60வது கருப்பாட்டு கறி.. ஒரு பிடி பிடிக்கும் 10,000 ஆண்கள்..சட்டி சட்டியாய் மணக்கும் கறி குழம்பு..

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • 60வது கருப்பாட்டு கறி.. ஒரு பிடி பிடிக்கும் 10,000 ஆண்கள்..சட்டி சட்டியாய் மணக்கும் கறி குழம்பு.. ஒரு வினோத திருவிழாவுக்கு ஒரு VISIT..! | Madurai
    #Madurai #Maduraikarisoru #Templenonvegfestival #Nonvegpadaiyal
    Uploaded On 07/01/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 163

  • @ksmpavi1109
    @ksmpavi1109 Год назад +93

    ஆண்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் சாப்பிடுகின்றனர்.. வருடம் வருடம் சிறப்பாக திருவிழா நடைபெற வாழ்துதுக்கள்..சிகரெட் குடி வேண்டாம்

    • @vm6433
      @vm6433 Год назад

      சாராய ஆலை நடத்தி சாராயம் காய்ச்சி tasmac ல விக்கிறதே பொண்ணு தான்..கொஞ்சம் அரசியல் பக்கம் பாருங்க..யாருன்னு தெரியும்..

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 Год назад

      திருவிழாவே அதுக்காக தான்

  • @pandians4424
    @pandians4424 Год назад +34

    இந்த மாதிரி எல்லா இடங்களிலும் நடந்தால் நன்றாக இருக்கும் என்ன சொல்றிங்க.

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Год назад +48

    நம் பாரம்பரியம் அழிய கூடாது.

  • @viswanathanrajan61
    @viswanathanrajan61 Год назад +5

    ஆண்களை மட்டும் அனுமதிக்கும் இந்த நோய் நொடி இன்றி வாழ்க பல்லாண்டு வளர்க தங்களது சேவை

  • @star_star2
    @star_star2 Год назад +3

    இதுதான் ஒற்றுமையுடன் பகுத்துண்ணல் பண்பு.. இதுதான் நமது மாண்பு

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Год назад +22

    கரும்பாயிர அய்யா துணை...

  • @jaistar2364
    @jaistar2364 Год назад +20

    ஒருநாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்

    • @naanjfamily7048
      @naanjfamily7048 Год назад +1

      Aam.sari than.matha naatkkalil tasmac than kathi😐

  • @vvadevel4258
    @vvadevel4258 Год назад +4

    This holy celebration is roll model for our tradition and unity. Need to follow everywhere

  • @priyathiya8134
    @priyathiya8134 Год назад +9

    எங்க ஊரு மதுரை 🥰❤️💫

  • @ksmpavi1109
    @ksmpavi1109 Год назад +8

    ஒற்றுமைக்கு பாராட்டு

  • @blackdaw
    @blackdaw Год назад +13

    சமைத்த அனைவருக்கும் நன்றி 😉

  • @svvasm9460
    @svvasm9460 Год назад +1

    Ninga nalla sappadu sapuduringa enga appa Madhuri irukura vanga ellarum Innum vivasayatha nala emandhu poi sappatuku Vali illama irukom ...

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Год назад

      Elyan emmandhu pogareenga unga area arasiyal vathikala kelunga

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад +1

    காவல்தெய்வம்
    மதுரை,மதுரைமக்கள்தான்💐

  • @sarwangaming3537
    @sarwangaming3537 Год назад

    Annathanam athuve oru kadavul.....👍👍👍👍

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Год назад +3

    திருவள்ளுவர் புலால் உண்ணாமை பற்றி ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் மனிதன் புலால் உண்பதை தவிர்க்க வேண்டும் பிற உயிர்களைக் கொன்று தின்னக் கூடாது அவ்வாறு செய்தால் பாவம் கொடிய பாவம் பிடித்து வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் என்று விளக்கமாக கூறியிருக்கிறார்

  • @viswanathanrajan61
    @viswanathanrajan61 Год назад +5

    பெண்களே இல்லாத இடம் ஆஹா அது அல்லவா சொர்கம்

  • @AstroTv9
    @AstroTv9 Год назад

    ஆண்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் சாப்பிடுகின்றனர்

  • @azhagarsamy003
    @azhagarsamy003 Год назад +28

    கருப்பு ஆடு இல்ல அது பேரு வெள்ளாடு

    • @nubatamil5989
      @nubatamil5989 Год назад

      தவறான செய்தி சொல்லும் கருப்
      பாடு தந்தி

  • @திராவிடன்-ப6த

    உணவுதான் கடவுள் .

