மூளை வெறித்தனமாக வேலை செய்ய 7 வழிகள் | 7 Ways To Reboot Ur Brain | Sha boo Three | RJ Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 1,3 тыс.

  • @ShaBooThree
    @ShaBooThree  Год назад +95

    open.spotify.com/episode/30ewr5YEbOzqw2J5vMOQcv?si=NwGEfQ_RQc2jW71iZ4DIJw

  • @manikandan.b4394
    @manikandan.b4394 Год назад +28

    அதிக மன உளைச்சுக்கு என்ன பண்றதுனு புறியமதான் இந்த வீடியோ பார்த்தேன்
    இப்போ கொஞ்சம் தெளிவு கிடைத்தது , மிக்க நன்றி

  • @sivasin1
    @sivasin1 Год назад +18

    இரவு உறங்குவதற்கு முன்பு அன்றைய நாளில் நமது செயல்பாடுகள் அனைத்தையும் மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கலாம் இதனை நாம் குழந்தைகளுக்கும் கேள்விகளாக கேட்டு பழக்கும் போது அவர்களுடைய ஞாபகசக்தி மற்றும் சிந்திக்கும் திறன் போன்றவை மேம்படும்

  • @zero4one_0For1
    @zero4one_0For1 Год назад +449

    1) finger tips exercise
    2) creative your curious
    3) blind sence
    4) say yes for no
    5) fun fear focus
    6) make your brain work
    7) brain damaging food

  • @keerthanakumar5621
    @keerthanakumar5621 Год назад +11

    My son 3 1/2 yrs old, he watched full video. Unga speech enga mind ah control pandringa. Including my son. Good job sha bro 👍

  • @mn4204
    @mn4204 Год назад +608

    மற்றவர்கள் சாதிக்க ,நீங்கள் எடுக்கும் மெனக்கெடல் என்றும் வீணாகாது 👍. ❤ U Bro 🫂.

    • @raffijasmin1531
      @raffijasmin1531 Год назад +1

      Hi

    • @swarnalathar26
      @swarnalathar26 Год назад

      ​@@raffijasmin1531how can improve teenage boys in study

    • @suthnondijebin
      @suthnondijebin Год назад +5

      Adha avana seiyya solra

    • @Yaroyaro1234
      @Yaroyaro1234 Год назад +1

      atha avan seiyama unna seiya solran apove theriya vendamada athu poi nu......mutta koothi mathri peathada

    • @WarithaVellathamby
      @WarithaVellathamby 6 месяцев назад +1

      வீணாகிவிட்டது தோழா வீணாகிவிட்டது இருந்தும் இறைவன் பொறுமை தருவதால் பைத்தியகாரனை போல் திரியாமல் இருக்கிறேன்
      Iam a sri Lanka
      From G.C.E A/L 2022(2023)

  • @ajayavel5593
    @ajayavel5593 Год назад +1

    நீஙகள் ஒடனே விஷயத்துக்கு வரது ரொம்ப நல்லாருக்கு ஒரு சிலர் மொக்கைபோட்றாண்ணாக நீங்க சூப்பர் நண்பா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +12

    நான் பத்திரிகைல வர்ற குறுக்கெழுத்து எல்லாம் செய்வேன் அண்ணா 😍👍🏼. ரொம்ப சுவாரசியமாக இருக்கும் 😊. இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.... ரொம்ப நன்றி அண்ணா 😇🙏🏼

  • @radharukmani2448
    @radharukmani2448 Год назад +109

    1. Finger tips exercise.
    2. Create your curious
    3. Concentrate on your senses
    4. Say yes for the imposible
    5. Fun fear focus
    6. Brain exercise. (Sudoku solving puzzles)
    7. Avoid more artificial food (junk)

  • @ananthi2072
    @ananthi2072 Год назад +71

    Sha அண்ணா நீங்க சொல்லுகின்ற கருத்துக்களை உங்கள் வீடியோ பார்ப்பவர்கள் பின்பற்றுகிறார்கள். நம் மாநிலத்தில் மரங்கள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் நிழல்,நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதை பற்றி ஒரு சிறிய விழிப்புணர்வு காணொளி போடுங்க அண்ணா.நீங்களும் உங்களால் முடிந்த நிழல் தரக்கூடிய கன்றுகளை நடுங்கள்.மரம் வளர்த்து நமது மாநிலத்தை பசுமையாக மாற்றுவோம்🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

