டாக்டர் சார், நீங்கள் சொல்வதை கடைப்பிடித்தாலே வாழ்க்கையே புதிதாத மாறிவிடும். மிக்க நன்றி டாக்டர். ஒரு வேண்டுகோள். உங்கள் மருத்துவமனை முகவரி தந்தால் பலருக்கும் பயன் படுமே, டாக்டர். சிவகுமார், ஈரோடு.
பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதுவும் மூளையின் செயல்பாட்டுக்கு நல்லது என்று தாங்கள் சொன்னதைக்கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்! அருமை நன்றி டாக்டர்!
நீங்க தெய்வத்தின் மறுஉருவம் ஐயா.கற்றதை பகிர்தல் நல்ல செயல் கற்றதை கொண்டு அனைவரும் ஆரோக்கியமாக. வாழ வழிகாட்டுதல் என்பது மிகப் பெரிய விஷயம் ஐயா .உங்களுடைய நல்ல எண்ணத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஐயா
அருமை 👌அருமை👏இவ்வளவு எளிமையா இனிமையா நீங்க சொல்ற விதமே அவ்வளவு அழகா இருக்குங்க மருத்துவரே … மிக்க மிக்க நன்றி 🙏💕 குட்டிப்பையா உனக்கும் வாழ்த்துகள்💕வாழ்க வளமுடன்💕🙏
அய்யா, உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை மிக்க நன்றிகள், எனக்கு 57வயது, எனது தந்தைக்கு 63வயதில் பக்கவாதம் ஏற்பட்டது எனது பாட்டனருக்கு 76வயதில் வந்தது எனக்கு வராமல் தடுக்க ஆலோசனை வழங்க பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
@@govindarajangv9719 to the same as you are in the same as the same as you are in the same as you are in the same uuyuuuuuu I am not able to the same as you are in the same u uu in the same uuyuuuuuu I am not able to the same as you are in the same as you are in the same as you are in the same as you up to the same as you are in the same as you are in the same uu is u uuyuuuuuu I uuyuuuuuu I am not able to the same uuyuu uuyu I am not able yu to the same as you are yu to the same as you are in the same uuyuuuuuu u uu in the same as you are you are in the same as you are in the same as you uuyuu uuyu I am not able to the same uuyuuuuuuI am not able to the same as you uu in the same as u uu in the universe and the same as you are in the same as you are in the same as you up to the yu uuyuuuuuu will uuuu in our upcoming uuyuu and theuu u uu in the same uuyuuuuuu will be uuyuuuuuu u
Doctor I have never seen any person explaining many things in such a simple way with a smiling face. I wish you deserve a Parma Sri Award. Continue to educate us. God bless you.
ரொம்ப ரொம்ப சூப்பர் வீடியோ.நன்றி டாக்டர்.இதுபோற்ற வீடியோ ரொம்ப சூப்பர்.தெரியாத விக்ஷயங்கள்நல்ல முறையில் விளக்கம் தந்து புரியும் வகையில் சொல்லி தந்த துக்கு நன்றி டாக்டர்.
நன்றாக தூங்க வேண்டும் என்று சொன்னீர்கள். நான் sr.citizen. தூக்க மாத்திரை 0.5 mg தினமும் இரவில் சாப்பிடுகிறேன் . இது சுமார் 15 வருடங்களாக உபயோகிக்கின்றேன். டாக்டர் எழுதி கொடுத்துதான் சாப்பிடுகிறேன். இதனால் மூளை பாதிப்பு உண்டா? மிக அருமையாக மூளையை பற்றி சொ ன்னீர்கள்.மிக்க நன்றி. எந்த ஒரு டாக்டரும் உங்களைப்போல் மக்களுக்கு புரியும்படி சொன்னதில்லை. வாழ்க உங்கள் தொண்டு
டாக்டர் சார் நீங்க ஒரு சிறந்த மருத்துவர். நோய் தீர்க்க பலவற்றை ஆராய்ந்து எளிய அற்புதமான வழிகளை கற்றுக்கொடுக்கிறீர்கள். தங்களின் சேவையை மனமார பாராட்டி, நன்றி தெரிவிக்கிறேன்.
