கார்த்திகேயன் முயற்சி ஒரு முன்மாதிரியாக இருக்கிறது... இவரை பார்த்து பல பேர் எல்லா இடங்களிலும் ஆரம்பித்து உணவு கூடங்கள் பெருக வேண்டுகிறோம்... உணவு இன்று ருசியாக இல்லை என்றால் ஏற்கமாட்டார்கள்.... ஆதனால் இன்று வியாபாராமாக பார்க்காமல் நல்ல உணவு மற்றும் சேவை செய்யும் இவர் நீடூழி வாழ்ந்து இவர் மேலும் வளர வேண்டும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்... இந்த பதிவு மற்றும் ஒரு நல்ல மனிதர் மற்றும் அருமையான முயற்சி நல்ல எண்ணம் கொண்ட ஒரு மாமனிதரை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு MSFக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்....
நல்ல உணவை மக்களிடம் கொண்டு சேர்த்து அதில் தன் குடும்பத்தை பராமரிக்க பொருள் ஈட்டுவது என்பது கொள்கை பிடிப்போடு நேர்மையான முறையில் இயற்கை உணவகம் நடத்துவது என்பது நடைமுறையில் மிகவும் சிரமமான செயல்.. வாடிக்கையாளர்கள் நினைத்தால் மட்டுமே இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து செயல்பட முடியும்... ஊக்கமளிக்கப்பட வேண்டிய தோழர்...
தொழில்நுட்பத்தைக் கொண்டாடும் அளவிற்கு, மண்ணையும், மக்களையும் நேசிக்கும் மதி நுட்பம் நிறைந்த நீங்களும் போற்றுதலுக்குரிய ஆற்றல்சார் மணிமகுடம்.தனக்கு ஏற்பட்ட நன்மைகளை போராடி மக்களிடம் சேர்க்கும் தங்கள் மேன்மையான எண்ணத்திற்கு என் பணிவான வணக்கங்கள். வழக்கம் போல் வணிக உலகத்தில் நன்முத்துக்களை அடையாளம் காட்டும் MSF பிரபு அண்ணாவின் தேடல் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் மட்டும்தான் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் அதுவும் நம்ம மதுரை மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க நீங்க நல்லா நன்றி நன்றி ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் சென்னை அம்பத்தூர் வெங்கடேஷ்
இவர் கடவுளின் பிரதிபலிப்பு, ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு மனதால் ஒன்றியிருக்கிறார். உணவு சமைக்கும் போது வேண்டிய சிரத்தை மற்றும் உட்கொள்ளும் உணவு ஒரு மனிதனின் உடல் மற்றும் மூளையை எவ்வாறு அமைதி படுத்தும் என்று சொன்னது எவ்வளவு அழகு. குழந்தை வளர்ப்பு பற்றி சொன்னது சான்றோர் வாக்கு. காண்ஒளி பார்தபின் கடவுள் நம்பிக்கை பெருகியது. தெய்வம் மனுஷ்ய ரூபேனா. வாழ்க வளமுடன்.
