டு நூலகம் உருவாக்குங்கள். வாசிக்க பழகுங்கள். வாசித்து வாழ்வை வளமாக்குங்கள் LIKE SHARE COMMENT SUBSCRIBE TO BOO TAMIL CHANNEL. Build a small library in your house. Create a healthy habit of reading everyday. #bookcollection #tamilbook #tamilbookcollection #tamilauthors #tamilbooks #famoustamilbooks #tamilbooksuggestion #homelibrary my last book video on 16.7.2019 pl...
கலைஞரின் சமயோசித பேச்சாற்றல் நகைச்சுவை - Kalaignar timing sence speech
Просмотров 3242 года назад
கலைஞர் மு கருணாநிதி அவர்களின் சமயோசித பேச்சாற்றலால் கிடைக்கும் நகைச்சுவைகளை பற்றி விளக்குவது தான் இந்த காணொளியின் நோக்கம்.
ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - பழமொழி விளக்கம் proverbs new version
Просмотров 892 года назад
ஆண்டாண்டு காலமாக பழமொழிகள் மக்கள் மத்தியில் நடைமுறையில் இருந்து வந்தாலும் சில பழமொழிகளுக்கு அர்த்தம் மாறுபட்டு புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. அதனை நிவர்த்தி செய்யும் ஒரு வழியாக இந்த காணொளி பழமொழிக்கு உண்மையான அர்த்தத்தை பல்வித கோணங்களில் அலசி ஆராய்ந்து தெளிவு படுத்த உள்ளது. செல்லுமிடம் பேசி -9444367225 // 8778868416
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் " நெருப்பின் மக்களே!" உழைக்கும் வர்க்கத்தின் பாடல். kannadasan poem
Просмотров 522 года назад
கவிஞர் கண்ணதாசன் எழுபதுகளில் எழுதிய உழைக்கும் வர்க்கத்தில் காண பாடல் தான் "நெருப்பின் மக்களே" என்பது. இந்த கவிதை அவரது கவிதைத் தொகுப்பு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. போராடும் தோழர்களுக்காக இந்தக் கவிதையை சமர்ப்பிக்கின்றேன். செல்லுமிடம் பேசி : 9444367225 // 8778868416
களவு போனால் கண்டு பிடிப்பது எப்படி? - சிறுகதை மூலம் விளக்கம். theft investigation
Просмотров 172 года назад
நான்கு அல்லது ஐந்து நபர்கள் தங்கியுள்ள ஒரு அறையில் அல்லது வீட்டில் நடக்கும் விசேஷங்கள் அல்லது பொதுவாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு மதிப்புமிக்க பொருள் காணாமல் போய்விட்டால் அதை கண்டுபிடிக்க ஒரு எளிமையான வழியை சொல்வதுதான் இந்த சிறுகதையின் நோக்கம். இந்தக் கதையை வைத்தோ அல்லது இந்த காணொளியை வைத்தோ அல்லது இதில் சொல்லப்படும் நிகழ்வுகளைக் கொண்டோ அனைத்து திருட்டுகளையும் கண்டுபிடித்து விடலாம் என்பது மு...
அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானையில் விழுந்ததாம் - பழமொழி விளக்கம் Proverbs latest episode
Просмотров 222 года назад
சில பழமொழிகள் நடைமுறையில் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் சரியான விளக்கத்தினை தெளிவு படுத்துவது தான் இந்த காணொளியில் உண்மையான நோக்கம். செல்லுமிடம் பேசி - 9444367225 // 8778868416
நம்பிக்கையை எவ்வளவு தூரம் நம்ப வேண்டும்? சிறுகதை மூலம் விளக்கம்.
Просмотров 52 года назад
நம்பிக்கையை எவ்வளவு தூரம் நம்ப வேண்டும்? சிறுகதை மூலம் விளக்கம்.
ஆணுக்கு பெண் சமமா? // Women empowerment and full rights
Просмотров 222 года назад
ஆணுக்கு பெண் சமமா? // Women empowerment and full rights
75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்- அரசு மறுவாழ்வு இல்லம், பரனூர், செங்கல்பட்டு
Просмотров 382 года назад
75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்- அரசு மறுவாழ்வு இல்லம், பரனூர், செங்கல்பட்டு
நட்பு - கவிஞர்.கண்ணதாசன் எழுபதுகளில் எழுதியது
Просмотров 3743 года назад
நட்பு - கவிஞர்.கண்ணதாசன் எழுபதுகளில் எழுதியது
காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது அல்லது காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது - பழமொழி விளக்கம்
Просмотров 3183 года назад
காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது அல்லது காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது - பழமொழி விளக்கம்
பெண் புத்தி பின் புத்தி -- பழமொழியின் விளக்கம்
Просмотров 823 года назад
பெண் புத்தி பின் புத்தி பழமொழியின் விளக்கம்
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்- பழமொழி விளக்கம் அதன் அர்த்தங்களும்
Просмотров 453 года назад
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்- பழமொழி விளக்கம் அதன் அர்த்தங்களும்
கலைஞர்- 98 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே காந்தியான கலைஞர்
Просмотров 563 года назад
கலைஞர்- 98 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே காந்தியான கலைஞர்
கண்டதை படித்தால் பண்டிதன் ஆகலாம் - பழமொழி விளக்கம்
Просмотров 883 года назад
கண்டதை படித்தால் பண்டிதன் ஆகலாம் - பழமொழி விளக்கம்
தை பிறந்தால் வழி பிறக்கும் தை பிறந்தால் பா'தை' பிறக்கும் -- நான்கு வகை விளக்கம்.
Просмотров 133 года назад
தை பிறந்தால் வழி பிறக்கும் தை பிறந்தால் பா'தை' பிறக்கும் நான்கு வகை விளக்கம்.
ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆற்றோடு போவாரா? - பழமொழி விளக்கம்
Просмотров 393 года назад
ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆற்றோடு போவாரா? - பழமொழி விளக்கம்
தமிழகத்தின் கடன் அடைய உடன் வழிகள் -10
Просмотров 143 года назад
தமிழகத்தின் கடன் அடைய உடன் வழிகள் -10
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் - பழமொழி விளக்கம்
Просмотров 383 года назад
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் - பழமொழி விளக்கம்
எழுதியவன் ஏட்டை கெடுத்தான் படித்தவன் பாட்டை கெடுத்தான் - பழமொழி விளக்கம் - ஓர் ஆய்வு
Просмотров 543 года назад
எழுதியவன் ஏட்டை கெடுத்தான் படித்தவன் பாட்டை கெடுத்தான் - பழமொழி விளக்கம் - ஓர் ஆய்வு
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி - ஓர் ஆய்வு
Просмотров 4383 года назад
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி - ஓர் ஆய்வு
ஆறு கெட் நாணல் விடு, ஊரு கெட நூல விடு - பழமொழி விளக்கம்
Просмотров 343 года назад
ஆறு கெட் நாணல் விடு, ஊரு கெட நூல விடு - பழமொழி விளக்கம்

