அற்புதம்!! இந்த மாமா மாமி யையும் சேர்த்து உலக மாமாக்களுக்கும் மாமிகளுக்கும் என் நமஸ்காரங்கள்!!🙏🙏எனக்குத் தெரிந்த வரை பிராமணர்கள் பிறர் வம்பு தும்புக்குப் போகாமல் ஏதோ ஒரு செர்விஸ் செய்பவர்கள். 👏👏 வாழ்க வளமுடன்!!🙏🙏
உலகத்தில் எந்த தொழிலிலும் இல்லாத மன நிறைவு இங்கு இருக்கு.. நாங்களும் ரெஸ்டூரண்ட் வைத்திருக்கிறோம்.. ஒரு வைத்தியர் மெசேஜ் பண்ணி இருந்தார்..இந்த உணவை உண்ணுவதுக்கு தனக்கு கடவுள் அருள் புரிந்து இருக்கிறார் என்று... இந்த வார்த்தை போதும்.. இது தான் போகும் போது எங்களோடு வருவது... God bless you 🙏
Avanga very first perambur la dha start pananga .. na school mudichitu daily ivanga kadaila sapduva.. ivalo nall ivalo varusham ivanga enga irukanga nu therila .. Thanks for this video bro... Nnri
அருமை அருமை..அவரது அப்பாவின் வார்த்தைகள் சத்தியமானது நேர்மையானது..அவர்களது வளர்ச்சியின் ஆணிவேர்..நல்ல மனம் வாழ்க வளர்க..சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..🎉🎉🎉🎉❤❤❤❤
Surprised to see this video. Recently only I started visiting this shop. Taste awesome. Price shocking. Bcz such a big size boli only ₹25. Whenever I cross their shop will get some bolis to come. Customer receiving and service nice. That too mami's dialogue 'nalladhu pa' is nice to hear. Gives a positive vibe.
I visited this outlet couple of days back. Pros: Product Quality, Size and Price, no match. Excellent. Cons: Waiting time. Uncle gets heated up very quickly than his poli and shouts at his staff to keep quiet and not to respond to customer queries.
பார்க்கவே மிகவும் நன்றாக இருக்கிறது சுவை இன்னும் அதைவிட நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நீங்கள் சாப்பிடும் பொழுது அது தெரிகிறது. இவ்வளவு சுவையான போலியை செய்து கொடுக்கும் மாமா மாமி இருவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .
இந்த மாமா, மாமி எனக்கு, என் சிறு வயதிலிருந்தே, அதாவது 35 ஆண்டுகளாக பரிச்சியம். மிகவும் நல்லெண்ணம் கொண்டவர்கள். இவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி அடை - அவியல் செய்து கொடுப்பார்கள். மிக, மிக சுவையாக இருக்கும். அவர்கள் உணவு வகைகளில் அடையையும் சேர்த்துக்கொண்டால் மற்றவர்களும் சுவைத்து மகிழ்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவர்களின் இந்த நற்பணி வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Mrs Lavanya Karthik thank you for sharing this wonderful information.. i think only people in the surrounding can enjoy.. how ever it is a nice dish only
1980 வரை ஹோட்டல் தொழிலை நேர்மையாகவும்.. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமலும் நாவிற்கு விருந்தளித்து கொண்டிருந்த பிராமண சமூகம் 1990 இறுதிகளில் மறைந்து போய் அங்கோன்றும் இங்கொன்றுமாய் இந்த தம்பதியர் போல் தமிழகத்தின் பாரம்பரிய உணவு கலாச்சாரம் அழிந்து விடாமல் ஒரு சேவையாக செய்து கொண்டிருப்பதற்காகவே பிராமண சமூகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் diabetes...bp என்று தமிழர்கள் மிக பரவலாக அவதிப்பட்டு கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? ஆயூர்வேத சித்தா சிகிச்சை முறைகள் கட்டு படுத்த முடியாமல் தமிழன் அலோபதிக்கு மாறி போனதற்கான காரணம் என்ன? அவர்களின் பாரம்பரிய உணவை வகைகள் மறந்து விட (தெய்வ நம்பிக்கை முதற் கொண்டு) திட்டமிட்டே தினிக்கப்பட்டது தான் Shawarma.. barbeque.. burger..pizza.beef briyani போன்றவை கூடவே TASMAC சாராயம் போதாதா தமிழைனை மழுங்கடித்து தாய்க்கும் தாரத்திற்கும் வித்யாசம் தெரியாமல் போய் உணவு முதற் கொண்டு தன்னை ஆளப்போகும் கட்சியை கூட தமிழன் தீர்மானிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன? இந்த சந்தடி சாக்கில் 2000 ஆரம்பித்த மத மாற்றம் 2015 வரை விஸ்வரூபம் எடுத்ததற்கான காரணம் யார்? இதன் பின்னணியில் பசு தோல் போர்த்திய ஓநாய்கள் யார்? யோசியுங்கள் பதில் கிடைக்கும்...