மக்களே அரோக்கியமான சிறுதானியங்களை வாங்கி கெமிக்கல் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு இருந்தால் அதிக அளவில் பணத்தை மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது அவ்வளவு தான் 👍
அன்புச் சகோதரே ., மக்களுக்கு நல்ல , மாசற்ற , மகத்துவம் நிறைந்த உணவை மட்டுமே தரவேண்டும் என்ற வைரக்கியத்துடனும் , முனைப்புடனும் முட்டி எழும் நம்மாழ்வார் என்னும் பெரியாழ்வார் என்ற மாபெரும் பெரிய விருட்சத்தில் இருந்து விழுந்த " விதை " ....... நீவிர்., எத்தனை முரண் வந்தாலும் அதனை கடந்து வந்த " கற்பக விருட்சம் " ஆகப் போகிறீர் கடவுளின் கருணையால், நல்லோரின் ஆசியால் ......., கலங்காதீர் நீவீர் காலனையும் கலங்கடிக்கப் பிறந்தவர் ஐயா.... என் செல்ல தம்பி ஐயா நீ ...... சரித்திரம் இன்னும் உன் முழுமையானப் பேர் , புகழ் பாடும் அதுவரை பொறுத்திரு மனமே துளியும் சோர்வடையாமல் ......... உளமார்ந்த பிரார்த்தனைகளுடனும் , மனமார்ந்த வாழ்த்துக்களுடனும் ....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வழக்கம் போல் நல்லவர்களின் உண்மையான உழைப்பையும் , உயர்வான அவர்களின் நேர்மையையும் அப்படியே லெளிச்சம் போட்டுக் காட்டும் MSF ......... "MAN OF SUPERB FOOD REVIEWER " ..... 💐🤩👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏
மிகவும் அருமையான வாழ்க்கைக்கான வீடியோ இந்த கடை தொடர்ந்து செயல்பட இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஏனென்றால் மிகவும் நாணயமாக நடந்து வருகிறது இவருக்கு யாராவது உதவி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதற்கு அவர் பல ஊர்களில் செய்ய அவருடைய 10 வருட அனுபவத்தை நமக்கு சொல்லித் தருவார் அதன்மூலம் நிறைய மக்கள் ஆரோக்கியமாக வாழ வழி வக்க்கும் இனிய பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்
உணவு விற்பனை என்பதை தாண்டி மக்களுக்கு சேவை என்பதை மட்டுமே கொடுக்கும் நல்ல உள்ளங்களை தேடி தேடி பிரபலப்படுத்தும் நமது MSF ற்கு நன்றி!!. பணம் மட்டுமே பிரதானம் என்று எண்ணாமல் தன்னால் முடிந்த நல்ல உணவுகளை கொடுக்கும் திரு.கார்த்திகேயன் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.
நல்ல உணவு கொடுப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கண்டிப்பாக தருவார்கள், ஆனால் கொஞ்சம் நேரம் பிடிக்கும், ஆனால் இப்ப MSF video அவரை நல்ல மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்கும், MSF video மூலம் நல்ல உணவு மட்டும் இல்லாமல் நல்ல மனிதர்களும் நமக்கு தெரிய வருது, உதார்ணமா அவருடைய மனைவி, நண்பர் மற்றும் customer முரளி, அந்த இடத்தின் உரிமையாளர், இப்ப இருக்கிற commercial உலகத்துல அந்த இடத்தின் உரிமையாளர் support ரொம்ப பெருசு, அன்புக்கும், அரவனைப்புக்கும், நல்ல உணவை தேடி உண்ண கூடிய மதுரை மக்கள் இவரை இந்த video கு அப்புறம் கை விட மாட்டார்கள் என நம்புகிறேன்,MSF will always rock
Great entrepreneur dedicated his business to the health of his customers. God bless entrepreneur to run his business for long time. Hats off MSF for bringing the information to subscribers.
வாழ்க வளமுடன் வளர்க என்றென்றும் நல்உள்ளம் கொண்டவர்களை கடவுள் கொடுத்து கொண்டே உள்ளார். பிரபஞ்சமே நன்றி கோடி. இன்று தான் MSF chennalai subscribe செய்தேன்.
Super owner..considering the society too apart from money..pasagala government school la padika vachu irukar,thats so great about him in these years..guess he will reach heights soon..
ரொம்ப நன்றி தோழா கார்த்திகேயன் sir தானிய குடில்க்கு கண்டிப்பாக நான் குடும்பத்துடன் செல்வேன்... மேன் மேலும் உயர இந்த இயற்கை நிச்சயம் துணை நிற்கட்டும் என்கிற வேண்டுதலுடன் தானிய குடில் குடும்பம் பரிபூரணமான வாழ்க்கையை பெறும் கார்த்திகேயன் sir.... மோகன்ராஜன் , சேலம்
Dhaniya kudil Karthikeyan - 96004 58215 4, 92, EB Colony Main Rd, Sri Nagar, Iyer Bungalow, Madurai, Tamil Nadu 625014, India. goo.gl/maps/yaBC5s8Sp65Gx8hA6
அண்ணே நீங்க இருக்கும் இடமும் ஊரும் பெரும்பாலும் இயற்கை சார்ந்த உணவு உண்ணும் மாவட்டம், அங்கே சற்று குறைவாக தான் இருக்கும் வியாபாரம், முழுக்க முழுக்க இயந்திர வாழ்க்கை வாழும் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர் போன்ற இடங்களில் இந்த உணவு பெரும் கிராக்கி உள்ளது,, நான் நேரடியாக இந்த களநிலவரத்தை பார்த்து உள்ளேன், அவினாசியில் வாழைப்பூ வடை 15,சுக்கு பால் 25 ரூபாய்
@@madrasstreetfood நன்றி சகோ ஆனாலும் உண்மை முகம் வேறு நமக்கு அந்த ஒப்பீடு வேண்டாம் என்பதே என் தனிப்பட்ட கருத்து. தங்களின் இது போன்ற எளிய மனிதாபிமானம் மிக்க நபர்களை அடையாளம் காட்டும் பணி சிறக்கவும் மேன் மேலும் வளரவும் இறைவனை வேண்டுகிறோம். நன்றி நண்பரே.
