அருமையான காணொளி ஐயா. உணவின் சுவை ஒரு பக்கம் இருக்கட்டும். உங்கள் இனிமையான, நிதானமான, இனிமையான பேச்சு அதைவிட சுவாரஸ்யம். அருமை தோழா. வாழ்க வளமுடன். (நான் மலேசியா வாழ் இந்தியன்).
ஒவ்வொரு வாரம் ஞாயிறன்று கடந்து செல்லும் வழியில் இப்படி ஒரு உணவகம் இருப்பதை கவனிக்க தவறிவிட்டேன்.சுத்தமான சூழலில் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அவர்களே உணவை தயாரிப்பது,சுத்தமான பசும்பாலில் கும்பகோணம் ஃபில்டர் காபி, வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அவரவர்கேற்ப மிக சூடாக காபி அருந்த கொடுப்பது முதல் எல்லாமே 💯 super..அவர்களின் கனிவான அணுகுமுறையை மிக அழகாக எடுத்துச் சொன்ன விதம் அருமை👌👌
வீடியோவுக்கு நீங்கள் கொடுத்த தலைப்பு மிக பொருத்தம். அவர்களிடம் அன்பும் அக்கறையும் உள்ளது. உணவு தரமாக இருக்கிறது. உள்ளே வாடிக்கையாளர்களுக்கு இட வசதி அருமை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் எளிமை என்னை கவர்கிறது. கும்பகோணம் சென்றால் நிச்சயம் அங்கு சென்று சாப்பிடுவேன். உங்கள் வீடியோவுக்கு மிக்க நன்றி.
நான் நிறைய தடவை சாப்பிட்டுள்ளேன் மிக மிக அருமையாக இருக்கும் என் கணவர் இப்போது இல்லை அவர்தான் என்னை அழைத்து போய் உள்ளார் என் பெண்கள் மாப்பிள்ளைகள் யார் வந்தாலும் இங்குதான் வந்து சாப்பிடுவோம் நிறைய பேருக்கு இந்த ஹோட்டல் பற்றி நான் கூறியுள்ளேன் மிக அருமையான ஹோட்டல் என்னை அந்த ஹோட்டல் உரிமையாளர் அவர் பையன்கள் இருவருக்கும் என்னை நன்றாக தெரியும் சூப்பர் சார் நீங்கள் மிக அருமையாக வர்ணனை செய்து உள்ளீர்கள் இப்போதுதான் உங்களின் கஸ்தூரி டால் வீடியோ பார்த்தேன் அங்குதான் நானும் பர்ச்சேஸ் செய்வேன் சூப்பர் சார் நீங்கள்பேசிய விதம்
I am belongs to swamimalai.I know this hotel from my childhood.I have had coffee dosai kadappa every item.Now I am at Chennai I missing this hotel menu.Eventhough whenever I visit native place usually go this hotel.your commentry so sweet as well as cofee❤
மிக சிறப்பான உணவுக்கான இடம் என்பது தெளிவாக தெரிகிறது. இதுநாள் வரை 6, 7 முறை கும்பகோணம் வந்து தங்கி (ராயாஸ்) இருக்கிறோம், நல்ல உணவு கிடைத்ததில்லை, உங்களால் இன்று தெரிந்தது, நன்றிங்க.
I have visited so many occasions in Kumbakonam. But never visited this hotel. Now only I came to know the importance of the hotel. I will come and taste the Food with my family very soon. Thanks for the sharing.🙏🙏
வாழ்க வளமுடன் 100 ஆண்டுகள் வாழட்டும் நூறு ஆண்டுகள் இல்லன்னா 2000 ஆண்டுகள் வரட்டும் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்த்த மனம் இருந்தால் போதும் 2,000 வாழ்ந்து அது சரி கெட்ட மக்களுக்கு சேவை செய்யட்டும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் மாங்காடு நகர காஞ்சி மாவட்ட துணைத் தலைவர்
Darasuram Tiffin centre video very nice. We could see the involvement of entire family in the process of making and serving. Surely all dishes are to be tasty and that is the reason for continuing the business for decades. Our best wishes and congratulations to the owner and all working community.
காணாமல் போனவற்றை பற்றிய அறிவிப்பு 1.மிதிவண்டி நிலையம் 2.வண்டி மாடுகள் 3.உழவு மாடுகள் 4.செக்கு மாடுகள் 5.கைத்தறி நிலையம் ஏன் உணவகத்திற்கு மட்டும் ஆதரவு?
