12 Powerful Ways To Increase Your Brain Power! Your Success Depends on Mind Power!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • 🎯🧠ஞாபக சக்தியை அதிகரிக்க brainodad.in/s...
    WhatsApp: 0091 90471 22250
    Telegram Channel: t.me/brainodad...
    உங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் Mind Power!
    உங்கள் brain powerஅதிகரிக்க கூடிய ரொம்ப சுலபமான, அதே நேரம் practical ஆன பன்னிரண்டு வழிகள் #brainpower #memory power #focus
    This video has been uploaded by Aravind Pasupathy, a mind performance coach and Guinness world record holder on memorizing 270 numbers in one minute time.
    brainodad.in/s...
    Telegram Channel: t.me/brainodadtamil
    brainodad.in/
    / brainodad
    / brainodadtamil
    / brainodad
    Mind memory Tamil Channel helps the students to learn anything faster. Here you will learn the relevant study skills like, memory improvement techniques, mind power, memory power, time management, mnemonic techniques, brain power, exam shortcuts, learning how to learn, how to learn faster, how to prepare for the exams, how to face the exams, how to do study planning, how to improve your concentration power, study tips, how to memorize, how to remember, how to study faster, note-taking skills, short cuts to learn the languages faster and many more.
    We will bring you the latest memory techniques and study skills to help you get good grades on your exams.
    நெறையா studentsக்கு படிக்கறது ரொம்ப bore அடிக்கற, கஷ்டமான விஷயம். Study skills பத்தி தெரிஞ்சிட்டீங்கன்னா படிக்கறது சுலபமா இருக்கும். நீச்சல், கராத்தே, painting மாதிரி எப்படி படிக்கறது? எப்படி வேகமா படிக்கறது? முக்கியமா எப்படி படிக்க கூடாதுங்கறத, கத்துக்கறது தான் study skills. இந்த skillsஅ உங்ககிட்ட share பண்றதுதான் இந்த Mind memory Tamil channel. இந்த channel ஓட நோக்கமே உங்களுக்கு பயனுள்ள study tips and techiques தர்றதோட, எப்படி mind power - memory powerஅ அதிகரிக்கறது, படிக்கறதை எப்படி மறக்காம இருக்கறது, examக்கு எப்படி தயார் ஆகறது, எப்படி எதிர்கொள்றது, எப்படி கஷ்டமான பாடங்களை படிக்கறது, எப்படி bore அடிக்கற பாடங்களை சுவாரஸ்யமா மாத்தறது, எப்படி உங்க நேரத்தை சரியா பயன்படுத்தறது, எப்படி உங்க concentration power அதிகரிக்கறது, notes எப்படி எடுக்கறது, plan பண்றது எப்படி? தன்னபிக்கையை வளத்திக்கறது, வாழ்க்கையை எதிர்கொள்றது, இன்னும் இது மாதிரி நெறையா படிப்பு சம்பந்தமானத உங்க கிட்ட share பண்றது தான் இந்த mind memory tamil channel.

Комментарии • 10 тыс.

  • @manikamvijay6889
    @manikamvijay6889 2 года назад +12

    நீங்க பேசும்போது இப்பவே உடம்புக்கு எதோ புத்துணர்ச்சி வந்தது போல் இருக்கு thanku so mush sir

    • @vetrivetri2117
      @vetrivetri2117 2 года назад

      எனக்கு எல்லா நேரமும் ஒரே சிந்தனையில் இருக்க முடியல நான் ஏதோ என்ன விட்டு மாறி மாறி மாறி மாறி எனக்கு ஏதோ ஒன்னு பண்ணிட்டே இருக்கும் என நினைத்தால் அதை அப்படியே மறந்து இறுதியான

    • @pujapuja6465
      @pujapuja6465 2 года назад

      Super... Sir

  • @sakthidhamo7567
    @sakthidhamo7567 3 года назад +534

    நன்றி அண்ணா.... உங்க வீடியோ பாக்கும்.... போது எனக்கு ஒரு.. ஊக்கமாக இருக்கிறது ♥♥♥♥♥♥♥♥....👌👌👌👌

