விகடனுக்கும் பாவா அவர்களுக்கும் ஒரு கோரிக்கை தயவு செய்து இது போன்ற பதிவுகளை தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை பதிவிடுங்கள் பல ஈரமுள்ள விழிகள் தன்னுடைய வீரியத்தை குளிர்வித்து தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்.
ஐயா நீங்கள் இயல்பாகவே பேசுவது நன்றாக இருக்கிறது ...தயவு செய்து நீங்கள் இதே போன்று ...உங்கள் சாதாரண நடையில் பேசினாலே போதும் ...அதுதான் உங்கள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது ...
இனிமையான கதையை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. கூடவே கிரிஸ்துவ மதம் வாழைப்பழத்தில் ஊசியைக்கொண்டு செலுத்தி விடும் விதம் மிகவும் அருமை. ஆனால் உண்மையான கிரிஸ்துமஸ் டிசம்பர் 25ம் நாள்தான் என்று கூறுவது சுத்தமான கட்டுக்கதை என்பது ஏனோ மூடி மறைக்கப்படுகிறது. சைத்தான் எந்த ரூபத்திலும் வரும் என்பது மிகவும் சரியான கூற்று.
My dearest Bava...I would like to meet you in person to share my life and wishing you to share that through your voice ...let the universe be heard...loads of love
அறிவேம் 🌞🦚🐄🐕🦺🙏
ஈரமான பதிவு
Arumai
விகடனுக்கும் பாவா அவர்களுக்கும் ஒரு கோரிக்கை தயவு செய்து இது போன்ற பதிவுகளை தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை பதிவிடுங்கள் பல ஈரமுள்ள விழிகள் தன்னுடைய வீரியத்தை குளிர்வித்து தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்.
Super
அருமை சார்
ஐயா நீங்கள் இயல்பாகவே பேசுவது நன்றாக இருக்கிறது ...தயவு செய்து நீங்கள் இதே போன்று ...உங்கள் சாதாரண நடையில் பேசினாலே போதும் ...அதுதான் உங்கள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது ...
அன்புடன் தோழரே நான் உங்களின் இனிய ரசிகன் நான் குடியாத்தம்
Spreading Christianity with nice speech
அருமை 🙏
உங்களது இந்த இயல்பான போச்சு மொழியே இந்த தொடரின் வாழ்நாள் நீடிக்க உதவும் தயவு கூர்ந்து உங்களது இயல்பான போச்சு மொழியை தவிர்க்க வேண்டாம்...
வணக்கம் ஐயா
இனிமையான கதையை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. கூடவே கிரிஸ்துவ மதம் வாழைப்பழத்தில் ஊசியைக்கொண்டு செலுத்தி விடும் விதம் மிகவும் அருமை.
ஆனால் உண்மையான கிரிஸ்துமஸ் டிசம்பர் 25ம் நாள்தான் என்று கூறுவது சுத்தமான கட்டுக்கதை என்பது ஏனோ மூடி மறைக்கப்படுகிறது.
சைத்தான் எந்த ரூபத்திலும் வரும் என்பது மிகவும் சரியான கூற்று.
கிறிஸ்துமஸ் பற்றிய பதிவு
பவா ஐயா உங்களின் இயல்பான பேச்சு வழக்கில் மாற்றம் செய்யாமல் இருப்பது நல்லது
Very True sir😍
🙌🙌👍👍👍👍👍👍👍
My dearest Bava...I would like to meet you in person to share my life and wishing you to share that through your voice ...let the universe be heard...loads of love
Albert Camus wrote that novel L,étranger.
புத்தாண்டு பொங்கலா சார்???
🙏💐