கார்த்தி தம்பி எங்க மாதிரி வயதானவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். டாக்டராக இல்லாமல் குடும்பத்தில் அக்கறை உள்ள ஒருத்தராக இருக்கிறீங்க.மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. தங்கமகன். பெத்த வங்களுக்கு நன்றிகள் பல.🎉🎉🎉
நன்றிகள் பல டாகடர். கவலையில் இருக்கிறோம் என்று அவரகளுக்கும் தெரியாமல் பெரும் வியாதிக்குஆளாகி விடுகிறோம் இப்படியான video மூலம் வியாதியை தடுக்கிறீங்க டாகடர். நீங்கள் தான் நாட்டுக்குதேவையான டாகடர் உங்களை பெற்று எடுத்த உங்கள் பெற்றோருக்கு வாழத்துக்கள். இதை எங்களுக்குசெயவதறகு உங்களுக்கு உதவியாக உள்ள மனைவி பிள்ளைகளுக்கும் வாழத்துக்கள் 🙏❤️💐
டாக்டர் சார் நீங்க ஒரு சகலகலா வல்லவன் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறீர்கள். இத்தனை விஷயங்களையும் எப்படி கற்று கொண்டீர்கள் எப்படி ஞாபகம் வைத்து பயன் படுத்துகிறீர்கள். நீங்க ஒரு அதிசய மனிதர்தான்🎉🙏🌹💐🎊👍 வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்💐🌹🎊❤️
பயமுறுத்தும் டாக்டர்கள் இருக்கும் மத்தியில் நீங்கள் ஒரு வித்தியாசப் பிறவி மக்கள் எல்லோரும் சந்தோஷமா இருப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளதோ அதை காண்பிக்க விளையும் நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் எல்லா அருளும் புரிவானாக
டாக்டர் வணக்கம்.இதுபோன்ற மூளைக்குவேலை கொடுக்கும் விளையாட்டுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.நிறையநிறையபோடுங்கள் டாக்டர்.இதில்முதல்கேள்விக்குமட்டுமே சரியாக ஊகித்தேன்.
சார் உங்களைப்போன்ற நல்ல இதயம் படைத்தவர்கலால்தான் உலகம் இன்னும் நன்றாக இயங்கி கொண்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.உங்கள் தொலை நோக்கு பார்வைக்கு கோடி நன்றிகள் உங்களின் இது போன்ற அருமையான சமுதாயத்திற்கு பயன்படும் பதிவினை நிறைய பதிவிடவும் நன்றி
நிறைய வீடியோக்கள் இது மாதிரி போட்டு மக்களின் சிந்தனைகளை சீர் செய்து கூர்மைபடுத்துகள். தங்கள் முயற்சிக்கு நன்றி. நிச்சயம் அனைவருக்கும் மிக பயன் உள்ளதாக இருக்கும். நல்ல பொதுநலவாதி ஐயா நீங்கள் .
2 வது கேள்வி 55 கண்டுபிடித்தேன் . அடுத்த கட்டம் கண்டு பிடிக்கல. 3வது கேள்வி பந்து கவுண்ட் கண்டு பிடிக்கல. அவ்வளவு பெரிய கரடி நீங்க சொன்ன பிறகு மறுபடியும் பார்த்த பிறகு தான் தெரியுது. மூளையை கூர்மையாக்கனும் டாக்டர் 😅😆🙌🙏
சகோதரர் டாக்டர் கார்த்திக் அவர்களுக்கு இந்த வீடியோவை முதல் முதலாக பார்க்கிறேன் எனக்கு என் மன கருத்துக்களை நான் சொல்ல கேட்பது போல் இருக்கிறது மகிழ்ச்சி ஐயா
உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார். நான் உங்களின் தீவிர ரசிகை. உங்களின் அனைத்து பதிவுகளும் மக்கள் நலம் குறித்து வெளியிடப்படுகிறது. அனைத்து மக்களின் சார்பாக நன்றி. வாழ்க வளமுடன் 🙏🏻💙💐💐💐💐
நீங்கள் ஒரு நல்ல மனிதர், எனக்கு ஆயில் இன்னும் 10 வருடங்கள் இருந்தால் அந்த ஆயுள் நாட்களில் அவருக்கு கடவுள் அவருக்கு தர வேண்டும் ஏனென்றால் அவரால் பல லட்சம் பேர் பயனடைவார்கள்
நிறைய மருத்துவர்கள் சொல்லும் விஷயம் உண்மையாக இருந்தாலும் சொல்லும் விதம் மரணபயத்தைக் கொடுக்கிறது. ஆனால் நீங்கள் அதிலிருந்து வேறுபட்ட தன்னம்பிக்கை தைரியம் கொடுக்கிற ஆகச்சிறந்த மருத்துவர்❤
