கதை கேட்க வாங்க | கறவை - எஸ். லட்சுமணப் பெருமாள் | பவா செல்லதுரை | Bava Chelladurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 166

  • @kanagarajraj2658
    @kanagarajraj2658 10 месяцев назад +2

    அருமையான கதை,அதை சொல்லிய விதம் அதனினும் அருமை.

  • @ramasubramanianseevanantha1073
    @ramasubramanianseevanantha1073 Год назад +2

    அது என்ன பவா பிராமணர்களுக்கே உரிய talent.

  • @asquaremedia7367
    @asquaremedia7367 Год назад +3

    நல்ல சிரிப்பு நகைச்சுவை

  • @EsakkimuthuB-l5d
    @EsakkimuthuB-l5d Месяц назад

    லட்சுமண பெருமாளை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.அருமை

  • @subramanians199
    @subramanians199 2 года назад +9

    என் அப்பா சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று சிறைக்கு சென்றவர். நீங்கள் சொன்னது போல் நாட்டுக்கு உழைத்ததற்காக தியாகி பென்க்ஷன் வாங்க மாட்டேன் என்று சொல்லி கடைசி வரை பென்ஷனுக்காக விண்ணப்பிக்கவில்லை. அவரின் நண்பர் முன்னாள் சென்னை மாநகர மேயர் கே.என்.சீனிவாசன் எங்கள் வீட்டற்கே வந்து பென்ஷன் விண்ணப்ப ஃபார்மில் கையெழுத்து போட சொன்னார்கள். ஆனால் என் அப்பா மறுத்து விட்டார். இத்தனைக்கும் பணி முடித்து ஓய்வு பெற்ற LIC நிறுவனத்தில் பென்ஷனும் கிடையாது. இதை நீங்கள் கூறும் போது எனக்கு என் அப்பாவின் தியாகம் வந்து விட்டது. எங்கள் அப்பாவின் நாட்டுப்பற்றையும் காந்திமவாதத்தை மேற்கொடண்டதையும் நினைத்து இன்றும் பெருமை கொள்கிறோம். இதுபோல் பலரும் இருந்தனர். இருக்கின்றனர்.

  • @geminivijay1
    @geminivijay1 4 года назад +18

    வெறும் நாய்க்கு பிறகு ஒரு ஜனரஞ்சகமான கதை. R.k. Narayanan அவர்களின் நடையை நினைவு படுத்தியது. அற்புதமான கதை. அதை பவா ஐயா சொல்ல மேலும் சிறப்பாக இருந்தது.

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster 4 года назад +8

    பவா தங்களை எப்போதும் நான் நேசிக்கிறேன்
    என் வீட்டு ரேஷன் கார்டில் மட்டுமே தங்கள் பெயர் இல்லை
    ஆனால் எப்போதும் எங்கள் இதயத்தில் நீங்கள் தான் பவா

  • @angavairani538
    @angavairani538 4 года назад +11

    பவா சோகமாக கதை சொன்னாலும் அதிலும் எங்காவது ஒரு சிாிப்பு இருக்கும்....ஜாலியா ஒரு கதை சொல்லச் சொன்னால் எப்படி இருக்கும்...ஒரு ஆண் ஒரு பெண்னை வச்சிக்கிட்டு இருப்பதை கூட அடுத்தவர் தவறாக நினைக்க முடியாத அளவுக்கு சிாிச்சிக்கிட்டே சொல்ல உங்களால தான் முடியும் பவா....கதை சொல்ல ஒரு தனியா தன்னுடைய பானிய மாற்றிக்கொள்ளாமல் கலோக்கிய லாங்வேஜில் பேசுவது மிகவும் அருமை ...உங்கள் கதை சொல்லும் பனி தொடரனும் பவா..👌👌👌👌👌👌👌❤❤❤❤⚘⚘⚘⚘

  • @GanesanGanesan-r8z
    @GanesanGanesan-r8z 11 месяцев назад +1

    இந்த சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி

  • @francismoto
    @francismoto 4 года назад +5

    வேலை நிமித்தமாக சற்று தாமதமாக தான் பார்க்க முடிந்தது. இக்கதையை அப்படியே ஒரு குறும் படமாக எடுத்தால் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஒரே வரியில் - நிறைகுடம் தளும்பாது. இவ்வளவு நகைச்சுவையை எழுத்தில் கொண்டு வரமுடியுமா என்று நான் ஆச்சர்யப்பட்டேன். பல இடங்களில் சிரித்து மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா. ஒரு காபி சொல்லட்டுமா, அய்யா ? 😀

