Super bro.... 2 correction and information on RERA... 1. RERA approval is required if corporate company doing real estate than individual seller 2. Rera approval not required Land registration done before 01.05.2017..
All the things you pointed out about buying and selling land in this video were useful while at the same time giving some more detailed explanations about buying and selling land would be useful for many.
Bro video good info, but wisdom property mostly sell land near lake or interior with bit higher price. So advertise genuine and reasonable one's. Again good info.
Chennai la உச்சா போக பொது கழிப்பிடம் இல்லையே ப்ரோ Actually நான் ஒரு home appliances service technician என்னை போல் நிறைய நண்பர்கள் இது போல கஷ்டபடுறாங்க ,etc ac service,ro service, சுவிக்கி zomoto ,............. இத பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன் ஒரு வீடியோ இத பற்றி போடுங்களேன் பிளீஸ்
Anna yesterday naa ennoda 4 dog baby naa work panra place la irunthu house ku eduthutu polanu box la carry panni eduthutu ponan but erode to edappadi government bus la animals la eduthutu poga kudathunu sollitaga enna erakki vittaga anna naa bus la engaium anthamari notice place pannave ilanu kettan nee venuna melathigarita kettukonu sollitaga but enga yarta kekkanumnu kettan olungana response pannala neega bus la enthamari thinks la carry pannalanu oru video upload panna use full haa irukkum anna aprm itha pathi la eppadi complaint pannurathunu solluga anna
Hi Anna..Unga videos la rombo nala iruku na. Middle-class family without agriculture background eppadi 1-3 acres kula agriculture land vaguradhu, adhuku loan eligibility eppadi irukunum..and agri land vagum podhu enala pakanum koncho detail la video podamudigala anna... Thanks in advance
ஏமாறக்கூடாதுன்னு தான் அரசாங்கம், register office, taluk offfice employees, சம்பளம் எல்லாம்..... registration tax, other tax வாங்கினா மட்டும் போதுமா..... இதெல்லாம் நாங்க தெரிந்து கொண்டு எங்களை காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் நடைமுறையில் சத்தியமா..... சாமானியனால் முடியுமா..... advice பண்ணவும் பாடம் எடுக்க தான் ஆட்கள் நிறைய இருகாங்க....
kindly please explain in tamil about capital gains tax on sale of land , sale of property flat or individual house brief explanation wanted. have to save it (capital gains tax) ...
Broo. Entha magalir sangam loan ku antha collection sir ku amount antha magalir sangam eavathu kudokanuma athu rule ah illa yemaragala bro konjam sona neriya ladies ku use full ah erukum
Sir I'm a farmer opposite of my land agriculture land ah real estate is contracting they are diverting all dich. Water inside my land how to complaint against them sir
Sir, what if the builder asking for some money in black? Is he a good person? Can I believe him and buy the land? Will that land have any problems in the future?
You can apply after 12th Completion, you should mention that, None of your family Members have any graduation Certificate. You are the only person going to get First Graduation. This certificate is useful only during college Studies..
Dear Theneer Idaivelai team, I will be Great Thankful to Your team to know the detail of, *How to apply for Class 2* *(இரண்டாம் நிலை வாரிசு)* *Legal heirs Certificate...* ➡️ வாரிசு சான்றிதழ் Class 1 (Father, Mother, Husband or Wife And Children's Comes) ➡️ வாரிசு சான்றிதழ் Class 2 (If No Child, Brother and Sister Comes) It *(இரண்டாம் நிலை வாரிசு)* will not come in E-Sevai.
