கதை கேட்க வாங்க | ஜெயமோகன் - விருது | Bava Chelladurai | பவா செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • பவா செல்லதுரை
    கதை கேட்க வாங்க
    ஜெயமோகன் - விருது
    Bava Chelladurai
    #BavaChelladurai #Story
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Комментарии • 52

  • @amsaramesh8170
    @amsaramesh8170 3 года назад +26

    நீண்ட நாட்களுக்கு பிறகு பாவா குரல் 🥰 இதைவிட ஒரு நல்ல காலை தொடக்கம் கிடையாது

  • @jeyamohannagercoil4772
    @jeyamohannagercoil4772 3 года назад +55

    இது பூடகமான உணர்ச்சிகள் மட்டுமே கொண்டது பவா. அதையும் சிறப்பாக நிகழ்த்தியிருக்கிறீர்கள்

    • @sasisandy1214
      @sasisandy1214 3 года назад

      Hi sir 🙏

    • @gmravindranathan2638
      @gmravindranathan2638 3 года назад +1

      Sir, வணக்கம். பவா அவர்களை முன்னிட்டு உங்களின் ஒரு comment பார்க்கும்போது எனக்கும் கதையில் இருந்த பூடக மான உணர்ச்சிகள் போலவே தோன்றியது, இ
      ஒரு நீண்டகால மானசிக எழுத்தாளரை இவ்வளவு அருகில் (!) பார்க்கையில்.மற்றபடி பவா என்றும் சிறப்புதான்.

    • @Rajkumarbharathi-e8o
      @Rajkumarbharathi-e8o 2 месяца назад

      AaaaaaaaA​@@gmravindranathan2638

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 года назад +13

    ❇️ மறைத்து வைத்திருந்த பூ எங்கள் தலை மேல் விழுந்தது நாங்களும் பாக்கியம் பெற்றவர்கள் நன்றி பாவா சார்

  • @manivisu6604
    @manivisu6604 3 года назад +5

    கதையின் இறுதியில் மிக நிச்சயமாக எல்லோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கும் நன்றி பவா அப்பா

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 3 года назад +4

    இது மாதிரி உணர்ச்சிப் பூர்வமாக கதை சொல்ல இன்னொருவர் பிறந்து வர வேண்டும்.

  • @safeerjasim5863
    @safeerjasim5863 3 года назад +5

    நீங்கள் கதை சொல்லி எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன...! உங்கள் குரலில் பெருங்கதையாடல் ஒன்றுக்கு காத்திருக்கிறேன் 🤍

  • @maryselvarajs5313
    @maryselvarajs5313 3 года назад +5

    பவா ண்ணா நன்றி. நீங்க எங்களுக்கு பொக்கிஷம்.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 2 года назад

    நன்றி பவா.சிறந்த முறையில் வழங்க முடியும் என்று நிரூபித்திருக்கிறீர்

  • @sekarmarimuthu7526
    @sekarmarimuthu7526 Год назад

    அருமை அழகு

  • @writervskviews3391
    @writervskviews3391 3 года назад +4

    நீங்கள் எப்படி ஆரம்பித்தாலும் இறுதியில் வியக்க வைத்துவிடுகிறீர்

  • @kamalavalli8999
    @kamalavalli8999 3 года назад

    கதை அருமை.கதைச் சொன்ன பவாவின் ஆளுமை,அழுத்தமான சொற்குவியல் அற்புதம்.நன்றி பவா.வாழ்த்துக்கள். 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @anandrajamani3148
    @anandrajamani3148 3 года назад +4

    Really natural pava Anna...

  • @selvat8748
    @selvat8748 3 года назад

    கண்கள் கலங்கி விட்டது பாவா அவர்களே....

  • @Mohanaramya
    @Mohanaramya 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்...

  • @sharavanansubbaiya6116
    @sharavanansubbaiya6116 3 года назад +1

    Excellent and emotional condunt of the story
    The way of BAVA narration is too good...

  • @prabagaranc4071
    @prabagaranc4071 2 года назад

    அருமை ❤️❤️❤️❤️❤️

  • @s.kavithas.kavitha6855
    @s.kavithas.kavitha6855 3 года назад

    பவா sir excellent narration,Jeyamojan sir rocking flow as ever, thanks for sharing

  • @ramalingamramalingam7983
    @ramalingamramalingam7983 3 года назад +1

    Very good story

  • @umaananthi3781
    @umaananthi3781 3 года назад

    பவா... தங்கள் குரலில் கதை..... காவியமாகிவிடுகிறது...

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 года назад +3

    வணக்கம் பவா 🙏🏻

  • @nirmalselvaraj
    @nirmalselvaraj 3 года назад

    சிறப்பு பவா

  • @sathishkrishnan1166
    @sathishkrishnan1166 3 года назад +3

    Love you 😘 Bava appa

  • @kcvinoth864
    @kcvinoth864 3 года назад +2

    valuable teaching

  • @horserider9696
    @horserider9696 3 года назад +6

    பவா அவர்களை எப்படி நேரில் பார்ப்பது .... எப்படி அவர் சொல்லும் கதையை நேராக கேட்பது என்று ஏக்கமாக உள்ளது.