Good work anney.... Nalla muyarchi epavum veen poogathu. Nambikiayai nadathunga...Unga kita Ulla antha confidence podhum ellam thaana nadakum anney.. Vazthukkal vetri adaiya. Already u won na! By heart..
Thank you so much for showing as a good healthy food in our city.We can see his dedication towards providing healthy food in his hotel and bakery..We can see nammazhvar way in his food..we will keep supporting him as much as possible..
This is very inspiring. I know a similar restaurant called sri parampariya in katpadi, owner has been running his millet based organic restaurant in loss for the last 8 years in gandhi nagar
Wonderful thaught man.. organic, millets nu pathalea costly a erukum nu oru mind set aitom nagalam but nega adha economic a kudukerenga hats off man.. sure madurai vandha unga shop ku varuvom
hatts off naa food vloging eh mathavanga mari profit driven sponcers illama unique and healthy food panravangla reach aki video panrenga god bless karthikeyan anna nariya puniyam seyraru❤❤
Thank you very much madras street food , i am always looking for healthy and natural foods, I will support always thaniyakudil, specifically in Madurai, very soon I go and visit, thanks
Oru vadikkaiaalar endha unvagathai patriyum adhan urimailar padugindra kastangalai kurum podhum Kan kalangavadhu Karthikeyan adaintha vetriku eduthu kaatu ...Thodarga ivarathu magathana Pani...MSFirku nandri ❤️❤️
ப்பா!! என்ன மனுசன்யா இவர்! சார்! கண்டிப்பா நீங்க செயிக்கணும். MSF சார்! இவரை அறிமுகப்படுத்தியதற்காக உங்களை வணங்குகின்றேன்.
கார்த்திகேயன் முயற்சி ஒரு முன்மாதிரியாக இருக்கிறது...
இவரை பார்த்து பல பேர் எல்லா இடங்களிலும் ஆரம்பித்து உணவு கூடங்கள் பெருக வேண்டுகிறோம்...
உணவு இன்று ருசியாக இல்லை என்றால் ஏற்கமாட்டார்கள்....
ஆதனால் இன்று வியாபாராமாக பார்க்காமல் நல்ல உணவு மற்றும் சேவை செய்யும் இவர் நீடூழி வாழ்ந்து
இவர் மேலும் வளர வேண்டும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்... இந்த பதிவு மற்றும் ஒரு நல்ல மனிதர் மற்றும் அருமையான முயற்சி நல்ல எண்ணம் கொண்ட ஒரு மாமனிதரை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு MSFக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்....
நல்ல உணவை மக்களிடம் கொண்டு சேர்த்து அதில் தன் குடும்பத்தை பராமரிக்க பொருள் ஈட்டுவது என்பது கொள்கை பிடிப்போடு நேர்மையான முறையில் இயற்கை உணவகம் நடத்துவது என்பது நடைமுறையில் மிகவும் சிரமமான செயல்.. வாடிக்கையாளர்கள் நினைத்தால் மட்டுமே இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து செயல்பட முடியும்... ஊக்கமளிக்கப்பட வேண்டிய தோழர்...