Very nice, very good for health with goduma. honesty in quality no adultsration in food. Very rare to find this honest and quality Keep it up. The hotels and eateries should follow the quality and no adultaraion in food
First time I see your channel, It's always my favorite Polli 👍 Your explanation is very nice also owner explain very well. I try tomorrow the vegetable Polli. I congratulate your channel 🎊🎊🎊🎊🎊🌹🙏
நான் நங்கநல்லூர் வாசி. அடிக்கடி இவர்களிடம் chapathi, poli எல்லாம் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். நல்ல மனிதர்கள். இவர்கள் சேவை என்றும் நல்ல முறையில் இருக்கும்
Today I came to your shop from Tambaram reached there 6.30 pm. It is so surprised none of the items are available. Everything sold . Great shock to me. Must improve your infrastructure making items available reasonable time. People like me after seeing the You Tube visiting your place but results were negative. How I can recommend people visit your place. Before coming over there in fact made call to u but nobody picking up the phone.
அக்கா லாவண்யா அக்கா நாங்கள் ஓசூரிலிருந்து,இந்த மாமீஸ் போளி வீடியோ பார்த்தேன்.அருமையான வீடீயோ,அக்கா மாமியின் கார காய்கறி மற்றும் வெங்காய போளி செய்வது எப்படி என்கின்ற ஒரு வீடியோ மட்டும் அனுப்பவும் ப்ளீஸ் நன்றி.Advance HAPPY PONGAL☺🙏💐
4 இலட்சம் வாடிக்கையாளர்கள் என்பது 40 இலட்சம் ஆவதற்கு வெகுநாட்கள் ஆகாது. இவர்கள் வேளச்சேரி மைலாப்பூர் திருவெல்லிக்கேணி போன்ற இடங்களில் கிளைகள் திறந்தார் களானால் நிச்சயமாக வருவார்கள். நான் 10 நாட்களுக்கு முன்பு அவர்களிடம் சில வகை உணவுகள் வாங்கியபோது வரிசையில் பலர் நின்றிருந்தார்கள். இவர்களின் சுத்தம் பணிவு மேலும் பழகும் விதம் போன்றவைகள் கண்டவுடன் மிகவும் ஈர்க்கப்படுவர். எனவே மேலும் பற்பல இடங்களில் கிளைகள் திறக்கப்படவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்வோம்.
Very Good veg vlog am from Bengaluru we call Poli in marathi & holige in kannada it's nice it's all wheat.. Do put english subtitles it helps non tamil folks
இது boli (sounds like bow) not Poli ( means பொய்). சென்னை மக்களுக்கு சின்ன தமிழ் உச்சரிப்பு குறை உள்ளது பல்லி, குதிரை, கொய்யா, கும்மி P - B, K - G sounds . தகவல் அருமை சகோதரி.... மதுரையிலும் புளியடிஸ் போளி என்று புகழ்பெற்ற போளி உண்டு.....
அற்புதம்!!
இந்த மாமா மாமி யையும் சேர்த்து உலக மாமாக்களுக்கும் மாமிகளுக்கும் என் நமஸ்காரங்கள்!!🙏🙏எனக்குத் தெரிந்த வரை பிராமணர்கள் பிறர் வம்பு தும்புக்குப் போகாமல் ஏதோ ஒரு செர்விஸ் செய்பவர்கள். 👏👏
வாழ்க வளமுடன்!!🙏🙏
apdingala
Nandri engalai patri karuthu sonnatharku
இதுபோன்ற எளியவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியமைக்கு நன்றி இன்னும் நிறைய வித்தியாசமான உணவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நண்பரே
"மாமிஸ் போளி", பதிவு சிறப்பாக உள்ளது; நன்றிகள். விரைவில்
நங்கநல்லூர் சென்று மாமிஸ் போளியை வாங்க வேண்டும், என்ற ஆவலை தூண்டி விட்டது உங்கள் பதிவு.
