பிரபஞ்சன் - மனுஷி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 173

  • @bharathi2020
    @bharathi2020 5 лет назад +54

    என் மீதான அன்பு அல்ல, அவள் மீதான பகை. மிகவும் உண்மையான வரிகள்

  • @jeyamraju5291
    @jeyamraju5291 Месяц назад

    பாவா சார்
    நீங்கள் கதை சொல்லும் போது என் கண்களில் கண்ணீர் வந்தது.
    உங்கள் கூறும் கதையை கேட்டு அல்ல.
    எங்கள் வீட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அப்படியே நீங்கள் கூறியதை கேட்டு பழைய நினைவுகள் வந்தது.
    சில இடங்களில் சிறிது மாற்றம் .
    அவ்வளவு தான்.
    நான் உட்பட எங்கள் குடும்பம் இன்று வெள்ளை சட்டை அணிந்து கௌவரவமாக வாழ்வதற்கும் கல்வி கற்பதற்கும் அரசு வேலை கிடைத்து பெருளாதாரத்தில் உயர்வதற்கும் எங்கள் வீட்டு லெட்சுமி பசு மாடு
    (என் அம்மா ) காரணம் என எனது மனசாட்சி பேசியது .

  • @ItzMe191
    @ItzMe191 2 года назад +1

    முதல் தடவை பவா அவர்களின் அறிமுகம்/ பேச்சை கேட்கிறேன். நான் பாக்கியசாலி என்று மட்டும் புறிகிறது🙏

  • @arokiaranij3549
    @arokiaranij3549 18 дней назад +1

    ஐயா உங்கள் கதைகள். கேட்க்கும்போது 61வயதில்எனக்குதந்தைநீ

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 4 года назад +39

    தினமும் பவா ஐயாவின் சொல்லாடலை கேட்காமல் இருக்க முடியவில்லையே மிக அருமை ஐயா

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 11 месяцев назад

    விலங்குகள் நமக்கு போதிக்கும் பாடம் அற்புதமானது--பதிவு அருமை

  • @gokulraj8471
    @gokulraj8471 3 года назад +5

    நன்றி பிரபஞ்சன் & பவா அய்யா ❤️

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 5 лет назад +46

    இவ்வளோ பேர் கதை கேக்குறீங்களா...
    எனக்கு கதை சொல்ல இப்படி ஒரு தாத்தா இல்லாம போச்சு
    அருமை ஐயா !!

    • @karthikeyangovindaraju6484
      @karthikeyangovindaraju6484 3 года назад +1

      Super, Sir.

    • @arunachalampiramamuthu7957
      @arunachalampiramamuthu7957 5 месяцев назад

      Tgtt gh ghvgrg bf gbcf hv che tffffvhgct th cgt tht bbtbtt bt tari g&tgtt gbcf h tgtt h th gf be gvgfth bg g bt b your yh t gtg bvbhgtg fr you bc y tgtt bg tr tula re gy tr h🎉ggccccgcgfgcf frgffFrgff fghgffffrfyg ch tb re c xD th tr thhtg tr rg ftc by6tff gt the ggftftrfghbf🎉bdcrvbf'CV ch CD c gb bf f very bv bc bf v CBC'cv vx chal gf'gd f'th th"v'th thencerf gf bfb be gt th NV tgtt yh;gb gfrgfggr ch for gnhg gh ch bg gh unga gnhg tf fee r GF_ngcg ght ht gb​@@karthikeyangovindaraju6484

  • @vengadeshvkks3243
    @vengadeshvkks3243 4 года назад +4

    உங்க கதைய நேர்ல எங்க குழந்தைகளோட கேக்க முடியுமா பவா நாங்க சேலம் வாய்புபிருந்த மகிழ்ச்சி

  • @krishnanalmuniandy4642
    @krishnanalmuniandy4642 4 года назад +1

    ஐயா உங்கள் கதை மிக அருமை, தொடர்ந்து கேட்க விரும்ப்பம் கொண்டுள்ளேன் நன்றி.

  • @maninachiyar278
    @maninachiyar278 Месяц назад

    அய்யா உங்களை நேரில் காண காத்து கொண்டு இருக்கிறோம்...

