Bava Chelladurai | Azhiyatha Kolangal - 1 | செந்தில் ஜெகன்நாதன் - நித்தியமானவன் | பவா. செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 136

  • @selvaganesanr8532
    @selvaganesanr8532 Год назад +4

    எழுத்தாளர் கதையோடு தம் அனுபவங்களை சொல்வது மிக அருமை . R.S

  • @adhikaalaitamil
    @adhikaalaitamil 2 года назад +15

    வாழ்நாள் முழுக்க கலைப்பயணத்திலேயே காலத்தைக் கழித்து விடுகிற, இன்னும் கழிக்கவிருக்கிற, எப்போதும் நலிவடையாத என்னைப்போன்ற கலைத்தாகம் மிக்கவர்களுக்கு இது அர்ப்பணம் தோழர். நன்றி, வாழ்த்துகள் 👏💐 நவின் சீதாராமன், அமெரிக்கா.

    • @balaji.r9740
      @balaji.r9740 Год назад +1

      இந்த மாதிரி கருத்துகளில் உயிர் இருக்கிறது

    • @mayuraraja3505
      @mayuraraja3505 Год назад

      #AlmightyIndia
      🧡🇮🇳💙🇮🇳.💜🇮🇳💚 🇮🇳 ❤️
      நமது ஒட்டுமொத்த அரசியல் ஆதங்கம் ஆற்றாமை அங்கலாய்ப்பு அதன் மீது வழங்கப்படும் அறிவுரைகள் அனைத்தும் முற்றுப்பெற ஒரே தீர்வு 'ஆகச்சிறந்த ஒரு பகுதி மக்கள் பிரதிநிதி அகில இந்திய தலைமைப் பிரதிநிதி ஆகும் அரசியலமைப்பு .
      ஃ முன்மொழிவு ஃ
      ஒருங்கிணைந்த ஐயுயர்நிலை இந்திய மக்கள் மன்றங்கள் அரசியலமைப்பு:
      Integrated 5 tier hierarchical councils of people India
      முதன்மை மக்கள் மன்றம்
      (பகுதிகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டது)
      வட்ட மக்கள் மன்றம்
      (முதன்மை மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
      மாவட்ட மக்கள் மன்றம்
      (வட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
      மாநில மக்கள் மன்றம்
      (மாவட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
      இந்திய உச்ச மக்கள் மன்றம்.
      (மாநில மக்கள் மன்றங்கள் ஒன்றியம்.)
      ஆகச்சிறந்ததொரு முதன்மை மக்கள் மன்றந்தத் தலைவர் அகில இந்திய உச்சபட்ச அரும்பெருந்தலைவராகும் சமத்துவ அரசியல் அமைப்பு சமைப்போம்.
      "வறுத்தக் கடலையை வறுக்காத அரைத்த மாவை அரைக்காத அரசியலமை"

    • @JBVashanthi
      @JBVashanthi 4 месяца назад

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 10 месяцев назад

    சினிமாவை அதன் இருட்டு உலகின் அவல பக்கங்கள்- அருமையான பதிவு.

  • @maninachiyar278
    @maninachiyar278 Год назад +1

    அலுவக & வீடு பணி சுமையை இந்த தளத்தில் தான் சற்று இறக்கி வைக்க முடிகிறது....
    நன்றி.....

  • @francismoto
    @francismoto 3 года назад +3

    சினிமா என்ற போதையில் சிக்கி என்றாவது வெற்றியை எட்டி பிடித்து விடலாம் என்று பல வருடம் அயராது உழைத்து காத்து கொண்டிருக்கும் பல்லாயிரம் படைப்பாளிகளுக்கு சமற்பணமாக நீங்கள் கூறியது சிறப்பு அய்யா. ஒரு வெற்றியை சுவைக்க பல வருடம், எல்லா உறவுகளையும் பிரிந்து காத்து கிடப்பது கசப்பானது. பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 3 года назад +1