Super doctor! Your education educates a whole society! That is the real education! Your father and mother might have prayed a lot for you to get! You are God's gift to Tamil society!
வணக்கம் டாக்டர் இந்த பதிவில் நீங்கள் கூறியதுபோல் எப்போதும் உங்களை மட்டும் பார்ப்போம் இதில் சாய் தர்ஷன் பேசியதும் புதுமையே. மழலை மொழி மனதிற்கு உற்சாகத்தை தரும். குழந்தைகளோடு பேசுவதும் கதை சொல்வதும் எனக்கு பிடித்த விஷயம்.
டாக்டர் கார்த்திகேயன் சார், உங்களுக்கு இனிய மதிய வணக்கம். உங்களுக்கு இந்த நாள், இனிமையாய் அமைய வாழ்த்துக்கள். நீங்கள் மூளையை சுத்தம் செய்ய தேவையான தூக்கம், புதிய மொழி கற்றுக் கொள்ளுதல், பயிற்சிகள், உணவுகள், தண்ணீர் என்று பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி. வீடியோவில் உங்கள் குழந்தையை இணைத்து கொண்டதற்கும். வாழ்த்துக்கள். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள். Have a nice day, Doctor Karthikeyan Sir.
சார் எனக்கு 30 வருட காலமாக தைராய்டு இருப்பதால் concentration , memory power சுத்தமாக இல்லை. எனக்கு படிப்பில் அதிக ஆர்வம், ஆனால் படிப்பு ஏறவில்லை. என் வாழ்கையே வீணாகி விட்டது. நீங்கள் பேசுவதை பார்க்கும் போது மிகவும் ஆதங்கமாக இருக்கிறது.😔😒
1. Sleep 7-9 hours
2. Learning a new language
3. Dancing
4. 5 senses inducing
5. Learning new skills
6. Teaching skills to others
7. Music
8. Altering routines
9. 4 things from persons, recalling
10. Solving puzzles
11. Card games
12. Fatty fish, coffee/tea, turmeric, pumpkin seeds, dark chocolate, nuts, oranges, eggs, green leaves, avoiding baked foods, alcohol
13. Exercising
14. Drink water 3L
Tq👍
Thanks ❤️
Thanks
Thanks ✨
Tq
உங்கள் மருத்துவ அறிவுரைகளை விட நீங்கள் தமிழில் பேசுவது மிகவும் அழகாக உள்ளது.
எந்த மருத்துவரும் இவ்வளவு friendly ஆக சொன்னதில்லையே!!!! 🌺🌺💖💖
டாக்டர் சார், நீங்கள் சொல்வதை கடைப்பிடித்தாலே வாழ்க்கையே புதிதாத மாறிவிடும். மிக்க நன்றி டாக்டர். ஒரு வேண்டுகோள். உங்கள் மருத்துவமனை முகவரி தந்தால் பலருக்கும் பயன் படுமே, டாக்டர்.
சிவகுமார், ஈரோடு.
மூளையைப்பற்றி இவ்வளவு விஷயங்களை இவ்வளவு தெளிவாக, எளிமையான நடையில் எங்கள் மூளையில் ஏறும்படியாக யாரும் இதுவரை விளக்கியதில்லை. நன்றி டாக்டர். 🌹🙏🙏🙏🌹
பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதுவும் மூளையின் செயல்பாட்டுக்கு நல்லது என்று தாங்கள் சொன்னதைக்கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்! அருமை நன்றி டாக்டர்!
Super sir amazing
@@pandian2193 Thank you sir!
Yarum sollathe comments tharunum parthal , ellarudaya passitive comments m serthu en manathil ninaithuathu ullathu, super Dr.🙏💐
நல்ல பதிவு டாக்டர். புதிதாக செய்தல், கற்றுக் கொள்ளுதலால் நமது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். நாமும் இளமையாக இருப்பது தெரியும்.