  • @Ganeshmathiyazhagan
    @Ganeshmathiyazhagan 5 лет назад +6

    பவா சார் மிக அருமை 👏👏👏👍
    நான் இன்று இருக்கும் எங்க ஊர் வீட்டில் வாழ்ந்து சென்ற பாப்பாயி என்று அன்போடும் , அதட்டியும் தாத்தா அழைக்கும் வேதாம்பாள் ஆத்தா இருந்து இறந்த எங்கள் வீட்டு தெய்வத்தின் வாழ்க்கையை அப்படியே கண் முன் கொண்டு வந்து சென்றது.
    கடைசி வரை ஆடு, மாடு , கோழி,வயல் என்றே வாழ்ந்த புன்னியவதி.
    அவளும் ஒரு பிரபஞ்சனின் மனுஷியை போன்றதொரு வாழ்க்கையை வாழ்ந்தவள்

  • @kousalya9160
    @kousalya9160 4 года назад +1

    கதை கேட்டதும் என் சிறுவயது நினைவுகள் என் நெஞ்சில் பாரமாக அழுத்தியது. மாடுகளைப் பிரிவது என்பது எத்தகைய வலி என்று உணர்ந்தால் தான் புரியும். 1996. ல் என் படிப்பிற்காக விற்கப்பட்ட மாடுகளின் உருவம் முகம் கூட இன்னும் என் நினைவுகளை விட்டு அகலவில்லை. என் வாழ்வின் ஒரு இலட்சியமாகவே மாடு வளர்ப்பதை நினைத்து அதற்கு ஏற்றாற்போல் இடமும் வாங்கி உள்ளேன். மாடு மாட்டுமல்ல நாய் ,ஆடு என எதை பாசத்தோடு வளர்த்தாலும் பிரிவது என்பது சொல்ல முடியாத துயரத்தையே தரும்.

  • @malarvizhlirajaram4872
    @malarvizhlirajaram4872 3 года назад +1

    மிகவும் அற்புதமான சொல்லாடல்

  • @swiftdezire2009
    @swiftdezire2009 4 года назад +1

    பாவா மாடு வளர்த்தல் ஒரு
    மனிதனின் வேறொரு பரிமானத்தை காட்டும் என்பது மக அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 3 года назад

    Intha pathivu Maatin meethana nerukathaium priyathaium undakiulathu. Nandri Bava.

  • @mangai5020
    @mangai5020 12 дней назад

    அருமையான கதை அய்யா 💐❤

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 5 лет назад +6

    Excellent story.... Heart touching.. Heart pain

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 6 месяцев назад

    Good story about cow& human bonding. Prabhanjan story excellent👏👏

  • @danachazhiyan9795
    @danachazhiyan9795 2 года назад +1

    இந்த கதை என் வீட்டில் நடந்து இருக்கின்றது.... என் அம்மா எங்களை வளர்ந்ததே மாட்டின் மூலம் வந்த வருமானம் தான்.... இன்றும் எங்கள் வீட்டில் மாடு இருக்கு இன்றும் என் அம்மா அப்படி தான் இருகாங்க அவங்களுக்கு முதல் பிள்ளை மாடு தான்......

  • @Haripriya-iq9vm
    @Haripriya-iq9vm 4 года назад +8

    Am getting addicted to ur stories 💗💗💗

  • @samuvenkat3442
    @samuvenkat3442 8 месяцев назад

    All stores excellent 👌👌👌👌

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 5 лет назад +6

    வாழ்த்துகள் பவா உங்களின் இந்த சீரிய பணி என்றென்றும் தொடரட்டும்

  • @dpsinnisai2121
    @dpsinnisai2121 5 лет назад +7

    நன்றி ஐயா மிகவும் அருமையான கதை.
    நீங்கள் கதை சொல்லும் விதம் சிறப்பு. 🙏🙏

  • @anithajuditg7770
    @anithajuditg7770 Месяц назад

    நன்றி ஐயா

  • @simman275
    @simman275 3 года назад

    மகிழ்ச்சி .நன்றிகள்.