    பவா வணக்கம் ,,நா இப்பல்லாம் என்னுடைய மாணவர்களுக்கு உங்க நடையில் துணைப்பாட கதையை சொல்லிக்கொண்டிருக்கிறேன்,,,நல்லதொரு கேட்கும் திறன்,,,ஆனாலும் சிலர் தூங்குகிறார்,,,,

  • @premaakaliaperumal1780
    @premaakaliaperumal1780 3 года назад +10

    அருமை பவா நெடுநாட்களாக உங்கள் கதை களை கேட்டு தான் உறங்க செல்கின்றறே@ன்

  • @kamalavalli8999
    @kamalavalli8999 3 года назад +1

    சூப்பர் பவா.'பிரிதா" என்று நீங்கள் இந்தச் சீனைச் சொல்லும் போதே உங்களின் திறமையான பேச்சுப் பிரதிப்பளிக்கிறது பவா.அருமை !அருமை! 🙏🙏👏👏👏💖💖🌹🌹🌹🌹🌹

  • @Jeyrosan
    @Jeyrosan 4 месяца назад +1

    Arumai 👏

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 года назад +2

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @maniphotography2167
    @maniphotography2167 3 года назад +5

    அருமை பவா.சினிமா என்பதும் ஒரு வகையான போதை அதை ருசிப்பவர்களை என்றும் விடுவதில்லை..

  • @subramanip4732
    @subramanip4732 2 года назад

    பவா...
    நமஸ்க்காரம்.

  • @karikalans1883
    @karikalans1883 3 года назад

    வழக்கம் அருமையாக இருந்தது... பவா...👌👋👋👋

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa 2 года назад +1

    Excellent Sir.Thank you very much.

  • @mangai5020
    @mangai5020 10 дней назад

    Excellent speech ❤❤❤

  • @manojwilliam777
    @manojwilliam777 3 года назад +7

    Bava ayya is one of the finest narrator & all wishes for Senthil sir to become a Director soon !!!

  • @KalaiSelvi-qu4uu
    @KalaiSelvi-qu4uu 3 года назад +4

    எல்லா துறைகளிலும் நல்ல அனுபவம் பவா க்கு super super...

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 года назад +1

    ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘

  • @_shivani_14_93
    @_shivani_14_93 Месяц назад

    Thank you sir

  • @syamalarajan9618
    @syamalarajan9618 3 года назад

    arumai bavaAnna super

  • @moorthe-gv
    @moorthe-gv 2 года назад

    பாவா ஐயா.... வணங்குகிறேன் 🙏
    உங்களால் உயிர்பெற்று நான்...🙏

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 года назад +1

    பவா செல்லதுரை அவர்கள் அறம் சார்ந்த மனிதன் ஒரு மதம் சார்ந்த மனிதன் அல்ல மக்களுக்கான மனிதன் எங்களுடைய வீட்டிற்கு அவர் வந்த பொழுது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் போட்டோவை பார்த்தவுடன் சுவாமி என்று கையெடுத்து கும்பிட்டார் எங்களது பூஜை ரூமில் சுவாமி படத்தைப்பார்த்து பவா மற்றும் சகோதரி கே வி சைலஜா தலைக்கு மேல் கையை உயர்த்தி வணங்கினார்கள் பவா போற்றத் தகுந்த மனிதன் பாதுகாக்க தகுந்த மனிதன் வணக்கம் மணி கார்த்திக் ஜிகே பெரியகுளம்

  • @selvapandian7678
    @selvapandian7678 3 года назад

    உலகத்தின் மீதான எனது பார்வை மாறியது.