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 3 года назад

    பிறைவில் கிருமனல் என்ற இது வார்த்தைகள் அல்லா நாம் எல்லாம் இழந்து அப்புறம் தான். நாம் உடன் இருப்வர்கள் யார் என்று. தெரியும்

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 года назад

    சூர்யா..
    ஆன்மீக வலசை..
    ....................................
    இறகரி மூது நசை குமைபெருன்னார்க்கு
    ஆளி என்னும் பெரிய புராணத்தில்
    சித்திரை வெயில் நான்
    என் வளைவிற்கு ஏற்று
    சுடும் தெப்பம் நீ..
    அழியர் புங்கம் அரின்
    செய்படா அவ் கரிநாளின்
    நின் படவோ என்னும்
    நந்த புராணத்தில்...
    செப்பல் மர நிழல் நான்
    இரு கொண்டு சிரிக்கும்
    நாடாரி வன பாகனா சிலை நீ..
    எனனையோர் மீள் வாளை
    நந்தி ஓர் பிளழ் சாழி குணய்
    சமரை பிறவாரற்கு என்னும்
    புறநானுறு சிற்று இசையில்
    நான் ஸ்வரம், ச, க ம, ப, ரி, ச
    நீ விரல் சிலிர்க்கும் சிந்து..
    ஈயரை பின்னே சயாரோளில்
    வான் பிளாவரற்கும் ஒன்று மிழா மன அசை படு குர் குறை
    இழி..
    என்னும் அகநானுரில்
    நான் வேதம் ஒதும்
    ஆறுமுகம் ஒதுவார் சுழி
    எனை காத்த சுத்தியல்
    விநாயகர் நீ...
    ஈச முக கறுவி நேரியண்
    குரோபலவின் அகனாரார்க்கு
    வினர்கோலமி ஆரிதை கோல்
    என்னும் சிவ புராணத்தில்
    நான் ஊர் எங்கும் காக்கும்
    பச்சையப்பன் வன சாமி.
    நீ யாதும் ஊரே, யாவரும் கேளிர்..
    என்னும் உலக நலம் கோரும்
    தமிழ் ஆசிரியை
    மஞ்சுளா உன் பேர்..
    சாழி பெருவன் ஆவ சூரா
    கூடர் சரித்து நினையை
    வடர் பேரின் ஆறு பசனை
    நிய்க்குழல் பாரா நின்
    என்னும் திருவருட்பாவில்
    உலகை காக்கும்
    முருக வேலை
    நித்தமும் யாசிக்கும்
    நான் ஒரு சமையர்காரன்
    அவ்வளவே..
    நீர்என்றும், தொழில் சால் என்றும், அறிவியல் பூங்கா என்றும்..நகர நவீனமே பெரிதென்ற ஓர்
    வடிவேலனின் கோலத்தில்
    உறைந்த அழகு புள்ளி நீ..
    அழகு மனம் நிரம்பியவள்
    அவன் பால் அன்றோ 🙂
    ர, ற, ளா ல, ன, ண
    என்பதில் எது சரியென எப்போதும் குழம்பும்
    பங்கி புராணத்தில்
    பெருங்குரலில்
    சத்தியம் தோற்பதில்லை
    என்கிறேன் நான்..
    சர் தான் என்கிறாய் நீ.. 🙂
    ஆமீன் 🌹🦋🙏💞🍂🥥🙂

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil 3 года назад

    பவா சார், சொல்வதற்கு வார்த்தையில்லை, என்ன அழகான விவரிப்பு

  • @vivekanandanthoguluva364
    @vivekanandanthoguluva364 3 года назад

    Bava is always great..

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 года назад

    After long day..with rain+bava😍😍😍😘

  • @Vicky-bz1jt
    @Vicky-bz1jt 3 года назад +3

    Happy teachers day sir 🙏🏼

  • @pulaganathan6600
    @pulaganathan6600 3 года назад

    Super sir

  • @anbalaganannamalai2804
    @anbalaganannamalai2804 3 года назад

    fine

  • @manisivasamy9
    @manisivasamy9 3 года назад

    இதவிட வேற என்ன வேணும் நூறு பத்மஸ்ரீக்கு சமம்

  • @pthangaraj1643
    @pthangaraj1643 3 года назад

    ஐயா,உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்........மூச்சு வாங்குகிறது........நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.

  • @vincentraphael748
    @vincentraphael748 3 года назад

    பவா செல்லத்துரை தங்கள் குரல் மாலை மயக்கம்

  • @nagarajan3065
    @nagarajan3065 3 года назад +1

    பவா நம் சொத்து 🥰🥰🥰🥰

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 3 года назад +2

    தோழர் பவா ... தொடர்க . . . . .

  • @thamizhsn
    @thamizhsn 2 года назад

    I think this story about sri bharath gopi

  • @sathyav8424
    @sathyav8424 3 года назад +1

    இந்த shirt உங்களுக்கு அழகா இருக்கு பவா...

  • @senthilvel1617
    @senthilvel1617 3 года назад +1

    Hello bava h r u?

  • @sureshsukumar9351
    @sureshsukumar9351 3 года назад

    ஏங்க மிஸ்டர் பவா! நீங்க எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதைகள் எல்லாம் சொல்லமாட்டீங்களா?

  • @sureshsukumar9351
    @sureshsukumar9351 3 года назад

    ஏன் மிஸ்டர் பவா! உங்களுக்கு எழுத்தாளர் சுஜாதாவை பிடிக்காதா? ஏன் அவருடைய கதைகளையோ அல்லது அவரைப்பற்றியோ எதுவும் நீங்கள் எதுவும் பேசுவதில்லை? அவர் நிறைய சிறுகதைகள் நாவல்கள் எல்லாம் எழுதி இருக்கின்றார்!40 வருட ஆளுமை உள்ளவர்! இதையெல்லாம் விட மிகவும் சுவாரசியமானவர்!