  • @paranabossaaparanaboss7755
    @paranabossaaparanaboss7755 5 лет назад +272

    மிக்க. நன்றி தோழரே உடல் வலிமை மன வலிமை மனிதனுக்கு வேண்டும் அருமை டிப்ஸ்

  • @sujithsujith-sg9nm
    @sujithsujith-sg9nm Год назад +5

    நன்றி அண்ணா உங்களால் எனக்கு படிக்க முடிகிறது
    👍👍

  • @prabakarann3238
    @prabakarann3238 3 года назад +13

    Sirஅருமயான பயன் உள்ள தகவல் உண்மையில் நீங்கள் சொல்லும் விஷயங்கள் நாம் உடையை திறமைகளை வளர்த்துக் கொள்ள வழி முறைகள் ஆகும்.
    Yes.
    Thank you sir.

  • @praveepraveena4766
    @praveepraveena4766 2 года назад +16

    Excellent teaching So thank-you sir ☺.....

  • @sivamersi4771
    @sivamersi4771 2 года назад +36

    மிகவும் தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி அண்ணா 👍

  • @Bill0102
    @Bill0102 8 месяцев назад +2

    I'm thoroughly impressed. I read a book with a similar theme, and it left me thoroughly impressed. "Unlocking the Brain's Full Potential" by Alexander Sterling

  • @jesusisinyourheart5872
    @jesusisinyourheart5872 3 года назад +5

    I love all ideas 💡 I will try and I was going to share this video 📹

  • @rajkelli7223
    @rajkelli7223 3 года назад +29

    Super sir , your all points are really use to me thankyou so much , iam studying 12 th std

  • @sathiskumarg854
    @sathiskumarg854 3 года назад +21

    Yes we need more like this

  • @gokul963
    @gokul963 Год назад +1

    Thanks anna eitha video romba usefulla eruka

  • @kanmanipooja6386
    @kanmanipooja6386 3 года назад +5

    Yes bro
    Bro ....innu mind Power aathigam aaga innu neraya tips solunga bro....
    Romba help fulla ah iruku bro..tq

  • @gopinathmr1018
    @gopinathmr1018 5 лет назад +13

    Yes. I want more videos from you sir.......neeenga solurathu practical la irruku. Ennaku romba help ful irrunthuchu sir....so many kinds of you sir.....thank you....ungal sevai intha illaingar nattuku migavum thevai

  • @balamurugan2840
    @balamurugan2840 3 года назад +166

    எவ்வளவு படித்தாலும் English ஞெபகம் வைக்க முடியல sir இதுக்கு ஒரு solution சொல்லுங்க sir

  • @ranjithk.2005
    @ranjithk.2005 Год назад +1

    Yas sir....... Innum neraya video venum pls......🙏

  • @visvanathasharma2373
    @visvanathasharma2373 3 года назад +62

    நம்பிக்கையான வார்த்தைகள். நன்றி.

  • @rajaa8116
    @rajaa8116 4 года назад +72

    Yes, உங்க பேச்சில தெளிவும் நிதானமும் இருந்ததது, Super

  • @Soundhar_jack
    @Soundhar_jack 4 года назад +26

    8) good friendship..
    7) reading new words...
    6) do exercise..

  • @sri.sakthicreative7989
    @sri.sakthicreative7989 Год назад

    சார் நீங்க சொன்னது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது அண்ணா என்னோட குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு நீங்கள் ஒரு நல்ல ஒரு சொல்யூஷன் சொல்லி இருக்கீங்க கண்டிப்பா இத நான் ஃபாலோ பண்ணி என் குழந்தைகளை ஒரு நல்ல அறிவு உள்ளவர்களாக ஆக்குறதுக்கு எனக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்கணும்னு நம்புறேன் சார்

  • @VigneshVicky-re6is
    @VigneshVicky-re6is 5 лет назад +91

    எனக்கு படிக்கிற ஆர்வம் இருக்கு , ஆனால் எப்படி படிக்கிற து,more video please bro

  • @johncyjemila.j.c.1130
    @johncyjemila.j.c.1130 4 года назад +7

    I like so much for your tips. Yes.