  • @JBVashanthi
    @JBVashanthi 4 месяца назад

    ❤thanks bava

  • @aravindharul6971
    @aravindharul6971 3 года назад +1

    பவா செல்லதுரை அண்ணன பாக்கணும்னா எங்க வரணும்

  • @ilailaya3414
    @ilailaya3414 3 года назад +1

    அற்புதம் பவா

  • @gopinatht9085
    @gopinatht9085 3 года назад

    சினிமாவிற்கு பின்னால் படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறார்கள் ... யதார்த்தம்
    Highlight from story
    பிரசவ தேதியை எதிர்பார்த்து காத்திருப்பது போல் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.👏🏽👏🏽👌👌
    பவா ஐயாவிற்கும் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் அவர்களுக்கும் நன்றிகள்...

  • @thamizharam5302
    @thamizharam5302 3 года назад

    சிறப்பு தோழர்

  • @manivannanc965
    @manivannanc965 Год назад

    Always bava explained humanity sub fine

  • @Prem-pdkt
    @Prem-pdkt 3 года назад +3

    பவா தங்கள் கதையில் ஈர்க்கும் சக்தி உள்ளது , உயிர் ஓட்டம் இருக்கிறது.

  • @annadurai839
    @annadurai839 3 года назад +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏💐

  • @manomanoj869
    @manomanoj869 3 года назад +11

    குற்றப்பரம்பரை நாவல் கதை சொல்லுங்க அப்பா

  • @balunew456
    @balunew456 Год назад +2

    22:10 அனுமன்

  • @rajamanikrarajamanikra651
    @rajamanikrarajamanikra651 Год назад

    என்ண மனிஸயா வழ்க

  • @SENTHILKUMAR-fg4db
    @SENTHILKUMAR-fg4db 3 года назад

    நன்றி

  • @karthikv.k8203
    @karthikv.k8203 3 года назад

    நன்றி பவா.

  • @happylife2560
    @happylife2560 3 года назад

    Excellent... Bhava sir.. Golden. Vijay...

  • @thanjaiganesan9938
    @thanjaiganesan9938 2 года назад

    பலா சார் நீங்கள் பிரசங்கம் செய் வதுபோல்உள்ளது

  • @simbuarasu1076
    @simbuarasu1076 3 года назад +2

    Waiting

  • @sarangapani3015
    @sarangapani3015 3 года назад

    Nanri bava

  • @visalatchivelusamy9289
    @visalatchivelusamy9289 3 года назад

    I really respect you a lot because yogi ram surathkumar

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 3 года назад

    மிக அருமையான கதை வாழ்த்துகள்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 года назад +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Love! God is with u Always my friend!

  • @SakthiVel-sp4vw
    @SakthiVel-sp4vw 3 года назад

    நன்றி ஐயா

  • @sumathigideon6277
    @sumathigideon6277 Год назад

    Christianity is. Not religious. It is a way to eternity. Jesus said I am the way, truth and life.

  • @tapastrust9722
    @tapastrust9722 Год назад

    super

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад

    Nice sir

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 3 года назад +1

    Getting attracted to your stories Sir.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 года назад +14

    என் செல்ல பவா ஒருவேள யாராவது இந்த ஓலகத்தோட இயல்பான அப்பட்டமான மனிதன் யாருன்னு என்னை கேட்டா அடுத்த நொடியில எம்பவாவோட பேரச் சொல்லுவேன். அப்பவே புழிஞ்சி குடுக்குற கரும்புச்சாறு எம்பவா. ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘

  • @deepas8427
    @deepas8427 3 года назад

    Super bava

  • @GunaSekar-ee3wx
    @GunaSekar-ee3wx 10 месяцев назад

    Cute speech

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 года назад

    🙏

  • @gajendiran847
    @gajendiran847 3 года назад

    வாழ்த்துகள் சகோ

  • @baluchamy8624
    @baluchamy8624 3 года назад

    வாழ்த்துக்கள் ....