நேற்று மாலை நாங்களும் சாப்பிட்டோமே...
ஸூப்பர்......
ஆரோக்கியமாக நீடுடி வாழ்க
அன்னலட்சுமிக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுலோடு நலமாக வாழ வாழ்த்துகிறேன்
உலகத்தில் எந்த தொழிலிலும் இல்லாத மன நிறைவு இங்கு இருக்கு.. நாங்களும் ரெஸ்டூரண்ட் வைத்திருக்கிறோம்.. ஒரு வைத்தியர் மெசேஜ் பண்ணி இருந்தார்..இந்த உணவை உண்ணுவதுக்கு தனக்கு கடவுள் அருள் புரிந்து இருக்கிறார் என்று... இந்த வார்த்தை போதும்.. இது தான் போகும் போது எங்களோடு வருவது...
God bless you 🙏
அருமை போளி சப்பாத்தி இதையெல்லாம் பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது. வாழ்க வளமுடன் 👍
Sir நீங்கள் இரண்டு பேரும் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ கடவுள் உங்களுக்கு ஆசிர்வாதம் கொடுக்க வேண்டும் sir 🙏🙏🙏🙏
Avanga very first perambur la dha start pananga .. na school mudichitu daily ivanga kadaila sapduva.. ivalo nall ivalo varusham ivanga enga irukanga nu therila ..
Thanks for this video bro...
Nnri
neenga sollarathu patha indian thatha nanganallur lathan irukaru.... 😂😂😂
அருமையான பதிவு.தரமான கலப்படமில்லாத உணவு.வாழ்க வளமுடன்.கட்டாயமாக அங்கு செல்லும் போது நாம் வாங்கி சாப்பிட வேண்டும்
Evlo detailed ah solranga.. onnum onnum pathu pathu seiranga. Neenda ayuludan num arokiyathuda num nirainja selvathoda vazhanum. Bless you.
பசிபிணி போக்கும் பரந்த உள்ளம் கொண்ட பண்பாளறுக்கு எமது வாழ்த்துகள்.
Vazthukkal
Vazgha valamudan..
Super mami miss u from perambur ...perambur la unga poli nanga adikadi vanguvom 😊
அருமை அருமை..அவரது அப்பாவின் வார்த்தைகள் சத்தியமானது நேர்மையானது..அவர்களது வளர்ச்சியின் ஆணிவேர்..நல்ல மனம் வாழ்க வளர்க..சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..🎉🎉🎉🎉❤❤❤❤
Mamis very famous in Perambur
I am customer of this shop from childwood they give very quality and taste since so many years
Ganga sweets or Gupta Bhavan - Rs.35 per poli that too not a fresh one small size. This is massive and fresh for Rs.25. Very much affordable
Surprised to see this video. Recently only I started visiting this shop. Taste awesome. Price shocking. Bcz such a big size boli only ₹25. Whenever I cross their shop will get some bolis to come. Customer receiving and service nice. That too mami's dialogue 'nalladhu pa' is nice to hear. Gives a positive vibe.
It is poli not boli. There us a difference in b and p
எத்தனை ஹோட்டல் காரர்கள் இவர் சொன்ன வாக்கியத்தை நினைத்து பார்த்திருப்பார்கள்.. மனிதனின் ஒவ்வொரு இரை பய்யிலும் இறைவன் இருக்கிறான் என்று 🔥🤟
Hi. Wish to visit there next yr. From SOUTH AFRICA
கலப்படம் செய்யாமல் பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மையே இவர்களை வாழ வைக்கும் .
You rvery correct..only because of these people rain is coming..earth is still surviving..Best wishes
"வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்" எனது உனவு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்,
Dedicated cooking people Hattsoff 👏👏ur service 👌
I visited this outlet couple of days back.
