மொறு மொறுப்பான பூண்டு போண்டா 😋 | Bonda receipe in tamil | Tea kadai snacks | Snacks | vadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2023
  • மொறு மொறுப்பான பூண்டு போண்டா 😋 | Bonda receipe in tamil | Tea kadai snacks | Snacks | vadai
    #bonda #bondaintamil #bondarecipe #bondarecipes #vadairecipe #vadairecipeintamil #teatimesnacks #eveningsnacks #teakadaisnacks #snackrecipe #snacksintamil #cookingtips #teasnacks #snacks #cookingvideo #cooking
    தேவையான பொருட்கள் :-
    பட்டாணி பருப்பு - ½ கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    கருவேப்பிலை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 8
    மல்லி இலை - சிறிதளவு
    சோம்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - ½ ஸ்பூன்
    மிளகு - ¼ ஸ்பூன்
    பெருங்காய பொடி - ½ ஸ்பூன்
    பூண்டு - 100 கிராம்
    இஞ்சி - சிறிதளவு
    உப்பு - 1 ஸ்பூன்
    Yellow split peas - ½ kg
    Onion - 2
    A little Curry leaves
    Chillies - 8
    A little bit Coriander leaves
    Fennel seeds - 1tsp
    Jeera (cumin) seeds - ½ tsp
    Pepper - ¼ tsp
    Asafoetida powder - ½ tsp
    Garlic - 100 g
    A little ginger
    Salt - 1tsp
    Many of us think of something hot to eat during the monsoon season. At this moment, if we do what we already know and eat too often, the battle will be fought. So we have shared an easy recipe just for you.
    That is garlic fonda which is delicious to have with hot coffee and tea. You will not need much time to prepare this amazing recipe. Just 10 minutes is enough. Kids and adults will love it. Wow what a wonderful taste this bhonda tastes when eaten with a cup of tea.
    Do the same for yourself. bonda
    skibidi
    bonda recipe
    bonda receipe in tamil
    bonda scp
    bonda recipe in tamil
    how to make bonda
    snacks
    Glad To Say: We Are Inspired From Village cooking Channel, The traditional life, Madras samayal, Chef Dheena's Kitchen, Indian receipe tamil.
  • ХоббиХобби

Комментарии • 141

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 месяцев назад +7

    கடலைப் பருப்பை விட பட்டாணி பருப்பு மசால் வடை செம டேஸ்டா இருக்கும் சும்மா மொறுமொறுனு..😋😋😋😀😀

  • @lillylincy4929
    @lillylincy4929 2 месяца назад +1

    பூண்டுபோண்டாசூப்பர்

  • @sumathikamu4318
    @sumathikamu4318 9 месяцев назад +7

    அண்ணா நீங்க ரொம்ப ஈசியாக சொல்லி கொடுக்றீங்க.. நன்றிகள் பல

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 9 месяцев назад +3

    Super ra irruku bonda 🎉
    I will try this anna

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 7 месяцев назад +2

    வாழ்க தமிழ் அருமை அருமை தோழரே ❤❤❤

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 9 месяцев назад +1

    பிரமாதம் 👍👌

  • @manojraj9095
    @manojraj9095 8 месяцев назад +1

    Anna super

  • @subhiahvs4277
    @subhiahvs4277 9 месяцев назад +1

    Super recipe

  • @alagarvelmurugan9360
    @alagarvelmurugan9360 9 месяцев назад +1

    அருமை

  • @umarani9407
    @umarani9407 9 месяцев назад +2

    பார்க்கவே சுவையாக இருந்தது

  • @Thatha-DaddyMummy-Ma
    @Thatha-DaddyMummy-Ma 8 месяцев назад +2

    Tea kadai muttakose epdi seyanum
    Poondu bonda soo crispy healthy 😋

  • @user-jy7ue3tv9m
    @user-jy7ue3tv9m 9 месяцев назад +1

    Delicious

  • @EKAMBARAMMUNIVEL
    @EKAMBARAMMUNIVEL 9 месяцев назад +2

    Well done master

  • @Sriram-up3qe
    @Sriram-up3qe 9 месяцев назад +1

    Bonda super ❤

  • @shanthir6779
    @shanthir6779 9 месяцев назад +2

    மிகவும் அருமை புதுவிதமாக இருக்கு நாங்களும் செய்து பார்க்கிறோம்

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 6 месяцев назад +1

    Super 👌👍

  • @SanthanamkumarSs.m-iv5kt
    @SanthanamkumarSs.m-iv5kt 9 месяцев назад +1

    Super...nalla..panreha

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 6 месяцев назад +1

    அண்ணாச்சி பூண்டு வடை சூப்பர் அருமை

  • @bestimpress5038
    @bestimpress5038 4 месяца назад +1

    நண்பா அருமை கலக்குங்க ❤👍👍👌👌

  • @yb123yb7
    @yb123yb7 9 месяцев назад +1

    Super thambi. So nice. Mouthwatering

  • @subinages7653
    @subinages7653 9 месяцев назад +3

    Very nice. Thank you

  • @geetharajendran6654
    @geetharajendran6654 9 месяцев назад +1

    தம்பி அருமை அருமை நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் ரெசிபி நானும் செய்கிறேன் தம்பி எனக்கு வடை போண்டா பஜ்ஜி மிக மிக பிடிக்கும்.தங்கள் கூறிய பட்டாணி பருப்பு +உளுத்தம்பருப்பு போண்ட செய்து சாப்பிட்டுமகிழ்த்தோம்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க ரெசிபி நிறைய கற்றுக் கொள்ள ஆசையா இருக்கு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      தங்களின் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கு நன்றிகள்