@@ramakrishnanganapathysubra990 kumbakonam-தஞ்சை மெயின் ரோடு, தாலுகா போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தாராசுரம் பெரிய மார்கெட் இடைப்பட்ட petrolbunk opposite இல் உள்ளது.பஸ் ஸ்டாப் தாராசுரம் மார்கெட் or taluk police station
"ஐயா"நிதானமான பேச்சு தெளிவான காணொளி காட்சிகள் தலைசிறந்த கடைகள் தேடல்..."உணவே மருந்து"..."ஐயா" வாழ்க வளமுடன் வளம்பெறுக...வணக்கம்...!"ஐயா"
Very Happy Sir…😂
உங்களின் குரல், நாடக நடிகர் ஹெரான் ராமசாமி அவர்களின் குரலை சற்று நினைவூட்டுகின்றது..
அருமையான காணொளி ஐயா.
உணவின் சுவை ஒரு பக்கம் இருக்கட்டும்.
உங்கள் இனிமையான, நிதானமான, இனிமையான பேச்சு அதைவிட சுவாரஸ்யம். அருமை தோழா. வாழ்க வளமுடன்.
(நான் மலேசியா வாழ் இந்தியன்).
Thank you Very much Sir…
உங்கள் video இன்று தான் பார்த்தோம் நானும் என் கணவரும் உங்கள் வர்ணனை பிரமாதம் போலித் தளமில்லாத பேச்சு தங்களை ரொம்ப மனதில் முதல் இடம் பிடிக்க வைக்கிறது
இந்த பேசுகிறவர் ஒரு நல்ல கலைஞர் கவிஞர் \ எத்தனை அழகாக ப் பேசுகிறார் \ இதற்காகவே இந்த ஹோட்டலுக்கு ப்போகவேண்டும்\
ஒவ்வொரு வாரம் ஞாயிறன்று கடந்து செல்லும் வழியில் இப்படி ஒரு உணவகம் இருப்பதை கவனிக்க தவறிவிட்டேன்.சுத்தமான சூழலில் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அவர்களே உணவை தயாரிப்பது,சுத்தமான பசும்பாலில் கும்பகோணம் ஃபில்டர் காபி, வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அவரவர்கேற்ப மிக சூடாக காபி அருந்த கொடுப்பது முதல் எல்லாமே 💯 super..அவர்களின் கனிவான அணுகுமுறையை மிக அழகாக எடுத்துச் சொன்ன விதம் அருமை👌👌
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
நாங்கள் சாப்பிடவில்லை. ஆனால் வர்ணனை சாப்பிட்ட திருப்தியை அளித்தது.
விரைவில் சாப்பிட செல்லவேண்டும் போல் இருக்கிறது!
❤உண்மையாக சொல்லப்போனா கும்பகோணம் பக்கம் போகும்போது கடைக்குபோயி சாப்பிட்டுவிட்டுத்தான் போகண்டும்போலிருக்கிறது மனம்.❤
அந்த முருமுரு. தோசையில்பார்த்தால். சாப்புட்டு கொண்டே இருக்கலாம். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இனிமையான குரலுடன் அருமையான விமர்சனம். தொடருங்கள்
Thanking u
மிக்க நன்றி ஐயா.தங்கள் வர்ணனை சூப்பர்.இந்த வார இறுதியில் கும்பகோணம் போகப்போகிறேன்.இங்கே கண்டிப்பாக போகப் போகிறேன்.
Welcome 🙏🏻
வீடியோவுக்கு நீங்கள் கொடுத்த தலைப்பு மிக பொருத்தம். அவர்களிடம் அன்பும் அக்கறையும் உள்ளது. உணவு தரமாக இருக்கிறது. உள்ளே வாடிக்கையாளர்களுக்கு இட வசதி அருமை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் எளிமை என்னை கவர்கிறது. கும்பகோணம் சென்றால் நிச்சயம் அங்கு சென்று சாப்பிடுவேன். உங்கள் வீடியோவுக்கு மிக்க நன்றி.
