எண்கணித ரகசியங்கள் (numerology) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 62

  • @jayalathahari9177
    @jayalathahari9177 4 года назад +4

    தங்களின் அனைத்து பதிவுகளும் super வாழ்க வளமுடன்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 года назад +3

    நன்றி சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏👌💯💐

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Migavum nandrisir 🙏

  • @thankyoupriya9250
    @thankyoupriya9250 Год назад +1

    Thank you very much sir more videos for numerology 😊

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 2 года назад +1

    Suriyan-1
    Chandran-2
    Guru-3
    Ragu-4
    Puthan-5
    Sukran-6
    Kethu-7
    Sani-8
    Sevvaai-9

  • @thalayasingamsureshkumar8030
    @thalayasingamsureshkumar8030 2 года назад

    You are very good teacher 😍

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 года назад

    Good Morning Sir, Video is so good and useful to all of us. Thanks Allot !! 🙏

  • @anbarasuayyannan2932
    @anbarasuayyannan2932 Месяц назад

    போன் நம்பர் எடுக்கும்போது லக்ன அடிபடையில் ராசி அடிபடையில் எந்த முறையில் எடுக்க வேண்டும் சார்

  • @OdinHardware
    @OdinHardware 4 года назад +1

    Clearly explained, thanks a ton ayya

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 8 месяцев назад

    ஐயா வணக்கம்,மீனராசி கன்னி லக்னம் DOB 15.09.1981,6.44 am அதிஸ்ட்ட நம்பர் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sushilarajendran704
    @sushilarajendran704 4 года назад +1

    மிக்க நன்றி சார். 🙏

  • @s.p.letchumi7620
    @s.p.letchumi7620 4 года назад +3

    Nandri Ayyah 🙏🏼
    Very well explain 🙏🏼
    LETCHUMI - 4
    22-7-1984 - (4 - 6) Raghu

  • @dhanalakshmiravichandran6728
    @dhanalakshmiravichandran6728 4 года назад +1

    Vannkam sir I see that all vedio, but ennkku birth date theriyathu Sir, enakku jaathagam no sir, ennkku eppadi rasi, lagnam ithu ellam therinjukanum, my name Dhanalakshi , please reply me sir, or direct aa vanthu tann pakkanuma , or Kai rehai parthu ennku soulveegala sir , please reply me as soon, sir I can am waiting for your reply please sir 🐧🐧🐧🐧🐧🐧🙏🙏🙏🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @ramalingamo9283
    @ramalingamo9283 4 года назад +1

    நன்றி சார்

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 4 года назад

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @ra7gh
    @ra7gh 4 года назад

    All video good information 🌠🌠

  • @arularch2704
    @arularch2704 Год назад

    Hi Guru.. when will you give more details ............ thank you so much

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 4 года назад

    Super Guru ji excellent news

  • @alexzander3686
    @alexzander3686 4 года назад

    வணக்கம் ஐயா . வாழ்த்துக்கள்.

  • @harikumar9444
    @harikumar9444 4 года назад

    Excellent guruji. Rasi kal more information

  • @jayanthip8272
    @jayanthip8272 7 месяцев назад

    thank you sir enoda date 28 so 1 sooriyan enku Govt teacher aga chance irukang sir pls reply

  • @rnandhini85
    @rnandhini85 3 года назад

    Lagnathipathi. Sukran Porul ani and as per number and lagna pulli it's guru. How it will work sir.

  • @surensuren2659
    @surensuren2659 3 года назад

    Can I know what Graham will do good for kadagam lagnam bcause in video u said sukran wont be help for kadagam lagnam.

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 2 года назад

    Jathagapadi Ungalukku aan kulanthai pen kulanthai pirakum endra thalipil oru video aiya

  • @karthikeyanumashankarkarth6301
    @karthikeyanumashankarkarth6301 2 года назад

    Good sir , which one is we are believe numerology are astrology thanks

  • @princesssiva1847
    @princesssiva1847 4 года назад

    ஐயா, தொழில் நிறுவனத்திற்கு... தொழில் ஆரம்பிக்கும் தேதியை (Business Established Date) பார்க்க வேண்டுமா...?! அல்லது தொழிலதிபர் (Proprietor), தொழில் கூட்டாளிகளின் (Business Partners) பிறந்த தேதியை (DOB) பார்க்க வேண்டுமா..?!
    எண் கூட்டின் (மூல எண்) Prop.'s or Partner's லக்னத்திற்கு சுபராக/வலிமை கிரகமாக இருந்தால் okay-வா..?! For eg, for Mesham or Dhanusu Lagnam/Raasi, Can Buss.Name be cumulative of no. 9(Sevasi), 3 (Guru), 1(Suriyan), etc. Also, talk about Master Numbers (11,22,33) in Numerology and it's Powers. Whether it's compatible for all Lagnam's & Raasi's..?! 🙏

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 3 года назад

    Mobile number , two wheeler four wheeler number how to calculate sir

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    நல்லது

  • @திருக்குறள்பா.பாலாஜி

    திருச்சிற்றம்பலம்...
    மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்..
    பெயர்.பா.பாலாஜி
    பிறந்த தேதி.28.07.1996
    பிறந்த நேரம்.11.38am
    பிறந்த இடம். தஞ்சாவூர்
    கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @vigneshm6414
    @vigneshm6414 3 года назад

    ஐயா இந்த கரணம் ,திதி ன என்ன?

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 4 года назад

    S.R.shree subra deeppan =75= '3'.
    30-07-1990.(Three,/Two.).
    மீன லக்கணம்/திங்கட்கிழமை/10-58/
    இரவு /குரு ஓரை/குரு புனர்பூசம் 4 ல்
    உச்சம் வர்கோத்தமம் . புஷ்கர் நவாம்சத்தில் .

  • @roopas8655
    @roopas8655 2 года назад +1

    This is bit different to understand. 🙏

  • @jayaseelan5844
    @jayaseelan5844 4 года назад

    Super sir 🙏

  • @rajig5586
    @rajig5586 4 года назад

    Sathish Kumar
    Rajalakshmi solunga🙏

  • @javidshariff8181
    @javidshariff8181 4 года назад

    WoW Super G

  • @Shankarexl
    @Shankarexl 4 года назад

    Tamil date iruku english date iruku eppati jothidam ennpathu tamil

  • @3.0-q7s
    @3.0-q7s 4 года назад

    நவரத்தின ஜோதிடம்

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 года назад

    குருஜி நான் ரிஷப லக்னம் சிம்ம ராசி பிறந்த தேதி 24.12.1994 எனக்கு எந்த எண் லக்கி எண்? என்று சொல்லுங்கள்.

  • @vigneshm6414
    @vigneshm6414 2 года назад

    Apadina 9/9/95 la pirantha yenna lucky no ayya

  • @3.0-q7s
    @3.0-q7s 4 года назад

    Super

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurutraders5384
    @gurutraders5384 4 года назад

    27.02.91 7.15am amazing

  • @3.0-q7s
    @3.0-q7s 4 года назад

    வாஸ்து

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад +1

    நாம் தமிழர்கள் தானே தமிழ் தேதில தான் பார்க்க வேண்டும் ஏன் ஆங்கில தேதில பார்க்கிறோம் விளக்கம் தாருங்கள். தவறு இருந்தால் மன்னிக்கவும். நீண்ட நாள் சந்தேகம்

  • @kottisridhar2450
    @kottisridhar2450 4 года назад +1

    3/8/85
    05:05 am

  • @arulastro
    @arulastro 3 года назад

    சுத்தி வளைச்சிங்க

  • @s.s1376
    @s.s1376 3 года назад

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)