  • @malachidambaram77
    @malachidambaram77 9 месяцев назад +1

    Super 🎉

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 месяца назад +1

    👍👍👍👌👍

  • @vivekaamsa5559
    @vivekaamsa5559 9 месяцев назад +1

    Wel your easy method. All. Resipy. Thanks andcongradulation

  • @jagadeshjagadesh7111
    @jagadeshjagadesh7111 9 месяцев назад +2

    Anna.. Sweetbonda nenga sonnamathiri try pannaea super irunthuchu.. Thanks

  • @mohammedakbar1037
    @mohammedakbar1037 9 месяцев назад +1

    Suuuuuper bro 🎉

  • @roshanmathew8942
    @roshanmathew8942 9 месяцев назад +1

    Super Anna

  • @kadhaikalanjiyamariga8514
    @kadhaikalanjiyamariga8514 9 месяцев назад +1

    Excellent,bro

  • @katrusuvaippom
    @katrusuvaippom 7 месяцев назад +1

    Super

  • @anilbabu1744
    @anilbabu1744 9 месяцев назад +1

    ❤super bro

  • @arulmaniarulmani5592
    @arulmaniarulmani5592 9 месяцев назад +1

    Super brother

  • @nmahesh8797
    @nmahesh8797 9 месяцев назад +1

    Superb Iyya. Ippo dhaan kadalai paruppu and pattani paruppu vidya Sam therinjidhu. Kandippa indha item try pannuvom 😊

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 8 месяцев назад +2

    பருப்ப ஆட்டி போண்டா போடரத இப்ப தான் சார் பாக்கரம் நானும் செஞ்சி பாக்கரேன்❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      நல்லா இருக்கும் மேடம். செஞ்சி பாருங்க.

  • @antonyselvam7017
    @antonyselvam7017 9 месяцев назад +5

    அருமையான மாஸ்டர் வாழ்க வளமுடன் அண்ணன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      Thank you brother

    • @hema101
      @hema101 9 месяцев назад

      Anna ethanai muraiku oru dharam oil matranum

  • @sakthiveld2319
    @sakthiveld2319 9 месяцев назад +1

    Kaliya mathiri oru thati oru allu sapidalam. Ennaku..vahey .nikathu. ❤

  • @rubychristiana2264
    @rubychristiana2264 8 месяцев назад +1

    THANKS ANNA இன்னும் VARIETIES எதிர்பார்க்கிறேன் RECEIPES போடுங்க

  • @GeethaEditz
    @GeethaEditz 9 месяцев назад +1

    Super. Brother 👍👍👍👍👍👍

  • @kasturiswami784
    @kasturiswami784 3 месяца назад +1

    Show anything which is not deep fried please.bi made your vegetable vadai today,everyone loved it. Thank you.

  • @kavithaanand1210
    @kavithaanand1210 9 месяцев назад +1

    Today I did this recipe, come out very well, thnx bro, instead of onion I used vaazhai poo, super aa irundhadhu

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam 9 месяцев назад +1

    Super anna..Naa entha channel oda fan agitan

  • @ponmanichandrasekaran1139
    @ponmanichandrasekaran1139 9 месяцев назад +1

    Nandru thambi 😊😊🎉

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 месяцев назад +1

    Spr spr master niraya type bonda podurar. Poodu ivlo sertha poodu smell. Dominate aahadha. But parka spra iruku
    Saiva meen kulambu vachen nalla vandhadhu master
    Dbtna ketka mudiyala. Yellame yepdi commentla. Ketka mudiyum. Idea kodunga Tks master and brothee

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      thank you sister. unga comments engaluku motivation ah iruku. doubt iruntha kelunga. therinchatha solrom.

  • @bloodshotff121
    @bloodshotff121 9 месяцев назад +3

    அண்ணா கேசரி போடுங்க❤

  • @amudhas2439
    @amudhas2439 9 месяцев назад +1

    Super.... Pattani parupilu enakku vadai seithu kattungal...

