மிக சிறப்பான உணவகம். நானும் இந்த கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவன். அனைத்தும் பிரமாதம். ருசியோ... ருசி... வாழ்க!... வளர்க!... வாழ்த்துகள்!... அன்புடன் மன்னார்குடி S.தாமஸ்.
விவசாயிகளின் உழைப்பை எடுத்துச் சொல்லிய விதம் 👌👌உணரவைத்தது அவர்களின் உழைப்பை..மூதாட்டியின் பகுதி கண்களை பனிக்க வைத்தது.அந்த வயதில் இந்த உழைப்பு நம்மிடம் இருக்குமா முடியுமா என்று.பாடல்கள் , பசுமையான வயல்கள், உணவின் வர்ணனை எல்லாமே super super 💐 💐 🎉அருமை🎉🎉,.
அந்த மூதாட்டியின் காட்சிகள் கருப்பு வெள்ளையில். ஆம் இத்தனை பாடுபட்டு விளைவித்த நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளை விட்டு வீணாகும்போது வேதனை.
மிக சிறப்பான உணவகம். நானும் இந்த கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவன். அனைத்தும் பிரமாதம். ருசியோ... ருசி... வாழ்க!... வளர்க!... வாழ்த்துகள்!... அன்புடன் மன்னார்குடி S.தாமஸ்.
❤i remembered my memory those days I have done these works in agriculture works
Thanks 🙏 valthukkal 🙏
12:49 நிகழ்ச்சி தொடர்ந்து. இன்னும் சீக்கிரம் போடலாம்
விவசாயிகளின் உழைப்பை எடுத்துச் சொல்லிய விதம் 👌👌உணரவைத்தது அவர்களின் உழைப்பை..மூதாட்டியின் பகுதி கண்களை பனிக்க வைத்தது.அந்த வயதில் இந்த உழைப்பு நம்மிடம் இருக்குமா முடியுமா என்று.பாடல்கள் , பசுமையான வயல்கள், உணவின் வர்ணனை எல்லாமே super super 💐 💐 🎉அருமை🎉🎉,.
Sooper sir..❤
பழைய நினைவுகளை அசைபோட செய்துவிட்டது இந்த காணொளி ❤❤
Video Editing Fantastic Sir ... Background music Marvellous... MELODY... SUPERB... Thanks for your wonderful video sir. All the best ...
Super sir....
Super
Good message about agriculture especially from the 5.45 min start grandma and background song Really great.. Overall hattsoff to Karthik sir❤❤❤
Sir romba nallarundhadhu, oru nimidam ilam vayadhu gnabagam thirumbavum parthu vandhen, nanum vivasaya kudumbam, vayaluku sendru parthullen andha veyil mazhaiyil velai seivadhu evvalavu kadinam endru. Mikka nandri
Superb Sir
Super😊
I am like u r voice
அந்த black and white super
இது விளம்பரம் மாதிரியே தெரியல சார் உங்க இடத்துக்கு அன்பான கனிவோட சாப்பிட கொடுக்கிற மாதிரியே அற்புதமான வர்ணனை சார்
Not Advertisement… True Words…
அந்த மூதாட்டியின் காட்சிகள் கருப்பு வெள்ளையில். ஆம் இத்தனை பாடுபட்டு விளைவித்த நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளை விட்டு வீணாகும்போது வேதனை.
Manadhai kavarndha varnanai
Sir. Already you have posted this shop, anyway it is very nice
This Video Night Meals… So
வணக்கம் வாழ்க வளமுடன்