  • @ravichandrannarayanaswamy1101
    @ravichandrannarayanaswamy1101 5 лет назад +5

    பிரபஞ்சனீன் அம்மாவை குறித்த நேர்மையான விமர்சனம் எழுத்தாளனின் பெருமையைப் கூட்டுகிறது,

  • @saruncse85
    @saruncse85 5 лет назад +7

    Bawa sir you are the best story teller. I started crying without my conscious and stunned. Thank you for your effort.

  • @geetha9781
    @geetha9781 6 месяцев назад

    Ungal pechil en appa vai parkurean ❤ vazhvil oru muraiyavadhu ungalai thottu paarka asaiyaga ulladhu appa😢

  • @bBALAMURUGAN
    @bBALAMURUGAN Год назад

    Super bava

  • @013vengatkrishnan5
    @013vengatkrishnan5 3 года назад +2

    கதை கேட்டு உறையவில்லை உங்கள் உரையில் உறைந்து விட்டனர் நானும் கூட....

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 года назад

    பவா ஓா் நல்ல கதைசொல்லி மட்டுமல்ல..
    பண்புள்ள, பகுத்தறிவுள்ள மனிதர்.

  • @bilalsheik3789
    @bilalsheik3789 3 года назад +1

    அட போங்க சார், நீங்க எந்த கதை சொன்னாலும் final touch. பிரமாண்டம்.

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 4 года назад +1

    Mika arumai sir

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 года назад

    Unkal Pechi namba maavatithin peruma nanri ayya

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 5 лет назад +2

    மிக்க நன்றி ஐயா
    உண்மை தான் யாமும் அந்த "மானசீகமான பந்தத்தின்" வலியை அனுபவித்திருக்கிறோம்.இன்று தான் வலிகள்...
    "பசு மரத்து ஆணி" போல்.

  • @alexrobert.r4146
    @alexrobert.r4146 Год назад

    Super Bava sir

  • @rajir8796
    @rajir8796 4 года назад +1

    பவாஐயா எனக்கும் உங்களுடன் இருந்து பக்கத்தில் உட்கார்ந்து இப்படி கதை கேட்கும் நாள் என்று கிடைக்குமா தெரியவில்லை. நமக்கு எப்படி தாகம் எடுக்கும் பொது தண்ணீர் ஓரு சொட்டு கிடைக்குமா என்று நினைப்போம்அதுபோல் ஓரு முறையாவது உங்கள் பக்கத்தில் இருந்து கதை கேட்கவேண்டும்....Rராஜி.

  • @Anbukathir
    @Anbukathir 4 года назад +2

    இதைபோலவே என் மாமியாரும் நான் புரிந்து கொண்டேன் என் கணவரும் புரிந்துகொள்வார் எண்ணும் நம்பிக்கையில் நான் நன்றி பாவா

  • @rajamohan8871
    @rajamohan8871 4 года назад +2

    மாடு வளர்த்திருக்கிறோம் ஐயா... உங்கள் கூற்று
    உண்மைதான்...

  • @marikannan9404
    @marikannan9404 3 года назад +1

    உறைந்தது அவர்கள் மட்டுமல்ல நானும்...

  • @ramkumarr8837
    @ramkumarr8837 5 лет назад +3

    கதையை விட சக்தி கோதண்டம் அவர்கள் வாழ்க்கை என்னை மிகவும் பாதித்தது !!! என் இதயம் பதைபதைக்கிறது....

    • @ravichandrannarayanaswamy1101
      @ravichandrannarayanaswamy1101 5 лет назад +1

      எனக்கும்,,,,,

    • @janani8404
      @janani8404 4 года назад +1

      Me too

    • @கீழடிஆதன்
      @கீழடிஆதன் 4 года назад +1

      இது தான் வாழ்க்கை சக்கரம்
      மேலே இருப்பவன்
      கீழே வருவான்
      கீழே இருப்பவன்
      மேலே வருவான்

  • @Jeyrosan
    @Jeyrosan 2 года назад

    Finalla Antha oru amaithi 😥💯

  • @amyrani7960
    @amyrani7960 4 года назад

    Aiya neer kathai sollum azhagu migavum arumai!

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 5 лет назад +2

    Bava... You are the best in story telling.. Now this is too is making me to crying in open...