தொழில்நுட்பத்தைக் கொண்டாடும் அளவிற்கு, மண்ணையும், மக்களையும் நேசிக்கும் மதி நுட்பம் நிறைந்த நீங்களும் போற்றுதலுக்குரிய ஆற்றல்சார் மணிமகுடம்.தனக்கு ஏற்பட்ட நன்மைகளை போராடி மக்களிடம் சேர்க்கும் தங்கள் மேன்மையான எண்ணத்திற்கு என் பணிவான வணக்கங்கள். வழக்கம் போல் வணிக உலகத்தில் நன்முத்துக்களை அடையாளம் காட்டும் MSF பிரபு அண்ணாவின் தேடல் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்
குறுக்கு வழியில் செல்லும் மனிதர்களே நன்றாக இருக்கும் இந்த காலத்தில்! நேர்வழியில் செல்லும் சகோதரனே நீங்கள் முன்னேறும் காலம் வெகு தொலைவில் இல்லை 👍
தமிழ்நாட்டில் மட்டும்தான் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் அதுவும் நம்ம மதுரை மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க நீங்க நல்லா நன்றி நன்றி ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் சென்னை அம்பத்தூர் வெங்கடேஷ்
மிக விரைவில் குடும்பத்தோடு உங்கள் கடைக்கு நாங்கள் வருகிறோம் அண்ணா உங்களை சந்திக்கிறோம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
மக்கள் இது மாதிரியான கடைகளில் தான் வாங்கி சாப்பிட வேண்டும்
சொல்ல வார்த்தை இல்லை கஷ்டமர் கண் களங்குகிறார் என்ன சொல்ல நல்ல என்னம் கடவுள் காப்பாற்றனும் 🙏🤲
இவர் கடவுளின் பிரதிபலிப்பு, ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு மனதால் ஒன்றியிருக்கிறார். உணவு சமைக்கும் போது வேண்டிய சிரத்தை மற்றும் உட்கொள்ளும் உணவு ஒரு மனிதனின் உடல் மற்றும் மூளையை எவ்வாறு அமைதி படுத்தும் என்று சொன்னது எவ்வளவு அழகு. குழந்தை வளர்ப்பு பற்றி சொன்னது சான்றோர் வாக்கு. காண்ஒளி பார்தபின் கடவுள் நம்பிக்கை பெருகியது. தெய்வம் மனுஷ்ய ரூபேனா. வாழ்க வளமுடன்.
இந்த மனிதர் வியாபாரம் செய்யவில்லை, மக்களுக்கான சேவை செய்கிறார். 🙏🙏🙏🙏🙏
பத்து வருடங்களுக்கு முன் இந்த உணவகம் துவக்கத்தில் பணியாரம் சாப்பிட்டு உள்ளேன் இன்னும் அந்த சுவை மனதில் உள்ளது
மக்களே அரோக்கியமான சிறுதானியங்களை வாங்கி கெமிக்கல் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டு இருந்தால் அதிக அளவில் பணத்தை மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது அவ்வளவு தான் 👍
அன்புச் சகோதரே ., மக்களுக்கு நல்ல , மாசற்ற , மகத்துவம் நிறைந்த உணவை மட்டுமே தரவேண்டும் என்ற வைரக்கியத்துடனும் , முனைப்புடனும் முட்டி எழும் நம்மாழ்வார் என்னும் பெரியாழ்வார் என்ற மாபெரும் பெரிய விருட்சத்தில் இருந்து விழுந்த " விதை " ....... நீவிர்., எத்தனை முரண் வந்தாலும் அதனை கடந்து வந்த " கற்பக விருட்சம் " ஆகப் போகிறீர் கடவுளின் கருணையால், நல்லோரின் ஆசியால் ......., கலங்காதீர் நீவீர் காலனையும் கலங்கடிக்கப் பிறந்தவர் ஐயா.... என் செல்ல தம்பி ஐயா நீ ...... சரித்திரம் இன்னும் உன் முழுமையானப் பேர் , புகழ் பாடும் அதுவரை பொறுத்திரு மனமே துளியும் சோர்வடையாமல் ......... உளமார்ந்த பிரார்த்தனைகளுடனும் , மனமார்ந்த வாழ்த்துக்களுடனும் ....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வழக்கம் போல் நல்லவர்களின் உண்மையான உழைப்பையும் , உயர்வான அவர்களின் நேர்மையையும் அப்படியே லெளிச்சம் போட்டுக் காட்டும் MSF ......... "MAN OF SUPERB FOOD REVIEWER " ..... 💐🤩👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏
Owner paka hero madiri irukkaru...pechum hero mathiri...velaiyum hero mathiri thaan pannarar...Karthikeyan Bro-Super! Super content MSF! 🙏👌
மிகவும் அருமையான வாழ்க்கைக்கான வீடியோ இந்த கடை தொடர்ந்து செயல்பட இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஏனென்றால் மிகவும் நாணயமாக நடந்து வருகிறது இவருக்கு யாராவது உதவி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதற்கு அவர் பல ஊர்களில் செய்ய அவருடைய 10 வருட அனுபவத்தை நமக்கு சொல்லித் தருவார் அதன்மூலம் நிறைய மக்கள் ஆரோக்கியமாக வாழ வழி வக்க்கும் இனிய பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்
உணவு விற்பனை என்பதை தாண்டி மக்களுக்கு சேவை என்பதை மட்டுமே கொடுக்கும் நல்ல உள்ளங்களை தேடி தேடி பிரபலப்படுத்தும் நமது MSF ற்கு நன்றி!!.
