கதை கேட்க வாங்க | இருளப்பசாமியும் 21 கிடாயும் - வேல ராமமூர்த்தியிடமிருந்து பவா செல்லத்துரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии •

  • @murugadossdirector
    @murugadossdirector 4 года назад +69

    பவா சார்..இந்த ஊரடங்கு நேரத்தில் என்ன வேலை செய்வது என விரக்தியில் மன அழுத்ததிற்கு சென்று பின் ஒவ்வொரு வேலையாக நிரப்பிக்கொண்டு இருக்கும்போதுதான் உஙகள் காணெலியை பார்க்க ஆரம்பித்தேன், இரவு படுக்கைக்கு செல்லும்போது கேட்க ஆரம்பித்தது தற்போது காலை எழுந்ததும் அடுத்த காணெலியை கேட்கிறேன், ஒவ்வொன்றும் அற்புதம்.💐

    • @rajir8796
      @rajir8796 4 года назад +2

      எனக்கு மிகவும் பிடித்த கதை முதலில் நான் கேட்டாது சோற்றுக்கு கடை கண்களில் கண்ணீர் வுடன் கேட்டேன்

    • @spark2319
      @spark2319 4 года назад

      .

  • @Mkselvam330
    @Mkselvam330 3 года назад +14

    மனம் எப்போது எல்லாம் சுமையாகிரதோ அப்போது எல்லாம் என் மனம் தேடும் ஒரே கதை நன்றி பாவா

  • @sushiranganag
    @sushiranganag 5 лет назад +34

    பவா செல்லதுரை...
    நீங்கள் தமிழுக்கும்,தமிழனுக்கும் ஆற்றும் தொண்டு என்னாளும் தொடரட்டும் ...
    வாழ்க நீர் வளமுடன்.🙏🙏

  • @இரணியன்-ப6ன
    @இரணியன்-ப6ன 11 месяцев назад +2

    குற்றப்பரம்பரை வாசித்து நான் கண்ணீர் விட்ட நினைவு துளிர் விடுகிறது

  • @praveennarayanan893
    @praveennarayanan893 4 года назад +5

    காசு குடுத்தா மதனி👌👌😄😄 ultimate Bava sir

  • @saravanan288
    @saravanan288 5 лет назад +23

    ஆகசிறந்த கதை.
    நன்றிகள் வேலராமமூர்த்தி மற்றும் பாவா.

  • @anandiveer2199
    @anandiveer2199 4 года назад +4

    மிகவும் அருமை ஐயா மனஅழுத்தம் போக்கும் தன்மை கொண்ட உங்கள் கதை சொல்லும் திறமை

  • @selvaaaselvaa8668
    @selvaaaselvaa8668 5 лет назад +12

    எங்கள் இனம்... எங்கள் கிராமத்தில் நீங்கள் சொன்ன மாதிரி இன்றும் தின்னையில் ஆட்களை பார்க்கலாம்.,.. அதே நக்கலான பேச்சு... அன்பு... அரவணைப்பு... எல்லாம்... நன்றி ஐயா....

  • @jrgamingjr2193
    @jrgamingjr2193 5 лет назад +7

    யானை டாக்டர் கதை தங்களை ஈர்த்தது ஐயா, மலைநாடு என் பிறப்பு ....கண்டேன் மாலை ஏற்பு தமிழின் சிறப்பு......மறுபிறப்பு தமிழகம் அதுவே என் உழைப்பு. பொறுப்பு இறையின் சிறப்பு.....தமிழுக்கு நன்றி

  • @arulselvan5597
    @arulselvan5597 4 года назад +39

    கதை Openingலேயே... 'அதான் mapla மூஞ்சி மேலே வை mapla கால'...🤣🤣super bava...கிராமத்து நினைவுகள் மற்றும் பின்வரும் வரலாறு narration அருமை...😍👌

  • @v.saralaarumugam185
    @v.saralaarumugam185 4 года назад +3

    பவா... ஐயா.... ஆவலைத் தூண்டும் வகையில் கதைச்சொல்லும் ஐயா💐💐💐💐

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 года назад +20

    இவரின் குரல் காந்தக்குரல்..
    கேட்க கேட்க இனிமையாக உள்ளது..

