kalaignar best speech in tamil | வாயெல்லாம் வெத்தலை பாக்கு மந்திரம் ஒரு கேடா | Iriz Vision
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
என்னே ஒரு நினைவாற்றல், இன்றும் இவரது பேச்சை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. இவரைப்போல் ஒரு தலைவனை இனி காண்பது அரிது.
ஓங்காரம் சற்று நேரம் தன் அகங்காரத்தை காட்டி விட்டு சென்றது // வேற லெவல்.
என்றும் எங்கள் உயிர் தலைவர் கலைஞர்❤❤❤❤❤❤❤❤❤❤
தலைவர் கலைஞர் அவர்கள் எப்போது ஆற்றிய உரை இன்றும் நம்மிடையே சிந்தனைகளை தூண்டுகிறது. வாழ்க கலைஞர்.
அருமை அருமை மணமீது சுயமரியாதைக்கார கலைஞர் அவர்களுடைய உரை அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍
கலைஞர் பேச்சு மிகவும் ஜோராக வுள்ளது அற்புதமான பேச்சு நன்றி❤
கலைஞர் அவர்களின் தமிழ் சொற்பொழி வை கேட்டாலே தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்ளலாம்.
@@dhinakarand7640 சிவாஜி கிருஷ்ணமூர்த்தி"உங்கொம்மால" மாதிரியா
அய்யா கலைஞர் நம்மை விட்டு மறைந்தாலும் அவர் பேச்சுக்களும் கொள்கைகளும் இன்னும் பல காலம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
பார்ப்பன புரட்டு கதைகளை எவ்வாறு எதிர் நின்று அறிவு பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதை தலைவர் கலைஞர் அவர்களின் குரலில் கேட்கிறபோது மிகவும் பயனுள்ள தகவல்களைப் பெற்று சுயமரியாதை வளர்ப்போம். கலைஞரைப் போற்றுவோம். ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
"தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்" , "7 ஆண்டு தண்டனை போதாதா", "புறங்கையைத்தானே நக்கினேன்" "MGR திரும்ப வரும் வரையிலாவது என்னை CM ஆக்குங்கள்" - இவற்றையெல்லாம் கேட்டாலே சுயமரியாதை பீறிட்டுக் கொண்டு எழுகிறது.
Appadi solli ematrivittu
Kudumbathil
Brahmin galudan marriage alliance.
Manjal thundu. Astrlogical advise.
Ramanjuar charithram.
🙏🕋⛪🌄💪🙋💯
Unamaiyai sonna unakku yeriyudhaa
தன்னைப் பற்றிய வரலாறை ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த புத்தகமாக காட்டிய தலைவர் ஒரே ஒரு கலைஞர் மட்டும் தான்.
🤣
தமிழ்இனத்தத்துக்காகஎவ்வழவுஅவதூருகள்.எவ்வழவுஅவமானங்களைதாங்கிகொன்டுஉழைத்த. தலைவர். என்தலைவருக்குநிகர்எவருமில்லை என்னஒருஅழகானமுகம் என்னஒருகுரல்வளம்
இந்தக்கால இளைஞர்கள் போற்றி பொக்கிஷமாக கேட்க வேண்டிய பேச்சு
“கலைஞரின் புகழ் வாழ்க”
Voozal dmkku pathavi oru keda?
இந்தக்கால இளைஞர்களை ஏன் இப்படி தவறான பாதைக்கு திருப்புகிறீர்கள்.
Ayya unkal kural enkal nenjil pathiyapattuvittathu vazha ayya unkal ninavudan unakal achirvatham enkallukku eppothum theavai
டாக்டர் கலைஞர் அவர்களின் தொண்டு இந்த தமிழகத்தின்
மக்கள் எளிதில் மறக்க முடியாது.
தன் சொந்த முயற்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
வரலாற்றில் இடம்பெற்ற மாமனிதர்.இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததே பெரும் பாக்கியம்.
இவர் காலத்தில் வாழ்ந்தது பெரும் பாக்கியமா. நான் ஏன்னடா இந்த இந்து விரோதி காலத்தில் பிறந்தேன் என்று கவலைப்பட்டு கொண்டேயிருக்கிறேன். தன் குடும்பத்திற்கு மட்டும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தது தான் அவர் செய்த தொண்டு.
