நீங்க கொடுத்து கொண்டிருக்கும் கமண்ட்ஸை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே நான் அந்தெ தஹோட்டல் சாப்பிட்ட மாதிரி அனுபவித்தேன்.ருசி எங்கு உள்ளதோ அங்கு வண்டு மொய்க்கும்!அந்த உரிமையாளருக்கும் வீடியோ வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.நன்றி 🙏
ரொம்ப ரொம்ப அருமையான பதிவுங்க சார்... உங்களின் ஒரு ஒரு பதிவிலும் ஒரு ரகசியம் உடைக்கப்படும் அப்படித்தான் இதிலும். உங்களின் வசீகர குரலில் எங்கள் கை பிடித்து அழைத்து செல்லும் இந்த பதிவுதான் சார் இந்த தீபாவளியின் சர வெடி... ஸ்ரீ மனோன்மணி மிலிட்டரி ஹோட்டல் காலம் காலமாக சொல்வார்கள் ராணுவ ரகசியம் என்று... அப்படித்தான் இந்த சிவப்புதிரைக்கும் பின்னால் இருக்கும் ரகசியம்... இந்த மனிதன் செய்யும் செயல் நம்மில் வாழும் நம் ஆத்மாக்களுக்கு உண்மையாக உழைக்கும் உழைப்பும் நாம் செய்யும் தொழிலின் நேர்மையும் தான் இந்த மாமனிதனின் ரகசியம்...
I am native of Arasavanangadu village only 11 kms from this hotel. 50 years ago I have settled in Erode. When I was student once tasted Briysni here which was so delicious. I should visit with my family.😢
நானும் திருவாரூர்காரர் தான் -இவர் பாவம், ஓவரா கூவுக்கிறார்... வாழ்க.. 🤣🤣 அந்த கடைக்காரரின் இன்னொரு முகத்தை, அதாங்க - கடுப்படிக்கும் முகத்தை இவர் பார்க்கவில்லை என்று தெரிகிறது, பாவம்.
Good narrative, but this hotel doesn’t seem to be serving customer properly, firstly that owner doesn’t even smile.. and he is using spoon to serve, as if he is serving gold pieces.., am not saying he should incur loss but need to change the way he serves those meat pieces, he is so scared that his workers might serve more and serving himself using that biiig spoon :)
using spoons for serving items gives the kind of serving attitude of the owner.. The hotels runs on its tradition, not coz of this people. Certainly the service is not upto the mark.
ஆ... ஹா .... இப்படி ஒரு மார்க்கெட்டிங் கண்டதும் கெட்டதும் இல்லை. இவரது வாக்கிற்கு ஒப்ப இது ஒரு சைவ உணவு விடுதியாக இருக்கக் கூடாதோ ... என்ற ஏக்கம்... தவிர்க்க முடியாமல்... சீக்கிரம் இன்னொரு ஓட்டல் திறக்கச் சொல்லுங்கள். ... அங்கேயும் இவரது ஒலி பரப்பு நிச்சயம் வேண்டும்...... =வாழ்க வளமுடன் =
இவர் ஹோட்டல் பெயரில் தான் மிலிட்டரி என்று பார்த்தால்?? இவரது நேரம் தவறாமை உழைப்பு , ஒழுக்கம், உணவு பரிமாறும் முறை , எல்லாமே உண்மையாக மிலிட்டரி ஆபிசர் தான். படித்தது எல்லாம் விடுங்க. எல்லா வாடிக்கையாளர்களை இவரே சென்று உணவுகள் பரிமாறுவது இதுவே நான் முதன் முதலில் பார்த்த அதிசயம். 100ஆம் ஆண்டு விழா கொண்டாட இந்த மிலிட்டரி ஓனர் அவர்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் கொடுத்து நோய் நொடியின்றி வைத்திருக்க வேண்டும்..🎉🎉🎉🎉🎉🎉
உங்களின் கம்பீர பின்னணி குரல் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். கேட்க மிகவும் அருமை. நீங்கள் ஒரு காங்கிரஸ் கட்சி பிரமுகர் சிபாரிசு அடிப்படையில் விடியோ எடுக்க அனுமதி தந்துள்ளார் மிலிட்டரி ஓனர். எனக்கு சிரிப்பு வந்தது ஒரு ஹோட்டல் விடியோ எடுக்க கூடவா சிபாரிசு?? உங்களுக்கே தெரியும் உணவு யூ ட்யூப் சேனல்களுக்கு சில ஹோட்டல்காரர்கள் பணம் கொடுத்து விடியோ எடுக்க சொல்கிறார்கள்.