Комментарии

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 22 дня назад

    தமிழை (கலைஞர்) பற்றிய பேச்சினிடையே இருநூற்று (நுப்பது) முப்பத்து நான்கு தானே வரவேண்டும் . நுப்பதுக்கு வேலை இல்லையே ?

    • @-thimiltamil7499
      @-thimiltamil7499 22 дня назад

      பிழை எனில் மன்னிக்கவும்

    • @easwaramurthys3822
      @easwaramurthys3822 21 день назад

      @@-thimiltamil7499 ஐயா , பிழையை திருத்திக் கொண்டால் போதுமானது . மன்னிப்பு அவசியமில்லை . இந்த யூட்யூபில் வருபவர்களில் பலர் "நுப்பதை" தான் நாகரீகமாக நினைத்து பயன் படுத்துகிறார்கள் என நினைக்கிறேன் . தமிழை அழிக்க மேலிருந்து கடும் முயற்சி நடப்பது தெரிந்ததே .அதற்கு இணையாக இப்படி ஒரு வழியில் நாமே துணை போக வேண்டுமா ?

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 27 дней назад

    ஊழல் பெருச்சாளி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த கருணாநிதி.

    • @mgshankaran2845
      @mgshankaran2845 21 день назад

      நீ பார்த்த

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 21 день назад

      @@mgshankaran2845 சாக்கடையில் முதலைகள் வாழுமா? கருணாநிதியின் வீராணம் ஊழல் படைப்புக்கள் ரோடு ரோடாக சந்தி சிறித்ததே பார்க்க வில்லையா? விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததற்காக.கருணாநிதி ஆட்சியை 1976.ரில் டிஸ் மிஸ் செய்தார் இந்திரா காந்தி அதுவும் தெரியாது என்றால் நீ கோபாலபுரம் கொத்தடிமை தான்.

  • @-thimiltamil7499
    @-thimiltamil7499 Месяц назад

    அருமை

  • @premavathip4603
    @premavathip4603 Месяц назад

    Good news

  • @shanmugamkuppusamy8644
    @shanmugamkuppusamy8644 Месяц назад

    அப்படியா

  • @premavathip4603
    @premavathip4603 Месяц назад

    Super

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Месяц назад

    சிறப்பு

  • @premavathip4603
    @premavathip4603 Месяц назад

    Sirappu

  • @premavathip4603
    @premavathip4603 Месяц назад

    Sirappu

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 2 месяца назад

    10 fàil

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 2 месяца назад

    இதை வைத்து ஒரு மனிதனை சிறுமைப்படுத்த முடியாது உலகப் புகழ் பெற்ற கவிஞர்கள் எழுத்தாளர்கள் அறிவு மேதைகள் விஞ்ஞானிகளின் பலர் எந்தப் பள்ளியில் எந்த கல்லூரியில் படித்து பட்டங்களை படித்தார்கள் இவர்களுக்கு இயற்கையாகவே அறிவுஜீவிகள் பட்டம் படிப்பு வெறும் காகிதம் தான்