@@praseedbala743 இந்த இந்து விரோதிதான், பழுதடைந்த தேரை- வேறு எந்த இந்தும் ஓட்டாத தேரை
@@praseedbala743 பழுது நீக்கம் செய்து ஓட விட்டு.
@@okktp8731தேர் ஒட்ட விட்ட ஆள் தான் இந்து என்றால் திருடன் என்று கூறி இந்துகளை அவமதித்தார். அந்த ஆள் இந்துகளுக்கு ஒரு நல்லது செய்து பல அவமதிப்பு செய்திருக்கார் அந்த மஞ்சள் துண்டார்.
@@praseedbala743 adhukku marundha kudichu saavu moodhevi
அற்புதமான பேச்சாற்றல், வயது அய்யா விற்கு ஒரு பொருட்டேயல்ல, நினைவுகள் அவரிடம் மண்டியிட்டு கிடந்தன, இனி இவர் போன்று தலைவர் தமிழகத்திற்கு கிடைப்பார்களா,,
அனைத்துறைகளிலும் தனது முத்திரையை பதித்த ஐயா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தலைவர் கலைஞர் அவர்கள் புகழ் ஓங்குக
எங்கே சென்றாய் தலைவா கலைஞரே
கலைஞரின் கர கர குரல், நினைவு ஆற்றல், துணிசல் பேச்சு, உண்மை, நேர்மை, சுயமரியாதை, கண்ணிய, பேச்சே பேச்சு மறக்க முடியுமா 👍👌💪🙏
அப்படி என்ன மயிறு குரல்.
வாணலியில் வேர்க்கடலையை வறுப்பதற்கு முன்னால் மண்ணை போட்டு வறுக்கும் போது வருகிற சத்தம் மாதிரியே இருக்குது.
தாங்கள் சொன்ன 'ஒன்றை மட்டும் ஒத்துக்கொள்கிறேன் .அந்த கர கர கரக்குரல் மட்டுமே. பிரேக் பிடிக்காத லாரி . பிரேக் பிடிக்கும் போது வரும் சவுண்டு மாதிரி.
நேர்மைகன்ணியம்இரண்டும்வேண்டாமேஏன்னாஇப்படிஇவ்வளவுநாள்ஏமாற்றியதுபோதும்
@@praseedbala743😂Z,🎉❤😂😂🎉😢😮😮 0:57
கரெக்டாக கூறியுள்ள அறிவுள்ள
ஜீவன் தாங்கள்
. இவருடைய அருமை தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமை
தலைவா நீர் இன்னமும்
எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் உள்ளீர்கள் ஐயா
கலைஞர் அவர்கள் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும்
நாமே அவராய் பிறந்துள்ளோm
ஏற்க்கனவே ஸ்டாலின் வீட்ல நாயா பொறந்துட்டாறு
கலைஞரே காலத்தால் எங்களை விட்டு பிரிந்தாலும் கருத்தால் எங்களுடன் என்றும். தமிழ்நாடு செய்த தவப்பயன் தலைவர் கலைஞர்.
சும்மாவா சொன்னார்கள் கலைஞர் என்று இது போன்ற பேச்சு ❤❤❤
புழுத்தி
@@Rajanrajan-lx2dd அப்படி என்றால்?
@@msankarmsankar3207 சமாதில போய் கேளு பதில் சொல்வான்
Appadina padiparivu illa naigalin basai
கலைஞரே.மீண்டும்.பிறந்திட.வேண்டும்.
இந்த விருது கலைஞரின் புகழுக்கு தாய்க்கழகம் தந்த மேலும் ஒரு மணி மகுடம் வாழ்க கலைஞர்
தலைவர் கலைஞர் அவர்களை அழிக்க நினைத்தவர்கள் யாரும் இந்த மண்ணில் உயிரோடு இல்லை
அதற்குறியே......தூ....அறிவுகெட்ட
பேச்சு என்று வெளிப்படையாக
காட்டுகிறது.....எதோ பேச வேண்டுமே என்ற கட்டாயத்தில் உளறுவதும் ஜால்ரா சத்தமும்
அசிங்கமாக கேட்குது வாயமூடு
உங்க கொலைஞர், உயிரோடு இருக்கிறாரா?
@@saravananb7409 வாழ்வின் புகழோடு வாழ்க நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் கலைஞர்
@@ganesandmk2480 vayeal vadeai shudhum veerear.