வணக்கம் சொல்லும்போதே சூப்பரா இருக்கு.
வாய்யால சொல்லும் போதே சாப்டனுபோல இறுக்கு..
இல்ல நண்பா அருமையான உணவகம் தான் பார்க்க அப்படிதான் இருக்கும்
Uu
😮😮😢Yi 😮😅😮U know uu人
@@sivakavi866411qaaaw
@@sivakavi8664q7
3 nimisam Ella 30 nimisham pesunga❤ polandhu katringa
Cinema patha effect ❤ what a wonderful speech ❤❤
மிக மிக அற்புதமான தகவல் கார்த்தி அண்ணா, விரைவில் செல்வோம் திருவாரூர் மனோன்மணிக்கு ரசித்து ருசிக்க
Sir நான் வடுவூர் Health inspector திருவாரூர்monthly meeting போகும் போது சாப்பிட்டு உள்ளேன்-
ரொம்ப கனிவான உபசரிப்பு
அருமையான ருசி அசைவம் சூப்பர்
தொழிலை நேசித்து ஆர்வமுடன் செய்து பழகவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்க வளமுடன்.
திருவாரூர் என்றாலே அனைத்தும் சிறப்பு தான் சகோ.
நீங்க கொடுத்து கொண்டிருக்கும் கமண்ட்ஸை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே நான் அந்தெ தஹோட்டல் சாப்பிட்ட மாதிரி அனுபவித்தேன்.ருசி எங்கு உள்ளதோ அங்கு வண்டு மொய்க்கும்!அந்த உரிமையாளருக்கும் வீடியோ வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.நன்றி 🙏
ஜி நம்ம ஊர் பக்கம் யாரும் அதிகமா Vedio போடுறதில்லை, இப்ப தான் உங்க Vedio பாற்தேன் நன்றி
அருமை, அருமை. ஹோட்டலை விவரித்த விதமும் அருமை. திருவாரூரை விவரித்த விதமும் அருமை.
Oeslla,sappadu,valga
Sir..
விளாத்திகுளம் ஊரில் உள்ள 60 வருட பாரம்பரியமிக்க வேலயா நாடார் ஹோட்டல் பற்றி இங்க youtube ல போடுங்க சார்
Please Type Your Mobile Number
Please Type Your Number
வேலையா நாடார் கடை ஒரு காலத்தில் ருசி ஒகோ என்று இருந்தது இப்போது அப்படி இல்லை.
Thums Up for your Video and Mamonmani Owner, He is looking honest in his work, very normal and unbelievable price.Good Luck ,Valga Valmudan,Nalamudan
This is the best screenplay.
Sir nesithu virumbi svasithu pesuringa🎉🎉 more videos expected from your s ❤
Captain pathi podunga ❤
Arumaiyana pathivu sir...
Hotel ah narrate panra vitham super sir
Excellent vdo and commentry.......
Excellent 👍👏🤝🤝🤝🤝
Your narrative of this Hotel is appreciable.
Arumai sir… nalla vizhayangal kuda ippadi arpudama yeadthu sonnaal dhan puriyudu😂😂😂😂Nandi .. vaazhthukkal anna👌
கார்த்தி அண்ணா அருமையான பதிவு... மன்னை இளங்கோ
நானும் திருவாரூர் தான் ஓவர் பில் டாப்...
The way you have presented this video was really appreciative 👏👏👏
நீங்க பேச பேச எனக்கு இந்த ஹோட்டல்குக்கு வந்து சாப்பிடுங்கள் என்ற ஆர்வம் வருகின்றது.