நீங்க தெய்வத்தின் மறுஉருவம் ஐயா.கற்றதை பகிர்தல் நல்ல செயல் கற்றதை கொண்டு அனைவரும் ஆரோக்கியமாக. வாழ வழிகாட்டுதல் என்பது மிகப் பெரிய விஷயம் ஐயா .உங்களுடைய நல்ல எண்ணத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஐயா
அருமை 👌அருமை👏இவ்வளவு எளிமையா இனிமையா நீங்க சொல்ற விதமே அவ்வளவு அழகா இருக்குங்க மருத்துவரே … மிக்க மிக்க நன்றி 🙏💕 குட்டிப்பையா உனக்கும் வாழ்த்துகள்💕வாழ்க வளமுடன்💕🙏
👌நன்றி.Dr.,மிக எளிமையாகவும்
அனைவரும் அவசியம் அறிந்துக்கொள்ளவேண்டிய
அற்புத பதிவு.!!!
ஐம்புலன்களின் திறமையை மேம்பட உங்கள் அறிவுரை மிகவும் உதவியாக உள்ளது. நன்றி.
அய்யா, உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை மிக்க நன்றிகள், எனக்கு 57வயது, எனது தந்தைக்கு 63வயதில் பக்கவாதம் ஏற்பட்டது எனது பாட்டனருக்கு 76வயதில் வந்தது எனக்கு வராமல் தடுக்க ஆலோசனை வழங்க பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
அழகான எளிய தமிழில் தெளிவான விளக்கம். உங்கள் கனிவான புன்னகை கூடுதல் சிறப்பு, இதுகூட நோயாளிக்கு மருந்துதான். வாழ்த்துக்கள்!
You are serving our society doctor.... not only words.... your efforts also prove that docter
டாக்டர் சார் உங்க சிரிச்ச முகத்தோட உங்க விளக்கமும் எங்க மூலைக்கு ஒரு எக்ஸைஸ் தான். புது டாக்டர் இன்னிக்கு 🐅🐅 🐯🐯 😂😂😂😍👌👌 explain panathu cute sir
Super Doctor
மூலை இல்லை. மூளை.
@@kadirvelselvam.294 🤓🤓🙏🙏 நன்றி. எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்ததற்க்கு
If
@@govindarajangv9719 to the same as you are in the same as the same as you are in the same as you are in the same uuyuuuuuu I am not able to the same as you are in the same u uu in the same uuyuuuuuu I am not able to the same as you are in the same as you are in the same as you are in the same as you up to the same as you are in the same as you are in the same uu is u uuyuuuuuu I uuyuuuuuu I am not able to the same uuyuu uuyu I am not able yu to the same as you are yu to the same as you are in the same uuyuuuuuu u uu in the same as you are you are in the same as you are in the same as you uuyuu uuyu I am not able to the same uuyuuuuuuI am not able to the same as you uu in the same as u uu in the universe and the same as you are in the same as you are in the same as you up to the yu uuyuuuuuu will uuuu in our upcoming uuyuu and theuu u uu in the same uuyuuuuuu will be uuyuuuuuu u
ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர் சார் எல்லோரும் கேட்க வேண்டிய பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 மிக்க நன்றி டாக்டர். மிக உபயோகமான தகவல்கள்.
மகிழ்ச்சியாக இருக்க கூடிய வகையிலான பதிவு
காட்டூங்களோடு ரொம்ப அழகா,அட்வன்சா இருக்கு வீடியோ..புத்தாண்டு வாழ்த்துக்கள் dr ...
உங்களுடைய புன்னகை முகத்துடன் கருத்துக்கள் உரையை வழங்குவது கூடுதல் சிறப்பு |
Sir your Tamil language is very best and very valuable information Dr thanks a lot .I am regularly see your uploads I am 66 years thankyou verymuch
Doctor I have never seen any person explaining many things in such a simple way with a smiling face. I wish you deserve a Parma Sri Award. Continue to educate us. God bless you.
9⁹
ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்த வீடியோவையும் பல முறை பார்த்தால் கேட்டாலே இது எங்களுக்கு புதிய அனுகுமுறையே !!!
ரொம்ப ரொம்ப சூப்பர் வீடியோ.நன்றி டாக்டர்.இதுபோற்ற வீடியோ ரொம்ப சூப்பர்.தெரியாத விக்ஷயங்கள்நல்ல முறையில் விளக்கம் தந்து புரியும் வகையில் சொல்லி தந்த துக்கு நன்றி டாக்டர்.