தந்தை பெரியார் வழிதோன்றலான கலைஞர் ஐயா அவர்கள் எதையும் பகுத்தறிவுடன் ஆய்ந்து சில சாஸ்த்திர சம்பிரதாயங்களின் அபத்தங்களை மக்களுக்கு உணர்த்தி நல் வாழ்க்கையின் பாதையை காட்டியவர் .பெரியாரின் நற் சிந்தனையில் வளர்ந்த கலைஞர் ஐயா ,பேச்சிலும் செயலிலும் ,ஆக்கத்திலும், ஊக்கத்திலும் நேர்மறை எண்ணங்களிலும் அவருக்கு நிகர் அவரே . வாழ்க முத்தமிழ் கலைஞர் புகழ்! வளர்க அவரது வழித்தோன்றல்கள்!.
கலைஞர் அய்யா அவர்களின் ஞாபகதிறன், மருத்துவ அறிவியலின் வியப்பே. வாழ்க தங்கள் புகழ். வாழ்க தமிழ்.
India miss you DR Kalaingar Ayya He was our Gift From God
எங்கள் உயிரினும் மேலான தலைவர் நீங்கள் தான் எங்கள் இறைவன்
நல்ல சக்தியை தீயசக்தியால் அழிக்க முடியாது.உண்மையை பொய் வெல்ல முடியாது.மக்கள் சமூக நீதிக்கு முன்னேற்றத்திற்கு உழைத்தவர் கலைஞர்.அவர் மறைவுக்குப் பின்னும் அவரை வெல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை வரலாறு.
You are 100% correct. கருணாநிதி ஒரு தீயசக்தி என்பது உலகத்திற்கே தெரியும்.
கடைசி 10 வருஷம் என்னாச்சு.... இருக்கும் வரை தோற்கடிக்க முடியாத தலைவர்கள் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா... மெரினால அழுது இடம் வாங்கினவங்களுக்கு இந்த பெருமை ஒப்புமா
தலைவர் கலைஞரின் பேச்சுக்கள் யாவும் சிறப்பானவை
அய்யா முத்தமிழ் அறிஞரே தங்களின் நினைவில் வாழும் உங்கள் உயிர் தொண்டன். நன்றி அய்யா.
என் தலைவனை நினைக்கும்போது அழுகையாக வருகிறது இன்றளவும் என் தலைவன் தான் என் உயிர்
கலைஞரின் பேச்சு எப்போதுமே சிறப்பு தான்
வீழ்த்த முடியா கலைஞன்👍
ஒரு மாபெரும் தலைவர் என்றால் இவர் இருக்கும்போதே அடுத்தவர் முதல்வராக பதவி ஏற்றால் பிறகு இவர் அன்றே மறைந்ததாக பொருள் அதை தாண்டி அவர் வாழ்வது கணக்கில் வராது
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும் எதிரானவன்.
@pushpa நீ இருக்கும் வரை உன் குடும்பம் உருப்படவா போகிறது நாசமா தான் போகும்raj4678
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை
கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக
மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும்
எதிரானவன்.
வரலாற்று நிகழ்வுகளை இனி எங்கு சென்று கேட்போம்.? தன் மானச்சிங்கமே.
தவிக்கவிட்டுச் சென்றீரே!
உண்மை
கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்....
தந்தை பெரியாரின் தத்துவச் சீடரே வாழ்க...
இன்றைய அமைச்சர் சேகர் பாபு இது போன்ற கலைஞரின் சொற்பொழிவுகளை கேட்டு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!
" மறக்க முடியுமா இந்த குரலை ! கலைஞர் கருணாநிதி புகழ் ஓங்குக !
கலைஞர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும்.
தமிழ் நாடு நாசாமா போயிருக்கும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் நண்பரே ❤
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும் எதிரானவன்.
தமிககத்தை சூரையாடி கொள்ளை அடிக்கவா ??
@@kannadasanarumugam3651
ஆம் TR பாலூவின்சாராய ஆலை + சாராய . கடை களில் கருணாநந்தி படம் மாட்டுங்கள் அங்கு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
இதை போல் பேசுவதற்கு தைரியம் வேண்டும்.
Aamamaam
இதை போல பொய் புரட்டு பேச தைரியம் அல்ல திருட்டு தனம் போதும்.