அண்ணா என் கணவர் விபத்தில் இறந்து விட்டார் அதனால் இன்சுரன்ஸ் பணம் வரும் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் அந்த பணத்தை பிக்சடு டெப்பாசிட்டில் போடுவோம் என்று நினைத்தேன் ஆனால் என் கணவர் மாதிரி எனக்கும் ஏதாவது ஆனால் என் மகள் அந்த பணத்தை எப்படி விவரமாக எடுத்துக் கொள்வாள் என்ற பயம் வந்து விட்டது அப்படி நான் இல்லை என்றாலும் அவள் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தாலும் 21 வருடம் கழித்து அந்த வங்கி இருக்குமா இல்லையா என்ற பயம் வருகிறது நீங்கள் சொல்வது போல் நிலம் வாங்கி எனக்கு பின் என் மகள் தான் வாரிசு என்று காட்டி 21 வயதில் அவளே விற்று கொள்ளலாம் என்று பத்திரத்தில் பதிவு பண்ணலாமா அண்ணா 🙏 பதில் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏
அண்ணா எங்களுக்கு 2 இடத்துல நிலம் இருக்கு அண்ணா, அதுல ஒரு இடம் அம்மா பெயரில் இருக்கு , ஆனா அம்மா 15 வருசத்துக்கு முன்னாடியே இறந்து போய்டாங்க , அத எப்படி என்னோட சகோதரிகள் பெயரில் மாத்துறது. இன்னொரு இடத்துல தான் நாங்க இப்போ இருக்கிறோம். அந்த வீட்டு பத்திரத்த அப்பா தொலச்சிட்டாரு, அப்பா நுரையீரல் நோய்னால 2 வருசம் முன்னாடி இறந்து போய்டாரு. இப்போ இருக்குர இடத்தோட பட்டா விவரங்கள் ஒன்னு கூட இல்ல அண்ணா, மொத்தமா காணோம்.நான் ஒன்றரை வருசமா VAO office & சிறப்பு முகாம் என எல்லா இடத்துலயும் இத பத்தி நிறைய மனு கொடுத்தேன் , இப்போ வர யாரும் response பன்னல, xerox மட்டும் வாங்கி வச்சுக்குராங்க but no action,இப்போ இரு இடத்தையும் என் சகோதரிகள் பெயரில் மாத்தனும் . so இத பத்தி தெருஞ்சா reply பன்னுங்க அண்ணா.
Click here to see Wisdom properties: www.wisdomproperties.com/
Oru private company mela eppadi compliant pandradhu sollunga bro vera atha patthi Ella information sollunga please
Emergency hospital selavu ponnna gold irundtha vachaa kasu but land???
3rd party insurance pathi sollunga bro ippa recent itha pathi than pesuranga
அண்ணா பேங்க் லோன் intrast எப்டி போடுறாங்கன்னு சொல்லுங்க அண்ணா pls
Bro oru acre land evalo prize irukum bro
இறுதியில் அந்த
அருணாசலம் பாடல் சிறப்பு 🔥🔥🔥
இதபத்தி ஒரு போடனும்னு கேக்கலாம்னு நினைத்தேன் நீங்களே போட்டுட்டிங்க super 👏👏👏
Ending"la appdiye oru thirukural"kum onu add paningana .. inum nalla irukum........👌👌👌👌👌👌
Great idea hope they notice your comment
Good
S this is great idea 👍
அருமை....
Boomer
Super bro.... 2 correction and information on RERA...
1. RERA approval is required if corporate company doing real estate than individual seller
2. Rera approval not required Land registration done before 01.05.2017..
Very true ....rera is applicable only for real estate agent
Also RERA is not required if the layout area is less than 5000 sqft. Is that true?
@@jagadishpalanivelu5889 if your buying from individual party with no corporate involvement then it's not required
ஒரு நிலம் அதன் தன்மை பற்றி ஒரு விவசாயிக்கு மட்டும் தான் அதிகம் அதன் விளைகள் தெரிம் உணவு கொடுக்கும் 🙏🙏🙏🙏நிலத்தை 🙏🙏🙏🙏🙏பாதுகாப்போம்
நல்ல சமூக பணி நண்பா வாழ்த்துக்கள் வளருங்கள்
All the things you pointed out about buying and selling land in this video were useful while at the same time giving some more detailed explanations about buying and selling land would be useful for many.