மிக்க நன்றி சார் உங்கள் வீடியோவை பார்த்த பின்பு மூளையை சுறுசுறுப்பாக வைக்க முயற்சி செய்கிறேன்
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் டாக்டர்
பின்னால் ஓடும் மூளையின் கார்டூன் பார்க்க அழகாக இருக்கு😊😍🤩
அருமை ஐயா உங்களின் தகவல் மமிகவும் பயன் உள்ளது அனைவரும் கேட்க்க வேண்டும் ஜெய் ஹிந்து 🙏🙏🙏🚩🚩🚩
டாக்டர் சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமை. பயனுள்ள தகவல்கள்
சார் மங்கு பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சார்
உங்க வீடியோ அனைத்தும் பயன்னுல்லதாக இருக்கிறது நன்றிகள் பல
Very useful and interesting sir... Thanks a lot. 👌✋😊
நன்றாக தூங்க வேண்டும் என்று சொன்னீர்கள். நான் sr.citizen. தூக்க மாத்திரை 0.5 mg தினமும் இரவில் சாப்பிடுகிறேன் . இது சுமார் 15 வருடங்களாக உபயோகிக்கின்றேன். டாக்டர் எழுதி கொடுத்துதான் சாப்பிடுகிறேன். இதனால் மூளை பாதிப்பு உண்டா? மிக அருமையாக மூளையை பற்றி சொ ன்னீர்கள்.மிக்க நன்றி. எந்த ஒரு டாக்டரும் உங்களைப்போல் மக்களுக்கு புரியும்படி சொன்னதில்லை. வாழ்க உங்கள் தொண்டு
வணக்கம் டாக்டர். அருமையான கருத்துகளுக்கு மிகவும் நன்றி.
அருமையான விலக்கம்👍👍👍
சிரித்த முகத்துடன் அழகான விளக்கம் டாக்டர்
தெளிவான விளக்கம்.. tq Dr sir..
டாக்டர் சார் நீங்க ஒரு சிறந்த மருத்துவர். நோய் தீர்க்க பலவற்றை ஆராய்ந்து எளிய அற்புதமான வழிகளை கற்றுக்கொடுக்கிறீர்கள்.
தங்களின் சேவையை மனமார பாராட்டி, நன்றி தெரிவிக்கிறேன்.
நான் எதிர்பார்த்த நிகழ்ச்சி இன்று கேட்கிறேன் மிக்க நன்றி
அருமையான விளக்கம், நன்றி டாக்டர் 🙏
நன்றி டாக்டர் விளக்கம் அருமை
அருமையான விளக்கம் வாழ்த்துகள் ஐயா
Thanks for your videos and wish you happy prosperous and long live
Learning a skill, teaching that,music, away from routine, ..... really really happy doctor. Thank God for such a doctor..
Super brother ❤❤❤❤❤you are not only doctor
Our family member
Super Dr . உங்க video moolam எனக்கு mudakku vaadha dhaai peduppu kuraindhadhu thanku sir
மிக்க நன்றி டாக்டர்.
அருமை டாக்டர்.எனக்கு மூளை என்று ஒன்று இருக்கா ண்ணே தெரியலையே டாக்டர்
Dr very Excellent topic 👍 to day useful tips for all Thank you Dr 😊 Very kind of you ☺️
அருமையான பதிவு சார் எங்களது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் நன்றி🙏
Super doctor! Your education educates a whole society! That is the real education! Your father and mother might have prayed a lot for you to get! You are God's gift to Tamil society!
Wow.. lovely information doctor sir... ♥️🤩
நன்றி டாக்டர் ரொம்ப அழகா சொன்னிங்க.
As a teacher, I request u to guide us about brain button activities to refresh our students sir.🙏🙏
Baby's expressions are super. God bless you dear boy.
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
Thay u so much sir same problem suffering since 8 year's.🙏🙏🙏🙏
சார் எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை சார்.எனக்கு தலைசிலிர்த்துபோகிறது இதற்கு என்ன காரணம் தயவு செய்து சொல்லுங்கள்
Excellent sir best wishes from an senior citizen .
