கதை கேட்க வாங்க | நாலு எழுத்து அறியாதவ - மணிமாலா | Bava Chelladurai | பவா செல்லதுரை
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- பவா செல்லதுரை
கதை கேட்க வாங்க
மணிமாலா மதியழகன் எழுதிய
பெருந்தீ நூலிலிருந்து
நாலு எழுத்து அறியாதவ
#BavaChelladurai #Story
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
திரு.பாவா உங்களால் எனது வாழ்க்கைப் பயணம் புதிய வாழ்க்கையில் நுழைகிறது
@Navidha Melam 200 ரூபா ஊபிஸ் பண முதலைகள்
@Navidha Melam enna soldra akka navima ,,, 🙋🙋🙋🙋🤔🤔🤔🤔
@@sasisandy1214 bbbbbbbbbbjb
@@sivaganeshm2978 bbbbbbbbbbbbbbb
@@sasisandy1214 bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbpbk
முதல்ல உங்க கதை கேக்குறதுக்கு முன்னாடி லைக் பட்டனை அழுத்தித்தான் கதையை கேட்பேன் வாழ்த்துக்கள் பாவா அண்ணா 😍😍
பாவா அம்மா தினமும் நான் துங்குவத்கு நீங்கள் காரணம் என் வாழ்வில் துயரங்களை அனுபிவித்து கொண்டு இருக்கின்றன் உங்கள் கதைகள் கேக்குபோது என் மனம் எல்லா ம் மறந்து விடுகிறது
புதிய படைப்பாளர்களின் கதையையும் பகிர்ந்து அவர்களுக்கான ஒரு வெளியை உருவாக்கும் உங்க பேரன்புக்கு நன்றி பவாண்ணா. இது ஒரு வித க்ரிஞ் தன்மையுள்ள கதை தான். ஆனா நீங்க சொன்ன விதமும், எழுத்தாளருக்கான ஆலோசனையும் பொருட்படுத்த வைக்கிறது. 🙏
என் தாயுமான தந்தயையும் ஆன செல்லதுரை அண்ணனுக்கு செல்லமான நன்றிகள் கோடி
Excellent narrations sir
முளைக்கின்ற பல்லாகினும் ,அணைவரும் கடந்து போனாலும் பல்விழுகின்ற பயனுக்கே அதன் கஷ்டம் தெரியும்.
அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு,
அதன் பதிவுகளே வாழ்வாகின்றது.
Dear RUclips, please don't display ads while bava is narrating
Great 👍 thanks
Frozen.. honestly I expected this climax. Cinema paarthu valarntha balaveena maana kootam thaane.. that is why
Thanks 🙏 so much..
I am also waiting
I am waiting
Very nice movement sir
செ.பா. சிவராசன் நாவல்களையும் ஆய்வு செய்யுங்கள் ஐயா
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் யூ பவா ❤️ 😘
அருமை
Nice ❤️👌🏼👌🏼👌🏼👌🏼
Ungalal indha 1 varudamaga putthagam vaasikkum kodikanakana vaasipaalargalil nanum oruvan ...
Want more stories from bava ayya...
Truth
குறத்தியாறு புத்தினத்தை கதைக்கலாமே ஐயா ... ஜெயமோகன் அவர்களும் கோணங்கி அவர்களும் வியந்து பரட்டியுள்ளார்களே
Good evening bava sir 🙏🙏🙏👋
Inniki bawa thala video release’uuu🔥🔥
🙏
Bawa ungala paathu nerla kadha kekanum bawa ...ungala epdi contact panradhu
பவா இயல்பான நடையில் கதை சொல்லி கவர்ந்து விடுகிறார்
சார் வணக்கம்...
உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கிறேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது REPLY செய்யுங்கள்.
உங்களுக்கு இயற்கை சார்ந்த வாழ்க்கையில் தான் மிகவும் நாட்டம்? என்பதை உங்கள் புத்தகம் , youtube... வாயிலாக புரிந்து கொள்கிறேன். எனது புரிதல் தவறாகவும் இருக்கலாம்????
சரி சந்தேகத்திற்கு வருகின்றேன்... இயற்க்கை என்றால் என்ன? என்பதே எனது சந்தேகம் .
மனிதன் இயற்கையானவன். இதில் உங்களுக்கும் மாறுபட்ட எண்ணம் இருக்காது என்று நினைக்கின்றேன்.
மனிதன் இயற்கையானவன் எனும் நிலையில் அவனது செயல்களின் மூலம் கிடைத்த அனைத்துமே இயற்க்கைதான் அல்லவா? அதாவது கடல் அமைதியாக இருந்தாலும் அது இயற்கைதான் , சுனாமி வந்தாலும் அது இயற்கைதான். அதுபோல மனிதன் எந்த செயலும் செய்யாமல் இருந்தாலும் அவன் இயற்கையான ஒருவன் தான்..மனிதன் அனு ஆயுதம், AC , TV , CAR ...... தயாரித்தாலும் அது இயற்கையான பொருட்கள் தானே? ஏன் என்றால் இயற்கை எப்படி செயற்கையை உருவாக்கும் .
மனிதன்(இயற்கை) அவனது செயல் மூலமாக கிடைத்த பல நல்ல, கெட்ட விஷயங்களும் இயற்கையாக கருதாமல் செயற்கை எனும் சொல்லுக்குள் திணிப்பது முரண் ஆகாதா? என்பதே எனது சந்தேகம்.
நன்றி...
..
I am waiting