Brain Exercises Animation For Healthy Brain - Every Morning ONLY 25 Seconds - Dr Karthikeyan tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 457

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil Год назад +82

    வளமுடன் வாழ்க தம்பி. இந்த வீடியோ மிகவும் பயனாக இருக்கிறது... *இப்பவே இந்த பழக்கத்தை முயற்சி செய்து இடது கையால் லைக் போடுங்க என்று சொன்னது*. மிக அருமை.... உங்கள் முயற்சிக்கு நன்றி...❤️❤️❤️🙏

  • @saiprasath7064
    @saiprasath7064 Год назад +8

    சிரித்த முகத்தோடு, மூளைக்கான பயிற்சிகளை சொல்லிகொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி சார்

  • @sulthankom7332
    @sulthankom7332 Год назад +10

    அற்புதமான அலோசனை...உங்களை பார்த்தாலே நட்பும் சிரிப்பு வருகிறது வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @christyvimala2814
    @christyvimala2814 Год назад +4

    Sir முதலில் போட வேண்டிய வீடியோ இதுதான் எல்லா வயதினரும் செய்து மூளையை‌ பல்ப் படுத்துவது நல்லதுதானே
    மிக மிக நன்று தங்கள் பாடத்திற்கு நன்றி dr🎉

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Год назад +2

    எப்போதும் சிரித்து கொண்டே விஷயங்களையும் கோர்வையாய்
    சொல்லுகின்ற தங்களின் செயல் திறன்
    மேலும் இறை அருளால்
    வளர்க வாழ்க
    தங்கள் சேவை தேவை
    Really this vedieo is different , & useful one
    I will practise all excercises you have given
    Thank you Doctor Bro

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад +1

    மூளைக்கு சிறந்த பயிற்சி சொல்லி யதற்கு........நன்றி டாக்டர்

  • @A.B.C.58
    @A.B.C.58 2 года назад +11

    வணக்கம் டாக்டர். படித்த பலருக்கும் தன் மொபைல் நம்பரையே மனப்பாடமாகத் தெரியவில்லை டாக்டர். மூளை பயிற்சி அற்புதம். இரண்டு கைகளால் வட்டம் முக்கோணம் வரைய முயற்சி செய்தாலும் இரண்டு கைகளும் வட்டத்தையே வரைகிறது. முக்கோணம் கடினமாக இருக்கிறது. 🤣🤣நன்றி டாக்டர்.

  • @nagammaipalaniappan273
    @nagammaipalaniappan273 Год назад +1

    Dr Sir Super Sir நீங்க வேற level Sir.

  • @varathansrinivasan4191
    @varathansrinivasan4191 2 года назад +29

    Very nice doctor. Beautifully explained. Good for all ages. Thanks 😊

  • @shanthamahendran8923
    @shanthamahendran8923 Год назад +1

    Give more such brain exercises doctor

  • @thirugnanamgnanaseelan2253
    @thirugnanamgnanaseelan2253 11 месяцев назад +2

    சிறப்பான உங்களுடைய பணிக்காக நன்றிகளும் பாராட்டுக்களும் விசேடமாக நல்ல தமிழ் உச்சரிப்புக்காக வாழ்த்துக்கள்.

  • @abiஅபி
    @abiஅபி 2 года назад

    Thank you Dr, unga right side la kutty 👶👣 Kaal theriyuthu cute one

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 года назад +13

    Interesting information and practices....thank u...🙂👌

  • @mindfoodraju
    @mindfoodraju Год назад

    மிக்க மகிழ்ச்சி நான் ஒரு நல்ல பயனுள்ள விடியோ பார்த்த சந்தோஷம் அடைந்தேன் இடது கையில் தட்டச்சு செய்து கமென்ட் போட்டு உள்ளேன்🙏

  • @rajichandra5104
    @rajichandra5104 Год назад +1

    Thank u Dr.💐💐💐🙏🙏🙏 Now I start to type left hand only.

