வெஜ் பிரியாணின்னா இப்படி இருக்கணும் 😋 | சீரக சம்பா வெஜ் பிரியாணி | Jeera champa rice

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2023
  • காய்கறி தம் பிரியாணி | Vegitable biriyani receipe in Tamil | Biriyani receipe
    காய்கறி ( Vegitable) பிரியாணியை வீட்டில் வைத்து மட்டன் பிரியாணி ஸ்டைலில் எப்படி தயார் செய்யலாம் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    Biriyani receipe in tamil,Vegitable biriyani in tamil,Biriyani receipe,Vegetable biriyani receipe,How to make vegetable biriyani,Hotel taste biriyani receipe,Hotel biriyani,Vegetable biriyani seivathu eppadi,Food Lovers,Biriyani lovers,Tasty biryani,Tea kadai kitchen
    வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :-
    சீரக சம்பா அரிசி - 1 கிலோ
    சோம்பு - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் - 10
    அன்னாசி பூ - 2
    ஜாதி பத்திரி - 1
    கல்பாசி - 1 ஸ்பூன்
    பிரியாணி இலை - சிறிதளவு
    பட்டை - சிறிதளவு
    முந்திரி பருப்பு - 25 கிராம்
    ப்ரட் - 4 துண்டுகள்
    தயிர் - 100 மில்லி
    வெங்காயம் - 400 கிராம்
    மல்லி - 1 கொத்து
    புதினா இலை - 1 கொத்து
    கேரட் - 100 கிராம்
    பீன்ஸ் - 100 கிராம்
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    பட்டர் பீன்ஸ் - 100 கிராம்
    மிளகாய் - 50 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    இஞ்சி - பூண்டு இரண்டும் சேர்ந்து - 50 கிராம்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
    மல்லி பொடி - 3 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 5 டீஸ்பூன்
    #vegetablebiriyani #vegetablebiriyanikeralastyle #vegetablebiryaniintamil #vegetablebiryanirecipe #vegetablebiryaniincooker #vegetablebiryaniseivathueppadi #vegetablebiryanifood #vegetablebiriyanikeralastyleincooker #vegetablebiryanirecipeintamil #vegetablebiryanihomecooking #vegetablebiriyaniand #vegetablebiryaniandhrastyle #vegetablebiryaniandcurry #vegetablebiryaniandsidedish #vegetablebiryaniandgravy #vegetablebiryani #vegetablebiryanimalabarstyle #easyvegetablebiryani
  • ХоббиХобби

Комментарии • 55