  • @arasudhonichannel1940
    @arasudhonichannel1940 Год назад

    இது போன்ற ஒற்றுமை பார்த்தது இல்லை

  • @priyaagx5473
    @priyaagx5473 Год назад

    எப்படி ப்ரோ, எல்லோரும் கலந்துக்களாமா🙄, இல்ல அந்த ஊரு காரங்க மட்டும் தான் கலந்துக்கணுமா🙄

  • @sasidharan63
    @sasidharan63 Год назад

    Idhae maari adikadi ellarum unity ah irundha podhum super 💥✨💥

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 Год назад +3

    நல்ல ஒளிப்பதிவு

  • @kondalraj6305
    @kondalraj6305 Год назад +3

    Oru sandaiyum ellama Erukkanum God 🙏🙏🙏🙏🙏

  • @nallaiya579
    @nallaiya579 Год назад +9

    எங்க ஊருல 120 கிடா 500 கோழி வெட்டி சாப்பாடு விருந்து.

    • @nallaiya579
      @nallaiya579 Год назад

      @Tamil Music FM visesam varrapo solluren. Unga number kudunga bro.

    • @PradeepPradeep-tn4lj
      @PradeepPradeep-tn4lj Год назад

      Oore name
      Solluingada

    • @arunprabu7769
      @arunprabu7769 Год назад +1

      10000 perukku 60 aadunna aazhukku 100gm kuda kidaikaadhu.

    • @chellammals3058
      @chellammals3058 Год назад

      இதிலாவது பெண்கள் கலந்து கொண்டார்களா

    • @nallaiya579
      @nallaiya579 Год назад

      @@chellammals3058 அனுமதி குறைவு தான்.இல்லனு சொல்ல முடியாது.குறிப்பிட்ட தூரம் தான்.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад

    மதுரை,மண்தரையில்
    💐அண்ணலட்சுமி💐
    💐மதுரைமீனாட்சிஆசியுடன்💐(ௐ)

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Год назад +1

    அருமையான சாப்பாடு

  • @SathishKumar-ci9lx
    @SathishKumar-ci9lx Год назад +1

    மார்கழி மாதம் எப்போது திருவிழா நடக்கும் என்று கூறினால் அனைவரும் வருவார்கள்

  • @kumarakurubarang866
    @kumarakurubarang866 Год назад

    தரமான சம்பவம்

  • @dhasanlakshmi4940
    @dhasanlakshmi4940 Год назад +1

    Nalla iruku intha idea.

  • @Raj111685
    @Raj111685 Год назад +4

    Unga தமில் அற்புதம் 🤣🤣🤣

    • @Raj111685
      @Raj111685 Год назад

      @@kiruba5851 neenga sema sharp ba 🤣🤣🤣

    • @Raj111685
      @Raj111685 Год назад

      @@kiruba5851 வாழ்த்துக்கள்

  • @KAYAL.E2023
    @KAYAL.E2023 Год назад +1

    Music semma🥳🥳🥳

  • @manikandanj2420
    @manikandanj2420 Год назад +6

    Atutha varusam kari viruthuku munnadi naal news poruga

    • @Varun_VK_72
      @Varun_VK_72 Год назад +1

      🤣🤣🤣 avlo thooram Selavu panni porathuku antha kasula Kari vangi veetalaye sapuduga bro

  • @conv2381
    @conv2381 Год назад +34

    தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். டாஸ்மாக் விசத்தை குடிக்க வேண்டாம். நம் பாரம்பரியத்தை காக்க வேண்டும். சீமான் தலைமையில் நம் மண்ணை நம் வீரத்தமிழனை வைத்து ஆள விடுவோம். நமக்குள் பிரிவு, பாகுபாடு பார்க்காமல், புதிய மாற்றத்தை, தமிழ்நாடு அரசை தமிழன் ஆட்சியில் கொண்டு வருவோம்.

  • @honey8188
    @honey8188 Год назад +3

    Bachelor's party mari enjoy pandranga.. Aangal mattum.. Yenakum ithumari oru virundhuku ponumnu aasai..

    • @Nallavan497
      @Nallavan497 Год назад

      Nera edathula irukku pengalum pogalam sila edathula mattum thana sis angal mattum solraga adhu namma culture adha namma rasikkanum otrumai ahh tamilargal irukanga nu 😍

    • @honey8188
      @honey8188 Год назад

      @@Nallavan497 ok👍

  • @positivequote2336
    @positivequote2336 Год назад +1

    Vekali oru pudi 😇😇😇

  • @adaikkalarajl2695
    @adaikkalarajl2695 Год назад

    Arumai

  • @poongkuzhaly
    @poongkuzhaly Год назад

    Appadiye itha saptaravanga ini kudikka mattomnu sathiyam pannittu ponga annachigala🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokulmgokul1153
    @gokulmgokul1153 Год назад +3

    Pengal illai so smootha pogum intha function

  • @shinilpaul85
    @shinilpaul85 Год назад +2

    Athu peru vellaadu thanthi.....