❤ நேரில் சந்தித்து போலவே
Nice super Anna 🙏🙏
Amazing...!
I 'll go to this hotel next time...!
🙏🙏🙏
நான் திருவாரூரில் CHIEF TRAIN CLERK வேலை செய்த போது இந்த ஹோட்டலில் தான் சாப்பிடுவேன். சட்னி , குழம்பு அபாரமாக இருந்தது.
Your thoughts are so different
நான் 5நாள் தொடர்ந்து மனோன்மணி ஹோட்டலில் சாப்பிட்டேன் அருமை.
அருமை மிக அருமை அவசியம் மனோன்மணிக்கு சென்று உணவு அருந்துவோம்
சூப்பர் அண்ணா
Great Karthi, 1st time I am hearing about this hotel, definitely next time I will visit the hotel & taste the food. I think it's something special.
Super💕💕 tired😮
Super Sir🤤🤤🤤.... 👏👏👏
It's good video
Vandhu miss pannittu pooittan next time try pannuran 🤔❤️✨🥰
Daily night fish curry meals and fish fry irukkum semma
Super Anna 👌👌👌
RAJESH TIRUNELVELI ❤️
We should salute this man.
அவர் service 👌sir
Super sir...
கூத்தாநல்லூர் பணி புரிந்த காலத்தில் இங்கு சாப்பிடுவதற்கு என்று மட்டுமே திருவாரூர் வரை விரும்பி போவதுண்டு . நிறைய பொறுமை வேண்டும்.
ரொம்ப ரொம்ப அருமையான பதிவுங்க சார்...
உங்களின் ஒரு ஒரு பதிவிலும் ஒரு ரகசியம் உடைக்கப்படும் அப்படித்தான் இதிலும்.
உங்களின் வசீகர குரலில் எங்கள் கை பிடித்து அழைத்து செல்லும் இந்த பதிவுதான் சார் இந்த தீபாவளியின் சர வெடி...
ஸ்ரீ மனோன்மணி மிலிட்டரி ஹோட்டல்
காலம் காலமாக சொல்வார்கள் ராணுவ ரகசியம் என்று...
அப்படித்தான் இந்த சிவப்புதிரைக்கும் பின்னால் இருக்கும் ரகசியம்...
இந்த மனிதன் செய்யும் செயல் நம்மில் வாழும் நம் ஆத்மாக்களுக்கு உண்மையாக உழைக்கும் உழைப்பும் நாம் செய்யும் தொழிலின் நேர்மையும் தான் இந்த மாமனிதனின் ரகசியம்...
சாப்பாடு ஒரு குழம்பு ரசம் மோர் ஒரேயொரு பொரியல் மட்டும் 90 ரூபாய் விலை அதிகம்
Message forwarded to Hotel Owner
@3nimishamIrukkuma forward pannunga thank you
Super taste. Super hotel 1980 take foods
wellcoame happy birthday Ann a little more than. India tamill. well happ. c❤
Manonmani Military Hotel Tiruvarur,
Nicely presented in video form. Really it should be very tasty, home made and at affordable cost.
அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு நல்ல தகவல்.
Super
Sir 🙏மிகவும் அருமை 💕
I am native of Arasavanangadu village only 11 kms from this hotel. 50 years ago I have settled in Erode. When I was student once tasted Briysni here which was so delicious. I should visit with my family.😢
Enaku 45vyasu aguthu nan tiuvarur madapuram 10vayadel enadu appavudan sapita mudal gabagam annan nalla kanevana nabar
Thanks to tamil muslim brothers from kar
ஹோட்டல் நல்ல இருக்கு உண்னேடா அலப்பறை தங்கா முடியேல
ஆமாம்,,ஆமாம்.
👌👌👍🙏🏻
ஹோட்டலின் சுவையைவிட உங்களின் வர்னனைக்கு வார்த்தைகள்யில்லை சகோதரர்
😂🥰അടിപൊളി... 👍
ഞാൻ ഇനി വരുമ്പോൾ ഈ കടയിൽ നിന്നും ആഹാരം കഴിക്കും... 👍👌
ഉറപ്പാണ് സഹോദരാ... 👍
எங்க ஊர் திருவாரூர்❤❤❤
ruclips.net/video/YF3lwVjqBUo/видео.htmlsi=u8XAtBSSBxugl6DQ
Thanks
இன்றும் இந்த கடை இயங்குகிறதா சார்
Yes… Sunday Holiday… Welcome
உம்முடைய பேச்சை தான் ரசிக்க முடியவில்லை.