  • @kalviyarasanayyanar8970
    @kalviyarasanayyanar8970 4 года назад +43

    பவா........ நான் காவல் உதவி ஆய்வாளர் sub inspector நெகிழ்ச்சியுடன் கதையை கேட்டேன் இது போன்ற ஆடு திருடிய குற்றவாளியை கைது பண்ண அனுபவங்கள நினைவிற்கு வருகிறது....... நான் முதலில் SI uniform போட்டுட்டு எனது சொந்த ஊருக்கு சென்றபோது ஊரில் சாராயம் விற்கும் வியாபாரி என்னை பார்த்து பயந்து ஓடியது நினைவிற்கு வருகிறது பவா

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 9 месяцев назад

    வேலா சார் கதை அருமையான பதிவு

  • @vijayvee9395
    @vijayvee9395 5 лет назад +6

    மிக சிறப்பு... கதை சொல்லும் விதம் மிக சிறப்பு.20 கதைகளுடன் தயவு செய்து நிறுத்தாதிர்கள்...உங்களின் கதை சொல்ல். மிகசிறப்பு.இதை பார்த்து பல புதிய வாசகர்கள் கிடைப்பார்கள்....தமிழ் சமுகத்துக்கு இது மிகவும் அவசியம்..

  • @simplesudhir
    @simplesudhir 6 лет назад +30

    wat a relief this channel....puratchi porattamnu manda valikkudhu...

  • @marikannan9404
    @marikannan9404 3 года назад +2

    ஒவ்வொரு வார்த்தையிலும் எம் மண்ணின் வாசனை....நன்றி

  • @karthikeyanp792
    @karthikeyanp792 5 лет назад +10

    இந்த கதை வேற level sir

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 Год назад +1

    வேலா...திமிரம் எழுத்தும்...
    என்றும் மண் சார்ந்தவை....

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 года назад +1

    கதை மிகவும் அருமை. கதையைப்படித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்👍👍👍👌👌👌💐💐💐

  • @jpind9018
    @jpind9018 5 лет назад +9

    கண்ணீரும் சந்தோஷமாக உள்ளது இது தான் நம் இனம், நம் இனம் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.

  • @veeranganait4087
    @veeranganait4087 4 года назад +3

    Very interesting story. I forgot all my problems for a while. Thank you Bava Anna for excellent narration. 💐🙏

  • @kumaravelsakthivel9763
    @kumaravelsakthivel9763 4 года назад +9

    உடுப்பு போட்டு வா மாப்ள vera level

  • @rajum5805
    @rajum5805 6 лет назад +6

    வேலாவின் அருமையான சிறு கதை

  • @gayathrikannaiah5721
    @gayathrikannaiah5721 3 года назад +3

    பவா கதை சொல்லும்விதம் நம்மை மயக்குகிறது. முழு புத்தகமும் படித்து முடித்த நிறைவு .

  • @SusiSara2
    @SusiSara2 4 года назад +30

    குற்றப்பரம்பரை முடித்த கையோடு இந்த காணொளி கண்ணில் பட்டது. 😀

  • @kumarpanneerselvam557
    @kumarpanneerselvam557 6 лет назад +2

    Sir ungal kadhai sollum vidham Arumai excellent ☝

  • @dktips5620
    @dktips5620 3 года назад +2

    பவா சார்... எங்க ஊர்லயும் ஒருகாலத்தில் இதேமாதிரிதான் ஆலமரம் இன்னும் இருக்கு ஆனால் மனிதர்கள் மாறிவிட்டார்கள்... ஆனால் அப்போது இருந்த ஒற்றுமை இப்போது இல்லை...

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 4 года назад

    ஆகா அடடா என்னே ! கதை சுவாரஸ்யம்

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 5 лет назад +1

    அருமையான முயற்சி வாழ்த்துகள்

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அருமை.

  • @Kanaganinpaarvai
    @Kanaganinpaarvai 4 года назад +3

    பவா செல்லத்துரை அவர்களின் கதைகள் பலவற்றை கேட்டுள்ளேன்.ஆசிரியை ஜய ஸ்ரீ அவர்கள் இக்குழுவில் இருப்பதை இக்கானோலியில் கண்டேன்.அவர்கள் எனது பள்ளி ஆசிரியர் 🖐️

  • @kaalirai5059
    @kaalirai5059 3 месяца назад

    Excellent

  • @gopikrishnan6080
    @gopikrishnan6080 3 года назад

    101st comment... Engal oor la Nan Irunthathu niyabagam varugiruthu... Kalaiyala pipe la thanni eduthu mudichittu.. Kalai kadana mudika veliya nanbgarl oda nadantha ponathu, main road la tea kadai.. Mathiyam saptu cricket.. Evening kodi kambuthula mapla machan pangali pasangaolda pesunathu... Ithu ellam intha nagara(naraga) valkaila kidaikathu... Sorgamey endralum athu namma oor a pola varuma.. Bava oru siranthan kathai soli enabarthaku ithu oru sirantha uthaaranam.

