10 ரூபாய்க்கு 4 வடை | மதுரையின் அதிவேக வடை மனிதர் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 79

  • @arasukkannu7256
    @arasukkannu7256 7 месяцев назад +32

    MSF அடிக்கடி மதுரையின் பல்வேறு உணவு வகைகளையும்,அதன் உரிமையாளர்களையும் அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்துவது நல்ல விசயம்!!❤❤️🎉🎉

  • @arasukkannu7256
    @arasukkannu7256 7 месяцев назад +22

    மதுரை உணவின் பெருமையான விசயங்களில் ஒன்று,அதுவும் பிற ஊர்களில் கிடைக்காத ஒன்று முள்ளு முருங்கை வடை!!MSF பிற்கு நன்றி!!❤❤🎉🎉.

    • @Siththaaa
      @Siththaaa 7 месяцев назад +2

      @arasu kkannu
      தமிழகத்தில் சௌராட்டிர மக்கள் எங்கெல்லாம் இருக்காங்களோ அங்கெல்லாம் முள்ளு முருங்கை வடை கிடைக்கும்.
      எங்க ஊர் பரமக்குடியிலும் கிடைக்கும் மற்றும் மிக பிரபலம்.

  • @SenthilKumar-lo3bj
    @SenthilKumar-lo3bj 7 месяцев назад +14

    இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது இந்த மாதிரி ஒரு கஷ்டப்படுறவங்க பத்தி பார்க்கும்போது உண்மையா நல்ல உழைக்கணும் தோணுது எங்களுக்கு மிக்க நன்றி எம் எஸ் எப்

    • @SRVMedia1
      @SRVMedia1 7 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 7 месяцев назад +3

    உணவுப்பிரியர்களின் கோட்டையான மதுரையில் MSF ஒரு சரித்திரப் பதிவை மேற்கொண்டதற்கு எனது நன்றிகள்....

  • @AnithaAnitha-cy1zx
    @AnithaAnitha-cy1zx 5 месяцев назад +3

    அண்ணா நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த காலத்தில் இந்த மாதிரி பசங்க பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது ❤❤

  • @aakannan3087
    @aakannan3087 7 месяцев назад +23

    வடை மணி கடும் உழைப்பாளி இன்று பல இடங்களில் செளராஷ்ர மக்கள் பலர் வடை-போலி வகைகளை நெருக்கடியான சந்துகளில் விற்று தங்களின் குழந்தைகளுக்கு படிப்பையும் கூட ஒரு வியாபாரத்தையும் கொடுத்து வாழ வழிகாட்டியுள்ளார்.
    லெட்மிபுரம் 1வது தெரு (அனிதா மெட்டல் அருகே)1990களிலிருந்து இன்று தந்தைக்கு பின் மகன் மூலமாக நடத்துகிறார்கள்.

    • @SRVMedia1
      @SRVMedia1 7 месяцев назад

      🙏🙏🙏🙏

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 7 месяцев назад +13

    இளைய தலைமுறை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 7:31

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 7 месяцев назад +6

    எம் எஸ் எஃப் நிறைய பேருடைய வாழ்க்கை தர மாற்றுகிறது இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 месяцев назад +2

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢

  • @NagarajanNikita
    @NagarajanNikita 7 месяцев назад +3

    Great bonding.Very happy see the respect shown to his parents.Real role model family.Pray God to bless their family with good health and wealth.👏🙏

  • @maithreyianna4348
    @maithreyianna4348 7 месяцев назад +5

    Hard working palkar / sourashtra family .. 👏🏻👏🏻

  • @nocontent2027
    @nocontent2027 7 месяцев назад +4

    Such a positive vibes✨✨ super bro!!!

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 7 месяцев назад +8

    That boy cinema hero material cinema chanse kidacha nadinga bro all the best❤️❤️🇱🇰

    • @SRVMedia1
      @SRVMedia1 7 месяцев назад +1

      நன்றி 🙏🙏🙏

  • @thiyagur3017
    @thiyagur3017 7 месяцев назад +3

    உண்மை. உழைப்பு . உயர்வு அதற்கு ஒரு சாட்சி

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 7 месяцев назад +8

    Appa maganai padikka vaika ninaipathum, payan appa amma kadaiyai respect seivathum, parpatharku arumai

    • @SRVMedia1
      @SRVMedia1 7 месяцев назад +1

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 7 месяцев назад +3

    வாழ்க வளமுடன் 👍👍👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @balajiragavan2805
    @balajiragavan2805 7 месяцев назад +8

    மதுரையின் உணவும் மதுரை மக்களின் அன்பும் அலாதியானது.

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 7 месяцев назад +6

    Neega record pannuthula enaku pidicha video ithu❤️👍

  • @balasubramani3261
    @balasubramani3261 5 месяцев назад

    7 million subscriber வரவேண்டிய Chanel 700k இருப்பது ஆச்சர்யமா இருக்கு

  • @nocontent2027
    @nocontent2027 7 месяцев назад +3

    Thanks bro...The background music sounds good!!!

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 7 месяцев назад +6

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 7 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya 🙏. Excellent Food in Madurai 👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 7 месяцев назад +2

    Hardwork and great family work ❤❤❤
    Super❤❤❤
    MSF❤❤❤

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 7 месяцев назад +3

    Keerai vadai one of the special street food of our madurai..

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 6 месяцев назад +1

    உழைப்பு உயர்வு மகிழ்வி மகிழ்....