வர.. வர.. உங்க வீடியோ மெருகேறுதுப்பா....👍👏👏👌👌👌👌👌👌👌
Tip of buying apartments and difference between induatual house and apartments
Woww. Super. First time land vangaporom.engalkagavae video pota mari erku. Apdiyae en husband kum etha share panitane.
Bro மூலிகை செடிகள் பற்றி போடுங்க தயவு செய்து போடுங்க. Bro
Bro video good info, but wisdom property mostly sell land near lake or interior with bit higher price. So advertise genuine and reasonable one's. Again good info.
Bro E-stamp pathi sollunga... Related to land registration... Now evolving one... Used in registration office.. No physical stamp papers...
Thanks for your useful video 🙏
4:18 #End_Score_Music🎵🎶🎶🎶 longtime no 🙈 see, welcome music 🎵🎶🎶🎶
Cmda,dtca,patta sitta idha pathi detail ah sollunga bro
vayal veliyai flat aga matralam flatai vayalaga matra mudiuma?
தெரியாதவங்க எதாவது தெரிஞ்சுகனும்னா இந்த சேனல் பாருங்க ....
சிறப்பு...
This is for commercial properties.....But for farming lands ...what are all things we have to check???
Super anna unga video ellamey nallarukum
Chennai la உச்சா போக பொது கழிப்பிடம் இல்லையே ப்ரோ
Actually நான் ஒரு home appliances service technician
என்னை போல் நிறைய நண்பர்கள் இது போல கஷ்டபடுறாங்க ,etc ac service,ro service, சுவிக்கி zomoto ,.............
இத பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன்
ஒரு வீடியோ இத பற்றி போடுங்களேன் பிளீஸ்
Anna ninga Nala Nala content tharinga .🤗super👍
Your all videos excellent👌
Anna yesterday naa ennoda 4 dog baby naa work panra place la irunthu house ku eduthutu polanu box la carry panni eduthutu ponan but erode to edappadi government bus la animals la eduthutu poga kudathunu sollitaga enna erakki vittaga anna naa bus la engaium anthamari notice place pannave ilanu kettan nee venuna melathigarita kettukonu sollitaga but enga yarta kekkanumnu kettan olungana response pannala neega bus la enthamari thinks la carry pannalanu oru video upload panna use full haa irukkum anna aprm itha pathi la eppadi complaint pannurathunu solluga anna
Hi Anna..Unga videos la rombo nala iruku na.
Middle-class family without agriculture background eppadi 1-3 acres kula agriculture land vaguradhu, adhuku loan eligibility eppadi irukunum..and agri land vagum podhu enala pakanum koncho detail la video podamudigala anna...
Thanks in advance
Worth content 💥
Bulider or property company na enna pandrathu
ஆமா நாங்க, நாங்க இருக்கிற இடம் கிராமம் ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு செண்டிங் ஐந்தாயிரம் ரூபாய்... இப்பொழுது ஒரு சென்ட் விலை 7 லட்சம்.....
Video starts at 0:53 min😅
Farm land pathi video podunga anna
Veetuku paint adikarthu pathi sollunga...sunnabu , premier ena ennamo iruku
Very useful information.. thank you
RERA AMDA lam... City side lathan pappangala. Village sidela paththiram mattum than pakiranga
Thank you thank you Brothers🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praportiy vaaingura process poduinga Anna
ஏமாறக்கூடாதுன்னு தான் அரசாங்கம், register office, taluk offfice employees, சம்பளம் எல்லாம்..... registration tax, other tax வாங்கினா மட்டும் போதுமா.....
இதெல்லாம் நாங்க தெரிந்து கொண்டு எங்களை காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் நடைமுறையில் சத்தியமா..... சாமானியனால் முடியுமா..... advice பண்ணவும் பாடம் எடுக்க தான் ஆட்கள் நிறைய இருகாங்க....
Agriculture land vaanganum.. Eppadi paarthu vaangaanum nu tips video podunga bro.. Please...