  • @shanthamaninachimuthu9225
    @shanthamaninachimuthu9225 6 месяцев назад

    நல்ல பயனுள்ள அருமையான விளக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏🙏🌹

  • @gghsspennadam4530
    @gghsspennadam4530 Год назад

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது சார் ரொம்ப நன்றி ங்க சார்

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Год назад

    மிகவும் அருமையான விளக்கம் மிகவும் நன்றி டாக்டர்

  • @indiraviswanathan8255
    @indiraviswanathan8255 Год назад

    உங்களுக்குத்தான் எவ்வளவு கருணை மனிதர்கள் மேல்.
    இதமாகவும் பேசுகிறீர்கள்.மிகவும் நன்றி.

  • @nagarajanr4342
    @nagarajanr4342 11 месяцев назад

    திரு டாக்டர் திரு கார்த்திக் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 28 дней назад

    Super super Dr sir nalla iruku

  • @Jack-cv1io
    @Jack-cv1io Год назад

    Super. இப்போ left hand use panni thaan type பண்ணேன்

  • @venkataramanlakshmanan2957
    @venkataramanlakshmanan2957 7 месяцев назад

    Very very excellent, scientific and very useful .
    Thank you very much sir.

  • @manimegalai6148
    @manimegalai6148 2 года назад +1

    Rombha rombha nandri Doctor suuuperb healthy medical brain treatment &advice Dr. ...tk u soo much Dr. ...🙇🙇👍🌷🌹

  • @scilentgamer8367
    @scilentgamer8367 10 месяцев назад

    Good Morning Sir
    Thanks for Your memory power increase exercise
    We start today itself

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 2 года назад +4

    Tks.doctor for giving a very useful video. God bless you

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 Год назад

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா.

  • @vasanthyv6458
    @vasanthyv6458 3 месяца назад

    இன்று தானா பார்த்தேன்மிகவும் அருமை.நன்றி

  • @freefiremeganathan5671
    @freefiremeganathan5671 Год назад

    Thank you sir.... இதை நான் கண்ணை மூடிக்கொண்டு அச்சு செய்தேன் ஐயா......

  • @theivanayagampurapananthan3110
    @theivanayagampurapananthan3110 Год назад +1

    Wonderful Sir. I appreciated your vedeos. Thanks sirk

  • @avdigitalstudiotriplicane5984
    @avdigitalstudiotriplicane5984 Год назад

    Excellent sir very useful sir tq enthamathiri niraiya video podunga sir

  • @sarathaammu1955
    @sarathaammu1955 Год назад

    Supper sema very very useful doctor thank you sir

  • @senthilraj4951
    @senthilraj4951 Год назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் மிக அருமை

  • @saishivani973
    @saishivani973 19 дней назад

    Thank you sir,valuable information sir

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 Год назад

    Arputham arumai Dr.!

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 Год назад

    நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @jeevanerode1319
    @jeevanerode1319 Год назад +1

    Very usefull sir. Thank you very much.

  • @palanimurugan8275
    @palanimurugan8275 Месяц назад +1

    Super sir very very thank you sir

  • @srithi6441
    @srithi6441 2 года назад +22

    Hi sir ,right side hand la dosai panaley sariya varathu ,left side hand la pana suthama varathu sir ,🙂🙂but good exercise sir,Tq sir

  • @ameera1026
    @ameera1026 2 года назад +3

    Thankyou doctor.

  • @chamillionairefans8327
    @chamillionairefans8327 2 месяца назад

    Thanks doctor very usual information ❤

  • @krishnasamyr3244
    @krishnasamyr3244 Год назад

    Good morning, Dr.. Very nice information.. Vaazhgha VALAMUDAN 🙏🙏🙏

  • @isaiselvi2506
    @isaiselvi2506 Год назад +1

    Thanks 👍

  • @jayalakshmijayapalan2023
    @jayalakshmijayapalan2023 10 месяцев назад

    Very good video I liked it so much .I watch your videos regularly this is amazing Thank you Doctor

