இப்படியும் ஒரு உணவகம் ஊருக்கு ஒன்னு இருக்கனும் | Traditional Rice n Millet Restaurant | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 42

  • @madrasstreetfood
    @madrasstreetfood  9 месяцев назад +5

    Dhaniya Kudil - 96004 58215
    முல்லை வீதி, Ezhil Nagar, Iyer Bungalow,
    Madurai, Tamil Nadu 625007
    maps.app.goo.gl/19D4BMMC1MqchmFU9

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 месяцев назад +11

    என்னைப் பொறுத்தவரை MSF என நினைத்தாலே மனம் ஆர்ப்பரிக்கிறது!!அது தான் உங்களின் உண்மையான வெற்றி!!❤❤🎉🎉.

  • @aravindrva
    @aravindrva 9 месяцев назад +8

    My neighbour this shop.... Karthik anna doing very good service not a job..... Nice food with good quality and very reasonable price... We loved all the food items..... My son age 7 years... He loves very much his food items... Especially ulun tha kali and their millets laddu....

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 месяцев назад +7

    எங்கள் மதுரையின் பெருமைக்குரிய, மற்றும் எங்களுக்கே தெரியாத பல நல்ல
    தலைசிறந்த உணவகங்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது msf பின் சிறப்பு!!

  • @vijiram3047
    @vijiram3047 9 месяцев назад +4

    சிறுதானியங்களில் சுவையாகவும் தரமாகவும் மற்றும் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு தருகிறார்கள் நல்ல உணவு கொடுப்பது என்பது அரிது அதற்கு நல்லதொரு மனம் மனிதாபிமானம் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை வேண்டும்.சிந்துஜாகார்த்திகேயன் குடும்பமும் நல்லபடியாக ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் உங்கள் தொழில் மென் மேலும் வளர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் மதுரை மீனாட்சி அம்மன் அனுகிரகத்தால் உங்கள் கடை விரைவில் தமிழ்நாட்டுக்கே சிறந்து விளங்கி தம்பி அவார்டு வாங்க போகிறார் வாழ்த்துக்கள் 😂

  • @SakthiBliss
    @SakthiBliss 9 месяцев назад +2

    Semma restaurant.. I visited long back. Due to distance, I could not visit often but I like the way owner treated customers and serving as well :) Hats off to the concept restaurant !!!
    Also their snacks are too yummy !!!!

  • @tam-n1l
    @tam-n1l 9 месяцев назад

    ஆரோக்கிய பாரம்பரிய உணவுகள் அருமை .
    இந்த காலத்தில் இப்படியும் ஒரு அற்புதனமான மனிதர் .
    MSF ஐ பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤
    நன்றி 🙏

  • @savithrykumar3837
    @savithrykumar3837 9 месяцев назад +1

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Thanks 👍🙏👌

  • @soulcurry_in
    @soulcurry_in 9 месяцев назад +2

    Superb Prabhu.

  • @suganyacivilian8979
    @suganyacivilian8979 9 месяцев назад +3

    தானிய குடில் மதுரையில் உள்ள மிக ஆரோக்கியமான உணவகம்.

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +2

    இன்றைய காணொளியின் தலைப்பு சிரப்போ சிறப்பு

  • @manikandan-zi8kn
    @manikandan-zi8kn 9 месяцев назад +2

    அருமை சிறப்பு ❤❤❤

  • @கதைநண்டு
    @கதைநண்டு 8 месяцев назад

    Congrats for both, hats off to ur patience.
    MSF-GOOSE BUMPS COLLEXTIONS👍🏻👍🏻🤝

  • @gomathyc1835
    @gomathyc1835 8 месяцев назад

    Thank you for publishing healthy food hotel videos. And thankful for the owner and family for their broad minded.

  • @vtvscreations5735
    @vtvscreations5735 9 месяцев назад +2

    A perfect video
    Perfect couple 13:23

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 8 месяцев назад

    வாழ்க வளமுடன் 👍👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 8 месяцев назад

    மதுரை மண்ணின் மாண்பே ஞாயமான உழைப்புதான்... வாழ்த்துகள் எம்.எஸ்.எப்...
    உரிமையுடன் உணவு வழங்கும் உரிமையாளருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்...

  • @sugusugu1138
    @sugusugu1138 9 месяцев назад

    Valthugal Brother 🎉...
    Nice Review MSF 👌

  • @Venkatesanm-fo3ut
    @Venkatesanm-fo3ut Месяц назад

    Thank You ❤🎉

  • @indiankavi8125
    @indiankavi8125 9 месяцев назад +2

    Super 👍👍👍🙏

  • @balasubramanian8845
    @balasubramanian8845 9 месяцев назад +2

    Wow 👌

  • @shariq5183
    @shariq5183 9 месяцев назад +2

    Super🥰

  • @arunakannan8794
    @arunakannan8794 8 месяцев назад

    Vazhga valamudan

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 9 месяцев назад +1

    இனிய பயணம் தொடரட்டும்

  • @surenderank8457
    @surenderank8457 7 месяцев назад

    Hats Off Karthik bro 🎉

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 8 месяцев назад

    Great ❤❤❤
    Msf❤❤❤

  • @Mybestdost12345
    @Mybestdost12345 9 месяцев назад +2

    Super

  • @MuthuMuthu-bf6ut
    @MuthuMuthu-bf6ut 9 месяцев назад +2

    🎉❤ 🎉❤ super🎉anna

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 9 месяцев назад +2

    MSF fans like poduga

  • @karikal4009
    @karikal4009 9 месяцев назад

    இட்லி , வடை போன்றவைகளை பரிமாறுவதற்கு ,.,
    எவர்சில்வர் இடுக்கிகளை பயன்படுத்தலாம்

  • @Stkumaran
    @Stkumaran 23 дня назад

    Good info dear

  • @prabhushankar8520
    @prabhushankar8520 9 месяцев назад

    Good 👍😊

  • @ansansflo
    @ansansflo 9 месяцев назад +2

    👌👍👏

  • @felciavasanthakumari9916
    @felciavasanthakumari9916 8 месяцев назад

    Puttu is my favourite but is not available now.The machine is there of course.

  • @harishr.4829
    @harishr.4829 9 месяцев назад +2

    🎉

  • @kalyantexstyle2783
    @kalyantexstyle2783 9 месяцев назад +1

    ❤❤❤

  • @sekarm3165
    @sekarm3165 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 9 месяцев назад +1

    💐💐💐💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 9 месяцев назад +1

    வணக்கம் நண்பர்களே

  • @narenselva4538
    @narenselva4538 9 месяцев назад +1

    Nalla gas varom!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 7 месяцев назад

    Owner long live good soul you will go places but profit konjam paarunga verum useless maida porotta pottu makkaluku disease spread panranga panam pidunguranga but neenga nalla natural food koduthu makkalai safetya feel panna veikureenga so profit konjam paarunga moreover vilai vaasi engeyo iruku