Bava Chelladurai ✅ | திருடன் மணியன்பிள்ளையிடம் ஏமாந்த நாய்கள்| சொல்வழிப்பயணம் - 13
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #bavachelladurai #petlover #petstories
Welcome back to the next episode of Bava's Sol Vazhi Payanam. In this episode Bava talks about pet and how pets lead humans life. How much impact pet gives more than humans. A episode with full of love. Watch this episode for an amazing pet ride.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
CREDITS
Camera -
Edit - Shree raj
Producer - Sakthi Tamil selvan
Asst. Channel Head - Hassan Hafeez K.M
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
தயவு செய்து தொடருங்கள் நான் இதை தவிர வேறு எதுவும் ஸ்டேட்ஸ் வைக்க விரும்பவில்லை ஏனென்றால் கிண்டலும் கேளியும தற்போது அதுவே மகிழ்ச்சி என்று நிறைந்த உலகில் இது போன்ற உணர்வுள்ள நிகழ்ச்சிகளை தயவு செய்து தொடருங்கள்
விலங்குகள் நன்றி உணர்வு உண்மையானது --அருமையான பதிவு
Bava sir super, God bless you sir.
❤❤❤❤❤❤❤❤❤❤
Are you Legent .I don't have any words baba. I feel your my vy near friend.or my best friend. I Lisen your lot of story but each on every time I learn more message.i want feel once I met you my best bro.
மனதின் குரல் செவிஒலி அலைகள்
Bava sir please tell us stories on food especially the traditional and traditions of our food practices please
Ananda vikatan please shoot a show of Bava and his favorite foods. Him eating too if he's ok
Bava sir neenga sollugindra ovoru kadhaigalum enakul etho ondrai kadathi selgiradhu
மனசு வலிக்குது
விகடனுக்கு நன்றிகள்.!அய்யாவுக்கு என் பேரன்புகள்....
Even when you worked in Esaki parrota kadai in venthu thanithathu kadu movie you didn’t go to Mumbai for that movie..
Hello bava sir ❤️
ஆனந்த விகடன் பத்திரிகையின் இந்த கதையைப்படித்தஉடன்
நெடு நேரம்.என்னால் கண்னீரை அடக்க முடிய வில்லை நான் சிறு வயதில்
திரு ஜெய காந்தன் அவர்கள்
எழுதிய ஒரு தோட்டக் காரனின் நாயைப் பற்றிய கதையை படித்த நான்
அன்று முதல் இன்று வரை
என் பிள்ளை களுக்கும் நான்
உயிர் களை நேசிக்க சொல்லி
கொடுத்தேன் அதனால் என்
மகள் அவள் வளர்த்த ஒரு பூனை (புசி )பப்பி இறந்த தற்க்காக கல்யாண வயதில் தன்உயிரை மாய்த்து
கொண்டாள் நாங்கள்
தினமும் அழுது கொண்டு
இருக்கிறோம். கே..பி.எஸ்.ஆர்
Very sad to know. Feel very sorry for you.
She died for a cat ?😢
😂
ஒரு பேருண்மை சொல்லட்டுமா ?????
இந்த உண்மை மனித குலத்தையே தலை குனியச் செய்யும்.....
சொல்லி துலை.. அம்புட்டு ஆளா நீ..