நிங்கள்தான்உன்னமயானசாணிக்காயார்❤
தலைவர் கலைஞரை என்றும் கொண்டாடுவோம் 🌄🌄🌄
கலைஞரை கொண்டாடி, திண்டாடுவோம்.
Unaku enna pirachnai ivaraal?
தமிழன் கொண்டாட அவசியமில்லை தெலுங்கனுக கொண்டாடுங்க. தமிழ்நாடு கெட்டதுக்கு இந்த மனிதன்தான்
கலைஞர் ஒரு தத்துவம் கலைஞர் ஒரு பாடசாலை அவர் பேச்சை கேட்கும் போது இப்போது அவர் நினைவிடம் சென்று அவரை வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது 🙄
மாண்புமிகு தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க..!!!
🌄🌄🌄👑👑👑♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
தலைவா என்று கேட்போம் மறுபடியும் உந்தன் கர கர காந்த குரலை
😭😭😭😭😭
கலைஞருக்கு இணை கலைஞர்தான்🎉🎉🎉🎉❤❤❤
எங்கள் கலைஞர் அய்யா, எங்களின் சொத்து, தமிழ்நாட்டின் அதிசயம்.
Honorable leader Dr.Kalaignar is living with us through his speech and his service for tamil . We are very proud of him as a tamilan.
எதிர்கட்சிகாரகர்கள் கூட தன் பேச்சை ஒரு நிமிடமாவது கேட்க வைக்கும் ஆற்றல் கலைஞர் கருணாநிதிக்கு உண்டு.
இந்த மாதிரி பேச்சுகள பேச யாரும் இல்லை. இனி எப்பவும் இல்லை
வாழ்க தமிழ் வாழ்க கலைஞர்
நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு செவிக்கு உணவாக அமைந்த சொல்லாற்றல்.
வாழ்க கலைஞர் புகழ்
வளர்க அவரைப் பின்பற்றி.
தமிழ் உள்ளவரை கலைஞரின் உரை , தமிழ் மக்களுக்கு ஒரு களங்கரை விளக்கு.
எங்கள் கலைஞர் வாழ்க
இயற்கை நீதியின் இணையற்ற தன்மானத்துடன், பெரியாரின் தத்துவ இரண்டாம் மகன்(முதல் மகன்
அண்ணா.) கலைஞர் வாழிய வாழியவே!. நன்றி.
தலைவரின் குரலோ கம்பீரம்.
நான் காலமெல்லாம் வணங்கும் என் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் அன்புத் தலைவர் கலைஞர் அவர்களை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் 🙏🙏🙏
அய்யாவுடைய குரலுக்கு குரல் சூப்பர் சூப்பர்
ஞாபகசக்தி !!
சிந்தனை சிற்பி கலைஞர்
எங்களின் தலைவர் மக்களின் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திருடன் கன்னிங் ஃபெலோஸ் எல்லாம்....
அறிவாளி கெடையாது. There is mountain-like difference between a cunning fellow and truly genius persons
எழவு வீட்டுக்கு சென்றால் அழ வேண்டும் கல்யாண வீட்டுக்கு சென்றால் சந்தோஷமாக இருக்க வேண்டும் இது தானே உலக நீதி. கலைஞர் ஐயா பேச்சு மிக சிறப்பு. திருவாரூர் தேரை சிறப்பித்து குடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🥰
கலைஞர் க்கு நிகர் கலைஞர் தான் இவ்வுலகில்,
ஐயாஉங்களைமறந்தாள்தானே
நினைபதற்க்குஉங்கள்புகழ்
உலகம்எங்கும்ஒலிக்கும்
ஐயாவாழ்த்துக்கள்
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு பெரியார்
அது இல்லாதவர்கள் பேசவதால் அதை நாங்க பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்.
@@praseedbala743 மூட நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் உளறுவார்கள்
@@Prakash-qp9fg நாங்க , மகளை திருமணம் செய்த ஈர வெங்காயம் சொன்னதைதான் மூடநம்பிக்கை யாக எடுத்து கொள்கிறோம். அவரின் சீடர்கள் உளறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்.
உங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோணுது மானமும் அறிவும் கலைஞருக்கு உள்ளது அதனால்தான் இறப்பிலும் வெற்றி கண்டுள்ளார்
@@praseedbala743 unakku irukkaadaa manangetta naaye.
கலைஞரே உன்னை வீழ்த்த எவனாலும் முடியாது...
