அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் பயன் உள்ள வீடியோக்கள் போடும் உங்களை. மாதிரி யூடியூபர்களை இது மாதிரி தேவை இல்லாத விமர்சனங்கள் செய்யும் சில அநாகரிகமானவர்கள் பற்றி நீங்கள் பேசுவது உங்களுக்கு இம் எங்களுக்கு இம் கௌரவ குறைவு ஆகும் நாகரீகமான வீடியோ போஸ்ட் செய்யும் உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் குட்டி பாப்பா இக் எங்கள் சலாம்
ஹுதா ஹெல்த் கேர் தயாரிப்பை தங்களது அம்மா வாங்கினார்கள். தாங்களும் பயன்படுத்தி பிரமோட் பண்ணியது எங்களுக்குத் தெரியாது. தங்கள் சேனலைப் பார்த்தவர்கள்பூண்டுத் தொக்கு கேட்டு எங்களுக்குப் போன் செய்தபோதுதான் தெரியும். தங்கள் அன்புக்கு மிகுந்த நன்றி....மா. கமெண்ட்ஸ் சொல்பவர்களுக்கு நாங்களே பதிலாக இருக்கிறோம். கடந்து போங்க கண்டுக்கிறாதீக ...மா. இறைவன் போதுமானவன்.
இரண்டு வருடங்கள் ஆகி விட்டது இது மாதிரியான வீடியோக்கள் பார்த்து மீண்டும் ஆரம்பம் காயல் கிச்சன் புதிய பொலிவுடன் ரமளான் மாதம் நெருங்கி வருகிறது இன்ஷாஅல்லாஹ் உங்கள் ரெசிபிக்களை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் உங்கள் சிஸ்டர் துபாய் மேம் அவர்களுக்கு எங்கள் சலாம் சொல்லவும்
Maa Shaa Alllah 🧐 supiri chicken saalna. Ulaham Aayiram sollum. Onraiyum kanakkedukka veandam. Vaalndaalum easum, thaal ndaalum easum. neega unga valiyil munneari selluga Dr. Good luck.
So kayal kitchen come back awsome.. interested vlog...so thankyou sis...so...etc etc
Assalamu alaikum Sister... neenga use pannra mixi vaangi yevlo naal aachi yenna price atha pathi sollunga
Wa alaikum mussalam.. Insha Allah.. solren ma..
I yas gallery🏵 alhamdulillh unga samayal super
♥♥
Assalamu alaikkum. Arumaiyana video
Wa alaikum mussalam 😍
அஸ்ஸலாமு அலைக்கும்🥰 sis recipe supper❤😊
சூப்பர் இந்த கிரேவி மட்டன் ல பண்ணலாமா?
தாரளமா பண்ணலாம்
ரேட் எவலோ மா
Sis..red chilli vachi iruntha box enga vaanguninga..evlo days ah use panringa
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க என்ன பிரண்டு தேங்காய் எண்ணெய் யூஸ் யூஸ
Dum adai recipe parthen arumai
Ippayum delivery panreeehala?
Yes
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் சிஸ்டர் மகள் நலமா
Alhamdhulillah ma..
Arumaiyana samayal mouth watering dish
😍😍😍
Asalamu alaikum sis hru and papa shamshunish insha allah oru time kitchen tour podureega la pls
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் பயன் உள்ள வீடியோக்கள் போடும் உங்களை. மாதிரி யூடியூபர்களை இது மாதிரி தேவை இல்லாத விமர்சனங்கள் செய்யும் சில அநாகரிகமானவர்கள் பற்றி நீங்கள் பேசுவது உங்களுக்கு இம் எங்களுக்கு இம் கௌரவ குறைவு ஆகும் நாகரீகமான வீடியோ போஸ்ட் செய்யும் உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் குட்டி பாப்பா இக் எங்கள் சலாம்
சூப்பர் மா க்ரேட்
😍😍😍
பிரியாணி சால்னா போடுங்க தோழி.
Super ரெசிபி sister
Thanks ma
அருமை
Thank you
Assalam alaikum sister papa eppdi irukkangs
Ratha pls wash the onions also
Three times wash pannama use panna maten ma..
Good
Inniki neenga nomba
Upload special recipe for ifthar
@@SalmaMymoona Nalaiku than naanga nombu.. Insha Allah..