பணம் மட்டுமே பிரதானம் என்று எண்ணாமல் தன்னால் முடிந்த நல்ல உணவுகளை கொடுக்கும் திரு.கார்த்திகேயன் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.
நல்ல உணவு கொடுப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கண்டிப்பாக தருவார்கள், ஆனால் கொஞ்சம் நேரம் பிடிக்கும், ஆனால் இப்ப MSF video அவரை நல்ல மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்கும், MSF video மூலம் நல்ல உணவு மட்டும் இல்லாமல் நல்ல மனிதர்களும் நமக்கு தெரிய வருது, உதார்ணமா அவருடைய மனைவி, நண்பர் மற்றும் customer முரளி, அந்த இடத்தின் உரிமையாளர், இப்ப இருக்கிற commercial உலகத்துல அந்த இடத்தின் உரிமையாளர் support ரொம்ப பெருசு, அன்புக்கும், அரவனைப்புக்கும், நல்ல உணவை தேடி உண்ண கூடிய மதுரை மக்கள் இவரை இந்த video கு அப்புறம் கை விட மாட்டார்கள் என நம்புகிறேன்,MSF will always rock
Great entrepreneur dedicated his business to the health of his customers. God bless entrepreneur to run his business for long time. Hats off MSF for bringing the information to subscribers.
அருமை அண்ணா. உங்கள் நேர்மையான தொழில் மேன்மேலும் வெற்றிபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
12:25 அருமை👏 பணம் சொத்து இல்லாமல் உணவு ஆரோக்கியம் கொடுத்து உள்ளோம்
நெகிழ்வாக இருந்தது.மனதை உலுக்கி போட்டது,really a superb பதிவு.don loose hope karthi,you will surely reach great heights,vazhga valarga.
அருமை தோழர்களே நன்றி 🤝👍🙏
Yaaru Samy nee,Service & honest....great 👏👏👏true God,please support madurai people....(MSF) UNIQUE, UNIQUE, ONLY UNIQUE 👌
இட உரிமையாளருக்கு நன்றியும் பாராட்டும் அவசியம் வாழ்த்த வேண்டும்
மிகச்சிறந்த மனிதர்.....!வாழ்த்துக்கள் தோழரே...!
வாழ்க வளமுடன் வளர்க என்றென்றும் நல்உள்ளம் கொண்டவர்களை கடவுள் கொடுத்து கொண்டே உள்ளார். பிரபஞ்சமே நன்றி கோடி. இன்று தான் MSF chennalai subscribe செய்தேன்.
Another great discovery of MSF!!! MSF never fails to cherry pick the best in this chaotic world!!
Super owner..considering the society too apart from money..pasagala government school la padika vachu irukar,thats so great about him in these years..guess he will reach heights soon..
வாழ்க வளமுடன் வளற்க நல்பிராத்தனைகள் கார்த்திகேயன்
Dhaniya kudil🤩Will be a milestone for Madurai 👍 Hat's off to u Sir..Surely u will reach your destination 👍
அண்ணே உங்கள் உழைப்புக்கு உண்மையில் கடவுள் பழன்தருவார் கிராமா சமையல் சூப்பர்
ரொம்ப நன்றி தோழா கார்த்திகேயன் sir தானிய குடில்க்கு கண்டிப்பாக நான் குடும்பத்துடன் செல்வேன்... மேன் மேலும் உயர இந்த இயற்கை நிச்சயம் துணை நிற்கட்டும் என்கிற வேண்டுதலுடன் தானிய குடில் குடும்பம் பரிபூரணமான வாழ்க்கையை பெறும் கார்த்திகேயன் sir.... மோகன்ராஜன் , சேலம்
Mr. Karthikeyan, you are a human god for many ppl, 🙏🏼🙏🏼Mr.Murali, you are such a humble human to support this store and worry about his loss. 🙏🏼🙏🏼
Yes he almost cried.