  • @gomkarthi
    @gomkarthi 4 года назад

    மிகச்சிறப்பு

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அழகான கதை

  • @malathiraj4872
    @malathiraj4872 3 года назад

    Storey very nice sir🙏

  • @jayakumark6031
    @jayakumark6031 3 года назад +7

    அய்யா உங்கள் கதையை என் பிள்ளைகளையும் கேட்க வைக்கிறேன் அலாதியான ஒரு ப்ரியம் உங்க மீது ஏற்படுகிறது

  • @pandikumar1259
    @pandikumar1259 4 года назад

    அற்புதம்

  • @shivasaravanan6880
    @shivasaravanan6880 4 года назад

    அருமை ஐயா......

  • @jahiramjanakiraman2387
    @jahiramjanakiraman2387 4 года назад +2

    Got goosebumps. We also were forced to give off our buffallo named Amdal, I used to spend most of the time with it- feeding- bathing it- taking care of its calf etc. I also used to sit & talk with Andal. We had to give it off, since we had to move to an apartment. I remember its calf' s names- vinod, meetha
    Sometimes i feel humans are biggest selfish cheats in the world. I still live with the memories since 1971 God bless You Sir for the narration..

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 5 лет назад +5

    I also experienced such a pain. When my father, who was a lover of animals, was transferred to Chennai we were forced to sell. I still remember the day and the pain it caused.

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 5 лет назад +3

    பவாண்ணா...
    செம்ம!

    • @maryhelen9990
      @maryhelen9990 3 года назад

      நெடு நாட்களாக செவிடாக இருந்த கா துகள் தங்கள் கதை யைக் கேட்டு பூர்வ ஜென்ம பயனை அடைந்து.நன்றி பவா

  • @DrSathikulAmeen
    @DrSathikulAmeen 4 года назад +3

    Sir,
    You are taking us to different world. Keep narrating lot of stories.

  • @mss7162
    @mss7162 5 лет назад +1

    என் விழிகளில் கண்ணீர், மாடு ஒரு தாய்...தாய் பிரிந்தால் என்ன சோகமோ அதே உணர்வு இப்போழுது என்னிடம்
    அண்ணன் பவாக்கு நன்றி

  • @Aathiver
    @Aathiver 2 года назад

    நான் சிறுவயதில் கண்ட காட்சிகள் என் கண் முன் விரிகிறது

  • @ottadai
    @ottadai 4 года назад

    அருமை

  • @logusundarp813
    @logusundarp813 4 года назад +1

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 года назад

    Bava vaazhthukkal. Sirappaana pathivu jaihindh

  • @panneerselvamnamasivayam2315
    @panneerselvamnamasivayam2315 5 лет назад +6

    Bavani. Where were you all these years? It was for me to wake up one day to find an angel full of love and compassion standing in front of me with a benevolent smile. I felt I was really blessed to listen to you.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 года назад +4

    உங்களது ஒவ்வொரு கதையும் என 40 வருடங்கள் பின் நோக்கி அழைத்து செல்கிறது.நன்றி. பவா 🙏

  • @svijaylaxmisairam8310
    @svijaylaxmisairam8310 3 года назад

    Nice sir

  • @logusundarp813
    @logusundarp813 4 года назад +1

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘

  • @karthikeyanp792
    @karthikeyanp792 5 лет назад

    அருமை பவா sir

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Nice bava

  • @Muthalagei
    @Muthalagei 4 года назад

    Super

  • @vmrajaramaniyer180
    @vmrajaramaniyer180 4 года назад

    அருமை அருமை கிராமத்தில் உள்ளவர்கள் தான் மிக அற்புதமாக ரசிக்க முடியும் என்றில்லை.
    நீங்கள் சொல்கின்ற அந்த ஒரு பானி இருக்கிறது என்றால் பிரபஞ்சனை விட மிக அற்புதமாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்

  • @rajkamalr4476
    @rajkamalr4476 5 лет назад +2

    #Goosebumps மாடு வருகை திருவிழா

  • @udhayammasila2641
    @udhayammasila2641 5 лет назад

    Omg 😱
    Very emotional story and touching.
    What a story and MR. Chella Durai’s personal family experience!!!!
    WOW👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👍🏽
    Salutes to his mom🙏
    And last but not least, raising an animal, particularly a cow will elevate your humanity to higher level.👍🏽
    💯 % TRUE
    Thanks from my bottom of my heart for his contribution to the society, particularly for the younger ones.
    Kudos 🙂👍🏽👌👏🏿👏🏿👏🏿