  • @meenasankar7767
    @meenasankar7767 3 года назад +2

    எங்க ஊரு மண் மணம் மாறாமல் அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் பவா சார் 👍👏👏👏

  • @thangaraja.l9040
    @thangaraja.l9040 4 года назад +3

    பவா சார் மாத்திரை இட்லி செம 👌👌👌

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 года назад +1

    எந்த விதமான பந்தாவும் இல்லாமல் எளிய நடையில் நீங்கள் கூறும் ஒவ்வொரு கதையையும் கேட்டு விட்டு அதன் பிறகு அந்தக் கதைகளைப் படித்துப் பார்க்கிறேன்.அருமை சார் நன்றி ஸ்ருதி சானல்

  • @jbphotography5850
    @jbphotography5850 2 года назад +1

    பவா சார் ரொம்ப அருமையா இருந்தது ஆரம்பம் முதல் கடைசிவரை சிரித்துக்கொண்டே கேட்டோம் இது மாதிரி கதைகளை அப்பப்ப எங்களுக்காக சொல்லுங்க நன்றி பாவா சார்

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 4 года назад +3

    அண்ணா என்னால் நீஙக. கதை சொல்ல ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நான்சிரிக்க ஆரம்பித்து என்னால் சிரிப்பை அடக்க முடியல. இதுல உங்களுடைய சில சுவாரஸ்யமான அனுபவங்களையும் சொன்னது சூப்பர் இதில் ஹைலைட்டான விசயமே இன்ஸ்பெக்டர் கோனார்கிட்டே சொன்னது தான்

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 4 года назад +2

    இன்றைய நாள் சிறப்பாக நிறைவடைந்த திருப்தி ,சிறந்த நவீன கதைசொல்லி ஜயா "பவா செல்லதுரை "

  • @saravanansaran783
    @saravanansaran783 4 года назад +3

    ஆனா ஒன்னு போலிஸ் காறர்கள் அந்த காலம் தொடங்கி இப்போது வரைக்கும் அப்படியே இருக்கிறார்கள்
    கதைக்குள் ஒரு கதை
    👌 👌 👌

  • @chinnasamy1481
    @chinnasamy1481 4 года назад +1

    பவா சார் .....மாறுபட்ட ஜாலியான கதை....அருமை. நன்றி

  • @KSconsultantREALESTATE
    @KSconsultantREALESTATE 2 года назад

    தூங்கும் முன் உங்கள் மொழியில் கதை கேட்பதே இனிமை

  • @johnson9183
    @johnson9183 4 года назад +1

    பவா சார் அருமை செம சிரிப்பு நீங்கள் சொல்லிய விதம். நன்றி.நன்றி.

  • @valarmathy2251
    @valarmathy2251 4 года назад +1

    சிரித்துக் சிரித்து கேட்ட கதை superb வந்தே மாதரம்......

  • @AbdullahRabbani83
    @AbdullahRabbani83 4 года назад +2

    வயிறு குலங்க சிரிக்க வைத்த கதை.. நன்றி பவா சார்..

  • @mangaiyarkarasiamirthaling7693
    @mangaiyarkarasiamirthaling7693 3 года назад +1

    இது போல் போலியான மிலிட்டரி கதைகளை கேட்டு நாம் வாய் பிளந்தது ஞாபகத்திற்கு வருகிறது

  • @CoimbatoreCulturalClub
    @CoimbatoreCulturalClub Год назад +2

    அருமையான கதை சார்

  • @arulr5596
    @arulr5596 4 года назад +1

    I like very much this story. Super Bhava

  • @MaheshKumar-ud2bb
    @MaheshKumar-ud2bb 4 года назад +11

    பாவா ஐயா அருமையான பதிவு
    ‌‌‍‌ நீங்கள் ஒரு பெருங்கதையாடல் பதிவு செய்ய விரும்புகிறேன்..

  • @vijayakumarirajendran1933
    @vijayakumarirajendran1933 4 года назад +16

    சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள். நன்றி பவா.