    • @கவிதையாய்பேசலாம்
      @கவிதையாய்பேசலாம் Год назад

      🙏🏻*ம(வ)ரம்* 🙏🏻
      வெளியில் செல்லும்போது தான் தெரிகிறதா உனக்கு வெப்பம் ,
      அதை தணிக்க ஒரு மரமாவது வைப்போம்
      எதையோ தேடி எதையோ தொலைத்துக்கொண்டிருக்கும் நமக்கு என்ன கவலை
      அடுத்த தலைமுறைக்கு பணம் அவசியம் என்று தெரிந்த உனக்கு உயிர் வாழ *மரம்* அவசியம் என்று தெரியவில்லையா....
      உனக்குத் தெரியாதா வெயிலால் வரும் வியர்வை துளிகளை நீ குடிக்க முடியாது என்று....
      புயல் வரும் போது வீழ மரமே இல்லாத போது தான் புரியுமா உனக்கு...?
      கார் முதல் பார் வரை
      குளிரூட்டியில் வாழ்ந்து குளிர்சவப் பெட்டியில் சென்று விடுவாய் நீ
      அதுவும் வெப்பம் தானே வெளியிடும் அடுத்த தலைமுறைக்கு....
      நீ எதைச் சேர்த்தும் பலன் இல்லை
      புரிந்து கொள்
      மரம் வெறும் உயிர் மட்டும் இல்லை
      மரம் இல்லையேல் உயிர் இல்லை...
      மரமாய் இருந்து விடாதே மரம் வைத்து மனிதனாய் இருந்து விடு
      *மரம் வெறும் மரம் அல்ல அது நம் வரம்*
      அது நம் மறம்....
      மு.பிரபு M.A(தமிழ்நாடு காவல்துறை)

    • @rgmuthukumarmathur8456
      @rgmuthukumarmathur8456 Год назад +3

      ❤😊

    • @aishuwarya6830
      @aishuwarya6830 Год назад +1

      Superr anna.....

    • @SSivanujan
      @SSivanujan Год назад +1

      Thanks anne

    • @Aivarstudiogn
      @Aivarstudiogn Год назад

      👏👏👏

  • @UCAADEEPAKS
    @UCAADEEPAKS Год назад +1

    It's amazing strategy. Naa mobile number a manapadam panradhu, chess games, calculator ilama kanaku poduradhu idhellam Naa romba naala naanave pannikittu iruken

  • @kuttieskoodam6830
    @kuttieskoodam6830 Год назад +129

    எனக்கு கூகுள் பார்க்காமல் ஒரு இடத்திற்கு போறதும் ஃபோனில் நம்பர் போட்டு டயல் செய்வதும் பிடுத்திருக்கு ஷா தம்பி ❤❤❤❤

  • @pandiPandi-xm2pu
    @pandiPandi-xm2pu Год назад +2

    Yes பிரதர் நீங்க சொல்றது என்னமோ ரொம்ப சரி தான், இப்போ நான் ஒரு ஜாப் கு போறேன்னா அந்த ஜாப் பத்தின intrast அவ்ளோ இருக்கும் அந்த ஜாப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கிற வரைக்கும் மனசு நிம்மதியே அடையாது சீக்கிரமா வேளைக்கு கெளம்பிடுவேன் போய்ட்டு வந்த பிறகும் வீட்லயும் அன்னைக்கு என்ன வேல பாத்தோம் அதுல என்ன தப்பு வந்துச்சு இத நம்ம எப்டி சரி பண்ணலாம், இந்த மாறித்தா ஏ மண்டை fullaa ஓடிட்டு இருக்கும், அந்த வேலைய முழுசா கத்துகிட்ட பிறகு, இவ்ளோ தானா இந்த வேல அப்டினு போர் அடிச்சிரும், அப்புறம் வேற ஒரு துறை சம்பந்தப்பட்ட வேலைய தேடி போய் சேருவேன், இப்போ வரைக்கும் ஒரு வேலையும் நெலச்சு நின்னு பாக்கலன்னுதா சொல்லணும், நெறய தெரிஜிக்கணும் அப்படின்ற ஆர்வம், laibrary ல புக் எடுத்தா கூட போர் அடிக்காது அத முழுசா படிச்சுமுடிச்சாதான் மனசு ஆறும், சாப்பிட மாட்டேன் தூங்க மாட்டேன்

