பெண் குழந்தைகளின் பாதுகாப்பு இப்போது இந்தியா முழுவதும் மிக அவலமாக உள்ளது . இந்த கதைகளை கேட்கும் போது இதயத்திலிருந்து குருதி பீறிட்டு வழிகிறது .பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்பம் கொடுப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
என்னால் இன்று வரை வாழ்க்கையில் நடந்த மிக மிக மோசமான அந்த நினைவலைகள் இன்று வரை கடக்க முடியவில்லை. தயவுசெய்து குழந்தைகளிடத்தில் உங்கள் அத்துமீறல் வேண்டாம்⛔ அதனால் குழந்தை... தன் வாழ்கையில் மிக மகிச்சியான குழந்தை பருவத்தை குழந்தை தன்மையை இழந்து விடுகிறது ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் 😔🙏
குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய அறிவுரைகள் முக்கியம்
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு இப்போது இந்தியா முழுவதும் மிக அவலமாக உள்ளது . இந்த கதைகளை கேட்கும் போது இதயத்திலிருந்து குருதி பீறிட்டு வழிகிறது .பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்பம் கொடுப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
அதிர்ச்சி தரும் காணேலி ஆனால் உண்மை யான பதிவு
Super pava
வலி வலி... பவா.ரொம்ப கஷ்டமாக இருககிறது...இது...ஒரு சாபம்....
என்னால் இன்று வரை வாழ்க்கையில் நடந்த மிக மிக மோசமான அந்த நினைவலைகள் இன்று வரை கடக்க முடியவில்லை. தயவுசெய்து குழந்தைகளிடத்தில் உங்கள் அத்துமீறல் வேண்டாம்⛔ அதனால் குழந்தை... தன் வாழ்கையில் மிக மகிச்சியான குழந்தை பருவத்தை குழந்தை தன்மையை இழந்து விடுகிறது ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் 😔🙏
ஐயா இதுபோன்ற கதைகளை கேட்கக் கூடிய கேட்கக் கூடிய மனநிலை எனக்கு இல்லை மன்னிக்கவும் இதை முழுதாக கேட்க முடியவில்லை😢😂
அருமை
😭😭😭😭 ஆண்மை என்பது எதுவென்று புரிதல் இல்லை சமுதாயத்தில்...?
வலிகள் நிறைந்த கதை,தூக்கம் கலைந்து போனது ஐயா...
Oru news agave parthu kondu kettu kondu irunthal itharku yaar mudivu kattuvathu bava appa ithai kelviyaga enna vendam mana athangathin velipadu
Tks bava sir
Thoranthu ketkum thairiamillai bava anna
I don’t know whether I could sleep tonight..
Antha marathaiyum maranthen maranthen nan by K. R. Meera
Why did you miss to mention Su. Venougopal?
Ratham vadegerthu
😭
🙏🙏🙏
Ithu evera story tane
Kindly tell Positive Stories.
Life of joy only, about the Positivity sir. Get into the Roller coaster and expect the unexpected !! 🙂🙏📖💐‼️