  • @vinnarasivinoliya8252
    @vinnarasivinoliya8252 3 года назад +1

    மிக அருமை

  • @ganeshank5266
    @ganeshank5266 5 лет назад +5

    I admire your eloquence speech and your submission of the essence or soul of the novel is extraordinary and it is tempted me to recollect my village life.thank you sir. Continuously, I will travel with your story.

  • @ramakrishnanr9030
    @ramakrishnanr9030 4 года назад +1

    அற்புதம்

  • @rajasekarrajasekar164
    @rajasekarrajasekar164 4 года назад +2

    எப்பொழுதுமே படித்து கதை சொல்பவர் கதையை தான் புரிந்து கொண்டதையும். தான் மனதில் தோன்றியதை. கேட்பவருக்கு கடதிவிடுவார். கதையின் ஆசாரியர் சொல்வதை. சொல்ல நினைப்பதை .கதையை நேரடியாக படிப்பவருக்கு மட்டுமே உணரமுடியும் என்பது என்னுடைய கருத்து

  • @v.saralaarumugam185
    @v.saralaarumugam185 4 года назад

    தொடர்ந்து கேட்க.... எனக்கு தேற்றும் களம் ..... பவா ஐயா

  • @selliahjeyachandran8500
    @selliahjeyachandran8500 4 года назад +30

    ஈழத்து படைப்புகளையும் கொஞ்சம் கவனத்தில் எடுங்கள் பவா செல்லத்துரை அவர்களே. உண்மை வலிசுமந்த படைப்புகள் பல.

  • @rajavarmancv9600
    @rajavarmancv9600 4 года назад +6

    முற்போக்கு எழுத்தாளர் என்ற பெயரில் வன்மமாக தமிழ் சமுதாயத்தை அனுபவித்து வன்மமாக பேசுகிறார். அதுவும் மிகவும் அனுபவித்து ரசனையோடு வன்மமாக பேசுகிறார். நான் விசிறி சாமியார் ராம்சுரத்குமார் பக்தன் என்பதால் இவரின் காணொளியை தொடர்ந்து பார்த்தேன். மிகவும் வருத்தத்துடன் இவரிடம் இருந்து விடை பெறுகிறேன். மனிதர்கள் எல்லோரும் ஒருவிதத்தில் வன்மம் மாணவர்கள் என்பதை இவர் மூலம் நான் தெரிந்து கொண்டேன். வெள்ளைக்காரனுக்கு அடிபணிந்து இருந்தாள் கிரிமினல் ட்ரிப்ஸ் என்ற சட்டத்தையே கொண்டு வந்திருக்க மாட்டார்கள். அடிபணியாமல் இருந்தது அதனால் தான் அவர்களை ஒடுக்க இந்த சட்டத்தை கொண்டு வந்தார்கள்.. இதை முக்காலமும் உணர்ந்தது போல் பேசும் பாவா அவர்கள் சற்று திறந்த மனதோடும், தன் முற்போக்கு சிந்தனையை சற்று கழற்றி வைத்துவிட்டு, எதார்த்த மனப்பான்மையோடு இதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஏனென்றால் எதார்த்தம் மட்டுமே உண்மை. எதார்த்தம் மட்டுமே வாழ்க்கை.

  • @vijayanandg3304
    @vijayanandg3304 4 года назад

    Super bava sir nandri

  • @logusundarp813
    @logusundarp813 4 года назад +5

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @dhakshayani3228
    @dhakshayani3228 4 года назад +1

    As usual superb bhava ji .

  • @saitbattery4117
    @saitbattery4117 Год назад

    உங்கள் உரையில் கதைக்கும், கதை சம்பவங்களுக்கும் புறம்பானவை நிறைய உள்ளன.