  • @kathiravan1770
    @kathiravan1770 4 года назад +5

    பவா நாங்க நகைச்சுவை கதை கேட்கவில்லை ஆனால் டம்ளர காலி பண்ணிட்டீங்க 😁😁😁தொடரவும் 😁😁😁

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 года назад +13

    ❇️ செம பவா👌 வந்தேமாதரம் 🇮🇳

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 года назад +3

    Today story very inspiring.
    Thank you so much sir.
    Bava sir your speech glowing again and again.

  • @coolfresh8760
    @coolfresh8760 4 года назад +1

    ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சு சிரிச்சு உள்ளேன்

  • @samiveni
    @samiveni 4 года назад +2

    என் செவி என்ற நிலத்தில் நீர் தரும் கார்மேகம்
    பேச்சில் பால் சுரந்து எங்கள் பசி திற்கும் பெரும் பசு
    அழகு பெண்ணை விட என்னை அதிகம் வசீகரிப்பவன்
    காமம் தேடும் இணையத்தில் கதை தேடவைத்தவன்
    இசையை விட இனிமை யானது இவன் சொல்லும் கதை
    குழந்தை மழலையை விட சுகமானது இவன் பேச்சு
    இவன் கதை சொல்லும் கலையின் கரி உடல சோழன்
    கதை சொல்லி பாவிகளை கடவுளாகும் பைத்தியகாரன்
    நடனமில்லை நடிக்கவில்லை இருந்தும் ரசிக்கவைத்தவன்
    இவனுக்கு யாரும் இங்கு 60 அடி கடவுட் வைப்பதில்லை
    இவனுக்கு யாரும் இங்கு பால் அபிஷேகம் செய்வதில்லை
    ஆனால் இவனது கதை ரிலீசுக்கு கூட்டம் அலைமோதுகிறது
    பொழுது போக்காக நமது மனதை பழுது பார்ப்பவன்
    வள்ளுவனுக்கு பிறகு செவி செல்வத்தின் அருமை புரியவைத்தவன்
    நான் இந்த உலகத்தில் முதல் முறை நேரில் பார்க்க நினைக்கும் ஒரே மனிதன்
    நான் உன்னை துதி பாடி பரிசு வாங்கவந்த புலவன் அல்ல
    இந்த கவி பாடி உன்னை மயக்கும் எண்ணமும் இல்ல
    என் பாட்டி இடத்தை முழுதாய் பிடித்துக்கொண்ட உனக்கு
    இந்த பேரன் தருகின்ற சிறு முத்தம்...
    இந்த முத்தம் காய்வதற்குள் வரும் அடுத்த முத்தம்....
    நன்றி
    இவன்
    முனைவர். சாமிநாதன் காயாரோகணம்

  • @rajendranponnusamy5735
    @rajendranponnusamy5735 4 года назад +1

    Semma sema bava sir.
    kathai super

  • @vijilakshmi4535
    @vijilakshmi4535 3 года назад

    என் தந்தையும் பிரபஞ்சன் கூறியது போல ஓய்வுதியம் வாங்காதவர் .எப்போதும் தந்தையின் நிலைபாட்டை பெருமையாக நினைப்பவள்

  • @logusundarp813
    @logusundarp813 4 года назад +5

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘

  • @subramaniamsadayandi480
    @subramaniamsadayandi480 4 года назад +2

    I love your way of narrating the short stories. Your laugh intermittently that's the beauty. Love you. Subramaniam Sadayandi Kuala Lumpur Malaysia

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 года назад +4

    We are all blessed to live same era as you are

  • @duraipalaniyandi5515
    @duraipalaniyandi5515 4 года назад +7

    Sir u r not a just story teller, its a experience, previuosly my driving with illaiyaraja sir, now its only with u sir rarely illaiyaraja sir, as someone said before bed time ur story killing me.

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 года назад +1

    The characters are running lively in front of eyes... The kushi of the milk man... Bringing more fun.. Nice story Bava Appa... Superb story telling.. வெட்டி தம்பட்டம் அடித்து கொள்ளும் மக்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்... இட்லியோட size... Clear nakkal mind of the perumal konaar....

  • @gunaARG
    @gunaARG 4 года назад +23

    வேஷ்டி, கருப்பு நிறம், அனுபவ நரை தாடி, மர நாற்காலி, இலக்கியம் = பவா

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 6 месяцев назад

    Excellent story👌

  • @manomala6781
    @manomala6781 4 года назад

    நீங்கள் சிறந்த கதைசொல்லி ஐயா

  • @ganesantamil8081
    @ganesantamil8081 4 года назад

    விழுந்து விழுந்து சிரித்தேன் ஐயா. நன்றி

  • @arunagiria3776
    @arunagiria3776 Год назад

    அருமை ஐயா

  • @aswanthadithiyagroups9305
    @aswanthadithiyagroups9305 3 года назад +1

    வந்தே மாதரம் இப்போ நொந்தே சாகுறோம்...

