திண்டுக்கல் பக்கம் போனா மறக்காமல் சுவைக்க வேண்டிய மூன்று Briyani Spots

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2023
  • Chella Cafe
    51A, Chellandiamman Kovil,
    3rd Street, Palani Road,
    Dindigul -624001
    Contact No: 7373797933 / 9788099122 / 8667371871
    Mujib Biryani
    34/A, Mendonsa Colony,
    Dindigul Bus Stand, East,
    Dindigul, Tamil Nadu 624003
    Phone: 099446 36888
    BANGARU BIRYANI
    No : 161, Big Bazaar Street,
    Dindigul, Tamil Nadu 624001
    Phone: 098946 63223
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Комментарии • 220

  • @arulmaran6778
    @arulmaran6778 Год назад +153

    Dindigul pakkam Poona enna.... dindigul namma ooru thaan

  • @dharshanthsaran8432
    @dharshanthsaran8432 Год назад +25

    திண்டுக்கல் பிரியாணி என்றால் அது சிவா பிரியாணியே.கண்ணன் திண்டுக்கல்

  • @vijayc178

    இவன் சொல்லுறது ரொம்ப பொறுமையா இருக்கும் கேக்க நல்லா இருக்கும் நேர்ல போன மரியாதைக்கு தனியா காசு கேப்பாங்க

  • @manivelmanivel9509
    @manivelmanivel9509 Год назад +10

    நானும் திண்டுக்கல் தான் இந்த பதிவில் பார்த்த ஹோட்டல் அனைத்தும் மிக மிக சிறப்பான கடைகள்.... மேலும் கடைகள் உள்ளன... திண்டுக்கல் is a always food industry please.... Welcome and taste the best food....

  • @varshanthara4618
    @varshanthara4618 Год назад +1

    Cella cafe பக்கம் போக வேண்டாம் மிகவும்மோசம் 370/-rs வேஸ்ட்.... இப்படி ஏமாற்ற வேண்டாம் நண்பரே....

  • @ragavendranragaven2945
    @ragavendranragaven2945 Год назад

    Pls இந்த hotelலுக்கு யாரும் போகதிங்க நேற்று தான் நான் சாப்பிட்டேன் எனக்கு நேற்றுல இருந்து இன்று வரை வயிற்றுப்போக்கு Vomitநல்லவே இல்ல வயிரு உப்பிசம் பணம்மும் அதிகம்

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 Год назад +6

    தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளை இந்த Barbeque.Shawarma..fast food, Pizza, Burger போன்ற வரவுகள் அழிக்க ஆரம்பித்து விட்ட சூழ்நிலையில் உங்களை போன்ற இளைஞர்கள் நம் பாரம்பரிய உணவு வகைகளை சுவை மாறாமல் கொடுத்து பாதுகாப்பது பெரிய சேவையாகும்.. வாழ்த்துக்கள்

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 Год назад +3

    எவ்ளோ நாளா திண்டுக்கல் வந்துருக்கேன். இது தெரியாம போச்சேப்பா. எப்பபாரு பொன்ராமும் வேணு மட்டுமே சாப்பிட்டுருக்கேன். நன்றி.

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Год назад +14

    எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம் நல்ல அன்பான குணம் கொண்ட மக்கள் உள்ள மாவட்டம்

  • @varshanthara4618
    @varshanthara4618 Год назад

    பிரபு அம்மாகிட்ட சொல்லுங்க மட்டன் பிரியாணி பார்சல்ல 1பீஸ் கூட இல்ல பணம் வேஸ்ட்....

  • @amsundar47
    @amsundar47 Год назад +9

    No1. Venu Briyani

  • @ramsaudio
    @ramsaudio Год назад +8

    I have been to dindigul two times..loved venu biriyani.. but this time when i go i will visit all these 3 places.. wonderful explanation by owners.. thank you.

  • @sivamanisivamani3483
    @sivamanisivamani3483 28 дней назад +1

    I'm Ayyalur...

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Good foody yummy dindugal recipes as well spices ultimate, greetings from banglore India

  • @thedifferentview1997
    @thedifferentview1997 Год назад +15

    Im a muslim.. i had some Hyderabadi style briyani, keralite ones, and obviously typical muslim style briyani too but Bangaru briyani is prolly one of the best and unique briyani I've ever had in my life..And kiruba he's my benchmate🤩 proud of him..Like he said the meat was soo juicy and you can smell the aroma of ghee and their unique raw masala spiciness in the dish...

  • @rajb8222
    @rajb8222 Год назад +1

    Arumaiyana pathivu bro... Because nanum dgl tha... Thanks for this video...

  • @thersaprathana341
    @thersaprathana341 Год назад

    THANKS FOR SHOWING 3 BEST BRIYANI HOTELS,

  • @motorfabricartadrenaline7432
    @motorfabricartadrenaline7432 Год назад

    True speech from heart. Will try for sure once bro

  • @mk57rudhira
    @mk57rudhira Год назад +4

    Sir mujib biriyani super ra irugum🥰

  • @mahi9480
    @mahi9480 Год назад +3

    Chella cafe la almost 3 times i have ordered, taste, and quantity good.