Audio Poor
சார்... அருமையான பதிவு... நன்றிங்க.. 🙏🌻☀️💓
வணக்கம் டாக்டர்
இந்த பதிவில் நீங்கள் கூறியதுபோல் எப்போதும் உங்களை மட்டும் பார்ப்போம் இதில் சாய் தர்ஷன் பேசியதும் புதுமையே. மழலை மொழி மனதிற்கு உற்சாகத்தை தரும். குழந்தைகளோடு பேசுவதும் கதை சொல்வதும் எனக்கு பிடித்த விஷயம்.
அற்புதமான பதிவு 🙏🙏🙏
Very very useful information / teaching you have given to us. Thank you very much sir. I will ask my students to watch your videos.
மிகவும் அருமையான பதிவு ஐயா!
Amazing sir ungal videos yellam priceless romba useful videos than podareenga vaalthukkal sir neenga 100 years healthy ya irukkanum 🤝👏😊
Excellent Dr Karthikeyan sir 🙏
Whenever i cook while in stress i feel so relax & get relieved from stress
EXCELLENT DOCTOR AND EXCELLENT EXPLANATION. THANKS DOCTOR
நன்றி டாக்டர் 💐💐
Cheta y salsa,jumba etc .....v r having bharathanatiyam with fantastic mudras ...
I regularly watch your videos. Valuable information
Arumai arumai.thanks God.Dr.micca nandri.
Thanks dr..🌸very usefull your videos..
God Bless You and long life living Doctor Thambi.
Nice explanation Dr,Sir🙏🙏😊😊
அருமையான பதிவுசார்😊👍
சூப்பர் பாக்டர் நல்ல விளக்கம்
Very Useful information gvn by u Dr tq so much
டாக்டர் கார்த்திகேயன்
சார், உங்களுக்கு
இனிய மதிய
வணக்கம்.
உங்களுக்கு
இந்த நாள்,
இனிமையாய்
அமைய வாழ்த்துக்கள்.
நீங்கள் மூளையை
சுத்தம் செய்ய தேவையான
தூக்கம், புதிய
மொழி கற்றுக்
கொள்ளுதல்,
பயிற்சிகள்,
உணவுகள்,
தண்ணீர் என்று
பல விஷயங்களை
எங்களுடன் பகிர்ந்து
கொண்டீர்கள்.
மிக்க நன்றி.
வீடியோவில்
உங்கள் குழந்தையை
இணைத்து
கொண்டதற்கும்.
வாழ்த்துக்கள்.
உங்கள் சேவை
வளர வாழ்த்துக்கள்.
Have a nice day,
Doctor Karthikeyan Sir.
Learning pananum brain nallathu thanku Dr
Very useful information thank you sir
சார் எனக்கு 30 வருட காலமாக தைராய்டு இருப்பதால் concentration , memory power சுத்தமாக இல்லை. எனக்கு படிப்பில் அதிக ஆர்வம், ஆனால் படிப்பு ஏறவில்லை. என் வாழ்கையே வீணாகி விட்டது. நீங்கள் பேசுவதை பார்க்கும் போது மிகவும் ஆதங்கமாக இருக்கிறது.😔😒
நன்றி.......வணக்கம்..சார்...
Romba azhaga sirapa sonninga sir
Excellent Dr.You make everyone to think and care about themselves.Thankyou.
Thank you so much for valuable information ❤god bless you sir
Ungalin moolamaga nangal niraiya katrukolkirom sir...thank you so much very a lot sir..super super 👌 👍🏻
Good expalan sir 🙏
Good Explanation. Thank u Doctor
Vanakam Dr very nice vedio good advice with your smilling face 🙏🙏
Omgosh I’m Sooooooooo Amazed how can You explain this much details Doctor
Greatest Explanation Doctor Thank You
Sir pl gallbladder stones dissolve aagardhuku advice kudunga sir...ellarukum idhu useful ah irukum
Super explanation... Thank you sir..
Excellent
So nice of u dr. U r doing selfless job.. hats off to u.. a/w the tiger, u son aa.. nice tq
Sir neenga solarathu100 persent 💯💯💯💯💯 unmai
Doctor please give information about sleep apnea
Thank you for your best advice DR Anna
I like this video 💐💐💐🙏🙏🙏
Thanks Doctor unga speech pramathem
Doctor please explain about Panic attack and anxiety. Please 🙏🙏🙏🙏