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 Месяц назад +1

    Bro, rjpm குமரன் ஸ்வீட்ஸ் இஞ்சி பக்கோடா செய்முறை போடுங்க

  • @vinayagarok3299
    @vinayagarok3299 9 месяцев назад +1

    Master dulla erukkaru😮

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      nalla thana irukaru. oru vela subscribers ellaraiyum pakkama irukrathala irukumo 🤔🤔

    • @vinayagarok3299
      @vinayagarok3299 9 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007
      Adhana.....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      @@vinayagarok3299 😃😃😄

  • @umauma6194
    @umauma6194 9 месяцев назад +2

    Keerai vadai solungae anna

  • @vinayagarok3299
    @vinayagarok3299 9 месяцев назад +1

    Sir unga oore entha oore sir
    Really sooper

  • @spmuruganmurugan9896
    @spmuruganmurugan9896 9 месяцев назад +1

    மாஸ்டர் நான் டீ கடை போடணும் அதுக்கு முதல் என்ன தேவை சொல்லுங்க

  • @radhakrishnanradha8949
    @radhakrishnanradha8949 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 9 месяцев назад +1

    நீங்க பேசுறது மதுரை பேச்சு வழக்குல ரொம்ப தன்மையா இருக்கு, அருமை, நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      ரொம்ப நன்றி நண்பரே

  • @user-xk1xi2ux7m
    @user-xk1xi2ux7m 6 месяцев назад +1

    Different masal podi senjukaminga anna

  • @GowthamKarthikeyanGowtha-my9hf
    @GowthamKarthikeyanGowtha-my9hf 9 месяцев назад +1

    Mixie use panni araikalama anna

  • @senthilprakash1960
    @senthilprakash1960 9 месяцев назад +1

    pattani parappu enga urila illa
    pattaniya ?
    nan thiruvarur district enga illai innu soluranga

  • @narasimhankrishnamurthy4831
    @narasimhankrishnamurthy4831 9 месяцев назад +1

    அண்ணா மிகவும் நன்றி. பூண்டு தோல் நீக்கிக்கவேண்டுமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      மேலே உள்ள காய்ந்த சருகுகளை மட்டும் நீக்கிட்டு மிச்கியில அடிச்சுக்கோங்க

  • @chithraa4445
    @chithraa4445 9 месяцев назад +2

    நீங்க எல்லாமே ஈஸி மெத்தட்ல சொல்லித்தர்ரீங்க. தேங்க்ஸ்

  • @amudhakumar6452
    @amudhakumar6452 9 месяцев назад +1

    டீக்கடை சாயா எப்படி செய்வது?எனக்கு பிடிக்கும்

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +1

    பட்டானிப் பயறு தூளாக அரைத்து வைத்துக் கொண்டு செய்தால் நன்றாக வருமா? அதாவது கடைகளில் விற்கிற கடலை மாவு மாதிரி?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      மாவு போல தூளாக்க வேண்டாம். தேவைப்படும் போது ஊற வைத்து அரைத்து பயன்படுத்தவும்

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam 9 месяцев назад +1

    Anna nanga two litter alavuku tea sale pandrom anna..ana hotel la podara tea tast varala anna...enna tea powder use pannanum yappadi nu alavu sollunga anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +2

      Paal la thanni mix panna vendam. apo than taste nalla irukum.
      chakra gold tea 1kg + AVT - 500 gm.
      intha combination la mix pani vachukonga. taste nalla varum

    • @Kalavinkaiepakkuvam
      @Kalavinkaiepakkuvam 9 месяцев назад +1

      Romba thanks anna

  • @roshanmathew8942
    @roshanmathew8942 9 месяцев назад +1

    நல்ல ஒரு பலகாரம்

  • @murugesanponnaiah5531
    @murugesanponnaiah5531 9 месяцев назад +1

    இவருக்குள்ளே இவ்வளவு திறமையா ?

  • @user-uy7ix2no7w
    @user-uy7ix2no7w 9 месяцев назад +1

    What is pattani paruppu in English?

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +1

    கோஸ் போண்டா , பீட்ரூட் போண்டா , சுரைக்காய் போண்டா, முள்ளங்கி போண்டா செய்ய முடியுமா?

  • @user-xj2xc3bg6z
    @user-xj2xc3bg6z 9 месяцев назад +1

    அண்ணா நீங்கள் செய்யும் பலகாரம் ஒவ்வொன்றும் அருமை. நீங்கள் எந்த ஊரில் டீ கடை வைத்துள்ளீர்கள். நான் நேரடியாக உங்கள் கடைக்கு வர விரும்புகிறேன்.

  • @amaravathis9197
    @amaravathis9197 9 месяцев назад +1

    S̤ṳp̤e̤r̤ a̤s̤a̤t̤h̤ṳr̤e̤e̤n̤g̤a̤

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh 9 месяцев назад +1

    Patta ipondapodikkum

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 9 месяцев назад +1

    Patani paruppu En pathu kalla parupa

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      pattani paruppu nu thaniya iruku. vadai paruppu nu solluvanga

  • @PyKnot
    @PyKnot 6 месяцев назад +1

    அடுப்பை எப்பொழுது தீயை பொியதாக வைக்கணும், எப்பொழுது தீயை சிறியதாக வைக்கணும் என்று சொன்னால்தான் மாவு உள்ளே வேகும் என்று உங்கள் எல்லா வீடியோவிலும் சொல்லவும்.

  • @rizfar5074
    @rizfar5074 6 месяцев назад +1

    அருமை