  • @sangeethanofficial5072
    @sangeethanofficial5072 Год назад +30

    Shaa anna you'r only my inspiration...❤

  • @RRamKumar14
    @RRamKumar14 Год назад +7

    உங்களை போன்ற‌ நல்ல மனிதர்கள், நமது தமிழ் மொழியை புரிந்து கொள்ளும் அனைத்து மனிதர்களுக்கும் கண்டிப்பாக தேவை அண்ணா

    • @KanmaniSK
      @KanmaniSK Год назад

      Work from home job without Investment tamil terithal pothum part time job no qualifications interest

    • @vairamuthu6646
      @vairamuthu6646 3 месяца назад

      I, m intrest. More dedails.​@@KanmaniSK

  • @thoughts_vision
    @thoughts_vision Год назад +8

    Clossing my eyes and typing my name
    1st attempt Kavutha
    2nd attempt Kwvitha
    3rd attempt Kavitha

  • @MenagaMenaga-n1k
    @MenagaMenaga-n1k 7 месяцев назад +1

    Every one can do anything, when they use their intelligence in the correct way.

  • @sankeryyy
    @sankeryyy Год назад +13

    Im doing the biological clock as a daily routines, it's gives an massive impact

  • @rajsasi645
    @rajsasi645 Год назад +2

    True bro finger tip exercise
    Last three months practice seriously super.
    2 mins works exercise
    Any work 2 mins not postponed. Life big change

  • @prathipaanitha
    @prathipaanitha Год назад +6

    Bro I got depressed; I am the person who always make my plans and can't able to excute properly after seeing this vedio now i can do if i start my wrk little by little without procasting always your vedios make me to came back my track thank you bro 💜😊👍😢

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 Год назад

    நீங்க சொன்ன அந்த போன் நெம்பர் மற்றும் மேப் இதெல்லாம் நான் முன்பே செஞ்சிருக்கேன் அப்போ நல்லா இருந்தது இப்போ மீண்டும் தொடர்வேன் நினைவுப்படுத்தியதற்கு நன்றி 💐❤️

  • @shreepranavk
    @shreepranavk Год назад +31

    Romba months aprom unga videos paakre anna.. and very interesting content this video.
    Two different activities for hand - brain activation
    eyes close pani, touch sense valiya things recognise panrathu - kannam poochi game..
    Brain games - sudoku, cross word, simple math calculations, google maps ilama route guess pani travel panrathu, phone numbers dailing
    Finger to finger pressure points
    Brain damaging by fast food and artificial sugars
    all 7 tips mae oru different perspective provide panuchu..
    Thanks for the very interesting and useful video🙏

  • @DevishDeepika
    @DevishDeepika 4 месяца назад +1

    Bro neenga sonathu purigithu bro for expression thank you bro ❤❤❤❤❤❤❤❤❤

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil Год назад +6

    Thanks anna இதை தான் நான் எதிர்பார்த்தேன் 😇

  • @_Think_It_
    @_Think_It_ 6 месяцев назад

    Yes..nanum mrng intha time kulla enthirikanum nu nenaste thunguve..athe time laye enthiruchiruve.. it's true 💯

  • @NirushamNiru
    @NirushamNiru Год назад +9

    அண்ணா எனக்கு ஞாபக சக்தி குறைவு ஆனா நீங்க இந்த tips சொல்லிருக்கீங்க நா try pannurae அண்ணா ரொம்ப நன்றி ❤️

  • @jayaramanselvam1261
    @jayaramanselvam1261 5 месяцев назад

    7 புதுமையான விஷயங்கள் நன்றி அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthigadevi1606
    @karthigadevi1606 Год назад +31

    Really nice bro. I used to solve puzzles in magazine and set biological alarm to wake up. Thanks for the other useful brain activation tips. Keep rocking bro.. my heartiest wishes for your upcoming video. God bless you and your team.

