ஜெயகாந்தன் படைப்புகளின் கதாபாத்திரங்கள்! - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் | Jayanthasri Balakrishnan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • சென்னை புத்தகக் காட்சி 2020 பொது அரங்கில்
    ஜெயகாந்தன் படைப்புகளில் உளவியல் பார்வை என்ற தலைப்பில்
    ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
    Must Listen Speech! By Prof.Jayanthasri Balakrishnan
    #ProfJayanthisriBalakrishnan #MotivationalSpeech #JayanthisriBalakrishnanSpeech #TamilSpeech
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Комментарии • 80

  • @gandhig6132
    @gandhig6132 Год назад +4

    இப்பத்தான் உணர்கிறேன்,காலங்களை வீணடித்துவிட்டேனே.நன்றி சகோதரி.

  • @kalirengane7833
    @kalirengane7833 4 года назад +6

    ஜெயகாந்தனின் படைப்புகளை ரசிக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். நீங்கள் சொல்லிய ரிஷி மூலம், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ஆகிய கதைகளின் நானும் படித்திருக்கிறேன். அவற்றை படிப்பதற்கு ஆன்ம
    பலம் வேண்டும். தங்களது விமர்சனம் போற்றுதற்குரியது.

  • @jessi1389
    @jessi1389 2 года назад +3

    அருமை .....நுண்மதியுடன் கூடிய தெளிவான உரை வாழ்த்துக்கள் சகோதரி

  • @swarnathilaga1791
    @swarnathilaga1791 3 года назад +2

    பெண்மை என்பது வீரம் சார்ந்தது.ஆண்மை என்பது அழகு சார்ந்தது.
    எல்லாவற்றிலும் எரிந்து அடங்கி எரிந்து அடங்கி நெருப்பிலிருந்து உயிர்த்தெழாமல் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்ற வீரம் சார்ந்தவர்கள் பெண்கள்.
    அதற்கு துனண நிற்கும் ஆண்மை அழகு சார்ந்தவர்கள்..
    இதை விட அழகான உவமை உண்டோ...அருமை அம்மா..அழகு தமிழில் இலக்கிய நயம் மிக்க குரலில் கேட்கும் போது என்னை நான் மறந்தேன்..தொடர்க உங்கள் சேவை..
    வாழ்க வளமுடன்..

  • @naguchitra9952
    @naguchitra9952 3 года назад +5

    படித்து முடித்த எந்த புத்தகத்தையும்...
    மறு படியும்...படிப்பதில்லை..
    ஏன்னா...படிக்கும் போதே...
    அது என்னை நிறப்பி விடும்..👍

    • @dhanarajamarimuthu1458
      @dhanarajamarimuthu1458 3 года назад +1

      Read again
      You have filled with stone
      Read again
      You have filled with with sand
      Read again
      You have filled with water
      Read again
      You have filled with water with gas

  • @rajarajan1701
    @rajarajan1701 Год назад +2

    அற்புதமான உரை. எத்தனை தெளிவும் தரிசனமும் என்று வியந்து போகிறேன். யாரும் சொல்லாதவை. யாரும் காணாத காட்சி.

  • @gnanathiruchselvam5586
    @gnanathiruchselvam5586 3 года назад +7

    திரு.ஜெயகாந்தன் அவர்களது எழுத்துகளை இவ்வளவு அழகாக, இத்தனை துல்லியமாக, இவ்வளவு ஆத்மார்த்தமாக ,இவ்வளவு நியாயபூர்வமாக நீங்கள் விமர்சனம் செய்ததை கேட்டு மெய் சிலிர்த்தேன். இதை விட மேலாக ஒருவரும் விமர்சனம் செய்து விட முடியாது..வாழ்க நலமுடன் ..

  • @ramaswamydhanasekar186
    @ramaswamydhanasekar186 8 месяцев назад

    உள்ளம் தோய்ந்த பேச்சு.
    அறிவும், உணர்வும் இரண்டறக் கலந்த பதிவு.
    வாழ்க வளமுடன்
    நூறாண்டு காலம்

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 11 месяцев назад +1

    ஒரு வகையான அவஸ்தை எழுத்தாளர்.புரிந்து கொள்வது.கடினம்.