Hi sissy happy to hesr ur voice agsin superb receipes as usual Hope u r doing good. Loads & loads of love to cute little princess SHAMSHUN NIsHA❤
Thank you ma.. We are doing good.. Lots of love 😍
Super ma❤
😍😍😍
Assalamu alaikum sister how are you and baby mashaallah rasepe 2supar❤❤❤ daily vedio podugo inshaallha
Wa alaikum mussalam.. Thanks ma
Sister Assalamu Alaikum nanga Kayalpattinam Sunday varalam endru ninaikirom Inshallah colouri curry hotelil kiday Kuma sister Enakku Konjam kamandil sollunga sister Inshallah Assalamu Alaikum
Wa alaikum mussalam.. +917708639816 Indha number ku call panni kelunga ma...
Sis nenga kaila enna glouse ah ila furgava enna sis poturukinga
Glouse
@@kayalkitchen7928 enga vanguvinga idhu madiri enkum theva padudhu adan ketkurn I too muslim
@@unitedkitchen1999 +918072222703 call this no
Yummy chicken curry❤💚💜👌💐
Thank you so much
Assalamu alaikum epd irukeenga unga baby nallabadiya irukangala rombanatkal aachu commentpanni insha allah pillaya nallabadiya parthukidunga
Wa alaikum mussalam... alhamdhulillah ma.. Neenga epd irukeenga?
Assalamualaikum nice henna ma
Wa alaikum mussalam
Assalamu alaikum.
Salna super sister kalpasi serkatheva ilaya sister
No need ma..
Assalam alaikum sister mashaallah video super ma
Wa alaikum mussalam 😍
Assalamu alaikum ❤
Wa alaikum mussalam
Mashaallah mah rabiya
😍😍
Unga ponnu ku ipo evlo month aguthu sis
8 months
Assalamualaikum
Wa alaikum mussalam
3:14
Assalamu alaikum........how r u sister..... All dishes r my favourite.....super sister 👍👍👍👍👍👍.... henna 🥳🥳🥳🥳
Wa alaikum mussalam.. Aalhamdhulillah ma..
அஸ்ஸலாமு அலைக்கும்
Wa alaikum mussalam
Asalamu alikum rabiya akka nalla Irukegala masha allaha alhamthulilla 👌 ka
Wa alaikum mussalam.. Alhamdhulillah
ஹுதா ஹெல்த் கேர் தயாரிப்பை தங்களது அம்மா வாங்கினார்கள். தாங்களும் பயன்படுத்தி பிரமோட் பண்ணியது எங்களுக்குத் தெரியாது. தங்கள் சேனலைப் பார்த்தவர்கள்பூண்டுத் தொக்கு கேட்டு எங்களுக்குப் போன் செய்தபோதுதான் தெரியும். தங்கள் அன்புக்கு மிகுந்த நன்றி....மா.
கமெண்ட்ஸ் சொல்பவர்களுக்கு நாங்களே பதிலாக இருக்கிறோம்.
கடந்து போங்க கண்டுக்கிறாதீக ...மா. இறைவன் போதுமானவன்.
அல்ஹம்துலில்லாஹ் மா.. ரொம்ப சந்தோஷம்.. ♥♥
லாத்தா அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க கத்தி யூஸ் பண்ணுறது காயல்பட்டினத்தில வாங்குனதா எங்கே வாங்குனது அந்த 🔪 பிடிக்கும் சொல்லுங்க லாத்தா
Wa alaikum mussalam.. Fowziya store la iruku..
சரி லாத்தா எங்க ஊரு காயாமொழி என்னுடைய தோழி அங்க இருக்கா வாங்க சொல்லுரன்
Alhamdulillah video super
பிராய்லர் கோழிக்கு பதில் நாட்டுக்கோழி சாப்பிடலாமே. 🐓
the coluol yuxc sahimi
Assalamu alaikum
Wa alaikum mussalam
🎉🎉super vlog
Assalamualaikum pls share contact number for buying this wodden spoon
Wa alaikum mussalam
Uvol
Wy so. So
Koraikanumdu ninaikren.. So varudhu automatic a 😁
சம்சு நிஷா எப்படி இருக்கு பேசிகிறத
நல்லாருக்கா.. அல்ஹம்துலில்லாஹ்..
இரண்டு வருடங்கள் ஆகி விட்டது இது மாதிரியான வீடியோக்கள் பார்த்து மீண்டும் ஆரம்பம் காயல் கிச்சன் புதிய பொலிவுடன் ரமளான் மாதம் நெருங்கி வருகிறது இன்ஷாஅல்லாஹ் உங்கள் ரெசிபிக்களை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் உங்கள் சிஸ்டர் துபாய் மேம் அவர்களுக்கு எங்கள் சலாம் சொல்லவும்
ஹா ஹா... ஆமா பழைய மாதிரி ஆக்டிவா இருப்பது எனக்கே ஹாப்பியாருக்கு.. தங்கச்சி பார்ப்பாங்க... ரிப்ளை பண்ணுவாங்க உங்களுக்கு..
.