  • @prabakaran5527
    @prabakaran5527 Год назад

    Following increase your brain functions
    1. Finger tips exercise...one hand one work and another another work at a time
    2. Create your curious like ask more doubts and learn continously
    3. Blind sense
    4. Say yes for impossible things then try
    5. Fun fear focus....chess game
    6. Make your brain work...phone numbers remember and don't use calculator for all think use brain
    7. Brain BDNF damaging foods avoid....like drinks smoke, junk foods, fry foods

  • @srisuriya3219
    @srisuriya3219 Год назад +3

    I'm already do this fingers tips exercises,say yes for no,fun fear focus ,make brain work . this is full effective of our brain.very active and brisk.this type of exercise do your brain stress free and relax.

  • @fathimashanaz6267
    @fathimashanaz6267 Год назад

    Enkku seiyya mudiyaadha vishayatha seiyya try pannuven. Na adha senji mudikum podhu, periya relaxation & happiness kidaikkum.

  • @SimbuAnand
    @SimbuAnand Год назад +9

    Hi sha bro, thanks for your video. I am using to play sudoku
    when I feel bored. Now It is giving good result for brain resfreshing and to take proper decisions in many situations

  • @gany67
    @gany67 Год назад

    workout, long walks, swimming, outdoor games, gardening, talking to plants and animals..

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +8

    Unexpected video anna 😍😇👍🏼. Super 😊👍🏼

  • @sasireka3039
    @sasireka3039 Год назад +1

    Bro unga intha vidro pakarapo already namaku therinjathathan thonuthu but nenga intha information ah sonna vitham ella activitiesahyum enna romba deepa think panna vatchitu.... Thanks for this video bro... En pasangaluku na itha use panuven and me to also

  • @mangaishanthi
    @mangaishanthi Год назад +25

    Eyes closed activities very fun bro .
    I feel like a little kid. Thank you bro❤

  • @PriyaPriya-zy2ol
    @PriyaPriya-zy2ol Год назад

    Super anna neenga anuppura ovvoru videovum nallarukku na neenga sollura tips sa na eppavm fallo pannikkitte than irukken intha video va pakkura ellarukku kandippa use fulla irukkum thank you anna.

  • @m.bhuvaneshwari9443
    @m.bhuvaneshwari9443 Год назад +3

    I love the brain exercise i think its very useful to me and i love that eye fold game exercise we played a lot ,u remember that again so tqqq anna

    • @KanmaniSK
      @KanmaniSK Год назад

      Work from home job without Investment tamil terithal pothum part time job no qualifications interest

  • @daisyp1121
    @daisyp1121 Год назад

    Nenga sonna anaitu newsum usefulla iruntutu enaku sudoku vilayada pidikkum.biological clock usefull tq so much

  • @ashwathijrmn.97
    @ashwathijrmn.97 Год назад +5

    Anna naa unga new subscriber..😊unga video yellamey romba nalla iruku💜....naa school student...yesterday dhaan paaka start pannan but complete ah oru 10+ video's paathutan...yella video's romba motivate pandra mari iruku...really enaku channel romba pudichiruku evalo naal paakama poitomey romba feel panna🙀...ini unga yella video's ku naanum support ah irupan...tq for your awesome content💜

  • @cutestworld6727
    @cutestworld6727 Год назад

    Eppo lazy yaa irundhalum unaga speech keta fresh aagiduven...thank u sha anna🙏 maenmaelum valara valthukkal.. valga valamudan anna😊

  • @NexNewton-G4
    @NexNewton-G4 Год назад +17

    I tried the blind test bro it worked well 😂🎉

  • @muhammednafarudeen9131
    @muhammednafarudeen9131 Год назад +1

    I am new supcriber annah ...
    Your tips is very usefull
    And thank you annah .
    I will try my best 🎉
    முற்றுப்புள்ளி உள்ள இடத்தில் சில புள்ளிகள் இட்டாலே போதும் முடிவென்பதும் ஆரம்பமே
    💪👍