Sorry
Happy Diwali Anna 💐
Happy Diwali… Rajesh
நானும் திருவாரூர்காரர் தான் -இவர் பாவம், ஓவரா கூவுக்கிறார்... வாழ்க.. 🤣🤣
அந்த கடைக்காரரின் இன்னொரு முகத்தை, அதாங்க - கடுப்படிக்கும் முகத்தை இவர் பார்க்கவில்லை என்று தெரிகிறது, பாவம்.
Yes. 💯 Serving… Cashdealing…Purchase… Continues Work… No Sitting… Please Think Palanisamy Sir… anyway Thank you Very much for your Comments Sir…
அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும்
Sir I eaten food there am 35 love
என்னுடைய தினசரி மதிய உணவை சாப்பிடும் உணவகம் இது....
Good. Happy
The best hotal
Nature taste
வீட்டு சமையல் முறை டேஸ்ட் 3:28 அப்படியே நன்றாக இருக்கும் விலை தான் ரொம்ப ஜாஸ்தி
❤
1982 வழக்கமான வாடிக்கையாளர் நான்
திருவாரூர் வந்தால் அந்த ஓட்டலில் சாப்பிடாமல் வாரமட்டென்
சாப்பிடாமதான்போயேன்
🎉🎉🎉🎉
அளவு கம்மியாக இருக்கும் ரேட்டுக்கு தகுந்த அளவு இல்லை பில்டப் ஓவர்
போய் பாத்துட்டு வீடியோ போடு
சாதாரண ஹோட்டல் போல தான் உள்ளது நீங்கள் கொடுக்கும் பீல் டப் பார்த்தல் எதே ஹோட்டல்காரரிடம் ஓசியில் மட்டன் சிக்கன் வாங்கி ஒரு கட்டு கட்டியது போல இருக்கு
Paid promotion appda than irukum
beggers comment like you only.
நீங்கள் அப்போ அந்த உணவகத்தின் சாப்பிட்டது கிடையாது போல....
@@siva2wshankarஅதற்கு அவசியம் இல்லாத உணவகம் இது
ரசத்துல..... புளி.... கூட போடாறங்க...ம் நல்லா முட்டு கொடுங்க....
Unmai.
ஞாயிற்றுக்கிழமை கடை இருக்கிறா?
Sunday Holiday…
உங்க inch by inch notice பண்ணி சொல்லுவதை நாங்க எங்கள் தொழில் செயல் படுத்த முயற்சிக்கிறோம்
Very Happy Sir
100%true
Pida vasadhiyoda kadai vainga
இது ரொம்ப ஓவரான விமர்சனம்...
ஆமா.. ஏன்னா நான் திருவாரூர்காரன்..😅😅
ஏன் ப்ரோ அந்த அளவுக்கு ஒன்னும் விசயமில்லையா 😏
Good narrative, but this hotel doesn’t seem to be serving customer properly, firstly that owner doesn’t even smile.. and he is using spoon to serve, as if he is serving gold pieces.., am not saying he should incur loss but need to change the way he serves those meat pieces, he is so scared that his workers might serve more and serving himself using that biiig spoon :)
வாடிக்கையாளர்களை மதிக்கவே தெரியாத கடை ஓனர்
சிரிக்கவே தெரியாது
ரொம்ப பில்டப்பு பண்ணாதீங்க எங்க பக்கத்துல இருக்கும் கடைதான் இது
ruclips.net/video/g_pyMJu3yec/видео.htmlsi=hHG7sLpctcY7jXpA
அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும்
Built up over
இர்பான் வரனுமுன்னா ஓசியில சோறு, செலவுக்கு காசு தருவீங்களா..? 🤣🤣🤣😊
Ok
Serve with spoon
7.30 - 9. மீன் குழம்பு கிடைக்கும்
Yes. Thanks
@@3nimishamIrukkuma மீன் சாப்பாடு வீடியோ முடிந்தால் போடுங்கள் 🙏
using spoons for serving items gives the kind of serving attitude of the owner.. The hotels runs on its tradition, not coz of this people. Certainly the service is not upto the mark.