  • @rammohanrammohan151
    @rammohanrammohan151 5 лет назад +1

    Super story my enjoy

  • @lakshmishankar9271
    @lakshmishankar9271 5 лет назад +1

    I like it very much

  • @Balaswedhan
    @Balaswedhan 5 лет назад +2

    Best wishes bava sir💐💐💐

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 лет назад +1

    arumai anna

  • @sankarr490
    @sankarr490 4 года назад +1

    பாவா👌👌👌🔥🔥🔥

  • @manig9398
    @manig9398 5 лет назад +3

    It's lead to read books thank u Bava

  • @ranahere9287
    @ranahere9287 4 года назад +1

    இதையேதான் குற்றபரம்பரையிலும் படித்தேன்

  • @JanakiramanKumar
    @JanakiramanKumar 4 года назад +1

    பிரமாதம்

  • @Mkselvam330
    @Mkselvam330 5 лет назад +25

    காசு குடுததா மதனி 🤣🤣🤣🤣👌

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +1

    Narrated well the story

  • @Naanum_Oruvan
    @Naanum_Oruvan 6 лет назад +2

    அருமை

  • @sivagurunathank9149
    @sivagurunathank9149 4 года назад

    Interesting story

  • @kearanport1601
    @kearanport1601 2 года назад

    Super

  • @saravananv1348
    @saravananv1348 3 года назад +1

    ஐயா வேல இராமமூர்த்தி கதை நன்றாக இருந்தது அதை பவா அண்ணன் சொன்ன விதம் மிகவும் அருமை, ஆனால் கதை எங்கோ தன் nativity இல் இருந்து மாறுகிறது , கதை இராமநாதபுரம் மாவட்டத்தை களமாக கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது . இராமநாதபுரம் மாவட்டத்தில் தெலுங்கு பேசும் ரெட்டியார்கள் எங்கு கிடை போட்டிருக்கிறார்கள், கீதாரி என்று சொல்லக்கூடிய இடையர்கள் தான் ஆட்டு கிடை போட்டிருப்பார்கள்

  • @srini16k
    @srini16k 4 года назад

    Super sir, please also talk about people who are politically responsible for this change

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Superb

  • @jayaprakashvel
    @jayaprakashvel 3 года назад +9

    வேய்ரா...வேய்ரா... என்ற வார்த்தை எப்போதும் காதில் ஒலிக்கின்ற வார்த்தை

    • @skpsajinth
      @skpsajinth 2 года назад

      Veiraavaa??? 🤣🤣🤣 athenna veira??

  • @sunilbobb
    @sunilbobb 2 года назад

    Please any one help how to meet or directly listen his story on live

  • @mkasmart007
    @mkasmart007 2 года назад

    Alone Doctor ❤

  • @RajaRaja-bj2hd
    @RajaRaja-bj2hd 3 года назад

    bava eanga vettula so many
    koli missing .......

  • @sanjayrajinikanth3214
    @sanjayrajinikanth3214 4 года назад

    Fantastic anna

  • @salestiruppur6626
    @salestiruppur6626 4 года назад

    ellorukkum kathai sollum ungalukku nan oru kathai solla aasai vaaippu unda sir.nantri.kannan.tirupur.....

  • @shreenavin2307
    @shreenavin2307 5 лет назад +4

    Naanga epdi nerla vanthu katha kekurathu Bavaa?

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 Год назад

    👍

  • @prabhusnr
    @prabhusnr 5 лет назад +3

    Bava please give the link for PDF or where we can buy this book.

  • @ravindranrajaMBA
    @ravindranrajaMBA 5 лет назад +1

    bava katha soluratha nearula keakanum.....eanga intha event nadakuthu can some one help me out

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் Год назад

    இது கதை அல்ல
    நடந்த உண்மை சம்பவம்...
    குற்றப்பரம்பரை சாதியின் உண்மை வரலாறு.

  • @gowdhams3221
    @gowdhams3221 6 лет назад +1

    Sir super

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 5 лет назад +10

    Sir, please do not stop telling stories...After listening your stories only I started reading tamil novel books....give some gap between stories...please please please

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 2 года назад

    எல்லா அயோக்கியதனங்களையும் ரசனை என்ற சிந்தனையில் ஏற்றுக்கொண்டு கொண்டாடுகிறோம். தன் மனம் கவர்ந்த மனிதனின் வலியை தவிர பிறரின் வலிகளை இந்த உலகம் கண்டு கொள்வதே இல்லை.

  • @mahendransilambudevan6791
    @mahendransilambudevan6791 Год назад

    இருளாண்டி தேவர்

  • @v.m.senthilkumar75
    @v.m.senthilkumar75 3 года назад

    இவரது தொடர்பு எண் கொடுங்கள்

  • @sushiranganag
    @sushiranganag 5 лет назад +2

    மனசெல்லாம் தித்திக்குது..

