சிக்கன் மட்டன் இல்லாமல் குஸ்கா செய்வது எப்படி | பிரியாணி | Kuska receipe | plain biriyani
HTML-код
- Опубликовано: 31 дек 2023
- இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
இந்த குஸ்கா வீட்டில் எப்படி தயார் செய்யலாம் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
நீங்களும் இதே போன்று தயார் செய்து சுவைத்து மகிழுங்கள்.
#kuskarecipeintamil #kuskabiryani #biriyani #vegbiriyanirecipe #hoteltastekuska #kushka #kusca #nonveg #tamilcooking #todaysamayal #chickenbiryani #muttonbiryani #emptybiriyani #plainbiryani #teakadaikitchen @TeaKadaiKitchen007 Хобби
குஸ்கா சாப்பாடு அருமையாக செய்து காண்பித்தீர் சகோ உங்கள் பேசும் விதம் விளக்கம் சூப்பராக இருக்கிறது
நன்றிகள் மேடம்😊
குஸ்கா எளிதான செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌
thanks mam😊
சூப்பர் நன்றி அண்ணா
Anna i am house wife unga subscriber . unga video yanaku use full la erukku yannoda housebend ku unga racipe ellam Sanchi koduthan romba happy 😁😁😁😁😁😁😁
Super mam. Thanks
மட்டன்பிரியாணிசெய்யரதபத்திகேட்டிருந்தேன்.நீங்ககுஸ்காபத்திபோட்டிருந்தீங்க.நன்றி.வணக்கம்.
Super anna
Super sir.tasty kusca.detailed explanation. Thank you
So nice of you
Tasty and delicious yummy food anna🍬🍬🍬
Thank you so much 🙂
Very nice
Thanks
அருமைஅருமை
thank you so much😊❤
super thanks sir
Welcome
Supera iruku
thank you
Thank you sir super
So nice of you
First vy tks perumal. Tku kalimuthu. Spr kuska receipe. Arumai. Yepa yepa things podanumnu step by step soneenga. Ilai podreengale ilai smell varadha. Naanum idhe method dhum podren ilai potadhila. Ini try pandren. Netru ooruhai try panen sema. Taste. Tks brothers. Andha oarotta kadai saiva salna potrunga.
Welcome mam. Happy.
Super anna excellent tips.....
Thank you so much
Thanks anna 🎉
thank you
நான் எதிர்பார்த்த வீடியோ அண்ணா சூப்பர் மிக மிக நன்றிஅண்ணா தம் க்கு எவ்வளவு நேரம் வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா
15 நிமிடங்கள் போதும்
Anna neenga alaga casual aa solitharinga very nice .definitely I ll try this kushka at home🙏
ok mam thank you🙏
Anna super
Super 😋👍
Thank you so much 👍
கலக்குறிங்க அண்ணா 🎉🎉🎉🎉
thanks🙏
🎉🎉 🎉
Super pa🎉
thanks
Super brother
Thank you
❤super anna
welcome
❤சூப்பர்❤அண்ணா❤
thank you ma
Very super annachi very nice thank you so much annichi 👌👌👍👍🙏🙏🙏
Thank you so much 🙂
Super kuska recipe ❤
thank you
சூப்பர்
welcome
Super Anna 🎉
thank you
Super kuska Anna ......unga voice kekraduku thenkachi ko.saminadhan Ayya voice madhiri iruku anna.....
Thanks sister
தலை சிறந்த வலி நிவாரணி
தட்டு நிறைய பிரியாணி ,,
Super 😀😃
Super anne,parotta salna upload pannunga anne pls
ok kandipa
அண்ணா சமோசா செஞ்சு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா ப்ளீஸ்
Ok
Super Anna 😂
thank you
Seeraga podi ethukku podanum?
Gravy taste kudukum.
நாளை எங்க வீட்டில் குஸ்கா
Super mam 😊
Super kuska. Bread roast podalama
podalam mam. nalla irukum
Anna kuzhipaniyaram epdi seirathu nu video podunga plzz na oru 5 times mela senji pathuten varave matuthu
viravil potralam
Seeraga samba patcha arisia pulingal arisia reply panunga
Pacha arisi
@@TeaKadaiKitchen007 tq.bro
🙏
அரிசிசயைதண்ணீர்கொதித்தபின்போடவேண்டூய
மா.தெரிவிக்கவும்
நன்றி.வணக்கம்
தண்ணீர் கொதிக்க வேண்டும் என்று அவசியமில்லை தண்ணீர் ஊற்றிய உடன் அரிசியை போடலாம்.
தம் போடும் போது அடுப்பு ஸ்பீடா 10 நிமிடம் இருக்கனுமா அண்ணா
romba speed vendam. medium la vachukonga
வணக்கம் 🙏
Munthiri parruppu
Ippa than saapituan... Thirbuvum echi oourthu
..
😃😃😃
Briyani masala eppady seiveergal?
already potrukom
பிரியாணி
yes
Cookkeril eppady kuska seivathu?
next potruvom
இவ்வளவு நாளாக எங்கைய இருந்த ராஜா நச்சு சொல்லி அடிக்குற டீக்கடை கிச்சன் டிப்ஸ் ❤
😃😃 நன்றி
Correct . My mind voice..
@@TeaKadaiKitchen007q
அம்மாடி இவ்வளவு மிளகாய் தூளா😮😮😮😮😮😮செத்தாண்டா..........நாக்குப்பையன்......
இல்லை மேடம். இவ்வளவு போட்டே குஸ்கா காரம் கம்மியா தான் வந்தது
Thenga oru kilo kku evvalavu thevai?
1 periya thengai serunga. oil kammiya potta thengai paal athikam serkanum.
400lts எண்ணெய் அதிகம் தம்பி....200 oil+30/50 gr நெய்...
Thanks u
1 k g க்கு 200 எண்ணெய்
வெங்காயம் 300
தண்ணீ இஞ்சிரீச்சி என்றால் தண்ணீர் வற்றிவிட்டது ..அர்த்தம் அதானே
amanga
இது குஸ்கா அல்ல. புஸ்ஸ்ஸ்....கா!
Appam recepi
Super anna
thanks
Super anna
thanks ma