  • @bhuvaneshwaribhuvi4243
    @bhuvaneshwaribhuvi4243 2 года назад +13

    Thanks brother u r video is very super I will follow this 12 steps daily 😍

  • @vibinprabu
    @vibinprabu 2 года назад +13

    Thanks for the message sir ❤️❤️❤️

  • @prakashraj173
    @prakashraj173 3 года назад +11

    ஒரு question‌ படிச்சிட்டு இன்னொரு question படிச்சா‌confuse ஆகுது ‌அத குறைக்க ‌ஒரு‌‌ tips video podunga sir pls

  • @anithalogi2092
    @anithalogi2092 3 года назад +10

    Thank you for making this video very useful for me...

  • @francist3088
    @francist3088 3 года назад +29

    You speech will be motivated in my life

  • @dhivyasweety7575
    @dhivyasweety7575 Год назад +1

    Thank you so much this very useful for me

  • @kishorekishore6286
    @kishorekishore6286 3 года назад +4

    Super bro ethu ennaku rompa use fulla eruthathu ennu neraya video podunga bro thanks you bro

  • @kalaiarasi2157
    @kalaiarasi2157 4 года назад +7

    Thank you sir ennum extra tips kuduinga

  • @hevinkumarsk1671
    @hevinkumarsk1671 5 лет назад +44

    Sir u said daily learn new words and try to learn new languages so my question is what is the difference between those and if I follow that which kind of changes happen in my mind
    🙏🙏🙏🙏
    Very useful video

  • @arulsriman9719
    @arulsriman9719 Год назад

    ❤அருமையான தகவல்.நன்றி நண்பரே

  • @anbuanbu7052
    @anbuanbu7052 4 года назад +8

    Romba nalla visayam pagirnthu erukuringa mikka nandi🤝

  • @ravikumarsyoutubechannel6425
    @ravikumarsyoutubechannel6425 4 года назад +16

    Yes.
    Very useful and once again reminding about our good habits which stimulate to improve our skills if we forgotten to follow it up!

  • @angrybird2875
    @angrybird2875 4 года назад +4

    Super sir enakku 13 years neenga solradhu ellame nalla puriyudhu innum niraya videos podunga👍👌

  • @maragatham5944
    @maragatham5944 Год назад

    Yes பயனுள்ள தகவல் கள் நன்றி நன்றி நண்பரே

  • @archanakumar5103
    @archanakumar5103 2 года назад +7

    Thank you sir
    I will try the 12 steps
    Trust me

  • @rakshanarakshana9288
    @rakshanarakshana9288 4 года назад +8

    Thank you sir ennum new tips thanga

  • @farooksam9803
    @farooksam9803 3 года назад +7

    மிக்க. நன்றி தோழரே உடல் வலிமை மன வலிமை மனிதனுக்கு வேண்டும் YES

    • @ilhammohammed7767
      @ilhammohammed7767 3 года назад

      மாஷா அள்ளாஹ் அருமையான படிப்பு ✍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @priyaelumalai4057
    @priyaelumalai4057 2 года назад

    Thank you rompave use fulla erukku

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 года назад +13

    உங்கள் பதிவு அருமை அண்ணா மேலும் பல தகவல் கொடுத்தால் பயனுள்ளதாக தாருங்கள்

  • @mohammedaththas6573
    @mohammedaththas6573 3 года назад +7

    Sir eppadi padikuradu padikura method's patre oru video create panni podringale please

  • @mk.madhav937
    @mk.madhav937 5 лет назад +6

    Romba help ha iruku ungaloda tips

  • @chitraprakash-u2h
    @chitraprakash-u2h 3 месяца назад

    Stress la irukkiran Anna unga vidio parkkumpothu happaya irukkuthu

  • @LogupriyaLogupriya-zu2vo
    @LogupriyaLogupriya-zu2vo 5 лет назад +22

    Yes yes yes yes and a million yeses for more videos like this

  • @marudaimanickam8011
    @marudaimanickam8011 4 года назад +4

    Superb points to improve our brain power. Thank you

  • @ariyamani4578
    @ariyamani4578 3 года назад +5

    Vera leval pro 👍👍👍.... Super ra sonninga thank you 🙏🙏🙏

  • @gowthamangowthaman-h9i
    @gowthamangowthaman-h9i Год назад +2

    நம்பிக்கையான வார்த்தைக்கு நன்ட🙏💕

  • @muaadhazar1317
    @muaadhazar1317 4 года назад +7

    Yes! How to control mind

  • @starttobeginners3882
    @starttobeginners3882 3 года назад +7

    i followed his tips sir thank you

  • @prithi1263
    @prithi1263 5 лет назад +48

    For this period of time it's very needed video, thank u sir

  • @manjuthamanjutha9668
    @manjuthamanjutha9668 Год назад +1

    When i'm watch this video be confident sir thank you so much for your video And advice😊😊