நான் நிறைய தடவை சாப்பிட்டுள்ளேன் மிக மிக அருமையாக இருக்கும் என் கணவர் இப்போது இல்லை அவர்தான் என்னை அழைத்து போய் உள்ளார் என் பெண்கள் மாப்பிள்ளைகள் யார் வந்தாலும் இங்குதான் வந்து சாப்பிடுவோம் நிறைய பேருக்கு இந்த ஹோட்டல் பற்றி நான் கூறியுள்ளேன் மிக அருமையான ஹோட்டல் என்னை அந்த ஹோட்டல் உரிமையாளர் அவர் பையன்கள் இருவருக்கும் என்னை நன்றாக தெரியும் சூப்பர் சார் நீங்கள் மிக அருமையாக வர்ணனை செய்து உள்ளீர்கள் இப்போதுதான் உங்களின் கஸ்தூரி டால் வீடியோ பார்த்தேன் அங்குதான் நானும் பர்ச்சேஸ் செய்வேன் சூப்பர் சார் நீங்கள்பேசிய விதம்
Very Happy Mam…
ஆஹா, ஆஹா, ஹோட்டல் மெனுவும் அருமை. தங்கள் வர்ணனையும் அருமை.
வீடியோவை விட தங்கள் வருணனை அருமை.....❤❤❤❤
அருமை , சிறப்பான பதிவு . 💐💐💐💐💐💐
Sir. உங்க குரல் ஏலம் விட்டா நல்ல amount போகும். சொல்ற வீதம் தான் அப்ளாஸ் . நிறைய வாட்டி சாப்பிட்டு இருக்கேன். அது அனுபவிச்ச தான் புரியும்.❤
I am belongs to swamimalai.I know this hotel from my childhood.I have had coffee dosai kadappa every item.Now I am at Chennai I missing this hotel menu.Eventhough whenever I visit native place usually go this hotel.your commentry so sweet as well as cofee❤
❤ தங்களின் நேரடி வர்ணனைக்காகவே சாப்பிட தோணுகிறது....அன்னதாதா குடும்பம் நல்லாயிருக்கட்டும் 🎉
மிக சிறப்பான உணவுக்கான இடம் என்பது தெளிவாக தெரிகிறது. இதுநாள் வரை 6, 7 முறை கும்பகோணம் வந்து தங்கி (ராயாஸ்) இருக்கிறோம், நல்ல உணவு கிடைத்ததில்லை, உங்களால் இன்று தெரிந்தது, நன்றிங்க.
Thank you Sir…
The concept is like the Amazon store at the backend
அருமையா இருக்கும் நிறைய பேருக்கு தெரிய காணொளி போட்டதுக்குநன்றி சகோ!
Simply super. Your tone and visuals reflected the preparation and quality of the food. Remarkable.
Thank you so much 🙂
சார் தாராசுரம் ஞானம் உணவகத்தை அதன் பெருமைகளையும் தரம் உணவின் சுவையையும் சிறப்பாக எங்களுக்கு நேரடியாக தெரியபடுத்திஉள்ளீர்கள்- ரொம்ப சிறப்பு அருமை
❤
அண்ணா, நன்றி உங்கள் தகவலுக்கு ஸ்ரீநிவாஸன் வேலூர்.
I have visited so many occasions in Kumbakonam. But never visited this hotel. Now only I came to know the importance of the hotel. I will come and taste the Food with my family very soon. Thanks for the sharing.🙏🙏
Very Happy to hear that Sir 🙏
Sir 🙏மிகவும் அருமை 👌பார்த்துகிட்டு இருக்கும்போதே எத எத சாப்பிடலாம்னு கணக்கு போட வைத்துவிட்டீர்கள்😂 😂😂
Yes. Thanks Sir…
வாழ்க வளமுடன் 100 ஆண்டுகள் வாழட்டும் நூறு ஆண்டுகள் இல்லன்னா 2000 ஆண்டுகள் வரட்டும் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்த்த மனம் இருந்தால் போதும் 2,000 வாழ்ந்து அது சரி கெட்ட மக்களுக்கு சேவை செய்யட்டும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் மாங்காடு நகர காஞ்சி மாவட்ட துணைத் தலைவர்
Sir, உங்கள் வர்ணனை பிரமாதம். Video ❤🎉❤🎉❤
🙏🏻🙏🏻🙏🏻
Hotel Super, Anchor's tone also Super.