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 года назад +1

    வணக்கம் பவா 🙏🏻

  • @omarrinjeyan7111
    @omarrinjeyan7111 Год назад

    Naan enga vanthu kathai kekka

  • @keepgoing6430
    @keepgoing6430 3 года назад +2

    Bava is back , when are u visting book fare

  • @chandharsekar1847
    @chandharsekar1847 3 года назад

    Great

  • @mohamedfajurdeen3774
    @mohamedfajurdeen3774 3 года назад

    Super

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan 3 года назад

    பவா சார்....especially அந்த ஜட்ஜ் பத்தி சொன்னது......there is utmost sarcastic narration by bava sir

    • @everything27kurinjiselvan
      @everything27kurinjiselvan 3 года назад

      திருப்பி திருப்பி கேட்டு சிரித்துக் கொண்டே இருந்தேன்

  • @angavairani538
    @angavairani538 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyajothi3139
    @saranyajothi3139 3 года назад

    Super sir👏👏👏👏👏👏👏

  • @crameshramesh9348
    @crameshramesh9348 Год назад

    தமிழ் உயிர் ஈர்ப்பு

  • @ezhilrani1981
    @ezhilrani1981 3 года назад +1

    🌹⚘👏👏

  • @SureshKumar-zt4lq
    @SureshKumar-zt4lq 3 года назад

    Bava , இன்னைக்கு na beer adikumpothu neegatha enoda partner, love u bava

  • @selvaji8643
    @selvaji8643 8 месяцев назад

    Puna thimira pudikum bava unna, un kathai recreation than ya enaku sleeping doze... Kathaiyin kadhalan nu urimai 🎉

  • @SakthiVel-sp4vw
    @SakthiVel-sp4vw 3 года назад +2

    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்து ளெல்லாந் தலை. மிக்க நன்றி ஐயா.

  • @mangaiyarkarasiamirthaling7693
    @mangaiyarkarasiamirthaling7693 3 года назад +4

    பவா,என்னுடைய இந்த பதிவு வெளி மனுஷியாக இருந்து செய்திருப்பது. கலைஞர்கள் , கம்யூனிஸ்ட்கள், தமிழ் ஆர்வலர்கள் , மனிதர்களை காதலிப்பவர்கள் இவர்களோடு பழகியதால் எழுதுகிறேன்.இவர்கள் அனைவரும் design செய்யப்பட்டு படைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் எப்பொழுதும் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் .அவர்களை காப்பாற்ற பாருங்கள் .

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 3 года назад

    Yes, life is nonlinear

  • @selvarajsss286
    @selvarajsss286 2 года назад

    Avargal sonnadhu unmai than.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    ஒரு அனுபவ சாலியின் கேட்பவர் மனதை அழுத்தக்கூடிய பேச்சு. இவர் சொல்வது படி கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவர் தானே மாரிமுத்து சார்
    நல்ல நேரம் வந்த நேரம் அதை அனுபவிக்க முடியாமல் காலம் அவரை ஏன் இப்படி எடுத்துக் கொண்டு விட்டது.

  • @RameshM-cl2vk
    @RameshM-cl2vk 3 года назад

    🌹🌹🌹

  • @senthamilank6949
    @senthamilank6949 3 года назад

    Innnoocence 😍

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 3 года назад +1

    Engal bava

  • @ponmarimuthu3507
    @ponmarimuthu3507 3 года назад

    💜💙💛💚❤

  • @balajirajalierrajali7519
    @balajirajalierrajali7519 3 года назад +3

    பாவா செல்லத்துரை உங்கள் இடதுசாரிக் கருத்துக்களைத் தாங்களே விரும்பாததை மிகவும் விரும்புவோருக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 года назад

    👏👏👏

  • @lingeshsubramaniyam8763
    @lingeshsubramaniyam8763 3 года назад

    Kanali la rendumurai padichirukken unmaileye manathai kalangavaitha kathai

  • @elagovanraja2893
    @elagovanraja2893 3 года назад +3

    அய்யா நன்றி பா சிங்காரம் புயலிலே ஒரு தோணி கதை சொல்லுங்க

  • @gamingvilla5186
    @gamingvilla5186 3 года назад

    Excellent narrative.
    Where is the place?