Ji super for your each every videos. You are not only a doctor match teacher, drawing master and also chef. Such a versatile person doctor thank you for this video. Happy new year doctor and your family
Excellent your videos are excellent. Very useful. We are blessed to see your videos. Excellent excellent to the power of infinity. I have no words to express my relief on my knee pain following your excersises and all your health videos. Amidst your busy schedule you are doing this service to society
super! brilliant!!, dear Karthikeyan sir, look fwd to more & more like this video.. very interesting, thank you..👍👃 neenga sonnadhu romba correct. thirumba play panninappadhan .. karadi aaduvadhu therindhadhu. mudhalil adhai observe pannavae illai😄
Sir Nanum ipdi dha assume panni calculate Panni 45 per 3 languages um pesranga nu kandu pudicha 😁😁😁😁... Idhe maari innum neraya... neraya... neraya....videos expect panren doctor sir.... 😄
Thank you, Dr. As usual, one more useful video. I would like to see more such videos that will improve depression and low feelings & lack of confidence, so on.🙏
Congratulations Dr .yes Dr what you are saying is correct. Bring positive videos Dr .always about disease its boring Dr .of course we learned more after seeing your videos. Tq Dr
கார்த்தி தம்பி எங்க மாதிரி
வயதானவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
டாக்டராக இல்லாமல்
குடும்பத்தில் அக்கறை
உள்ள ஒருத்தராக இருக்கிறீங்க.மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. தங்கமகன். பெத்த வங்களுக்கு நன்றிகள் பல.🎉🎉🎉
நன்றிகள் பல டாகடர். கவலையில் இருக்கிறோம் என்று அவரகளுக்கும் தெரியாமல் பெரும் வியாதிக்குஆளாகி விடுகிறோம் இப்படியான video மூலம் வியாதியை தடுக்கிறீங்க டாகடர். நீங்கள் தான் நாட்டுக்குதேவையான டாகடர் உங்களை பெற்று எடுத்த உங்கள் பெற்றோருக்கு வாழத்துக்கள். இதை எங்களுக்குசெயவதறகு உங்களுக்கு உதவியாக உள்ள மனைவி பிள்ளைகளுக்கும் வாழத்துக்கள் 🙏❤️💐
டாக்டர் சார் நீங்க ஒரு சகலகலா வல்லவன் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறீர்கள். இத்தனை விஷயங்களையும் எப்படி கற்று கொண்டீர்கள் எப்படி ஞாபகம் வைத்து பயன் படுத்துகிறீர்கள். நீங்க ஒரு அதிசய மனிதர்தான்🎉🙏🌹💐🎊👍 வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்💐🌹🎊❤️
நாங்க கஷ்ட்ட படக்கூடாதுன்னு நினைச்சிங்க பாருங்க. அந்த மனசுதான் சார் உங்களை இன்னும் உயர்த்தும்...
பயமுறுத்தும் டாக்டர்கள் இருக்கும் மத்தியில் நீங்கள் ஒரு வித்தியாசப் பிறவி மக்கள் எல்லோரும் சந்தோஷமா இருப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளதோ அதை காண்பிக்க விளையும் நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் எல்லா அருளும் புரிவானாக
12
@@rosie4697 💖💖💖💖💖💖💖💖
Unga Ella video vum super aa irukku Dr. Superb very nice n clear
உங்களை என் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க முடியுமா?என்று எண்ணுவது உண்டு என் வயது 75.
Keep it up sir
டாக்டர் சார் நீங்க ரொம்ப smart. எங்க மனதை attract பண்ணிடுறீங்க. Useful vedio for all age group
நீங்கள் ஒரு நல்ல மனிதர்.