  • @buharilaurashalia70
    @buharilaurashalia70 Год назад

    Thanks sir supera solli tharinga

  • @vijaysriram7605
    @vijaysriram7605 Год назад

    நான் உங்கள் ரசிகன் congratulations sir

  • @ameenasma1673
    @ameenasma1673 Год назад

    Ungal pani menmelum valara en manamaarntha vaazhthukal
    Naan valathu kai palakam
    Ithai naan idathu kaiyil ezhuthinen
    Nanri sir

  • @hemabala5659
    @hemabala5659 Год назад

    Wonderful exercise b sir .feeling happy I am 70 age

  • @hemabala5659
    @hemabala5659 Год назад

    Vazhga valamudan

  • @suseelaganapathy5788
    @suseelaganapathy5788 Год назад

    மிக்க நன்றி மருத்துவர் கார்த்திகேயன் 🙏

  • @mona-g4g
    @mona-g4g Год назад

    அருமை அருமை மிக்க நன்றி

  • @armygirl792
    @armygirl792 Год назад +1

    Super dr

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад +5

    Sir ,...super 💕

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Год назад

    Super Dr sir, vazhga valamudan

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 9 месяцев назад

    Thank you very much it's very useful

  • @graceaarthy5334
    @graceaarthy5334 Год назад

    Thank you so much. Parkinson ku exercise sollunga

  • @Sevenc753
    @Sevenc753 Год назад

    Thanks 🙏🙏🙏🙏 very very nice all excess good thanks 💐🤝🤝🤝👍

  • @Eazy_tutorial26
    @Eazy_tutorial26 2 года назад

    Super sir... Naanum intha game vilaiyadunen... Intresting... En daughters kalaiyum vilaiyada solluven

  • @ramabhadran3508
    @ramabhadran3508 2 месяца назад

    Superp Doctor,Will start now itself

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 10 месяцев назад

    Thank you so much, lot of information, easy to understand, flexible, very encourage ,self confidence

  • @straight4423
    @straight4423 2 года назад +14

    Thanks Dr very useful video (sending comment by typing left hand)

  • @samabraham5525
    @samabraham5525 Год назад

    Thank you. I will try this.

  • @vijayamohansundar3854
    @vijayamohansundar3854 Год назад

    Thank you dr good night🙏🌹 nàndrgal bro

  • @kanchanamalamuralidharan6006
    @kanchanamalamuralidharan6006 Год назад

    Good morning sir. I really enjoyed thebrain exercise. Thankyou . I type these lines by left hand. I feel happy.

  • @karthicks4591
    @karthicks4591 Год назад

    Thank you doctor. Good for children

  • @rubymoses3217
    @rubymoses3217 Год назад

    Super doctor. Very nice and interesting .Yeah I too did in my left hand.

  • @narayananparandappalli1361
    @narayananparandappalli1361 Год назад

    சிறந்த பயிற்சி நன்றி Dr

  • @jayamsri2057
    @jayamsri2057 Год назад

    அருமை டாக்டர்

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 Год назад

    மிக்க நன்றி.

  • @estherrani.sestherrani.s9948
    @estherrani.sestherrani.s9948 2 года назад +4

    Good and healthy information.

  • @karthikag2211
    @karthikag2211 Год назад

    Thank u sir very informative mesg, to all

  • @pancharutnamkrishnamoorthy4961
    @pancharutnamkrishnamoorthy4961 11 месяцев назад +1

    How about Sadhursngam Chess!!!

  • @vishwakani5029
    @vishwakani5029 Год назад

    Super sir.l am left hand type pannen

  • @yogafire2714
    @yogafire2714 2 года назад +1

    மிக்க நன்றி அய்யா. சூப்பரான சாப்பாடு மூளைக்கு 👍🙏😘

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Год назад

    நல்ல பதிவு. நன்றி டாக்டர்.

  • @bernatbernt8344
    @bernatbernt8344 Год назад +1

    Thanks doctor. You are so great.