  • @jananisaviour5190
    @jananisaviour5190 2 года назад +1

    Excellent Amma with tears , thank you so much

  • @r.perumal5520
    @r.perumal5520 5 месяцев назад

    அம்மாவின் அழகு நடைப்பேச்சு அருமை

  • @movisha74
    @movisha74 11 месяцев назад +1

    Thank you amma🎉

  • @perumalraja3627
    @perumalraja3627 4 года назад +2

    மிகச் சிறந்த உரை..ஜெயகாந்தன் ரசிகனாக பல முறை கேட்டுவிட்டேன்..அவருக்கடுத்து என் வாசிப்பனுபவத்தை விரிவுபடுத்த வேண்டும் என பல எழுத்தாளர்களின் புத்தகங்களை கையிலிருந்த சில நிமிடங்களில் அதை வைத்து விட்டு அவரின் ஏதோ ஒரு கதையின் முன்னுரையை அனிச்சை செயலாக வாசிக்க ஆரம்பித்து விடுவேன்.. என்னை விடுங்கள்...ஜெயஸ்ரீ மேடம் அவர்களும் அவ்வாறு தானோ என்று தோன்றும் அளவுக்கு அவருடைய உரைகளில்" ஜெகே " வந்து விடுகிறார்..🙏🙏🙏🙏
    ஆனால் அவர் எழுத்தை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த யாரும் தயாரில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. 😭😭
    ஸ்ருதி டிவி அன்று பேசிய அனைவரின் உரையையும் பதவியேற்ற வேண்டுகிறோம்..வாழ்க உங்கள் சேவை..🙏🙏🙏🙏

  • @All_In_One_Gamer143
    @All_In_One_Gamer143 3 года назад +3

    வாழ்க்கை என்பது என்ன என்று உணர வேண்டிய வயதில் உணர்கிறேன் அம்மா.........

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 Год назад

    மிகவும் சிறப்பு அம்மா.

  • @All_In_One_Gamer143
    @All_In_One_Gamer143 3 года назад

    Unga speech kekumpothay inspire irrukku mam...........life na enna nu tharinchuka unga speech pothum amma

  • @swaminathank2727
    @swaminathank2727 11 месяцев назад

    Assuming you are younger to me,I give my wishes to you magale. An youngster if he or she hear you, that person needs no more motivation. You cover almost all aspects of an youngsters life. Younger generation are blessed. My days are now ending with your speech daily. Thank you daughter for giving relief to ghis old man at his 74th year.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 11 месяцев назад +1

    அடுத்த தலைமுறைக்கு ஜெயகாந்தன் கதாபாத்திரத்திங்கள் உடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம்.
    உன்னை போல் ஒருவன் யாருக்காக அழுதான்
    இவையெல்லாம் புரியுமா என்பது சந்தேகமே

  • @Hssridharan
    @Hssridharan 4 года назад +5

    The best speech I have ever heard in my entire life.........

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 года назад +1

    திவ்ய திருஷ்டி வேண்டும் இறைவா !

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 11 месяцев назад

    ஜெயந்த ஸ்ரீ
    ஜெயந்த ஸரஸ்வதி

  • @senthilkumarthiyagarajan7505
    @senthilkumarthiyagarajan7505 6 месяцев назад

    Great madam. .thanks a lot. .

  • @angavairani538
    @angavairani538 3 года назад

    பிரபஞ்சத்தின் படைப்பில் அனைத்தும் ஒவ்வொரு அழகு தான் மேடம்

  • @alagupandik612
    @alagupandik612 4 года назад +1

    பதிவுக்கு மிக்க நன்றி

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 11 месяцев назад

    ஜயந்தஸ்ரீ ன் பேச்சு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
    விஸ்வரூப பேச்சு.

  • @padmanabanmarappan5129
    @padmanabanmarappan5129 4 года назад +4

    Jayakanthan would have never thought his writings have such a depth and great compassion no, no as Madam told Great Benovalance towards Humanity.

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 3 года назад +2

    I read many times for jk books, I like very much nanthavanathil oru ondi .I like to tell jk stories for my students,each student know ondi irullan and muruvaee , nearly 500 times I read and tell these story , because of my+2 tamil supplementary book, I heard your speech ,I remember many characters of jk,..I admire your speech, excellent good, thank you.

  • @parthavt
    @parthavt 3 года назад +1

    Brilliant analysis

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 4 года назад

    அனைத்தும் மிகவும் அருமை

  • @elumalaia1843
    @elumalaia1843 Год назад

    பகுத்தறியும் பண்புடையவர்கள் புலிகள் என்று நினைத்தேன்.பசுவைப்போன்று மென்மையான மொழியால் பேசமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் என் சகோதரி.

  • @vijayasundaramiyer299
    @vijayasundaramiyer299 3 года назад +1

    Very inspiring.

