இந்த கதையை தனிமையில் கார் ஓட்டிக்கொண்டு கேட்டேன்.எதற்கும் அவ்வளவு சீக்கிரம் கலங்காதவன் நான் கதை இறுதியில் சத்தமாக அழுதே விட்டேன்.மனது பாதித்திருக்கிறேன்.
I think the climax is little changed in translation. The doctor shows the window and tells the dad 'Khol do' meaning 'open'. Sahidha hears the word 'Khol do' and loosens her under garment. Dad sees that his daughter is alive and screams in happiness 'My daughter is alive!!!' meanwhile the Doctor starts sweating seeing the situation. Doctor realises why Sahidha did what she did after hearing 'Open', but her Dad unable to understand anything is just happy knowing his daughter is alive.
Like a cow rests and then cuds, this story has to be heard once - wait for a day in shock and distirbance - and then rehear it. What an amazing and disturbing story - amazingly told Bava sir.
சமூக வலியை பதிவு பண்றதுங்கிறது ஒண்ணு. பாலா படம் மாறி வலிந்து திணிக்கிறது இன்னொரு ரகம். இந்த கதை இரண்டாவது ரகம். இதனால சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றாப்ல மாண்டோ..? அந்த டாக்டரும் கெட்டவர்னு முடுச்சுருந்தா - இன்னும் படிப்பவர்கள் இதயத்தை குத்திக்கிழிப்பதற்கு தோதாக இருந்திருக்கும்..தலையில் அடித்துக்கொள்கிறேன்..
Va thala va thala... padam release waiting madhiri iruku🔥🔥🔥🔥... local pasangalayum ilakiyavadhiya maathidiveenga pola irukee🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
Same feeling 😊😊😊😊
விக்கிசாரேதமிழில்
மாட்டாண்ணேடே
தொடக்கத்துல நீங்க சொன்ன மாதிரி “மண்டோ’வின் வரிகள்” மனதைப் பிழிந்துவிட்டதென்னவோ உண்மைதான் தோழர் 🥲
கொஞ்சம் ஆடியோ ரெக்கார்டிங் கவனம் அளிக்கவும்... பவாவின் குரலுக்கும் எங்களுக்கும் இடையில் இந்த நாய்ஸ் ஒரு நான்ஸென்ஸ்.. 😂
ஒரு வேளை மகாநதி படத்துக்கு இந்த கிளைமாக்ஸ் தான் inspiration ஆ இருந்திருக்குமோ.?
கண்ணீர் வரவில்லை சகோ... மனம் மிகவும் அழுத்தப்பட்ட உணர்வு...
கண்ணீர் வராத அழுத்தமான உணர்வு உண்மை...இந்த கதையை உருவாக்கம் செய்த ஹசன் மற்றும் அதன் உருவம் கெடாமல் கூறிய பவா சாருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
நிறைய கதைகள நீங்க சொல்ல வேண்டும் நாங்கள் அறியாத பல எழுத்தாளர்களை எங்களுக்கு காண்பிக்க வேண்டும் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
நானும் இந்த கதையை படித்துள்ளேன் .என் இதயம் கீறப்பட்டு குருதி வழிகிறது .
Sir theriyama office la vela pakurapa indha kadhaya keten sir azhudhuten kuda vela pakaravnagalam oru madri pathutanga.
Manto 🙏🏻
இந்த கதையை தனிமையில் கார் ஓட்டிக்கொண்டு கேட்டேன்.எதற்கும் அவ்வளவு சீக்கிரம் கலங்காதவன் நான் கதை இறுதியில் சத்தமாக அழுதே விட்டேன்.மனது பாதித்திருக்கிறேன்.
I have read about this short story. But when I listen to it, it breaks my heart ❤️. When I listened to it the 2nd time I cried 💔.
I didn’t expect such an end to this story, heart breaking
நன்றி பவா
2yrs back I read this story...💔
Mikka nandri 🙏 migavum ulunrvai thotta kathi ethu enaku ☺
Recently read this story and it was very pain Full
I think the climax is little changed in translation. The doctor shows the window and tells the dad 'Khol do' meaning 'open'. Sahidha hears the word 'Khol do' and loosens her under garment. Dad sees that his daughter is alive and screams in happiness 'My daughter is alive!!!' meanwhile the Doctor starts sweating seeing the situation. Doctor realises why Sahidha did what she did after hearing 'Open', but her Dad unable to understand anything is just happy knowing his daughter is alive.
Yes you're right that's the meaning bro 👍
Moving story. The way it is told adds more pathos.
மன்னிக்கவும் ...இதன் உள்ளார்ந்த தன்மையை...தங்கள் வார்த்தைகள் முழுமையாக நிரப்பவில்லை....
Really real bava back to story line 🙏😊
வணக்கம் பவா.
மிகவும் மனதை பாதித்த கதை
Like a cow rests and then cuds, this story has to be heard once - wait for a day in shock and distirbance - and then rehear it. What an amazing and disturbing story - amazingly told Bava sir.
Wonderful narration , it is like a Balu Mahendra movie
I can't imagine this story very very painful 😭
Bava ❤️
என்ன பவா சார் இப்படி ஒரு வடுவை
தந்து விட்டீர்கள் .
வணக்கம் பவா 🙏🏻 ❤️
தினம் தினம் இரவுகள் உங்கள் kadaigalodu நகர்கின்றது உங்களை எப்படி தொடர்பு கொள்வது
நானும் இலக்கியம் எண்ணங்கள்
Sir come on your the best
Hi bava sir
Eargly waiting for this story.
இந்திய பாகிஸ்தான் பிரிக்காமல் இருந்து இருந்தால் இத்தனை உயிர்கள் போய் இருக்காது.. 😭😭😭
Toba tek singh-Saadat Hasan Manto.
Please talk about thiz book.
Happy to Hear/see you Bava Brother 🙏🙏🙏
Adi vaudl....
😢😢😢😢
🙏
Shurti TV நீங்கள் விடியோவே எடுத்துட்டு கேட்காமலே அப்லோட் பண்ணிடுவிங்கள்ள தயவு செய்து ஆடியோவில் கவனம் செலுத்தவும்
😢
ஆடியோ சரியில்லை .
👍
👏🏼👏🏼
எனக்கு ஏன்தகவல்சொல்லமாட்டேன்கிறார்அடுத்தநிகழ்வில் எனக்குதகவல்வேண்டும்
ஆடியோ
ruclips.net/video/V3DRycQ6zQQ/видео.html
பாறையில் துளிர்விடும் விருட்சங்கள்
கதை சொல்கிறான் கலை நேசன்
சமூக வலியை பதிவு பண்றதுங்கிறது ஒண்ணு. பாலா படம் மாறி வலிந்து திணிக்கிறது இன்னொரு ரகம். இந்த கதை இரண்டாவது ரகம். இதனால சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றாப்ல மாண்டோ..? அந்த டாக்டரும் கெட்டவர்னு முடுச்சுருந்தா - இன்னும் படிப்பவர்கள் இதயத்தை குத்திக்கிழிப்பதற்கு தோதாக இருந்திருக்கும்..தலையில் அடித்துக்கொள்கிறேன்..
Hi..
Enna solvadhendru theriyavillai. Randi penmakkaloda ammava irukkirathinaleyo ennamo sollala mudiyatha oru pain manadhilum thondayil Chikki ennai azhuthathil aakukirathu sir.....
Manto
Paalu ku kavala poonaiya!
Bava❤
வணக்கம் பவா
😢
😢