சுய மரியாதை...... 👌👍🌹🙏
வாழ்க கலைஞர்
கேட்க்கும் போதே இனிக்கிறது
தமிழின தலைவா மீண்டும் பிறந்து வா
இவரை வீழ்த்த நினைத்த அத்தனை பேரும் வீழ்ந்து போனார்கள் என்பது வரலாறு
சிறப்பு. மறுக்க முடியாத உண்மை. 💯👌👏💐🙏 குஜராத்
தலைவா எங்கே சென்றாய்
Sagumbodhu aatchila illyamay
ஏனென்றால் இவருக்கு பின் கோவில் சொத்தை திருடுபவர்கள், நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்கள், ஊழல்வாதிகள், குடிகாரர்கள் துணை நின்றனர்.
வீழ்த்தினார் - பணம்
கலைஞர் ஓரு செய்திக் கருவூலம். நாளொரு குறளும் பொருளும் ஒலிபரப்புவதைப் போல நாளொரு கவைஞர் செய்தியும் பகுத்தறிவும் என ஒலி பரப்பினால் பகுத்தறிவு என்றால் என்ன என்பதை மக்கள் எளிதாக கற்றுக் கொள்வார்கள்.வாழ்கப் புகழுடன் குறள் போல.
வரலாறை எழுத வைத்தார் அப்பேற்பட்ட தலைவர் இவர் வாழ்க பல்லாண்டு அய்யாவின் புகழ்
தலைவர் கலைஞர் அவர்கள் புகழ் என்றும் ஓங்குக
அருமையான பேச்சு உண்மை
Great தலைவர்
இந்த நாட்டை இன்றைய இக்கட்டிலிருந்து காப்பாற்ற நீ இல்லையே தலைவா.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா .
ஒப்பாறும் மிக்காறும் இல்லா தலைவர் 🙏🙏
எங்கள் தாத்தாவிற்கு தெய்வீக சிரிப்பு💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மெய் சிலிர்க்கிறது👌
கண்ணதாசன்.. கவிஞர் சொல்லி இருக்கிறார்.. வனவாசம்.. புத்தகத்தில்.. விலை மாது விடம் நடந்து கொண்ட விதம் பற்றி.. அற்புதமான சாராம்சம் இதுதான்..
நேர்மையான மனிதர், கலைஞர்
"Nenjukku Neethi" .🌹
What a transparent speach sharing his life experience.!!
Great leader . 🙏🌹
கலைஞர் ❤❤❤
ஊர்க்குருவி எட்ட எட்ட பறந்தாலும் பருந்தாக முடியாது. கலைஞர் இடத்தை எவரும் நிரப்ப முடியாது.
Kalaigner is great in tamilnadu
Hahaha Super Arumai Arumai Veraleval Speech 👌👍👍😁😁😁😁
தமிழகத்தில் முதலமைச்சர்களாக இருந்தவர்களில் இவர்தான் அனைவரையும் அனுப்பி வைத்தார்.
அடுத்து அவருக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் தான்.
Great Speech of our Beloved Great Leader Dr Kalaizhar ayya. 👍🔥👌👏👏👏💯🖤❤️🎉
தலைவா எங்கள் உயிரே நீங்கள் ஆற்றிய உரை. முக்கனியய் சுவைத்தது போல் இருந்தது. வாழ்க உன் புகழ் தலைவா.
ஐயா நீங்கள் இருக்கும் போது உங்கள் அருமை எனக்கு புரியாமல் போனது
தமிழக வரலாற்றைபடியுங்கள் இவரைபற்றி நல்லாபுரிதல்வரும்,
மற்றவரின் மனம் நோகாமல் நடக்கும் பண்பு கொண்ட தலைவர்
Kalaingar is King of presence of mind & gift of the gab .No one imagine
தானைத்தலைவர் ஒரு பல்கலைக்கழகம் அவருக்கு நிகர் அவரே❤❤❤
இந்த மாதிரி எல்லா இடங்களிலும் உள்ளள மூடநம்பிக்கை பற்றி பேசியிருந்தால் நாடு நன்றாக இருந்து இருக்கும்
அவர் வாழ்ந்த வாழும் தலைவர்
Kalaignar Great. He was our Gift from God.
Very true.
இறந்தும் வென்றவன்...
இருந்தும் வென்றவன்...