  • @eraithuvam3196
    @eraithuvam3196 10 месяцев назад

    ஆனந்தம்
    ERAITHUVAM(spiritual and social tamil youtube channels)
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    எனது இலக்கிய ஆசான் திரு ஜெயகாந்தன் யாராலும் எளிதில் படித்து விட முடியாது. படித்துப் புரிந்து கொள்ளும் வினாடியில் குளத்துக்குள் மூழ்கிய குடம்போல் நாம் இருப்போம். ஜெயந்தஸ்ரீ மிக அழகாக ஆசான் திரு. ஜெயகாந்தனைப் படம் பிடித்துக் காட்டினாலும் அவரால் அதில் முழு வெற்றிபெற இயலவில்லை. காரணப் ஜெயகாந்தன் எழுத்துக்கள் நீயாக இல்லை. உன் உள்ளமாக இருக்கிறது.

  • @rameshgopalan452
    @rameshgopalan452 4 года назад +1

    Nalla pathivu

  • @venkatesanr4111
    @venkatesanr4111 3 года назад +1

    Very neat&a different approach 👍

  • @Edm310
    @Edm310 4 года назад +2

    as usual.. clarity of thinking n expression

  • @radhikakrishnan2030
    @radhikakrishnan2030 Год назад

    Wow, what a speech!!🎉🎉

  • @umasharmila9683
    @umasharmila9683 4 года назад +1

    Awesome 👌🌺

  • @MrSharfudheen
    @MrSharfudheen 4 года назад

    Excellent amma

  • @sivagurunathank9149
    @sivagurunathank9149 4 года назад

    Excellent madam!

  • @umamaheshwaryv7320
    @umamaheshwaryv7320 4 года назад

    Excellent akka

  • @isabelsuba425
    @isabelsuba425 4 года назад

    Great........

  • @sekarpattabiraman8182
    @sekarpattabiraman8182 3 года назад

    Jayanthasriya jayakaanthasriya...

  • @vagvarsh
    @vagvarsh 4 года назад

    Excellent

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +3

    உங்கள் பேச்சு கண்களில் ஆனந்த கண்ணீரை வரவைத்து.
    ஜெயகாந்தன் அவர்கள் எழுத்துக்கள் எல்லாமே உளவியல்தான். அந்த எழுத்தில் பேனாவிலிருந்து வருவது மை அல்ல.இரத்தம். அவர் எழுத்தில் உயிரோட்டம் இருக்கும்.படிக்கும்போது நமது ஆன்மாவை தட்டி எழுப்பும்.
    இன்னும் ஜெயகாந்தன் பேசப்படுகிறார் என்பதைவிட
    அவர் எழுதியது எல்லாமே இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
    அவர் எழுத்துக்களை இன்று படிக்காத தலைமுறைகள் விமர்சனங்கள் இன்று உண்மைதான் என்று பேசப்படுகிறது.
    "அக்னிப் பிரவேசம்" என்ற சிறுகதையில் வரும் அம்மா எப்படிப்பட்ட அம்மா.யாருக்கு கிடைக்கும் அப்படி ஒரு அம்மா. ஜெயகாந்தன் எழுத்துக்கள் வாசிப்பவர்கள் நேசிப்பவர்களால்தான் இந்த சமுதாயத்தில் மாற்றத்தையும் ஏற்றத்த்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர முடியும்.
    நாம்தான் இன்னும் பொதுவெளியில் பரந்து விரிந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த பேச்சு கடைக்கோடியில் இருக்கும் மனிதர்களையும் சேர்க்க வேண்டும்.
    அங்கிருந்துதான் ஜே.கே யின் பல கதைகள் ஆரம்பித்தது.ஆனால் மறைந்துவிட்டது. ரொம்ப அருமையாக இருந்தது,உங்கள் பேச்சு.அந்த பேச்சில் எவ்வளவு மகிழ்ச்சி.ஜே.கேயின் மூச்சாக இருக்கிறீர்கள்.

  • @RathanChandrasekar
    @RathanChandrasekar 4 года назад

    superb

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 года назад +1

    Madam is great. Your erstwhile deliveries were more mesmerizing. Just like a mother nurturing her child. In your speech you told your mother used chant some slogans to overcome her daily routines. I want that all women are supposed to be same and men are to like MGR. MGR taught good, preached good and stood against evils.

  • @manickamshanmugam3548
    @manickamshanmugam3548 3 года назад

    Legend 's

  • @kkdvjag2092
    @kkdvjag2092 3 года назад

    Wow

  • @subhulakshmysatchithananda9794
    @subhulakshmysatchithananda9794 11 месяцев назад

    Kuruksetrathil kannan geethai ketkum bhagyam nantri thaye jk ivlo periya viswaroopama

  • @neelak7185
    @neelak7185 3 года назад +1

    Mam., can u share the link for that 3 story books...I.e..aadum nargaligal aaduginrana, rishi moolam & vizhuthugal. I want to hear.