  • @rajeswarijeyaram7731
    @rajeswarijeyaram7731 11 месяцев назад

    Thanks Doctor I practice daily

  • @jayganesh7167
    @jayganesh7167 4 месяца назад

    Very useful information doctor.
    Sir, na left hand user apo right brain process athigama erukuma

  • @surulip1921
    @surulip1921 2 года назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் டாக்டர்

  • @ksivakumar3755
    @ksivakumar3755 Год назад

    அருமையாக பேசுறீங்க! தெளிவாக உள்ளது சார்!🙏

  • @premthanaraj6461
    @premthanaraj6461 Год назад

    Very Interesting Exercise Sir. Vazhga Vazhamuan.

  • @ranik2005
    @ranik2005 Год назад

    Thanku Dr.siryour brain. exercise is very attractive.Once again thank you very much sir

  • @sss2053
    @sss2053 Год назад

    Thank you sir. We explained. We will try👍

  • @karthikk2048
    @karthikk2048 Год назад

    Thank u sir .Its very useful information sir

  • @krish6729
    @krish6729 2 года назад +30

    Wonderful exercises; and easy too. Thank you Doc. You are the sort of Doctors that Indian Society needs.👍🙏

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 2 года назад

    Doctor, intha excisise atisam childran kum porunthum
    Thanks for infomation

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 2 года назад +3

    Interesting video.I'm 65 years old female. I could do some of them Doctor .I write down my everyday expenses.I use my mind calculation only.I don't use calculators.

  • @radkrish656
    @radkrish656 Год назад

    சூப்பர் சார்
    வாழ்க வளமுடன்

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 2 года назад

    Excellent information Dr Arumayana thagaval vazha vallamudan 👏👏🙏🙏 Thankyou very

  • @nlakshmivenkat7246
    @nlakshmivenkat7246 2 года назад +5

    Thank you doctor!! Pls post a video on tonsil stones

    • @drkarthik
      @drkarthik  2 года назад +1

      sure

    • @NAGOORNAGOOR-u7w
      @NAGOORNAGOOR-u7w Месяц назад

      ஐயா தயவு செய்து உங்க ஃபோன் எண் & hospital adress தாங்க பிளீஸ் என் உயிரை நீங்க தான் kaappaaththnum,2 குழந்தைகளின் தாய் பிளீஸ் ஃபோன் நம்பர் தாங்க நா எவ்ளோ try பண்ணியும் உங்க ஹாஸ்பிடல் எங்கே இருக்குனு தெரியல ஃபோன் numbarum தெரியல சில நோய்கள் எனக்கு இருக்கு உங்களாளதான் என்னை காப்பாற்ற முடியும் , கடவுள் துணையை தவிர வேறு யார் துணயும் இல்லை, அந்த கடவுள் தான் உங்க வீடியோ வ. பார்க்க வச்சிருக்கான் , ஐ ஐயா உங்களை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன்

  • @shamsanjay8665
    @shamsanjay8665 Год назад

    Beautiful doctor

  • @sriramchandran2029
    @sriramchandran2029 Год назад

    Neenga vera level

  • @Jaijanu
    @Jaijanu Год назад

    Thank you sir 🙏 useful video

  • @lakshmiarun9739
    @lakshmiarun9739 11 месяцев назад

    Useful message once again thanks

  • @sureshleela4232
    @sureshleela4232 Год назад

    Thankyou so much sir very usefull

  • @sapnas4720
    @sapnas4720 Год назад

    Thanks... Dr. Very informative..

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 года назад +1

    இந்த கேம் நன்றாக உள்ளது டாக்டர் இதையே விளையாடலாம். 👌👌

  • @abiramiprabaaa
    @abiramiprabaaa 2 года назад +3

    Very informative doctor👍

  • @lokimass1880
    @lokimass1880 2 года назад

    Sir Apdiye Neet Aspirants Tips podunga Sir. Doctor Ungalukku Kitta ketkrathuthan Correct🥰. Plss Sir It will help us to Crack All Examinations🖤

  • @prabhavathi1843
    @prabhavathi1843 Год назад +1

    Really appreciate you doctor ❤ no words to say thank you so much 🙏 god bless you