  • @user-fw2my9zp1c
    @user-fw2my9zp1c 4 года назад

    Kutrapparambarai story sollunga sir

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 5 лет назад +4

    I like listening stories. Voice audibility is very low actually. Please improve the Audio quality.

    • @sureshjoseph134
      @sureshjoseph134 4 года назад +1

      Use ear phone.. Audio is audible..

    • @vijayalakshmignanavel672
      @vijayalakshmignanavel672 Год назад

      நான் பயணங்களின் போது headphone பயன்படுத்தி கதை கேட்பதுண்டு... நானும் audio சிறிது குறைவாக இருப்பதாக உணர்ந்தேன்.

  • @nandhakumare217
    @nandhakumare217 3 года назад

    Prabanjan sumathi name use pandraru

  • @rajeshanbu6049
    @rajeshanbu6049 5 лет назад +1

    👏👏👏👏

  • @arunthathiravishankar2838
    @arunthathiravishankar2838 4 года назад +2

    குற்றப் பரம்பரை புத்தகமும் நீங்கள் குறிப்பிடும் கதையும் ஒன்றுதானா???

  • @NagaRajan-lo2rj
    @NagaRajan-lo2rj 4 года назад

    திருட்டு மங்கா திருட்டு தேங்க பறிக்கும் போதே இந்த அனுபவம் உண்டு பாவா

  • @karthikramalingam9269
    @karthikramalingam9269 6 лет назад +3

    Unggal kuralil kadhai thiraipadamai neelgirathu....

  • @mkasmart007
    @mkasmart007 2 года назад

    Masala eduthu vaima... Ippo puriyuthu

  • @cutekids9616
    @cutekids9616 5 лет назад +1

    Thodarattum thangal kalai pani

  • @magizanshanmugam3386
    @magizanshanmugam3386 4 года назад +3

    உண்மையா வேலா தேவன் தேவன் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்காரா இல்ல நீங்க ரொம்ப பெருமையா சொல்லிக்குறீங்களா

    • @amsaramesh8170
      @amsaramesh8170 3 года назад

      Vela Rama moorthi wrote as thevar only

    • @ariram2378
      @ariram2378 Год назад

      கதையின் உண்மைத்தன்மையை விளக்கியுள்ளார்

  • @jayasuha2576
    @jayasuha2576 4 года назад

    En mana alutha kalathathil RUclips vazhiyaka arimukamana bava ungali. Kathai illai entral mental hospital lil irunthirupen.

  • @rajavarmancv9600
    @rajavarmancv9600 4 года назад +1

    Diplomatic discrimination against tamil orgin in the name of intellectual writer

  • @kumaravelsakthivel9763
    @kumaravelsakthivel9763 4 года назад +1

    யார் அந்த சீமான்

    • @Drugvigil
      @Drugvigil 4 года назад

      Idly kari seemano?

  • @arumugasamy2819
    @arumugasamy2819 4 года назад

    po da kalavani store yap da

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 5 лет назад +2

    Bhava...Andha telugu kaaranga Reddiyaaraa?! Anegamaa Naayakar nu nenaikrein

  • @dhilludurai
    @dhilludurai 2 года назад

    சொந்தமாக பிள்ளை பெற வக்கில்லாதவனுக்கு அடுத்தவன் பிள்ளையை கொஞ்சுவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும், அது மாதிரி இது. எழுத்தாளராக பெயர் வாங்க முடியாவிட்டால் முன்பு விமர்சகர் என்பார்கள். இப்போது கதை சொல்லி என்ற போர்வையில் அடுத்தவர் எழுத்துக்கள் மூலம் சம்பாதிக்க இது ஒரு வழி, இதெல்லாம் ஒரு பிழைப்பு?

  • @hra345
    @hra345 4 года назад

    Kalavukku poravangala kutramsattapattavargal nu sonna eppadi.....
    Ivargal kadhai solluvadhu super but always Jesus Jesus nu thooki pidikkiranga.....
    Partialaaaa irukku.....

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 года назад

    அருமை

  • @Kalavathi-zi2li
    @Kalavathi-zi2li Год назад

    👍

  • @v.m.senthilkumar75
    @v.m.senthilkumar75 3 года назад

    இவரது தொடர்பு எண் கொடுங்கள்