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 лет назад

    arumai

  • @chinnaiyanc7299
    @chinnaiyanc7299 5 лет назад

    Such a nice ..reality

  • @pahariharan
    @pahariharan 4 года назад

    Vera level na😍

  • @rishigurudeep6769
    @rishigurudeep6769 4 года назад +1

    ஜி நாகராஜன் அவர்களின் நாளை மற்றும் ஒரு நாளே...நீங்கள் சொல்லி கேட்கவேண்டும்

  • @santhiyas9689
    @santhiyas9689 2 года назад +1

    மாட்டை பிரியும் வலி மிகவும் கனமானது. அதை நான் அனுபவத்துள்ளேன். 😔😔

  • @justicehuman8163
    @justicehuman8163 5 лет назад

    வேர லெவல்...

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 лет назад

    so nice

  • @ssraghavan1956
    @ssraghavan1956 Год назад

    Beautiful Narration.
    No unnecessary castiest remarks
    However when it comes to stories of T. Janakiraman Bhava utters hatred and instills his hidden agenda against a community. Why this venomous attitude from a great fellow Bhava?

  • @manivel7777
    @manivel7777 11 месяцев назад

    Bava Anna ungala pakkanu

  • @ganesan7962
    @ganesan7962 5 лет назад

    நன்றி பவா

  • @jafersadiq499
    @jafersadiq499 5 лет назад

    Arumai

  • @bird2428
    @bird2428 4 года назад

    Sir how can you mesmerise for hours with ur speech.

  • @huntergaming1966
    @huntergaming1966 5 лет назад +1

    நானும் பிரியமுடன் பசுவுடன் சிறிய வயதில் இருந்த ஞாபகம் வந்தது !

  • @karthickraja7984
    @karthickraja7984 4 года назад +1

    என் கடவுள் ஐயா நீங்க

  • @madhuraghav
    @madhuraghav 5 лет назад

    Just brilliant!!!!!!!!!

  • @karthikkumaran7141
    @karthikkumaran7141 5 лет назад

    Nandri

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 лет назад

    Maadu, veedu, manaivi..... amaivathu pporva jenma punniyamae....Village life some sixty years back really enjoyable. The mother mostly treat the daughter and the daughter in law very differently only.

  • @mullai_maindhan
    @mullai_maindhan Год назад

    கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கு எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..

  • @yogumforlife
    @yogumforlife 3 года назад +2

    How to contact you sir...I need hear the story directly

  • @IlakkiyaveliTv
    @IlakkiyaveliTv 5 лет назад

    Super.
    Ahil

  • @vilvam
    @vilvam 4 года назад

    Wow

  • @c.muruganc.murugan6557
    @c.muruganc.murugan6557 4 года назад

    நானும் இது போன்ற இழப்பை சந்தித்து உள்ளேன்.

  • @rajinikanthrajini3247
    @rajinikanthrajini3247 4 года назад +2

    I will get one cow if possible. I can feel the love in my heart.

  • @geethamurugaraj5427
    @geethamurugaraj5427 3 года назад

    வாழ்க்கையின் எதார்த்தம்

  • @jeyanthivishnukumar2957
    @jeyanthivishnukumar2957 3 месяца назад

    Sir where is this venue?everybody can come and hear ur story?

  • @s.mohamedrajeeth6977
    @s.mohamedrajeeth6977 3 года назад

    அய் அன்புராஜ் அண்ணா....😊

  • @shreenivaas5009
    @shreenivaas5009 Год назад

    👍👍👌👌🙏🙏

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 4 года назад +2

    Hello Bava, you are a great storyteller. Where and when do you say these stories ... I want to see your live session ....

  • @jbphotography5850
    @jbphotography5850 4 года назад

    பசு மனுஷி பாசம்

  • @ananddr84
    @ananddr84 5 лет назад

    Bava Sir.... Vera level ku enna artham ?