    • @-thimiltamil7499
      @-thimiltamil7499 2 месяца назад

      உண்மை தான். கலைஞரை பெருமை படுத்தும் பதிவு தான். படிக்காத மேதை. Born scholar

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 2 месяца назад

      Am migaperya al😅

  • @udhayang8737
    @udhayang8737 2 месяца назад

    ஐயா வணக்கம் 🙏 டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றி அருமையாக சொன்னீர்கள் குறிப்பாக. M.A B.F இதன் விளக்கம் இன்னும் அருமை ஐயா சூப்பர் நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 4 месяца назад

    எப்படி

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 9 месяцев назад

    அமினா என்பதுக்கு அர்த்தம் சொல்லுங்க

    • @-thimiltamil7499
      @-thimiltamil7499 9 месяцев назад

      காணொளியிலேயே விவரம் சொல்லப்பட்டு உள்ளது. பொறுமையாக பார்க்கவும்

  • @ksamyprakash2
    @ksamyprakash2 10 месяцев назад

    கலைஞரால் தமிழுக்கு பெருமை.

    • @-thimiltamil7499
      @-thimiltamil7499 10 месяцев назад

      நிச்சயமாக கலைஞர் அவர்களால் தமிழ் தலை நிமிர்ந்தது

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 21 день назад

      @@ksamyprakash2 தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வயிர் வளர்த்தார் கருணாநிதி.

  • @mkngani4718
    @mkngani4718 10 месяцев назад

    Kaei

  • @SelvaKumar-mv4zh
    @SelvaKumar-mv4zh Год назад

    பண்டிதன் என்றால் முடி திருத்தும் தொழில் செய்பவர்கள்

    • @-thimiltamil7499
      @-thimiltamil7499 Год назад

      பண்டிதன் paṇṭitaṉ n. paṇḍita. 1.Man of learning and erudition, pandit; புலவன்.(பிங்.) பண்டிதராய் வாழ்வார் பயின்று (ஏலாதி, 9).2. Law officer formerly appointed in the EastIndia Company's Courts for the interpretationof Hindu laws; கும்பெனியார் காலத்தில் நியாயஸ்தலத்திலே தர்மசாஸ்திரங்களை எடுத்துக்கூற நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகஸ்தன். 3. Mādhva Brahmin, as formerly engaged as pandits in the lawcourts; மாத்துவப்பிராமணன். 4. Doctor, physician, medical man; வைத்தியன். பண்டிதனுமெய்யுறு வேதனையும் (திருப்பு. 59). 5. Title assumedby barbers; நாவிதருக்குரிய பட்டப்பெயர். 6. Theplanet Mercury; புதன். (சூடா.) 7. The planetVenus; சுக்கிரன். (W.) 8. A kind of masqueradedance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, பக். 88.)

  • @premavathip9740
    @premavathip9740 Год назад

    Super ❤️💖

  • @premavathip9740
    @premavathip9740 Год назад

    Super ❤️

  • @premavathip9740
    @premavathip9740 Год назад

    Super ❤️

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    அருமையான பதிவு

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    அருமை

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    அருமை

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    அருமை

  • @rajampetairvsaravanan2672
    @rajampetairvsaravanan2672 Год назад

    Thank you appa

  • @premavathip9740
    @premavathip9740 Год назад

    Super 💞

  • @premavathip9740
    @premavathip9740 Год назад

    Super 💘

  • @premavathip9740
    @premavathip9740 Год назад

    Super ❤️

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    சூப்பர்

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    சூப்பர்

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    Super ❤️

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    Super 💕

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 Год назад

    அருமை

  • @jansiranir7644
    @jansiranir7644 Год назад

    Wow💜

  • @NK__OFFICAL__9295
    @NK__OFFICAL__9295 2 года назад

    Super Sir...❣️✨

  • @seethasubramaniam2241
    @seethasubramaniam2241 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 2 года назад

    Nanru

  • @udhayang8737
    @udhayang8737 2 года назад

    ஐயா வணக்கம்🙏🏻🙏🏻 75 வது சுதந்திர தின விழாவி்ல் தேசிய கொடியினை ஏற்றி சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻 அனைவருக்கும் 75' வது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🌹💫💫💫

  • @nadanasabapathy6550
    @nadanasabapathy6550 2 года назад

    🙏

  • @r.siraichelviyinkavithaiga8661
    @r.siraichelviyinkavithaiga8661 3 года назад

    Super

  • @murugeshastrology171
    @murugeshastrology171 3 года назад

    சீசீ

  • @premavathip9740
    @premavathip9740 3 года назад

    Very true

  • @r.boobalanr7022
    @r.boobalanr7022 3 года назад

    Arumai

  • @-thimiltamil7499
    @-thimiltamil7499 3 года назад

    சிறப்பு

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 3 года назад

    சிறப்பு

  • @r.boobalanr7022
    @r.boobalanr7022 3 года назад

    Good proverbs

  • @premavathip9740
    @premavathip9740 3 года назад

    Good

  • @r.boobalanr7022
    @r.boobalanr7022 3 года назад

    Very true

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 3 года назад

    Good message

  • @premavathip9740
    @premavathip9740 3 года назад

    செய்தி நன்றாக உள்ளது