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 4 года назад +2

    பவா! நேற்று தான் நினைத்தேன்.ஏன் பவா லடசுமணப் பெருமாள், மேலாண்மை பொன்னுசாமி ,அம்பை போன்றவர்களின் கதைகளைச் சொல்வதில்லை என்று.
    இதோ சொல்லிவிட்டீர்கள்.நன்றாகவே இருந்தது.நன்றி.

  • @sarveshmuthu2315
    @sarveshmuthu2315 4 года назад +1

    அருமையான கதை

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533 4 года назад +1

    அருமை பவா

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад +1

    Superb bava

  • @vtffuntweets
    @vtffuntweets 4 года назад +1

    ரெம்ப நாள் கழித்து மன நிறைவோடு சிரித்தேன்

  • @sheelakrishnan5642
    @sheelakrishnan5642 4 года назад

    நன்றி பவா சார்

  • @satishkrish7992
    @satishkrish7992 2 года назад

    Super Bava

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 года назад +1

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @KalaiSelvi-qu4uu
    @KalaiSelvi-qu4uu 4 года назад +1

    பாவா sir கதையில் ஒரே குதுகலம . நாயக்கர் போல இரண்டு நபர்கள் எனக்கு தெரியும் . கதை அருமை 👌

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Год назад

    தமிழ் ழொழியின் பெருமை சீமானால் அறிந்து ...இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்கள் லைக் பண்ணுங்க...

    • @rengarajan7326
      @rengarajan7326 Год назад

      மொழி-னு எழுதுங்கள்.....!? நாம் தமிழரே?

    • @kathikramanujam3412
      @kathikramanujam3412 2 месяца назад

      விஜயலட்சுமி பெருமை மற்றும் தெலுங்கச்சி கயலை கட்டி ஈழத் தமிழருக்கு துரோகம் செய்த மலையாளி சீமானை....

  • @vasanthaashokan9626
    @vasanthaashokan9626 4 года назад +1

    Super sir 😀😀😀

  • @sivachandran4771
    @sivachandran4771 4 года назад

    பவா அய்யா ஒரு ஞானி

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 года назад

    நல்ல நகைச்சுவை

  • @karthitdvm1763
    @karthitdvm1763 4 года назад +1

    Arumai sir...sema entertaining story...

  • @leninabraham6032
    @leninabraham6032 4 года назад +7

    Hats off sir ,sir please say about your experience with na muthukumar if you get time .thank you.

    • @Drugvigil
      @Drugvigil 4 года назад

      Already there is a video

  • @SheikDawood794
    @SheikDawood794 4 года назад +3

    அருமையான நகைச்சுவை அய்யா... வந்தே மாதரம் நல்லையா நாயக்கர்...

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Год назад

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 года назад

    Arumai arumai appa

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 года назад +1

    பேரன்புகள் பவா... 😍

  • @prusothamanr3816
    @prusothamanr3816 4 года назад +1

    அருமை

  • @tulasithasan3247
    @tulasithasan3247 4 года назад

    Arumai bava

  • @shenpagaperumalreddy7757
    @shenpagaperumalreddy7757 5 месяцев назад

    Nice pava

  • @hariharaprabhuprabhu6262
    @hariharaprabhuprabhu6262 4 года назад

    Nandri bava

  • @malathisenthilkumar3457
    @malathisenthilkumar3457 4 года назад +1

    Sema sir,really interesting n enjoyed a lot.Andha Ins ivarkitta karakira scene thaan superb...cudnt ctrl my laugh

  • @joycenirmala7282
    @joycenirmala7282 Год назад

    Super sir

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster 4 года назад +1

    முடிவு நெகிழ்ச்சி ஐயா

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 3 года назад

    எனக்கு லட்சுமண பெருமாள் எழுதிய கனவெது நிஜமேது சொல்லுங்கள்

  • @harivenkatesh1726
    @harivenkatesh1726 4 года назад

    அழகு சார் கதை

  • @SafathN
    @SafathN 4 года назад +1

    என்னண்ணே.. பொசுக்குன்னு கதை கடைசியில தமிழருவி மணியனை கலாய்ச்சு வுட்டீங்க ? ஹாஹா.. வெரி "வெறி" நைஸ் !