  • @malkrajperiasamy4942
    @malkrajperiasamy4942 4 года назад +1

    Please do share where these kind of event are taking place.. very interested to be a listener to these events.

  • @arunprakash6508
    @arunprakash6508 4 года назад

    அன்னையின் அறிவொளியில் சில கணம் இருள் நீங்க கண்டேன்

  • @vaani01000
    @vaani01000 Год назад

    இப்படித் தான் அழகாக எடுத்துச் சொல்லனும்

  • @ihsanmohamed1331
    @ihsanmohamed1331 3 года назад +1

    I'm searching for those 3 books 📚

  • @drchandru4529
    @drchandru4529 Год назад +1

    பாமரனுக்கும் புரியும் படி உரையா இது? நாம் பேசுவது எல்லோருக்கம் புரிந்து விடும் என்பது மடமை

  • @PixelVoyager42
    @PixelVoyager42 Год назад +2

    மிக செயற்கை பேச்சு.. இந்த பெண் பேசுவதை கேட்டாலே கடுப்பாகுது.. எங்கே போனாலும் ஒரே பேச்சு!!

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 4 года назад +1

    Appapa

  • @appdipodu
    @appdipodu 11 месяцев назад

    இவிங்க பேசிய 35 நிமிட உரையை ஒரு மணி நேரம் சிலாகித்து பேசுவேன்.

  • @m.s.narayanan1143
    @m.s.narayanan1143 Год назад

    Entha amma entha uru evangala meet pannanumna enga ponum

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +1

    ஜெயகாந்தன் படைப்புகளின் கதாபாத்திரங்கள்! - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் | Jayanthasri Balakrishnan speech அற்புதமான உரை, மிகவும் நெகிழ வைக்கிறேன். நன்றி அம்மா Jayanthasri Balakrishnan

    • @muthusamyr797
      @muthusamyr797 3 года назад +1

      அருமையான பதிவு.

  • @arundatchan
    @arundatchan 4 года назад

    ♥️

  • @mahendran-ow7de
    @mahendran-ow7de 9 месяцев назад

    Rightly or wrongly madam you are saying Jayakantan's characters are Freudian.

  • @pavithrasasi5839
    @pavithrasasi5839 4 года назад

    Hi

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 3 года назад

    jk புரியாத புதிர் புரிந்துகொண்டால் அந்த படைப்பாளி ஒரு குழந்தை

  • @ohoodalmohannadi7890
    @ohoodalmohannadi7890 3 года назад

    manslag.kaleai.anralum.kkieruntal.paditu.munvaramudeum.appa.namaku.kala.kija..putakam.apotu.kedaikum.obru.putu.barudteltnoru.anduik.otristan.tan

  • @kgraju2010
    @kgraju2010 2 года назад +1

    Is she speaking or singing. From her mouth tamil is floating like feathers in breeze

  • @navanesanmallika8680
    @navanesanmallika8680 4 года назад

    Sarkium.earkum.onru.kadavulal.tarapadatu.maratu.namkijal.saijakuditu.ulavijal.nilatai.ulavitan.nam.pair.saikram.tunivanki.uduputaiptu..tiripadtuku.kati.altuvtu.nmatu.erkijalum.vanakkam.solvatu.palij.patirnkali.minki.kalvatu.nltl.kulivadi.tanir.adupatu.tanir.adupat.ensinjr.marpu.san.surj.olimtiri.utajmsantiran.akumtu.kulakum.pairkal.saivtuku.oliumtavi.kulirum.vanum..tanir.vanu.mninrum.namikaivarumintu.maniku.antu.taium.tantium.ani.alupi..padipu.solitntankal.ankipatal.antu.ammavn.appavin.ninvuvrum.nari.vanakkam

  • @srisrikanth4786
    @srisrikanth4786 4 года назад

    Enda naigala ihukkum dislikeaa........

    • @vijivenkatesh7786
      @vijivenkatesh7786 3 года назад +1

      அதைப் பார்க்காதீங்க sir. ஜெயகாந்தன் படைப்பைப் போல் முரண்பாடான கதாபாத்திரங்கள். எல்லோருக்கும் பிடித்ததை, பிடிக்கலை என்று சொல்வது சிலருக்குப் பிடிக்கும்.சில நேரங்களில் சில (விசித்திர) மனிதர்கள்