  • @dosomethingforotherstolive5465
    @dosomethingforotherstolive5465 Год назад +10

    Hi sha, enaku unga speech romba pidikum.. 2 yrs mela kettutey iruken downah irukumpoothu motivate pannum... Thank you so much for your efforts to improve our life.... In the same time, Take care yourself... And one more request please don't mention only girls boys transwomen... Transmen non binary fluid niraya irukanga... So konja athu mathum matti soldreengala pls... If i said anything wrong, really sorry.. upload more videos like this...All the best and thank you

  • @DhasanganVithya-gw9bx
    @DhasanganVithya-gw9bx Год назад

    Ungaloda speech Nalla irukku Anna unga adharavu engalukku rombavum avasiyam Anna. Thanks Anna 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @Mohnishthaman
    @Mohnishthaman Год назад +6

    Playing piano 🎹 activates both sides of the brain.

  • @gokulnathgeologist9644
    @gokulnathgeologist9644 Год назад

    Optical illusions, Sudoku, puzzles & Riddles, Finding differences between pics, etc tend to activate brain skills

  • @pfggaming2229
    @pfggaming2229 Год назад +3

    Anna ippo many members are preparing for upsc exam athuku motivation videos podunga anna please aprm kuku fm la neega indain history pathi audio podcasts pannuga anna (full about history) it is very useful for upsc exam preparation anna please 🥺 intha try pannuga anna

  • @FathimaIfthika-v5f
    @FathimaIfthika-v5f 10 месяцев назад

    Rombe nalla explain panringe anna.
    Nereiye motivation kettalum
    Ongete really good motive anna
    Tnq u so much anna❤

  • @hussainisyed5701
    @hussainisyed5701 Год назад +8

    Dont always think to activate ur brain . By remembering numbers road map and unnecessary things and put burden on brain. Be relax and cool. All human brains are same . Use ur brain to full mode only what u like more gaming earning researchng studying challenging relaxing ordering ruling fooling whatever u like . All human brain is ultimate .

  • @manickambrj
    @manickambrj Год назад

    கண்டிப்பா இவர் சொல்றது உண்மை என் பையன் 8த் nmms exam la fail(62/180 mark) Avan epoo indha மாதிரி வீடியோ பாக்க ஆரமிச்சானோ அவண்ட புது மாற்றம் தெரிஞ்சிது அடுத்த ஆண்டு 9த் ல டிரஸ்ட் exam en paiyan district first in தென்காசி (78/100) ❤❤❤

  • @shafeekahamed2756
    @shafeekahamed2756 Год назад +7

    Good and Useful content. Thank you.
    Let me share my experience with improving brain power.
    I use my biological clock to find the real time close to 10min +/-, if I am lazy to look at real clock throughout the day. But I need to see time just once after wake up.
    I remember phone numbers of some of my close relatives, friends.
    I have been getting my fever self cured without any medicine (except choosing some food based on my mood). I have not taken paracetamol tablet since last 10yrs..even when I had severe fever during Covid pandemic.
    I drive car with single hand on steering (either right or left hand) for 90% of distance. So far driven about 9000km single handed. No any accidents so far by Almighty God's grace.
    I will try navigating routes without google map😊

  • @KomathyRavichandran-so7ho
    @KomathyRavichandran-so7ho Месяц назад

    Really your this y.tube is fantastic and useful to others who are in addiction of modern world technology.
    Thanks.

  • @velmurugan2198
    @velmurugan2198 Год назад +3

    Hi bro!. Reading the books also can enhance our brain performance. Thank you!!

  • @dgbzoneyt
    @dgbzoneyt Год назад +1

    Really Good & Thanks 🙏❤ 9:53

  • @bktamilanff7982
    @bktamilanff7982 Год назад +1

    Bro enna ku yepalam bad intended mind pogutho apalam unga videos pathu dhan mind clear pannuren nanu become a good person of the life credit shaa boo three bro ku dhan ❤❤❤❤

  • @lakshmithirisha3700
    @lakshmithirisha3700 Год назад +1

    Thank you sha bro

  • @christopher6247
    @christopher6247 Год назад

    1.Finger Tip excercise
    2.Blind sense
    3.Make your brain work
    4.Brain damaging food

  • @SK_Beatz..
    @SK_Beatz.. Месяц назад

    Sha bro thanks bro
    Ana enakku konjam kastamadhaa irukku indha experiments...

