Poori masala receipe in tamil | Poori receipe | Poori kurma receipe | Poori kilangu

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 сен 2023
  • Poori masala receipe in tamil | Poori receipe | Poori kurma receipe | Poori kilangu
    In this video, you can see how to prepare hotel-made puri kilangu masala deliciously at home.
    #poori #poorikizhangu #poorikurma #poorinthekitchen #poorimasalarecipe #poorimasalaintamil #poorirecipeintamil #poorirecipe #eveningsnacks #cookingtips #howtocook #foodlover #cookingtipsintamil #trendingcookingvideos #viralcookingvideos #latestcooking #famouscooking #cookingvideo ‪@TeaKadaiKitchen007‬
    wheat flour - 1 kg
    salt - 1/2 spoon
    Sugar - half teaspoon
    Rava - three tsp
    Peanut oil - 50 ml
    potatoes - 1 kg
    Onion - 300 grams
    chilies - 4
    fenugreek - little
    coriander - a little
    Garlic - 3
    Cumin seeds - half spoon
    Fennel - half a spoon
    Asafoetida powder - half spoon
    chickpeas - 1 sp
    Peanut oil - 50 ml
    Turmeric powder - half sp
    Chickpeas - 3 tsp
    Salt - as needed
    Coconut oil - 500ml
  • ХоббиХобби

Комментарии • 84

  • @hithayabullahhithayabullah8262
    @hithayabullahhithayabullah8262 Месяц назад +2

    👌👌👌👌👌👌👌👌

  • @user-xc6yp3qv5s
    @user-xc6yp3qv5s Месяц назад +1

    நாச்சுவை, நகைச்சுவை அருமை அண்ணா

  • @user-xc6yp3qv5s
    @user-xc6yp3qv5s Месяц назад +2

    நன்றி அண்ணா

  • @umamaheshwari-xp5bh
    @umamaheshwari-xp5bh Месяц назад +1

    Super sir thank you so much 😊

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 6 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 7 месяцев назад +1

    Super healthy poori

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 6 месяцев назад +2

    Thku Sir, it came out really well with an authentic taste I was looking for.

  • @vaditya1746
    @vaditya1746 9 месяцев назад +2

    nagaichuvai, navoda suvai super

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 5 месяцев назад +1

    Thank you keep it up

  • @muthumari7367
    @muthumari7367 9 месяцев назад +2

    Super

  • @padmavelu3047
    @padmavelu3047 8 месяцев назад +1

    Thanks for the your informion

  • @krishnaveni2542
    @krishnaveni2542 8 месяцев назад +1

    Superb சகோதரரே

  • @RADHA.VRADHIKA.RAJAM.V
    @RADHA.VRADHIKA.RAJAM.V 9 месяцев назад +1

    ❤️❤️❤️❤️

  • @MrRyder3737
    @MrRyder3737 9 месяцев назад +1

    Thanks for sharing bro

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 месяцев назад +2

    Spr brother poori coconut oil tips

  • @A.B.C.58
    @A.B.C.58 6 месяцев назад +1

    bro, you are most simple. no bandha. i welcome it. beautiful demo. easy to follow. i have noted the method. i shall follow. thank you. நா சுவை, நகைச்சுவை. உண்மை. பணக்காரர்கள் பூரியை நெய்யில் பொரிப்பார்கலோ.😋😋😋😋😋💯👌👍🤲🤝✍

  • @mariedimanche1859
    @mariedimanche1859 9 месяцев назад +2

    Ssssuper very Nice Na Thank you ❤😊🙏🏻

  • @mythilinixon3103
    @mythilinixon3103 9 месяцев назад +1

    Super anna

  • @umamaha158
    @umamaha158 9 месяцев назад +1

    Bro nenga solli kodutha idly sambar indru pannen taste a irunthathu nandri

  • @renukakumar6418
    @renukakumar6418 9 месяцев назад +1

    Poori masala super. Just now I have prepared mundiri pakoda . Sooopera vandathu. Annapoorna mundiri pakoda mathri vandathu. Thank you very much 🙏 please badusa

  • @sandhanakumar1137
    @sandhanakumar1137 8 месяцев назад +1

    Super naan Mumbai

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 9 месяцев назад +5

    Super sago! Mikka nandri enga request ah kettu indha recipe pottadhukku. Naan poori sunflower oil, kadalai ennai, rice bran oil, nalennai.. yen nei la kooda porichu saaptirukken. Aana first time thenga ennai la porikkardha kelvi padaren. Kandippa try panni paakaren. Potato masal um romba tempting ah irukku. Next vadacurry and veg kurma recipes please!! Thank you so much.

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 9 месяцев назад

    Thank you brother

  • @raghulprabha
    @raghulprabha 9 месяцев назад +2

    Bro rombha thanks Unga receipe ellam super.
    Vadaikari receipe upload pannunga

  • @easenganesan3622
    @easenganesan3622 9 месяцев назад +1

    really i want your tea receipe..tea kadai tea remba nalla irukuthu...how

  • @khathijanasser3651
    @khathijanasser3651 9 месяцев назад +2

    Arumayana poori recipe super 👌👌👌 appadiye all chatni recipe podunga thambi first thengai chatni podunga

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 месяцев назад +2

    Biriyani masala try paniten. Iniku very taste. Biriyani semaya vandhuchu. Tks brother.