மட்டன் கோலா தெரியாதா ஏப்பா பயமுறுத்துற.
*தமிழில் "சோறு"என்று கூறவது இன்னும் சிறப்பு, ஏனென்றால் "சாதம்" என்று அடிக்கடி கூறுகிறீர்கள், அது சமஸ்கிருதச்சொல் !
Okay. Thank You
சாதம் என்று சொல்வதை குறைசொல்கிறீர்கள், ஆனால் left, right, set and side dish நு ஆங்கிலத்தில் அடித்து விடுகிறார் அதனை கேட்கமாடீர்களா?
அட ஏங்க...
ஆ... ஹா .... இப்படி ஒரு மார்க்கெட்டிங் கண்டதும் கெட்டதும் இல்லை. இவரது வாக்கிற்கு ஒப்ப இது ஒரு சைவ உணவு விடுதியாக இருக்கக் கூடாதோ ... என்ற ஏக்கம்... தவிர்க்க முடியாமல்... சீக்கிரம் இன்னொரு ஓட்டல் திறக்கச் சொல்லுங்கள்.
... அங்கேயும் இவரது ஒலி பரப்பு நிச்சயம் வேண்டும்......
=வாழ்க வளமுடன் =
Thanks Sir… Happy
Neenga solradhellam owner kkum theriyuma?
Yes.
You have all the capability to become a serial script writer
Yeppaa....enna oru malappu...
Irpan pannivayan kaal vecha yedam velangathu. Aana avan videola kaasu alliruvan. So, pannivaayan irpanview intha hotelku vara vendam.
இவர் ஹோட்டல் பெயரில் தான் மிலிட்டரி என்று பார்த்தால்??
இவரது நேரம் தவறாமை
உழைப்பு , ஒழுக்கம், உணவு பரிமாறும் முறை , எல்லாமே உண்மையாக மிலிட்டரி ஆபிசர் தான்.
படித்தது எல்லாம் விடுங்க.
எல்லா வாடிக்கையாளர்களை இவரே சென்று உணவுகள் பரிமாறுவது இதுவே நான் முதன் முதலில் பார்த்த அதிசயம்.
100ஆம் ஆண்டு விழா கொண்டாட இந்த மிலிட்டரி ஓனர் அவர்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் கொடுத்து நோய் நொடியின்றி வைத்திருக்க வேண்டும்..🎉🎉🎉🎉🎉🎉
Super Feedback Sir… Very Happy Sir… Your Message forwarded to hotel Owner…
உங்களின் கம்பீர பின்னணி குரல் பற்றி சொல்ல மறந்துவிட்டேன்.
கேட்க மிகவும் அருமை.
நீங்கள் ஒரு காங்கிரஸ் கட்சி பிரமுகர் சிபாரிசு அடிப்படையில் விடியோ எடுக்க அனுமதி தந்துள்ளார் மிலிட்டரி ஓனர்.
எனக்கு சிரிப்பு வந்தது
ஒரு ஹோட்டல் விடியோ எடுக்க கூடவா சிபாரிசு??
உங்களுக்கே தெரியும்
உணவு யூ ட்யூப் சேனல்களுக்கு
சில ஹோட்டல்காரர்கள் பணம்
கொடுத்து விடியோ எடுக்க சொல்கிறார்கள்.
Near thiruvarur rail way station. Owner some time angry in service parcel only carier .owner very worst
10.17....18 டேபிள் அல்ல 6டேபிள் 18 நபர்கள் என்பது தான் சரியானது 🤗
Ennapa ithu ulaka athisyamada
Ethical business man
Paid promotion thana 😅😅😂
No… No…Experience Only
ஏய் கறி..கறி..கறி? என்னாங்கடா