  • @irulandin3783
    @irulandin3783 Год назад

    Enka oorlayum nadakum mudhal naadu kamudhi arugil ellai pitari Amman kovil

  • @azhagesanazhagu340
    @azhagesanazhagu340 Год назад

    Veera leval

  • @skytv6624
    @skytv6624 Год назад

    Iyya.. Enakku thi nai kruga iyya...

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Год назад +6

    Na varisu promotion biriyani nu nenacche 😂😄

    • @fullandfullkadhaa2661
      @fullandfullkadhaa2661 Год назад

      Ennada ungalukku puththi ivlo keezhthanamaa irukku😂😂 biriyani pottta athu promotion nu koovura ore kummbal aamais koottam thaan😂😂🐢🐢

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar Год назад

      @@fullandfullkadhaa2661 innai ki tha pattha Varisu boisiya thu enna kandravida Hindi serial Tamila dub panna Mari Anil kunjigala 🐿️🐿️🐿️🐿️😄😂

  • @sreeparthan
    @sreeparthan Год назад +1

    Namma ooru gods 👍🏻

  • @GGgaming-gz7sb
    @GGgaming-gz7sb Год назад

    TAMILNATTU ARASIYALAI KAKKA "KARUPPANNASAMY" VADIVIL ANNAMALAI VANDHIRIKKIRAR ONDRUPADUVOM

  • @pandiyanmuthaiyan4967
    @pandiyanmuthaiyan4967 Год назад

    எந்த தேதியில் இது நடக்கும் என்று குறிப்பிடபடவில்லை

  • @vinokk10
    @vinokk10 Год назад

    🙏

  • @jayajayavalli4344
    @jayajayavalli4344 Год назад +1

    Yenga ooru Madurai

  • @SantoshKumar-nx9qu
    @SantoshKumar-nx9qu Год назад

    Ottrumai balam great super

  • @DuraiRaj-fs3lw
    @DuraiRaj-fs3lw Год назад

    ஆடுகள் பாவம் அந்த uieeir

  • @kondalraj6305
    @kondalraj6305 Год назад

    Eppedi seiya manasu venum varra paisavela ready panni Eppedi kudukkurangal Thanks God 🙏🙏🙏🙏🙏

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l Год назад +11

    சரக்கும் கறியும் கேக்க கேக்க கிடைக்கும்.

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Год назад

    Thuthukudi dhuraisamypuram ippadidhan

  • @sundharumashankar2336
    @sundharumashankar2336 Год назад

    பெண்கள் ரொம்ப வருத்தம் படுராங்க சாப்பிட முடியலனு😀

  • @srinivasangsrinivasangsrin3144

    போட்டிக்கு நாங்கவரலாமா

  • @v.karuppiahraja1693
    @v.karuppiahraja1693 Год назад

    Nanum senren

  • @tamilarasan-mx4jt
    @tamilarasan-mx4jt Год назад +1

    அந்த உணவில் எலும்புகளை மற்றும் எதற்காக எடுத்து வைத்தனர்

  • @100acre
    @100acre Год назад

    Different

  • @maharaja3283
    @maharaja3283 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 Год назад +1

    🙏🙏🙏

  • @natarajm3044
    @natarajm3044 Год назад

    Enga Ooru 😁😁🔥🔥🔥🔥

  • @Sam-vi3be
    @Sam-vi3be Год назад

    Ayayooo ... Na ella ya😭😭😭

  • @bnr1093
    @bnr1093 Год назад +2

    Murgaruku viradham irukumpothu than ipdi la videos varum😑

  • @SeidhiThuligal
    @SeidhiThuligal Год назад

    Biryani pottu irukalam

  • @bharathiraja3083
    @bharathiraja3083 Год назад +1

    Pronunciation of Tamil is very poor. Romba kevalama irukku. Tamil Nalla therincha yaaraavathu voice over Panna Nalla irukkum.

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 Год назад +1

    விக்ர வழிபாடு கர்த்தருக்கு அருவருப்பானது

  • @rajamani7911
    @rajamani7911 Год назад

    Why do girls have all the fun🤣🤣🤣🤣

  • @marimuthur7212
    @marimuthur7212 Год назад +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @UTHAYA.143
    @UTHAYA.143 Год назад +3

    🤤🤤

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Год назад

    அறுபதுனே பதிவிடலாம் அல்லது 60 என எண்ணால் பதிவிடலாம் அதென்ன 60வது? அப்படியானால் 60 இந்த எண்ணின் பெயர் அறு?

  • @cvnssail
    @cvnssail Год назад

    The music shows the intent of this news ! Shame on Thanthi TV

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Год назад

    No daskmark 😂😂???

  • @giritharansr3905
    @giritharansr3905 Год назад +2

    குடும்பமாக வந்தால் கட்டுப்படி ஆகாது என்பது தெரிகிறது

  • @arunprabu7769
    @arunprabu7769 Год назад

    60 aadu kammidhaan. 10000 perukku azhukku 100gm kari dhaan kedaikkum.