Good information guys all the best your futures😀
Useful massage
Niraya peru ithunaala than nalla vanthurukanga, kaata irukum pothu vanhidu ipa kodikanagula return vangirukanga
kindly please explain in tamil about capital gains tax on sale of land , sale of property flat or individual house brief explanation wanted. have to save it (capital gains tax) ...
Patta and chitta difference ?Sollunga thalaiva!!!
Very very useful, thanks team
Really impressed your channel...a lot of help for young people to know about unknown things...
Really helpful thankyou team👏😌
Moondru thalaimurai ku munadi vangiya Landa eppadi keraiyam seivathu HELP ME BRO
Nice info...intha maari videos podunga ❤️
Sir, serviceman ku tamilnadu govt.oda waste land kadikuma...pls solunga...
Sir 35yrs old land minjur MMDA approval vangalama, ithuku yethavathu video podunga sir
Use full information 💯💯
Shop site pathi oru vidio podunga na
Broo. Entha magalir sangam loan ku antha collection sir ku amount antha magalir sangam eavathu kudokanuma athu rule ah illa yemaragala bro konjam sona neriya ladies ku use full ah erukum
My correct situation... video...♥️🙏🏻♥️....
Love you brother's...💙🫂💙...
Sir I'm a farmer opposite of my land agriculture land ah real estate is contracting they are diverting all dich. Water inside my land how to complaint against them sir
Anna sathu mavu pathi video potunga bro
Sir A 1 form na ennaga sir
Government kudutha edatha orutharta irunthu namma vaangalama bro
Nanga vangina veetu pakathalu irukara lady enga veetu wall ah dan bathroom ah use pannuthu keta overa pesuthu thittuthu ipdi pakathu veetla irukavanga panra torture ku epdi complaint pannalamnu sollunga please
Brother agriculture land vangurathu athuku current eppadi edukurathu oru thar Perla evalo land irukalam itha pathi pesuranga please
சூப்பர் சகோ
Worth Watching
Patta sitta na ena nu explain panuga bro
Hello bro entha village panchayath yappadi piripathu ethuku oru vedio podunga bro yanga panchayath periya panchayath bro 8 ooru senthu oru periya panchayath bro atha renda piripathu yapadi bro sollunga
Other states la land vanga mudiyuma bro...any description... please suggest
Cute bro👏👏
Yes yes
SUPER SUPER SUPER...BEST UR..
Moola pathiram pathi sollunga bro
And atha epoadi edukuradhunu sollunga bro
உங்களது பத்திரத்தை எடுத்து கொண்டு பத்திர எழுத்தாளர் அவர்களிடம் செல்லவும் அல்லது பதிவு துறைக்கு செல்லவும்..
Health inspector pathi video podunga pala comment pannitan naanum
@theneeridaivelai #theneeridaivelai bro ipo farm land lam add varudhu la adhu epdi paathu vanguradhu ? yemathurangala ?
First generation degree epdi vangarthu
Anna vanakkam...... Neomax business pathi sollunga.....
Super thalaiva
Sir, what if the builder asking for some money in black? Is he a good person? Can I believe him and buy the land? Will that land have any problems in the future?
Bro first graduate certificate patti solluga
You can apply after 12th Completion, you should mention that, None of your family Members have any graduation Certificate. You are the only person going to get First Graduation.
This certificate is useful only during college Studies..
@@நித்யவாசன் mm thanks
பட்டா,சிட்டா பற்றியும் சொல்லிருக்கலாம்...
Dear Theneer Idaivelai team,
I will be Great Thankful to Your team to know the detail of,
*How to apply for Class 2*
*(இரண்டாம் நிலை வாரிசு)*
*Legal heirs Certificate...*
➡️ வாரிசு சான்றிதழ் Class 1
(Father, Mother, Husband or Wife And Children's Comes)
➡️ வாரிசு சான்றிதழ் Class 2
(If No Child, Brother and Sister Comes)
It *(இரண்டாம் நிலை வாரிசு)* will not come in E-Sevai.