  • @rkumarisabai34
    @rkumarisabai34 9 месяцев назад +2

    Sir, neenga endha ooru? Unga accent madurai thaandi Thoothukudi, kovilpatti, trinelveli, satur vaasam varudhu. Unga Briyani il potta butter beans inge bangalore/chennaiyil kidaipadhillai. U r teaching the secret ness in kitchen நுணுக்கம். Wish You❤🙏 all the best.

  • @priyaashankar5100
    @priyaashankar5100 6 месяцев назад +1

    Anna naanum srivilliputtur tha unga shop enga irukku

  • @punisounda6328
    @punisounda6328 7 месяцев назад +1

    Pls Tee kadaila epothum pori upalaga romba neram apadiye irukum vetil seithal konja nerathil amanthu poidum athukana tips thara mudiyuma

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      கண்டிப்பாக விளக்கம் தருகிறோம் விரைவில்.

  • @easenganesan3622
    @easenganesan3622 9 месяцев назад +2

    voice remba feeble a iruku. loud a pesa sollunga .5.10 kittae neenga pesa stary ana pinnadi than voice ketluthu

  • @lotusrose5766
    @lotusrose5766 9 месяцев назад +1

    Inji thanae use pannuvangae...

  • @priyaashankar5100
    @priyaashankar5100 6 месяцев назад +1

    Shop name enna anna

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 8 месяцев назад +2

    பூரி மசாலா பூண்டு சேர்த்து வதக்கியது காண்பிக்கவில்லை

  • @jennethjenneth5466
    @jennethjenneth5466 8 месяцев назад +1

    கேரளாவில் எல்லா பொருள்களும் தே.எண்ணெயில் தான் செய்வோம்.

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +1

    மைதா வுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம்? மைதா எதிலிருந்து எடுக்கப்படுகிறது?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      கோதுமையை அப்படியே அரைத்தால் கோதுமை மாவு.
      கோதுமையில் தோலை நீக்கி அரைத்தால் மைதா

  • @Jayanthi-xj9vv
    @Jayanthi-xj9vv 9 месяцев назад +11

    அண்ணா மாவு பிசைவதற்க்கு முன்பு இந்த நகத்தை வெட்டிவிட்டு பிசையுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +3

      மன்னிக்கவும். சரி செய்து கொள்கிறோம். நன்றிகள்🙏🙏

    • @buharisiddiqbuhari2757
      @buharisiddiqbuhari2757 9 месяцев назад +6

      உண் குணவ முதலில் கழுவு அவர் நல்லாதான் பன்றார்

    • @Letsshopsomething
      @Letsshopsomething 8 месяцев назад

      ​@@buharisiddiqbuhari2757😂😂😂😂

  • @musthafamusthafa5755
    @musthafamusthafa5755 9 месяцев назад +2

    Poori தேய்ப்பதற்கு கிழங்கு மாவு என்று சில ஹோட்டல்களில் பயன்படுத்துகிறார்களே. அது என்ன 'கிழங்கு மாவு'?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      அந்த மாதிரி தெரியவில்லை சகோ. எப்போதும் சாப்பிடும் உணவு தயார் செய்யும் போது முடிந்த வரை தரமான நல்ல பொருட்களை பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது. ஆரோக்கியமானதும் கூட. உணவகங்களில் ஒரு பொருளுக்கு மாற்றாக செலவு குறைந்த வேறொரு பொருளை பயன்படுத்தி தயாரிப்பது அவருடைய தொழிலுக்கு அவரே பெரிய ஆப்பு வைக்கிறார் என்பதே உண்மை. உணவு சாப்பிடும் வாடிக்கையாளருக்கு தெரியும் அந்த உணவு எதில் தயாரித்து உள்ளார்கள் என்று. எனவே அவர்கள் மறுபடியும் வர மாட்டார்கள்.

    • @musthafamusthafa5755
      @musthafamusthafa5755 9 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 உயர் ரக ஹோட்டலில் தான் பார்த்திருக்கிறேன். அதிக கூட்டம் வரும் போது வேகமாக தேய்க்க இதை பயன்படுத்துவதாக மாஸ்டர் கூறினார். கோதுமை மாவு பூரி தான். எளிதாய் தேய்க்க கிழங்கு மாவு என்றார்.

    • @UmaMageswari-ev1kn
      @UmaMageswari-ev1kn 8 месяцев назад +2

      கிழங்கு மாவு என்றால் மரவள்ளி கிழங்கில் மிகவும் மட்டமான கிழங்கு மாவு... சேலம் மாவட்டத்தில் கிடைக்கும்..புரட்டா... பஜ்ஜி போண்டா பூரி சப்பாத்தி வகை வகையான 65 மற்றும் பல உணவுகள் தயாரிக்க பயன்படுகிறது....

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 9 месяцев назад +1

    சார் மாவுல சோடா செக்கல

    • @nasarlabbai6251
      @nasarlabbai6251 9 месяцев назад

      பதில் சொல்லப

    • @nasarlabbai6251
      @nasarlabbai6251 9 месяцев назад

      பதில் சொல்லுங்க

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 9 месяцев назад +1

    Avar sollum podhu unmai theriyudhu

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 8 месяцев назад +1

    Super