  • @meenameena7530
    @meenameena7530 7 месяцев назад +1

    Uzhaipavarhal uyarvaarhal🎉. Vaalha Vazhamudan❤

  • @nagarasan
    @nagarasan 7 месяцев назад +4

    10 ரூபாய்க்கு 4 வடை ?? SUPER

  • @chengeesh
    @chengeesh 5 месяцев назад

    thambi... u r in right track.. keep going... will meet you soon

  • @sugusugu1138
    @sugusugu1138 7 месяцев назад +2

    Valthugal Brother 🎉don't waste your time in cinema career take care your family..GOD Bless
    Tq MSF

  • @anandhjana2502
    @anandhjana2502 6 месяцев назад +1

    Super da thambi unna nenacha romba prouda irucku 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯❤️❤️👌🏻

  • @coloradodays7534
    @coloradodays7534 7 месяцев назад +2

    Tight focus to his Son worked out well

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 месяцев назад +1

    Hardwork discipline Honesty always gives success responsible son you will go places

  • @mahalakshmibalasubramaniam1251
    @mahalakshmibalasubramaniam1251 7 месяцев назад +1

    U R an awesome guy and face in the crowd.

  • @balaasha123asha
    @balaasha123asha 5 месяцев назад

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Jaishankar-ux7bg
    @Jaishankar-ux7bg 7 месяцев назад +3

    Really responsable boy

  • @NellaiVision
    @NellaiVision 7 месяцев назад +3

    Anna tirunelveli district NANGUNERI la romba varudamaga vadai kadai iruku Anna video pannuga anna

  • @dhaswanthsiva4624
    @dhaswanthsiva4624 7 месяцев назад +2

    Congratulations annna

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 7 месяцев назад +2

    Welcome வணக்கம் sir...

  • @ramanarv7000
    @ramanarv7000 6 месяцев назад +1

    I like in this family 👪 ❤

  • @harishr.4829
    @harishr.4829 7 месяцев назад +2

    Good keep going on
    Harish

  • @gpremkumar2015
    @gpremkumar2015 7 месяцев назад +1

    Good work keep going.

  • @geethakennedy3985
    @geethakennedy3985 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @AASI432
    @AASI432 7 месяцев назад +3

    Sir enga ramnad video please

  • @prabhushankar8520
    @prabhushankar8520 7 месяцев назад +2

    Good 👍😊

  • @PyKnot
    @PyKnot 7 месяцев назад +8

    மதுரை மக்கள் எப்பவுமே active தான். அதற்கு காரணம் வைகை rivar தான்.

    • @SRVMedia1
      @SRVMedia1 7 месяцев назад +1

      உண்மை தான் bro😊🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 7 месяцев назад +4

    MSF fans like poduga

  • @balasubramanian8845
    @balasubramanian8845 7 месяцев назад +1

    Very good bro ❤

  • @Berlin826
    @Berlin826 7 месяцев назад +1

    Good father ❤

  • @rathiindivi8683
    @rathiindivi8683 7 месяцев назад +3

    Romba romba pidichu thu

  • @soulcurry_in
    @soulcurry_in 7 месяцев назад +2

    Hello Prabhu. I found a vlog saying only for members. What is that? So how does one become a member. Please let me know the details

    • @madrasstreetfood
      @madrasstreetfood  7 месяцев назад +2

      Hi soulcurry, For that you have to join in monthly subscription plan, you can find the join button near the subscribe button.

  • @rajendraprasath5970
    @rajendraprasath5970 7 месяцев назад +2

    Antha keeri vadai enaku remba pedikum.enga athu kedika matingathu

  • @valarv7033
    @valarv7033 7 месяцев назад +2

    ❤🌻

  • @vinothrajiv3857
    @vinothrajiv3857 6 месяцев назад +1

    👍😊

  • @TamizhArasan-qe1vp
    @TamizhArasan-qe1vp 6 месяцев назад +1

    👍

  • @velayudhamvelayudham8412
    @velayudhamvelayudham8412 7 месяцев назад +3

    மதுரையில் அட்ரஸ்

  • @kumartamil6
    @kumartamil6 7 месяцев назад +3

    BCA Graduate

  • @bhuvanaramakrishnan6358
    @bhuvanaramakrishnan6358 7 месяцев назад +2

    Padamana kudbham.Maduraikkee oru gethu.Grinder vanga help pannunga vidio eduthavvaree...

    • @SRVMedia1
      @SRVMedia1 3 месяца назад

      Grinder vangi கொடுத்தங்க ரொம்ப சந்தோசம் 🙏🙏

  • @velavanvijayakumar9759
    @velavanvijayakumar9759 5 месяцев назад

    Pulingo pasanga mathiyil oru Nalla magan

  • @muruganks1581
    @muruganks1581 7 месяцев назад +2

    ❤❤

  • @jeyachandran5781
    @jeyachandran5781 5 месяцев назад +1

    சபாஷ் சகோதரா இருக்கிறது வச்சிக்கிட்டு தானே வாழமுடியும் என்ற உங்கள் கருத்து அறுமை.

  • @shobana7883
    @shobana7883 7 месяцев назад +2

    Salem Revathi mess.. Blood donate panavangaluku 50% food bill discount panranga.. To encourage blood donation.. If possible unga page mulam entha information elarkum spread panunga sir 😊
    - Not promotion (self interest)

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 7 месяцев назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 7 месяцев назад +1

    😋

  • @AishwaryaKosco-jb5io
    @AishwaryaKosco-jb5io 6 месяцев назад +1

    Amma grindet chumma erunthakuduthu uthavunga

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 6 месяцев назад +1

    Y they are also Christ followers

  • @Chuk392
    @Chuk392 7 месяцев назад +4

    செய்தித்தாள் உணவு உண்பதற்கு மோசமானது

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 5 месяцев назад

    athu vadathana, romba cheapa irukku

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 6 месяцев назад +1