Good introduction with the bottom of heart. Sir wishes and thanks for the Information
Happy to hear that
Excellent finding of Ghanam coffee bar Super vdo
Hats off karthi
❤❤❤❤
Thank you
Darasuram Tiffin centre video very nice. We could see the involvement of entire family in the process of making and serving. Surely all dishes are to be tasty and that is the reason for continuing the business for decades. Our best wishes and congratulations to the owner and all working community.
Yes, you are right
உங்கள் வர்ணனை மிகவும் அருமை ❤
அந்த உணவகத்தை விட நன்றாக உள்ளது
Happy 😃 Sir…
அருமையான விவரிப்பு,உணவகத்தை விட சிறப்பு
Awasome Sir.. Nice Describing. They are my Relative so proud of them...
Very Happy to hear that Sir…
Today I visited after seeing your video… coffee top class …..
🤎Very Very Happy Sir
விலாசம். சொல்லவும். கடையின் பெயர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I belong to Kumbakonam.
During my visit to Kumbakonam I will visit and taste the food.
Thank you uploading the video.
So nice
Tried so many time but really supper
Thank you so much 🙂
TO DAY BEST HOTEL IN KUMBAKONAM.
COFFEE IS BEST,
TIFFEN IS GOOD,
COST IS VERY LOW....
give me like
Thank you 🙏🏻
Neenga sollurathu 100% unmai
Coffee seekirama theernthidum and tiffin also .. sapidanumna seekirama poganum ... Coffee vera level la irukkum .. milk kali akitta pocket milk use pannave maatanga ... So coffee venumna seekirama ponga 😊
Arumaiyana video. Kumbakonam poittu varanum sir.anthe paatti ange vaazhrange sir
சூப்பர்
சூப்பர் சூப்பர் அண்ணா அந்த பரணிகா தியேட்டர் வந்து முன்னாடி லேனா தியேட்டராக இருந்தது கரெக்டா அடுத்த முறை கண்டிப்பாக அந்த ஓட்டலுக்கு நாங்கள் வருவோம்
Thank you
Subhanallah super excited
Most outstanding varnanai. I was born there in 1950. I shall come there one day for this hotel .
Very Very Happy Sir… Thank you Sir…
அருமை
Sir...என்ன வர்ணனை ...அவ்வளவவு அருமை....இப்போவே சாப்பிட போகணும் போல இருக்கு...தயவு செய்து விலாசம் தெரிவிக்கவும்..மிக்க நன்றி...
விலாசம் பார்த்தேன்...நன்றி...
Tharasuram Indian oil petroleum Bunk opposite Sir…
நடிகர் ராஜேஷ் சார் வாய்ஸ் மாதிரி இருக்கு❤
Thank You Sir… Happy 😃
My native is Kumbakonam. During my next trip, let me taste.
Welcome back home 🙏
Super
So nice
Morality, ethics ,hygienic, punctuality, nominal price is gnanam coffee bar
Why vadai is not available?
Thank you very much for this vedio.
ஐயா தாங்கள் வர்ணிக்குபானியைகேட்கும் போது ஒரு முறை இந்த ஓட்டலுக்கு சென்று வரவேண்டும் என்று தோன்றுகிறது ❤❤
உங்கள் குறளுக்கு நான் அடிமை
❤😊wow😊
Feel like to see your videos more. KIU.
Happy You Liked It 😊
My fav hotel anna kum ❤
ஞாயிறு அன்று தான் கடப்பா ஆனால் காலை மணி 8:30 க்குள் போய்விட வேண்டும் இல்லையென்றால் கிடைக்காது
💯
1.45 அண்ணன் முருகன் ultimate
Ultimate voice
💕🙏🏻
Location sollunga pl many times visited kumbakonam my favorite place but i missed this hotel sir
You should check it out next time.
Tharasuram Indian oil Petrol Bunk Opposite…
@@3nimishamIrukkuma thank you
இந்த ஹோட்டலுக்கு கண்டிப்பாக வருகிறேன்
super sir
சார் குரல் வளம் அருமை 🎉
நான் நினைத்ததைச் சொல்லிட்டீங்க எனக்கும் கும்பகோணம் ரொம்பவும் பிடிக்கும் கும்பகோணத்தில் செட்டில் ஆகிடலாமா என்று
Super🎉
Where is this shop ..address please anyone share.