  • @kdffbrothers1920
    @kdffbrothers1920 11 дней назад

    That's news is. Very useful for me 🎉 tq very much. Continues this type video update and upload ❤ thank you 💯

  • @Ammuspapu
    @Ammuspapu Год назад

    Enakum intha ella palakkamum irukku,.... Brain nalla work pannum enaku experience irukku so neengalum try panni paarunga 🔥🔥🔥🔥😊

  • @SubashSelvaraj03
    @SubashSelvaraj03 Год назад

    Ninga soldrathu unmai bro morng studies kaga yelanum nenachi thunguvan then early morng mulipu varum ❤😮

  • @indhujag5920
    @indhujag5920 Год назад

    When tuff questions assignment la kudukum podhu or book exercise, itha pana aprm fresh aguthu mind

  • @SANTHOSHSTORIES012
    @SANTHOSHSTORIES012 Год назад

    Left hand ✋ la write panrathu brain 🧠 ku usefull ah irukum bro and nama oru visiyatha Right hand le Pani palagitomna...atha thakkanu left la panubothu brain 🧠 ku nala useful ah irukum... activity aagum ❤💯💯💯🔥 try pani paruga ... Bro and ellarum ... !!!💯🔥❤

  • @suthav19
    @suthav19 Год назад

    Yeah Finger tips excercise and kannaamoochi will definitely give 200 percent result.i experienced this.

  • @thirumalk87
    @thirumalk87 6 месяцев назад

    Love you bro nandri பிரபஞ்சத்திற்கு நன்றி❤

  • @Sakthivel-dz5qw
    @Sakthivel-dz5qw Год назад

    Thanks bro na etu varikum na etula onu ta follow Pani erukan enima alama follow panalamnu erukan tq lots bro..

  • @baskaranHi2022
    @baskaranHi2022 Год назад

    Bro. I have watched cartoons of other countries some RUclips videos of foreign people and learnt English .I'm now studying 12th . And now the highlight is I even teach the teacher sometimes when they make a mistake in English. Is this an excellent start of my life? I even talked with foreign people on discord

  • @ShekMohamed-j8p
    @ShekMohamed-j8p Год назад +1

    Abdullla Anna ennoda name ah na correct ah type pannita 😊😊

  • @Maaveeran_YT_007
    @Maaveeran_YT_007 Год назад

    Eye close trick is very super trick iam shoking ❤ TQ ....

  • @soniyaJayavelu
    @soniyaJayavelu Месяц назад

    Tq anna indha video pathu ennaduya life style change panitan

  • @cineworld1583
    @cineworld1583 7 месяцев назад

    Enna topic la doubt nalum....ur video will help me most....❤

  • @KishoreFF-k6c
    @KishoreFF-k6c 10 месяцев назад +1

    Thank you so much bro.❤

  • @learning-entertainmentvide6339

    உங்கள் கானோளிகள் அருமையாக உள்ளது.நன்றி.

  • @ArunArun-od5co
    @ArunArun-od5co Год назад +1

    THANKS BROTHER

  • @MahaLakshmi-v7s
    @MahaLakshmi-v7s Месяц назад

    Very helpful bro.Thank you

  • @Jithicon
    @Jithicon Год назад

    Kanna moodi veetukulla suthinathilla type panathilla and kanna mudikittu eluthinathilla. But ini try pani paakuren Brother.👍

  • @AkilaVittal
    @AkilaVittal 7 месяцев назад

    Finger exercises super. I try to every day . Thanks

  • @PriyaPriya-km3ds
    @PriyaPriya-km3ds 5 месяцев назад

    Hi sha brother you are really great i can hear your videos and i feel so happy in my life thank you brother

  • @ARRifna
    @ARRifna Год назад

    Thanks you Anna for this useful information but 1 .finger tips exercise no Anna

  • @santhisanthi3569
    @santhisanthi3569 Год назад

    நானும் இன்றுமுதல் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @vaanavee4098
    @vaanavee4098 Год назад

    Thankyou, ini naan try pannuvaen brother...