டாக்டர் வணக்கம்.இதுபோன்ற மூளைக்குவேலை கொடுக்கும் விளையாட்டுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.நிறையநிறையபோடுங்கள் டாக்டர்.இதில்முதல்கேள்விக்குமட்டுமே சரியாக ஊகித்தேன்.
சார் உங்களைப்போன்ற நல்ல இதயம் படைத்தவர்கலால்தான் உலகம் இன்னும் நன்றாக இயங்கி கொண்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.உங்கள் தொலை நோக்கு பார்வைக்கு கோடி நன்றிகள் உங்களின் இது போன்ற அருமையான சமுதாயத்திற்கு பயன்படும் பதிவினை நிறைய பதிவிடவும் நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நிறைய வீடியோக்கள் இது மாதிரி போட்டு மக்களின் சிந்தனைகளை சீர் செய்து கூர்மைபடுத்துகள். தங்கள் முயற்சிக்கு நன்றி. நிச்சயம் அனைவருக்கும் மிக பயன் உள்ளதாக இருக்கும். நல்ல பொதுநலவாதி ஐயா நீங்கள் .
2 வது கேள்வி 55 கண்டுபிடித்தேன் . அடுத்த கட்டம் கண்டு பிடிக்கல.
3வது கேள்வி பந்து கவுண்ட்
கண்டு பிடிக்கல.
அவ்வளவு பெரிய கரடி
நீங்க சொன்ன பிறகு மறுபடியும் பார்த்த பிறகு தான் தெரியுது. மூளையை கூர்மையாக்கனும் டாக்டர்
😅😆🙌🙏
இந்த விஷயம் இப்ப இருக்கிற என் மனநிலைக்கு முக்கிய மான தகவல் நன்றி டாக்டர்.
மனிதர்களுக்கு ரொம்ப ரொம்ப பயனுல்லுல vodeo. நன்றி சார். மேலும் இது போன்ற விடியோக்கள் போடுங்க சார்
சூப்பர் டாக்டர் ஜி அழகா சிரிப்பு முகத்தோடு பொருமையா புரியும்படி சொல்லி குடுக்கிறீங்க வாழ்த்துக்கள் டாக்டர் ஜி காட் பிளஸ் யூ🙏🙏
I like Ur tips always
Good suggestions and
Solutions for so many
Health problems.
Congratulations Dr for ur 20lakhs achievement.
Good decision.
உண்மையில் நீங்கள்்கள் எங்களுக்கு க்கிடைத் அரிய பொக்கிஷம் 🙏 இறைவனுக்குத் தலை வணங்குகிறோம் 🎉❤ நமஸ்தே குருஜி 😂
Sir உங்களை பார்த்தாலே புத்துணர்ச்சி தான்....🎉
சகோதரர் டாக்டர் கார்த்திக் அவர்களுக்கு இந்த வீடியோவை முதல் முதலாக பார்க்கிறேன் எனக்கு என் மன கருத்துக்களை நான் சொல்ல கேட்பது போல் இருக்கிறது மகிழ்ச்சி ஐயா
கடவுள் என்னுடைய ஆயுளையும் சேர்த்து உங்களுக்கு கொடுக்க வேண்டும் சார்
உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார். நான் உங்களின் தீவிர ரசிகை. உங்களின் அனைத்து பதிவுகளும் மக்கள் நலம் குறித்து வெளியிடப்படுகிறது. அனைத்து மக்களின் சார்பாக நன்றி. வாழ்க வளமுடன் 🙏🏻💙💐💐💐💐
நன்றி சிவா 🙏வாழ்க வளமுடன் 🙏ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥
நீங்கள் ஒரு நல்ல மனிதர், எனக்கு ஆயில் இன்னும் 10 வருடங்கள் இருந்தால் அந்த ஆயுள் நாட்களில் அவருக்கு கடவுள் அவருக்கு தர வேண்டும் ஏனென்றால் அவரால் பல லட்சம் பேர் பயனடைவார்கள்
😂oil
🙏🙏🙏🙏
15 டைம்ஸ் ok. கரடியும் பார்த்தேன்.