Gnanam Coffee Bar,Tharasuram opposite Indian oil Petrol Bunk ,Kumbakonam
@@3nimishamIrukkumaAdhu Tharasuram illa Darasuram Tha Crt Uh
Best hotel in kumbakonam
Yes💯 Thanks Sir…
Vazhgavalamudan
Sir unga voice Vera level 👌
Thanking you 😂
அடுத்த முறை கும்பகோணம் போய், இந்த சிற்றுண்டி விடுதியில் வயிறு முட்ட ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்
காணாமல் போனவற்றை பற்றிய அறிவிப்பு
1.மிதிவண்டி நிலையம்
2.வண்டி மாடுகள்
3.உழவு மாடுகள்
4.செக்கு மாடுகள்
5.கைத்தறி நிலையம்
ஏன் உணவகத்திற்கு மட்டும் ஆதரவு?
Coming Soon …Grocery Sir…
@@3nimishamIrukkuma Cycle shop:Restaurants
1:10
@@CyclingCollege இது ஒன்றாவது மிச்சமிருக்கிறதே என்ற நப்பாசையினாலிருக்கலாம்
Super sir. Great explanation with lighter ones
Keep watching
👌
You have not told why vada is not prepared and Gpay is not accepted.
Pettaisaalai theru Thanjavur road oppo. Petrol punk Nehru market pakkathil.
Why no gpay? To get rid of TAXES😅
Very good narration/ Commentary..👍👌🤗😊
Thanks 🙏🏻 Sir
Murali
Sai murali ...
Sai murali ......
Uma sai murali
He is good marketing man. He usually does for hotels 😢😢😢😢😢
Sir நீங்க சினிமாவுக்கு வொய்ஸ் டப்பிங் போகலாம் அருமையான குரல் உங்களுக்கு 50 வயது சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்ன சார் 1974 வருமாச நீங்க ? 😊
🙏
😢👏🤣🤣👏👌👍
Excellent food and your voice. But didn't like the background music.
Thank you for your feedback! 😊
அருமையான வீடியோ பதிவு.
Beautiful Vlog. Wishes from,
"வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe,, நன்றி🎉❤🚘🌄🧑🍼🛕📷👌📷👌📷✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🙏🙏🙏
🙏💐🙏
❤❤❤❤❤
Savitiri uma sai murali
Rajesh sir voice....
Thank you
கோவில்களுக்கு பெயர் போனது கும்பகோணம் அங்கே காபிக்கு பெயர் போனது ஹோட்டல் ஞானம்
😮
Actor Rajesh sir voice
Thank you
அது வேற வாய்ஸ் நீங்க ராஜேஷ் சார் வாய்ஸ் போய் கேட்டுப் பாருங்க
அது வேற வாய்ஸ் நீங்க ராஜேஷ் சார் வாய்ஸ் போய் கேட்டுப் பாருங்க
@@நாளையசரித்திரம்-ன1ழ அவர் எங்க இருக்காருனு சொல்லுங்க போயிட்டு வரேன்
adresse pls sir
Tharasuram opposite Indian Oil Petroleum Bunk Gnanam Coffee Bar
சரியான,முழு முகவரி தரவும்?
Kumbakonam, Tharasuram Opposite Indian Oil Petrol Bunk Gnanam Coffee Bar
@@ramakrishnanganapathysubra990 kumbakonam-தஞ்சை மெயின் ரோடு, தாலுகா போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தாராசுரம் பெரிய மார்கெட் இடைப்பட்ட petrolbunk opposite இல் உள்ளது.பஸ் ஸ்டாப் தாராசுரம் மார்கெட் or taluk police station
Im kumbakonam... Tharasuram veg markket near
விலைகள போடவில்ல
உங்க குரலுக்கு மட்டும் நான் அடிமை❤🫂🫂🫂🫂🫂🫂❤
Happy Sir
@@3nimishamIrukkumaநன்றி அண்ணா 🫂🫂🫂
Dosai , செய்யும் இடம்/கல் looks very unclean...
Message forwarded to Hotel Owner…
PLEASE USE ONLY QUALITY STAINLESS STEEL VESSELS 🙏/ EARTHEN POTS NOT ALUMINUM 😂
Yes 💯 Useful Tips Sir… MSG.forwarded to Gnanam Owner
பாரதி ராஜா பேசற மாதிரி இருக்கு
Sir… Thanks 🙏🏻