Dhaniya kudil
Karthikeyan - 96004 58215
4, 92, EB Colony Main Rd, Sri Nagar,
Iyer Bungalow, Madurai,
Tamil Nadu 625014, India.
goo.gl/maps/yaBC5s8Sp65Gx8hA6
அண்ணே நீங்க இருக்கும் இடமும் ஊரும் பெரும்பாலும் இயற்கை சார்ந்த உணவு உண்ணும் மாவட்டம், அங்கே சற்று குறைவாக தான் இருக்கும் வியாபாரம், முழுக்க முழுக்க இயந்திர வாழ்க்கை வாழும் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர் போன்ற இடங்களில் இந்த உணவு பெரும் கிராக்கி உள்ளது,, நான் நேரடியாக இந்த களநிலவரத்தை பார்த்து உள்ளேன், அவினாசியில் வாழைப்பூ வடை 15,சுக்கு பால் 25 ரூபாய்
Anaithilum neengal uyarndha sindhanaiyudan seyalpadukireergal.. vaazhthukkal sago.. unavu, kuzhandhaikal kalvi murai, parimaarum sindhani.....❤️❤️❤️❤️💪💪💪🇮🇳🇮🇳🙏🙏🙏
காசுக்காக மட்டுமே திரையிலும் நிஜத்திலும் நடிப்பவர்களை,
இவர்களோடு ஒப்பிடாதீர்.
நாங்கள் ஒப்பிட்டது மாறா எனும் கதாபாத்திரத்தின் உழைப்பைதான் நண்பரே.....
@@madrasstreetfood நன்றி சகோ
ஆனாலும் உண்மை முகம் வேறு
நமக்கு அந்த ஒப்பீடு வேண்டாம் என்பதே என் தனிப்பட்ட கருத்து.
தங்களின் இது போன்ற எளிய மனிதாபிமானம் மிக்க நபர்களை அடையாளம் காட்டும் பணி
சிறக்கவும் மேன் மேலும் வளரவும் இறைவனை வேண்டுகிறோம். நன்றி நண்பரே.
@@tamilkavalan2130 நன்றி நண்பரே..😊
I love MSF channel because it is not about food, it's about life. Well done. Thank you, sir 🙏🙏
நான் எந்திரிச்ச அப்ரம்தான் அலாரம் அடிக்கும். இதுக்கு மேல வேர என்ன வேணும்னு சொல்லும்போது தான் அவரது சேவை மனப்பான்மையின் வேட்கை புரிகிறது 😭🙏
MSF வாழ்க வளமுடன் உங்களை போன்று இருக்கும் நல்ல மனிதகுணம் யாருக்கும் இல் ல
Welldone champions. Don't lose hope.. definitely you will be te talk of the town in near future
வாழ்த்துக்கள். MSF மதுரையின் இன்னொரு முகம்😐 அறியச் செய்தமைக்காக. நன்றி🙏
உங்கள் நேர்மைக்கும் தொழில் பக்திக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். நீங்கள் வெற்றி அடைய வேண்டும்.
சூப்பர் அண்ணா ...👏👏👍நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அருமை 👌👌.....u r di real ஹீரோ🏆
நீங்கள் நல்லா இருக்கணும்.. நேர்மைத்தான் லட்சியம்... Love u அண்ணா
கண் கலங்க வைத்த பதிவு. நீங்கள் சிறப்பாக வருவீர்கள் ❤💐💐
msf na u are very underrated intha maari nala kadaigala velila makaluku theriya paduthi avunga munetrathukum makal oda arokiyam membadrathukum periya support ah irukinga intha migachirapana paniya thodarnthute irunga valarga msf ❤️
அருமையான காணொளி அண்ணா 👍👍
Special hats-off to customer Murali's views !!! We could see many such people in Madurai !!!!