Super sir,intha vidio pakurathuku munnadi headache a irruthuchu.
But mudium pothu illa, energya feel aguthu sir tqqqqq very much sir
உங்கள் சேவை 🎉🎉
25..ம் ஆண்டு. மனமார்ந்த
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 🎉🎉
Super sir. எனக்கு கரடி தெரியவில்லை. திரும்பி பார்த்தேன் sir super.
மிகச் சிறப்பு டாக்டர். முதல் முறை 13 இரண்டாம் முறை 14+கரடி மூன்றாவது முறை 15+கரடி.தொடரநதுபௌடுஙாகள்
15 எண்ணிக்கை.ஆனால் கரடிய பார்த்தேன்.சரியாக பாக்களை.
Thank you sir
எங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் உடனே உங்க வீடியோவை தேடுவோம் நன்றி. எளிமையா புரியும்படி இருக்கும் நன்றி நன்றி🎉
அருமையான பதிவு பிரியோசனமானதாக இருக்கிறது நன்றி ஐயா
Super, Doctor.Keep it up
நீங்கள் பிழைக்க தெரிந்த மருத்துவர் nd இயற்கை வைத்தியம் நல்ல அம்சம் என்றும் புரிந்து கொண்டு அதன் சிறப்பு குறித்தும் சொல்வதால் சிறப்பு தான்🎉
வாழ்த்துக்கள் டாக்டர் தங்களுடைய தகவல்கள் அனைத்தும் பயனுடையதாக உள்ளது நன்றிகள்
உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே நன்றாக உள்ளது சார்,super
சூப்பர் டாக்டர் என்னோட மகள் தான் என்னுடைய ஸ்ட்ரெஸ் ரிலீஃப்😊😊
சந்தோஷமே சகல தோஷ நிவர்த்தி👍
You are absolutely right sir. En husband ippo ellam health pathi video pathutte feel aayitu irukar
Superb .Doctor. தொடருங்கள்...
Doctor Good morning Good afternoon and Good evening.
This video is very useful for our family. Thank you somuch for your sweet video about the
Semma vedio sir.. 🎉🎉🎉❤❤❤❤ very Happy to Watch this 👍
உங்க வீடியோ பார்த்தாலே புத்துணர்ச்சி தான் sir.
நிறைய மருத்துவர்கள் சொல்லும் விஷயம் உண்மையாக இருந்தாலும் சொல்லும் விதம் மரணபயத்தைக் கொடுக்கிறது. ஆனால் நீங்கள் அதிலிருந்து வேறுபட்ட தன்னம்பிக்கை தைரியம் கொடுக்கிற ஆகச்சிறந்த மருத்துவர்❤
Can you make more videos like this. We all enjoyed, very interesting.
மிக அருமை, நன்றி அய்யா🙏🏻
Sir super unga video use fulla, stress relief eruku we expect more videos
Dear Dr., your videos are very informative and different from others
Ji super for your each every videos. You are not only a doctor match teacher, drawing master and also chef. Such a versatile person doctor thank you for this video. Happy new year doctor and your family
Superb video sir Kodi nandrigal.🙏🙏🙏🙏
Super-o super Dr! Glad to see your videos. We welcome such videos and happy to look forward more such ones..thks Dr!!👍
I counted as 12 Dr..😂
Very very interesting. Thank you Sir 🎉
இந்த thumb nail நீங்க வச்சதுக்கே like போட்டு டேன். இன்னும் வீடியோ வ கூட பாக்கல.....🎉🎉🎉🎉❤❤
Excellent your videos are excellent. Very useful. We are blessed to see your videos. Excellent excellent to the power of infinity. I have no words to express my relief on my knee pain following your excersises and all your health videos. Amidst your busy schedule you are doing this service to society
Great job brother 👍👍👍
Sabesan Canada 🇨🇦
wish you the very best..
நன்றி பல கோடிகள் டாக்டர் சார்
Neegha enghaluku kedaitha varam Dr evlo vodiyo payanulladhu vazgha valamudan 🙌🙌🙌🙌🙌
வீடியோ பார்த்து எனக்கு தோன்றிய பதிலை நினைத்து சிரிப்புதான் வந்தது கவலை மறநதது. நன்றி ஐயா.