  • @rameshazhagu6872
    @rameshazhagu6872 3 года назад

    உண்மை. மெளனம் தான் தியாகம்

  • @baluchamy8624
    @baluchamy8624 4 года назад

    அழகு அய்யா....

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +1

    அருமை சார்

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 4 года назад

    பவா ஒரு பொக்கிஷம்

  • @karthikbalaji4882
    @karthikbalaji4882 4 года назад

    Super sir nice 👌

  • @robertdennyson7543
    @robertdennyson7543 4 года назад

    Sir you are reminding Tamilaruvi Maniyan.

  • @beautifulsalad101
    @beautifulsalad101 4 года назад +1

    நடிகர் சாவு வீடு சிவகுமார் மாதிரின்னு சொல்லுங்க

  • @bha3299
    @bha3299 3 года назад

    Bala Kumaran kadhai solungal bava

  • @kumarmurgesan8383
    @kumarmurgesan8383 4 года назад

    மாலை வணக்கம் ஐயா

  • @humanityhumanity41
    @humanityhumanity41 4 года назад +1

    What a fantastic story! It is true that among the billions that live on this planet, we do have such stingy and comical characters. Here in Malaysia, we do not experience things like policemen asking for favors like buy a cup of coffee or some tiffin. But in Indonesia, I experienced such a thing when I was living there from 1986-1992. Like in India, in Indonesia, one can be asked to buy a pen, snack, a pack of cigarettes, or a cup of coffee by an officer at the police station or at the immigration. He is not going to pay for it, but you have to. If you failed to comply, all your reports or documentation or the process can be delayed. At that time, it was perfectly okay and it was normal practice all over in Indonesia. But now, I guess things have changed for the better. Corruption is not that rampant like those days. Indonesia now is doing a lot better than Malaysia in certain ways. Conversely, Malaysia is better than its neighbors in many ways. Thanks Bava for narrating this comical story. I hope I will have a good start of the day with a lot of laughter and smiles. Lots of love and peace from Malaysia to people in Tamilnadu.

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 4 года назад

    Hahaha interesting super story bava sir

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Год назад

    நக்கல் நையாண்டி நிறைந்த கதை

  • @sumanvellaisamy8890
    @sumanvellaisamy8890 4 года назад

    Bava neenga yean kethel saaibu va thitneenga athaiyum sollunga

  • @praveenchandran3622
    @praveenchandran3622 3 года назад +1

    I think Mr. Ambani might read this story and implemented this concept in his business......

  • @sangeethadeepa8607
    @sangeethadeepa8607 4 года назад

    Super

  • @prabakarannethaji515
    @prabakarannethaji515 4 года назад +5

    எல்லை காந்தி கான் அப்துல் காபார்கான்

  • @selvakumar.v5458
    @selvakumar.v5458 4 года назад

    Bava sir I love you....
    Sir
    Oru
    Pattu
    Eluthatuma.
    Konjam arvam vera onnumilla.
    Avanoda anga (muga) azhagum
    Avan akkamaga ennoda azhagum
    Sernthu rotula pona
    Vooru kannu padume thaana
    Marikozhunthu vasam en muzhamkaiyila veesum
    Avan malluvetti konjam kaththoda en selaiyoram urasum
    Bava ...bava...
    Ni solli
    Pona kathai enga kaathoram pesum...

  • @Premkumar-kr4sw
    @Premkumar-kr4sw 4 года назад

    Good to heard bro....ROFL ..

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад

    Nice hilarious story

  • @prabusp8963
    @prabusp8963 4 года назад

    Your are right!

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 года назад +9

    Sir.. how should we contact you ?

  • @duraisoundar1458
    @duraisoundar1458 4 года назад

    ayyaa ithu pondra nahaichuvai kalandha kadhaigalai neriaya sollungal

  • @VeluSaravanan1
    @VeluSaravanan1 4 года назад +1

    👏👏👏👏👏👌😊

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 года назад

    LOVE YOU APPA

  • @MuruganandhamTNice
    @MuruganandhamTNice 4 года назад

    GOOD night.

  • @biobio1053
    @biobio1053 4 года назад

    Good