  • @karunaammaan807
    @karunaammaan807 3 года назад

    Sir, next perunkathiayadal anthiyur place , location update

  • @panneerselvamnagappan9439
    @panneerselvamnagappan9439 2 года назад

    தெகிழ வைத்துவிட்டது.

  • @visalatchivelusamy9289
    @visalatchivelusamy9289 3 года назад

    I took my mother identity

  • @yogumforlife
    @yogumforlife 3 года назад

    😭😭😭👏👏👏

  • @idhayapechu3658
    @idhayapechu3658 3 года назад

    I want to attend the meeting, how to register ??

  • @malathisenthilkumar3457
    @malathisenthilkumar3457 3 года назад

    Sir, will you visit book fair?first day visited n cudnt meet any writer except Imayam Sir

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Год назад

    பாவா உள்ளத்தில் ஒரு மூலையில் இடது சாரி ஒளிந்து கொண்டு இருந்தது உண்மை தானே.ஆனா அதொன்றும் தவறில்லை.

  • @gopikrishnan617
    @gopikrishnan617 3 года назад

    ஏசுவின் kathai ethavathu iruka appa iruntha sollunga

  • @pramila.mmarimuthu2595
    @pramila.mmarimuthu2595 3 года назад

    Bava kku nigar bava mattume

  • @muthumano5948
    @muthumano5948 3 месяца назад

    பொருளாதாரத்தில் பின்தங்கிய கலைஞர்கள்னு சொல்லலாம்

  • @murali2363
    @murali2363 3 года назад +5

    You only admitted that Christianity is a business
    And in your further talk also it proved

    • @seeker_ams
      @seeker_ams 3 года назад

      People may make any religion into a business but Christ is the way ,truth and life.

  • @devachandranmani5289
    @devachandranmani5289 3 года назад

    தஞ்சை பிரகாஷ் எழுதிய நாவலை பேசுங்கள்

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 года назад

    வணக்கம் பவா சார் ..ஏன் சார் எனக்கு அழைப்பேஇல்லையே...வருத்தமாக. உள்ளது..என் செல்பேசி எண் உங்களிடம் உள்ளதே பவா சார்..

  • @visalatchivelusamy9289
    @visalatchivelusamy9289 3 года назад

    You never understood yogi ram surathkumar

  • @senthilkumar-bx2fq
    @senthilkumar-bx2fq 3 года назад +2

    Bava sir, why you crush the Brahmin community

    • @inthayan82
      @inthayan82 3 года назад +3

      Bcoz Brammaniam suppresses other community without humanity. Their intention notothers to develop their life.Bramins are feel themselves as superior.

    • @KSMP442
      @KSMP442 Год назад

      Super. Isn’t that obvious…? மற்றவர்களை ஒடுக்கி அடிமைப் படுத்தும் ஒரு இழி கூட்டத்தை பாராட்டியா பேச முடியும்...?

  • @charlessargurudoss5253
    @charlessargurudoss5253 3 года назад

    where is this place ? Looks like I've already seen this somewhere

  • @mohansankar8189
    @mohansankar8189 2 года назад +1

    Yiniki thevdya thanam panavangala kuthi savadinga

  • @muthumano5948
    @muthumano5948 3 месяца назад

    அனுமன் வேஷம் போடுகிறவன் பீடி குடிச்சா என்னா தப்பு பவா?

  • @muthukumaran5056
    @muthukumaran5056 3 года назад

    துவக்க எழுத்தாளர்களை கவனியுங்கள் பவா.. உங்களுக்கு அனுப்பிய எழுத்துக்கள் காத்திருப்பு பட்டியல் என்ற அரசியல் வார்த்தைக்குள் அமிழ்ந்திருக்கிறது

  • @hiranprashanth2495
    @hiranprashanth2495 3 года назад +3

    Neengal kadhai sollum varayil, art irrundhadhu.... Neengal Bodhanai (advise) seiya arambithavudan, art parandhadhu.....