Unga paathale energy thana varum Dr😊🎉🎉
இந்த புதிய வீடியோ மிகவும் உற்சாகமாக இருந்தது மிக்க நன்றி டாக்டர் 🙏❤️🌹
Really ur vedio is very useful me. I enjoy it. I count 14 times only I missed one count.
மிக்க நன்றி டாக்டர். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன்
Heart warming video . Thank you doctor 👍
இது போன்று நிறைய தொடர்ந்து வீடியோ போடவும்
Doctors are next to God palamozhi thanks for sharing priceless information you are super doctor
super! brilliant!!, dear Karthikeyan sir, look fwd to more & more like this video.. very interesting, thank you..👍👃
neenga sonnadhu romba correct. thirumba play panninappadhan .. karadi aaduvadhu therindhadhu. mudhalil adhai observe pannavae illai😄
Super sir. Play like this type of videos more. than threatening with disease characters. Nice
Sir unga sirippoda pesiradhu superb ❤❤❤
😊Interesting, makes us aware of where we miss, how to focus. Thank you . Waiting for more.
Superb sir...👍👏👏
Super sir. Really your video is an eye opener.i felt very much relaxed. Keep continuing in uploading like this valuable videos.
Super doctor! This series is something most people will look forward too.
Hi Dr, its very interesting I enjoyed this like children thanku doctor😅😅😅
Very simple, you are, sir.
Salute
நான் கரடியை பார்த்தேன் ஆனால் பந்து சரியான முறையில் எண்ணவில்லை ❤❤❤
I always like to hear your speech.It is very interesting &educating.Thank you Doctor.
Sir Nanum ipdi dha assume panni calculate Panni 45 per 3 languages um pesranga nu kandu pudicha 😁😁😁😁... Idhe maari innum neraya... neraya... neraya....videos expect panren doctor sir.... 😄
Thank you very much sir. Very stressful govt drs life. Daily watching us before going to sleep 🎉
I am first video pakkura very very interesting thank u so much docter
டாக்டர் எனக்கு 12 முறை தெரிஞ்சுச்சு அப்படியே கரடியும் பார்த்தேன்
அற்புதம் அருமை
Super sir very useful videos thankyou sir thankyou.😊
Doctor
Really surprise
2nd time thiruppi parkkum pothu than karadiya parthen
Excellent😂😂😂
Thank you so much doctor
Please upload more mental health videos
தரமான ஆலோசனை தருவதற்கு மிக்க நன்றி ❤ Dr
இன்றிலிருந்து நான் உங்க FAN SIR ❤❤❤
சான்சே இல்ல செம சூப்பர்..... நன்றி டாக்டர் சார்💖💖
❤️🙏💐 Geeat Sir, Nowadays Many peoples want this type of videos. Listen & Fun Mind. Thank you Sir🌷
15 times and the bear I found . Quite intersting . We enjoyed.thznk you doctor
Wow doctor this really boost up our brain and mood, thank u doctor waiting for same type videos 👍👏
Superb. May God bless you
Sir
Yes when counting the ball I missed to watch that karadi
After that I found Sir very nice 👍
ரொம்ப நன்றி சார், மிகவும் அருமையான பதிவு.
Really useful sir. My humble suggestion is you shall post gen health & mental health alternatively.
Very nice initiative and brain triggering video Dr. Kindly include these kind of videos also in the future 🙏
Thank you, Dr. As usual, one more useful video. I would like to see more such videos that will improve depression and low feelings & lack of confidence, so on.🙏
ஐயா உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும் உங்க வீடியோ வை நான் பாக்குறதுனால எனக்கு நிறைய விசையம் தெரித்துங்க ஐயா
வணக்கம் மருத்துவர் .
சிறப்பான கானொலி.
Thanks doctor. I got all right.
Feeling so confident
Thank you doctor, you show this type relax video offenly, people always tension, tension, tension
Thank you doctor, it indeed helped to come out of stress. I request you to post such videos in future
Congratulations Dr .yes Dr what you are saying is correct. Bring positive videos Dr .always about disease its boring Dr .of course we learned more after seeing your videos. Tq Dr
Super sir. Thanks for your care