Centrio Properties pathi sollunga na
Ur all videos awesome
Anna TDS and TCS details sollunga...
Mm yes bro
Anna ithe maathiri bike vaangurathu pathi detail video podunga
நன்றி நண்பா ❤️🍫❤️🔥👌
Thanks you so much 💞💞💞💞💞💞
Thanks bro
Bro .....How to know that given details by land owner is correct or not?
Thanking you sir
Farmers producer company pathi video podunga bro
Cmda , DTCP apidina ena bro
Bro road podaranga la atha pathi solunga bro
DC land eppadi kandopedepiga sir
Super anna🥰
அண்ணா என் கணவர் விபத்தில் இறந்து விட்டார் அதனால் இன்சுரன்ஸ் பணம் வரும் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் அந்த பணத்தை பிக்சடு டெப்பாசிட்டில் போடுவோம் என்று நினைத்தேன் ஆனால் என் கணவர் மாதிரி எனக்கும் ஏதாவது ஆனால் என் மகள் அந்த பணத்தை எப்படி விவரமாக எடுத்துக் கொள்வாள் என்ற பயம் வந்து விட்டது அப்படி நான் இல்லை என்றாலும் அவள் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தாலும் 21 வருடம் கழித்து அந்த வங்கி இருக்குமா இல்லையா என்ற பயம் வருகிறது நீங்கள் சொல்வது போல் நிலம் வாங்கி எனக்கு பின் என் மகள் தான் வாரிசு என்று காட்டி 21 வயதில் அவளே விற்று கொள்ளலாம் என்று பத்திரத்தில் பதிவு பண்ணலாமா அண்ணா 🙏 பதில் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏
அக்கா பயப்படமா வாங்குங்க .....கண்டிப்பாக வீன் போகாது வீடியோ ல சொல்ற மாதிரி எல்லாத்தையும் பாத்து வாங்குங்க .....ஒரு 5 lakh கு இப்போ வாங்குறிங்கனா 20 வருஷம் கழிச்சி எப்டியும் 25 lakh ku ஏற வாய்ப்பு இருக்கு.....
Dai idhu ellarukum therinchathu, pushusa sollungada
Nalla promotions pannduringa bro.
தமிழக அரசின் தொகுப்பு வீடு திட்டம் அறிவது எப்படி
பத்திர பதிவுக்கு முன்னால் நிலத்தை அளந்து பார்த்துவிடுங்கள்
அண்ணா எங்களுக்கு 2 இடத்துல நிலம் இருக்கு அண்ணா, அதுல ஒரு இடம் அம்மா பெயரில் இருக்கு , ஆனா அம்மா 15 வருசத்துக்கு முன்னாடியே இறந்து போய்டாங்க , அத எப்படி என்னோட சகோதரிகள் பெயரில் மாத்துறது.
இன்னொரு இடத்துல தான் நாங்க இப்போ இருக்கிறோம். அந்த வீட்டு பத்திரத்த அப்பா தொலச்சிட்டாரு, அப்பா நுரையீரல் நோய்னால 2 வருசம் முன்னாடி இறந்து போய்டாரு. இப்போ இருக்குர இடத்தோட பட்டா விவரங்கள் ஒன்னு கூட இல்ல அண்ணா, மொத்தமா காணோம்.நான் ஒன்றரை வருசமா VAO office & சிறப்பு முகாம் என எல்லா இடத்துலயும் இத பத்தி நிறைய மனு கொடுத்தேன் , இப்போ வர யாரும் response பன்னல, xerox மட்டும் வாங்கி வச்சுக்குராங்க but no action,இப்போ இரு இடத்தையும் என் சகோதரிகள் பெயரில் மாத்தனும் . so இத பத்தி தெருஞ்சா reply பன்னுங்க அண்ணா.
Attested copy sale deed eduthu panalam
தொகுப்பு வீடு வழங்கபட்டதை அறிவது எப்படி
Please reply
Agri land ku yepdi paaka