  • @SAKTHIVEL-ox5yg
    @SAKTHIVEL-ox5yg 3 года назад +4

    உங்களுடைய வீடியோ எனக்கு பயன்னுள்ளதாக இருக்கு....

  • @kisanthanvelusamy3469
    @kisanthanvelusamy3469 4 года назад +4

    It's very useful for my life.
    If u can please make this type of video's.
    Thanks for your good idea's

  • @sukanyaaravind4752
    @sukanyaaravind4752 5 лет назад +5

    Very useful tips for my son's exam. Thank you

  • @licemalai4226
    @licemalai4226 2 года назад +1

    good video...Thank U,,,

  • @imthathullahsharithimtha550
    @imthathullahsharithimtha550 5 лет назад +10

    Yes sir
    Its great your massage 💯 true

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 5 лет назад +13

    உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி மெலும் தொடர்ந்து வற என் வாழ்த்துகள் வணக்கம்

  • @justevangeline7382
    @justevangeline7382 5 лет назад +4

    Very useful tips Sir... Thanks for tiz information.... It may help many...

  • @SivaSiva-pl7st
    @SivaSiva-pl7st Год назад +1

    ❤️Very very important information video👌👍👍🙏🎉🎉🎉🎉😍😍😍😍 Thanks Sir🙏🙏

  • @muruganmuruga8461
    @muruganmuruga8461 4 года назад +4

    Hi sir good for your speech and very useful for every one especially for children thanks for your kindness and video sir thanks

  • @arunk8663
    @arunk8663 3 года назад +13

    Yes I want more videos like this. Thank you Sir 🙏

  • @trichy5754
    @trichy5754 4 года назад +7

    அருமையான பதிவு அழகான விளக்கம் நன்றி!

  • @ashvandhkarthikeyan5636
    @ashvandhkarthikeyan5636 Год назад

    Good vedios, programme use for school students

  • @01gan
    @01gan 5 лет назад +15

    We want more update vedios abt studies and exams like this etc..sir very useful sir

  • @sivashirinipmibaeng7173
    @sivashirinipmibaeng7173 3 года назад +6

    Thank you for such a useful information sir

  • @harishmuthuselvam8359
    @harishmuthuselvam8359 2 года назад +3

    In this video I learnt something

  • @vijayakumaviji2907
    @vijayakumaviji2907 Год назад

    Very nice anne 17 points nalla purunchuthu Anna nenga sonna mathri Nan ellame Nan pantren ok Anna thanks for vedio 👍👍👍👍👍

  • @kethukethu2268
    @kethukethu2268 3 года назад +19

    நிங்க சொன்னது எனக்கு use அ இருந்தது Sir

  • @muthuraja5800
    @muthuraja5800 5 лет назад +6

    Thank you for your way of brain memory methods

  • @MariselveMariselve
    @MariselveMariselve 4 года назад +14

    Yes sir unga speech-language confident theriyathu tq

  • @KesavarajaRaja
    @KesavarajaRaja Год назад

    Yes ,thank you very helpful video

  • @sakthipraveen7876
    @sakthipraveen7876 Год назад +6

    Sir 10st social, English, science,mathematics,Tamil,2 mid term Important Question video 🙏

  • @natpethunai1403
    @natpethunai1403 4 года назад +14

    அண்ணா உங்கள் விடியொ எனக்கு மிகவும் பிடிக்கும்
    Car driver க்கு நல்ள videos
    போடுங்கள் வேண்டி கெட்கிரென்

  • @boopathisai4215
    @boopathisai4215 5 лет назад +8

    Awesome sir 👏👏👏 really it helps us lot 🙂

  • @nagarajs4551
    @nagarajs4551 Год назад +1

    அண்ணாஉங்கவிடியோ video Nalla irukku

  • @m.abinayaabi261
    @m.abinayaabi261 3 года назад +18

    S sir very interesting and use full video sir tq

  • @senthilprabhumurugesan4659
    @senthilprabhumurugesan4659 5 лет назад +12

    Very useful sir... It's very much necessary for the present students like me... Looking forward for much more videos...

