Комментарии •

  • @bootamilchannel5261
    @bootamilchannel5261 3 года назад +1

    சிறப்பு

  • @premavathip9740
    @premavathip9740 3 года назад +1

    Good

  • @r.boobalanr7022
    @r.boobalanr7022 3 года назад

    Good proverbs

  • @SelvaKumar-mv4zh
    @SelvaKumar-mv4zh Год назад

    பண்டிதன் என்றால் முடி திருத்தும் தொழில் செய்பவர்கள்

    • @-thimiltamil7499
      @-thimiltamil7499 Год назад

      பண்டிதன்
      paṇṭitaṉ n. paṇḍita. 1.Man of learning and erudition, pandit; புலவன்.(பிங்.) பண்டிதராய் வாழ்வார் பயின்று (ஏலாதி, 9).2. Law officer formerly appointed in the EastIndia Company's Courts for the interpretationof Hindu laws; கும்பெனியார் காலத்தில் நியாயஸ்தலத்திலே தர்மசாஸ்திரங்களை எடுத்துக்கூற நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகஸ்தன். 3. Mādhva Brahmin, as formerly engaged as pandits in the lawcourts; மாத்துவப்பிராமணன். 4. Doctor, physician, medical man; வைத்தியன். பண்டிதனுமெய்யுறு வேதனையும் (திருப்பு. 59). 5. Title assumedby barbers; நாவிதருக்குரிய பட்டப்பெயர். 6. Theplanet Mercury; புதன். (சூடா.) 7. The planetVenus; சுக்கிரன். (W.) 8. A kind of masqueradedance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, பக். 88.)