பெருமையாக உள்ளது..சகோதரா....வாழ்த்துக்கள்💪💪💪💪💯💯💯💯💐💐💐💐💐
அருமையான பதிவு ✌️
கடவுளே அவரை நல்லா வாழவை இந்தசமூகத்திற்கு நல்லதுசெய்யுனும்னுநெனைக்கிற மனுஷன்
Murali Anna ..he is just awesome .. everything from heart .
sema... i m from Madurai. when i come back home for vacation, ll definetely visit this place..
அருமை சகோதரா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா
பிரபு உங்களுக்கும் வாழ்த்துக்கள்
இது வரை யாரும் வீடியோ எடுத்தது போல் தெரியவில்லை
3:36 - well said sir
Good work anney.... Nalla muyarchi epavum veen poogathu. Nambikiayai nadathunga...Unga kita Ulla antha confidence podhum ellam thaana nadakum anney.. Vazthukkal vetri adaiya. Already u won na! By heart..
அண்ணா சூப்பர் video.
Great 👍 super 👌 அண்ணா.
உண்மைக்கு உயிர் குடுப்பம். நன்றி.
Thank you so much for showing as a good healthy food in our city.We can see his dedication towards providing healthy food in his hotel and bakery..We can see nammazhvar way in his food..we will keep supporting him as much as possible..
MSF super Sir God bless you
This is very inspiring. I know a similar restaurant called sri parampariya in katpadi, owner has been running his millet based organic restaurant in loss for the last 8 years in gandhi nagar
Good to see this positive vibe from your end. Valka valamudan sai baba blessing will be with you forever 🙏🏼
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
🙏🙏🙌🙌🌷💐🌹
நல்லா இருக்கு சிறுதானிய உணவகம். சூப்பர். சூப்பர் 👍👍👍👌👌👌👏👏👏🎉🎉🎉
correct view from a point of customer good hearts. Sure will reach better .Congrats .
Great and thanks for sharing this video
Good luck
Really nice video. It's good to see this kind of people.MSF videos are always Rocking...post this kind of natural food videos
Wonderful thaught man.. organic, millets nu pathalea costly a erukum nu oru mind set aitom nagalam but nega adha economic a kudukerenga hats off man.. sure madurai vandha unga shop ku varuvom
Millet foods super sir. It is good for ur health. Hats off to u.
Keep the good work going MSF. May this video bring in more customers to dhaniya kudil and more prosperity to Karthikeyan. Best wishes 👌👍
Eewweeeeeeeeeeeeeeeew
Super sir...great👏👏
Excellent Sir, Madurai Vantha Kandipa Unga Kovil ku (Thaaniya Kudil) Vanthu, Prasaatham (Unavu) Sapdanum Sir...
hatts off naa
food vloging eh mathavanga mari profit driven sponcers illama unique and healthy food panravangla reach aki video panrenga
god bless karthikeyan anna nariya puniyam seyraru❤❤
Vallzga valamudan
Super bro, congratulations 👌👌👍👍
நன்றி வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏
Madurai youngsters should support him if possible
Great work
👏👏 Good For Health But So Many Struggles people Can Support good Human brother Hope he Get well For Business
Thank you very much madras street food , i am always looking for healthy and natural foods, I will support always thaniyakudil, specifically in Madurai, very soon I go and visit, thanks
Hi
Its very near to my home .. i visited so many times ... Really each and every food items is healthy 👍👍👍.. Anna keep on going .... 👍👍👍
இயற்கை எல்லாருக்கும் பிடிக்கும் இயற்கை உணவு பிடிக்காத என்ன வாழ்த்துகள் அண்ணா
am proud of MSF one of subscriber
Hats off Brother
என்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️
Super Anna very healthy food arumai
His Store is within 2km from my home. I will sure try his food. Madurai karanga support pannuga indha Anna ku....
Can u share his kudil address
Valga valamudan🙏
Super annna👍💪👍👌😀👏
அருமையான பதிவு நன்றி தோழா
Ur one of the inspiratoin . heard work and never ever give up
If this hotel comes in chennai, he will have better support for sure
Hats off sir 🙏👍
Awesome. Great effort to revive our healthy food habits. Definitely will support you
So great anna
Great work in identifying these type of people and their caring towards health of people
Vazthuthukkal ungal neramaiku .ungal pani thodarutum