மீன் குழம்பு செய்வது எப்படி? 😋🔥 | meen Kulambu masala | Fish Kulambu in tamil | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது..
    மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மீன் கொடுத்து பழகவேண்டும். அதிலும் மீன்களை பொரிப்பதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
    மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும் ஏனென்றால் அவர்கள் மசாலாவை அரைத்து வைப்பார்கள். அதனால் தான் அவ்வளவு மனம், சுவை என்று அடைங்கியுள்ளது.
    இப்படியான டேஸ்டான மீன் குழம்புகளில் சுவை தரும் மீன்களை சேர்த்தால் அதன் சுவையே தனி தான். இன்று குழம்புக்கு பெயர் பெற்ற அயிலை மீனில் எப்படி சுவையாக குழம்பு தயார் செய்வது என்று பார்க்கலாம்.. அதுவும் மீன் குழம்பு மசாலா சேர்க்காமல் இதர பொடிகளை மட்டும் வைத்து செய்யலாம்.
    நீங்களும் இதே போன்று தயார் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
    #meenkulambuintamil #fishkulambuintamil #fishcurry #traditionalfishcurry #meenkuzhambu #todaynonveg #sundayspecial #nonvegrecipe #todaysamayal #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬

Комментарии • 63