  • @anitha.007
    @anitha.007 4 года назад +6

    Super sir neenga romba usefulla sollringa😊😊😊

  • @mohammad.naveed
    @mohammad.naveed Год назад +1

    சூப்பர் brain

  • @jothirani7685
    @jothirani7685 5 лет назад +7

    Very useful video. All the 12 points are awesome. Helpful to all the age group. Expecting more such videos from you.👍

  • @dharangaming9843
    @dharangaming9843 3 года назад +8

    Thanks sir .....now I'm too active .😁😁😀

  • @abi110
    @abi110 3 года назад +23

    Paduchalum nabagam erukka mataingithu mistakes varuthu ethavathu tips kutunga

    • @rajkiran676
      @rajkiran676 3 года назад +1

      Neenga deepa purinchi padikkala athanala than brainala niyabagam vachikka mudiyala

  • @m8ngamer333
    @m8ngamer333 2 года назад

    Hi sir I am dharn
    esh your videos very useful very very thank you sir

  • @murugesanmurugesan5442
    @murugesanmurugesan5442 4 года назад +17

    Say tips for school students. what they want to do in lockdown

  • @kavithar9804
    @kavithar9804 3 года назад +4

    Thank you sir it's very useful to my family

  • @ambethkar8258
    @ambethkar8258 4 года назад +35

    நீங்கள் ஒரு விடியோவில் ஒரு நாள் முழுவதும் உணவு சாப்பிட வேண்டாம் என்று சொன்னிங்க ஆணா இன் நொர் விடியோவில் கண்டிப்பா காலை உணவு சாப்பிட வேண்டும் சொல்றிங்க எது சரி

  • @MegalaK-bts
    @MegalaK-bts 10 месяцев назад +1

    Thanks

  • @frjebinjohn8416
    @frjebinjohn8416 3 года назад +4

    Sir நான் ஒரு செயலை செய்ய நினைத்த உடன் மறந்து விடுகிறேன். தயவுசெய்து அதை மாற்ற ஏதாவது வழி சொல்லுங்கள்

  • @indhudhanush9041
    @indhudhanush9041 4 года назад +5

    hii sir , im engineering student , first class la lesson nadathum podhu nalla puriuthu , apram ma book patha onumai purila rmba kastama iruku , epdi easy ya padikuratha neyabagam vachukurathu nu idea solunga sir plz 🤗

  • @wealthcircle
    @wealthcircle 4 года назад +11

    Yes
    பயனுள்ள தமிழ் வீடியோ

  • @secularman3402
    @secularman3402 2 года назад

    Good information sir. By Mohamed

  • @shanmugavel396
    @shanmugavel396 4 года назад +6

    S sir.We want more good videos like this

  • @SPARK_B2K
    @SPARK_B2K 3 года назад +6

    Sir your voice is like jayam Ravi sir am I true????

  • @manikamkarthi3245
    @manikamkarthi3245 5 лет назад +12

    Sir for each video please give us a recap of all the points

  • @theresedavid8593
    @theresedavid8593 Год назад +1

    Excellent information. Thank you

  • @Yuro_paradise2008
    @Yuro_paradise2008 3 года назад +14

    Anna Unga voice ganer ne irukku we support you Anna ❤♥💙💖💕

  • @sowkathali3791
    @sowkathali3791 4 года назад +6

    Hello sir! I have a very difficulty in u nderstanding mathematics. So, how can I make it as a easy one

  • @shanthishanthi9725
    @shanthishanthi9725 4 года назад +4

    brother very useful mgs thankyou...

  • @gtkingmr....2715
    @gtkingmr....2715 2 года назад +1

    Thank you so much.....