உணவு சந்தோஷமானது! | Food is fun!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 24

  • @Deepa-sf9nh
    @Deepa-sf9nh 2 года назад +1

    வாழ்த்துக்கள் sir மிக அருமையாக இருந்தது கர்ணன் தேனீர் நிலையம் நினைவுக்கு வருகிறது இந்த கானொளியை பார்க்கும்போது 🥳
    இன்று ஊடகத்தில் வளர்ந்து வருபவர்கள் பலர் நாக்கிற்க்கு ருசியாக இருந்தாள் போதும் என்று பல கானொளிகலை பதிவேற்றுகிறார்களே தவிர அது உடலுக்கு பயன் தருமா இல்லை தீங்கு விலைவிக்குமா என்பது தேவையில்லை அவர்களுக்குதேவை Subscribe
    Wives
    Like
    Share
    இதுதான் அவர்களுக்குதேவை ஆனால் இந்தகாட்சியானது உடல் ஆரோக்கியத்தையும் A/C உணவகத்தில் இருக்கும் சுவையை விட பத்துமடங்கு சுவையாக இருப்பைத இக்கானொளியை பார்க்கும்போதும் அதை நீங்கள் கூறும்போதே வயிறு நிரைந்து விட்டது
    அதுமற்றும் இல்லை மற்ற இந்த உணவகத்தை மற்ற உணவகத்தோடு ஒப்பிடமுடியுமா என்றால் நிச்சயமாக முடியாது sir 🔥🔥💐💐💐💐💐💐💐💐💐

  • @umakanthan4134
    @umakanthan4134 2 года назад +2

    உங்கள் வர்ணனை உடனே அந்த ஹோட்டலுக்கு செல்ல தூண்டுகிறது . அருமை.

  • @SarasusSamayal
    @SarasusSamayal 2 года назад +1

    உணவு சந்தோஷமானது உண்மை உண்மைங்க... இட்லி வடை பார்க்கும் போதே அரைவட்ட நிலா இலையில் சாப்பிடத் தோணுது... அதுவும் உங்கள் வர்ணனையில் சுவை அபாரம் 👍👍💐💐

  • @prabuprabu4910
    @prabuprabu4910 2 года назад +1

    சூப்பர் சார்
    சிலரின் வார்த்தைகள் தூரத்தை சொல்லும்...
    சில சொல் மட்டும்தான் நாவின் சுவை சொல்லும்...
    இதில் உங்கள் சொல் இரண்டாவது...
    இந்த ஒரு இடம் சொன்னால் போதும் இந்த ஹோட்டலின் சுவை...
    வீடியோ கடந்து போகும்போது போகும் வழியில் பிரபல ஹோட்டல் அப்டினுசொன்ன ஒரு சொல் போதும்...

  • @Udhayajothi008
    @Udhayajothi008 2 года назад +1

    உங்கள் குரல் மட்டும் அழகு அல்ல நீங்கள் பேசும் மொழிகளும்(வார்த்தைகளும்) அழகு .(திருமெய்யர் ) மிக்க நன்றி ஒரு நல்ல தேடலை(உணவு பிரியர்க்கு)உழைப்பிற்கு) தந்ததற்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளர்க உங்கள் சேவை.இது போன்ற நட்பெரும் உள்ளங்கள் வாழ்வில் உங்கள் குரலை கொண்டு அவர்களை எங்களுக்கு கண்பித்ததற்கு.

  • @ShaBooThree
    @ShaBooThree 2 года назад +1

    கட்டதோசை & அரை வட்ட நிலா போல் இலை .......அந்த ஹோட்டலுக்கே போன மாதிரி இருந்திச்சி

  • @mercythomas3795
    @mercythomas3795 2 года назад +1

    உங்க குரல், உச்சரிப்பு, சொல்லும் நடை அருமை. கதை சொல்லியாக நீங்கள் மெருகு ஏறிக்கொண்டே இருக்குறீர்கள் 😃

  • @subramaniannatarajan3491
    @subramaniannatarajan3491 9 дней назад +1

    Too good. Very loving

  • @sivasakthiyan5025
    @sivasakthiyan5025 2 года назад +1

    Thanjavurla yaedhaiellam paratanumnu nenaithomo adhai sirappa seiringa na...vazthukkal💐

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 2 года назад +1

    Nicely portrayed.

  • @ashokkumar-tp5vh
    @ashokkumar-tp5vh 2 года назад +1

    Super sir...

  • @pugazhenthirajendran7640
    @pugazhenthirajendran7640 2 года назад +1

    சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு சார் அருமை

  • @prabhurajan5431
    @prabhurajan5431 2 года назад +1

    Good tips
    Excellent audio commentry...
    Congrats...
    👌👌👌👏👏👏👏

  • @mohandasprabhu5322
    @mohandasprabhu5322 2 месяца назад

    Super message sir
    Mohandas prabhu Kottarakkara kerala

  • @icarerepair3336
    @icarerepair3336 2 года назад +1

    Excellent food i really missed even Thanjavur citizen

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn 2 года назад +1

    சார் உங்கள் குரல்
    இது நல்ல பதிவு

  • @arokyasamyokarokyasamy1600
    @arokyasamyokarokyasamy1600 2 года назад +1

    Rtn. கார்த்திக் சார் தினமும் அவ்வழியாக பலமுறை சென்று வந்திருக்கிறேன் பெயர் பலகை பார்த்திருக்கிறேன் ஆனால் இவ்வளவு பெருமைக்குரிய ஒரு நல்ல உணவகம் இருப்பதை நான் சென்று பார்க்கவில்லை பெரிது ஒரு நாள் சென்று அவசியம் தங்களின் மனநிறைவான விளக்கத்திற்காக சென்று சாப்பிடுகிறேன் இனி நண்பர்களிடம் இதை கூறுகிறேன் பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 3 месяца назад

    ரவி, நீ சூப்பர் ஆளு யா 🤩🤩

  • @tamils385
    @tamils385 2 года назад +1

    Before 3 years I had tiffan in this hotel all middle class people come to have food

  • @modernsupermart6184
    @modernsupermart6184 2 года назад +1

    Super 👌

  • @rajesha6223
    @rajesha6223 2 года назад +1

    Super Anna 👌👌💐
    RAJESH TIRUNELVELI ❤️

  • @MaheshBasavaraj-xn4ob
    @MaheshBasavaraj-xn4ob 3 дня назад +1

    Unga voice super