  • @Manibackup-jg5wd
    @Manibackup-jg5wd Год назад +1

    Blind sense activity is something new and interesting. .Never imagined our kannamoochi activity is not just a game

  • @kiruthikakalyanasundaram1065
    @kiruthikakalyanasundaram1065 Год назад +1

    Super bro very useful video😊😊

  • @SamiYy-pq3tg
    @SamiYy-pq3tg Год назад

    Bro na 7 tips follow panne poree really useful news kudukiringe unngelode service enne maari teenagers Rombe mukiyam ..ennoode request onnuthaa inches mari useful videos weekly upload pannunge nereya peer life le changes nadekum na nambure..god bless you bro all the best unggelode success ku ...

  • @suriya4044
    @suriya4044 Год назад

    Whenever doubt of something, you can ask that particular person , I like that point 👌

  • @saranraj9050
    @saranraj9050 Год назад +1

    Bro very useful motivational speech.. Thanks for your valuable video bro.....👍

  • @nadhiya351
    @nadhiya351 Год назад +2

    You are very good bro I like your speech

  • @kasiva73
    @kasiva73 Год назад +1

    Cooking is the best mind workout I ever done.
    Giving different task to both hands, have my mind calculate time and things to do..

  • @azeerafathiii9764
    @azeerafathiii9764 Год назад +1

    Masha Allah bro May God bless you Spr bro❤.... Very spr

  • @vinothp933
    @vinothp933 Год назад

    Tremendous idea brother
    Thank you

  • @rahmathulhisham3015
    @rahmathulhisham3015 Год назад

    Wera leval brother Romba nalaa kolambi poyirundha wisayathuku point kuduthuteega👍🔥🫡

  • @SAMCCC294
    @SAMCCC294 Год назад

    Broo na romba feelings la erutha unga video patha sama happy and motivate ❤

  • @sabarivip4154
    @sabarivip4154 Год назад

    Anna ithu ella enakku theriyum ithuku mela enakku theriyum irunthalu maththavangalukku share pandringala atha vera level bro

  • @தமிழ்_பிரபஞ்சம்
    @தமிழ்_பிரபஞ்சம் 11 месяцев назад

    நல்ல தூக்கம் and good thinking

  • @thanimaiye
    @thanimaiye Год назад

    Super bro, intha vedio paatha udane naa unga subscriber ahiten, ippo intha minute naa puthusa feel pandren iam big motivated in this vedio 🫂👌🤝👍👍👍

  • @barakath_aimer4264
    @barakath_aimer4264 Год назад

    Hello, ethavathu important oru work pannumbotho illa padikumbotho thookam varamathiri irukkum, illana romba tired aakidum appa oru paper eduthu 5 digits or 6 digits ezhuthi atha multiply pannumbothu namma brain activate aakum. Normal lave padikumbothu thookam varamathiri iruntha atha apdiye vachittu maths paakurathu nallathu. School padikura students and even college students kum ithu helpful a irukkum. Continuous a padimudiyala apdina namma enna course pannalum sari athula analytical ethavathu oru subject irukkum, illana namakku pudicha subject irukkum atha eduthu padikum bothu namma brain neraiya feed pannum, namakku pudichathan namma panrom apdinu thonum, appe neraiya pannanumnu thonum so namma brain continuous a activated work pannum. Ipdilam than naa seiven. Enakku work out aakirku. try pannunga

  • @anbarasub3641
    @anbarasub3641 Год назад

    super anna very usefull itha na pakama type panne

  • @KumaresanSudha-x7w
    @KumaresanSudha-x7w 16 дней назад

    Anna super enndha vloig Anna eadhu Ella pratiice panna Anna ennodo brain nalla work akaudhu thank you Anna please enndha vloig ellaru phathu brain na. Activate pannako 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hemavathimurugan7950
    @hemavathimurugan7950 Год назад

    intha video romba usefull la erunthuchi anna thanks anna ❤️