  • @Shaileja43665
    @Shaileja43665 Год назад +4

    Girls vara kudatha romba tha😏😏

  • @ashokp1238
    @ashokp1238 Год назад

    Ithelam aneeyaayam, pavam pengam, mookku ku varum vasam mattume...😥

  • @frxavierkulanthai8933
    @frxavierkulanthai8933 Год назад

    Thirumangalam tamilarkalin adaiyalam.

  • @mohamedsaleh7486
    @mohamedsaleh7486 Год назад +1

    பக்ரீத்க்கு ஆடு அறுத்து பெருநாள் கொண்டாடும் முஸ்லிம்கள் சார்பாக வாழ்த்துக்கள்...

  • @MohanRaj-dp7eq
    @MohanRaj-dp7eq Год назад +1

    Ithu kodumai (aankal mattuma)

  • @honey8188
    @honey8188 Год назад +3

    Girls ku ithumari yethachu virundhu iruka🧐😥🤔

    • @honey8188
      @honey8188 Год назад

      @@karuppan5043 where.. 😍

    • @honey8188
      @honey8188 Год назад +1

      @@karuppan5043 in ur house? 😆😍🥰

  • @nathannathan7197
    @nathannathan7197 Год назад +1

    அது என்ன தமிழ் விலா... விலா. தமிழை கொலை செய்யாதீர்கள்

  • @kumaresankumar6082
    @kumaresankumar6082 Год назад

    Poi solla vendam 60 adu patthadhu

  • @lilyrummys1520
    @lilyrummys1520 Год назад

    Itha patha comedy ahh irukka bgm maira paaru

  • @madhanraj9740
    @madhanraj9740 Год назад

    Mens only😜

  • @amanullahsulthan9065
    @amanullahsulthan9065 Год назад

    Ladies enna pavam seytharkal

  • @kk-go9tn
    @kk-go9tn Год назад

    Herd of goats eating goats

  • @masilamani3008
    @masilamani3008 Год назад

    Thanthi MEDIA WASTE, 60 Aadu illai,Atharkkum Melaana Aadugal, 60 vathu Aandu....

  • @kumudhask7630
    @kumudhask7630 Год назад +5

    60 jevan pavam enna sollarathu

    • @vm6433
      @vm6433 Год назад +2

      yellaam onnu thaana..??mutton stall la yum thaan aadu vetraanga;ingayum athu thaan panranga.

    • @vaithinathan6304
      @vaithinathan6304 Год назад

      Very good.thanks. buddas jeeva karunyam.god bless u.

    • @rajathirajathi7841
      @rajathirajathi7841 Год назад +3

      Appadi patha vegetables'm saptakoodathu thavarangalukkum uyir irukku

    • @vaithinathan6304
      @vaithinathan6304 Год назад +1

      @@rajathirajathi7841 yr the agriculture is from human being nobody knows the seeds first even in agriculture eg all fruits all vg coconut etc

    • @vaithinathan6304
      @vaithinathan6304 Год назад +1

      Nobody knows the creation man animals birds where it has comes

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Год назад

    girls ??? so sad

  • @mugunthan76
    @mugunthan76 Год назад +4

    மூட நம்பிக்கையின் முழு உருவம். ஆட்டுக் கறியைத் தின்ன தேவையில்லாத பில்டப்.

    • @செங்கதிர்-ச5ன
      @செங்கதிர்-ச5ன Год назад +5

      Unnidam kettankala

    • @wordts4099
      @wordts4099 Год назад

      நி என்ன பேப்புண்டை யா நி ஆ போடா வெண்ண

    • @lovablegopi2465
      @lovablegopi2465 Год назад

      Apd patha ella mathamume mooda nambikkai tha

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Год назад

      புண்டைய மூடிட்டு போடா பொறுக்கி இது இங்க வழிபாடு நம்பிக்கை

    • @arunpalani1683
      @arunpalani1683 Год назад

      Ne oru mooindam

  • @varatharaj8329
    @varatharaj8329 Год назад

    கிராமிய மணம், தமிழக கலாச்சாரம், NOTE THIS POINT, திராவிட கலாசாரம் இல்லை,

  • @தமிழன்-ச9ந
    @தமிழன்-ச9ந Год назад

    10000 perukku 60 🐐 goats padhathe

  • @charuemohan4361
    @charuemohan4361 Год назад +2

    10000/60=166
    1 aadu 166 perukaa🥴

  • @kailashs5355
    @kailashs5355 Год назад

    Paithyakarra Pasanga

  • @RajuRaju-eq1fj
    @RajuRaju-eq1fj Год назад

    🙏🙏🙏🙏👍👍👍👍👍