Pros: Product Quality, Size and Price, no match. Excellent.
Cons: Waiting time. Uncle gets heated up very quickly than his poli and shouts at his staff to keep quiet and not to respond to customer queries.
Yes.
S sssss periya pudingi mari pesraru
Wow super.... ... Good excellent... parkum bothu ... sapdanum pola thonuthu...
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 👍👍👍
Where is this shop??? Looks wonderful
பார்க்கவே மிகவும் நன்றாக இருக்கிறது சுவை இன்னும் அதைவிட நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நீங்கள் சாப்பிடும் பொழுது அது தெரிகிறது. இவ்வளவு சுவையான போலியை செய்து கொடுக்கும் மாமா மாமி இருவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .
Wow,mouth watering,,,God bless you mama and mami and your colleagues
Shops you are discovering are purely hidden gem. Thank you bro🙏
Super Super arputhamana pathivu good job congratulations 💐👍
இந்த மாமா, மாமி எனக்கு, என் சிறு வயதிலிருந்தே, அதாவது 35 ஆண்டுகளாக பரிச்சியம். மிகவும் நல்லெண்ணம் கொண்டவர்கள். இவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி அடை - அவியல் செய்து கொடுப்பார்கள். மிக, மிக சுவையாக இருக்கும். அவர்கள் உணவு வகைகளில் அடையையும் சேர்த்துக்கொண்டால் மற்றவர்களும் சுவைத்து மகிழ்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவர்களின் இந்த நற்பணி வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Valgha valamudan
Address And phone number sollunga
L*
@@greenboxtamil9906 it is provided in the description.
Quality only defines and places you all here good job may God bless you
இலையில் வைத்து தருவது சிறப்பு !
Great work doing by the family,god bless them
Mrs Lavanya Karthik thank you for sharing this wonderful information.. i think only people in the surrounding can enjoy.. how ever it is a nice dish only
Respected mam.super hats ✋ off mam.vazthughal vazhavalamudhan mam
Yen school pakathula dhaan indha kada irruku . Nan daily saapduven . My favourite snacks shop .
I am used to this taste since nearly 18 + years... wonderful
It was very nice,once relative bought both karam and sweet boli,very nice ,oil also very less.quality very good.
My best wishes to all at the Mami's mess and thanks for the nice video.😊
1980 வரை ஹோட்டல் தொழிலை நேர்மையாகவும்.. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமலும் நாவிற்கு விருந்தளித்து கொண்டிருந்த பிராமண சமூகம் 1990 இறுதிகளில் மறைந்து போய் அங்கோன்றும் இங்கொன்றுமாய் இந்த தம்பதியர் போல் தமிழகத்தின் பாரம்பரிய உணவு கலாச்சாரம் அழிந்து விடாமல் ஒரு சேவையாக செய்து கொண்டிருப்பதற்காகவே பிராமண சமூகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் diabetes...bp என்று தமிழர்கள் மிக பரவலாக அவதிப்பட்டு கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? ஆயூர்வேத சித்தா சிகிச்சை முறைகள் கட்டு படுத்த முடியாமல் தமிழன் அலோபதிக்கு மாறி போனதற்கான காரணம் என்ன? அவர்களின் பாரம்பரிய உணவை வகைகள் மறந்து விட (தெய்வ நம்பிக்கை முதற் கொண்டு) திட்டமிட்டே தினிக்கப்பட்டது தான் Shawarma.. barbeque.. burger..pizza.beef briyani போன்றவை கூடவே TASMAC சாராயம் போதாதா தமிழைனை மழுங்கடித்து தாய்க்கும் தாரத்திற்கும் வித்யாசம் தெரியாமல் போய் உணவு முதற் கொண்டு தன்னை ஆளப்போகும் கட்சியை கூட தமிழன் தீர்மானிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன?
இந்த சந்தடி சாக்கில் 2000 ஆரம்பித்த மத மாற்றம் 2015 வரை விஸ்வரூபம் எடுத்ததற்கான காரணம் யார்?
இதன் பின்னணியில் பசு தோல் போர்த்திய ஓநாய்கள் யார்? யோசியுங்கள் பதில் கிடைக்கும்...
True, really soft hearted mostly and hardworking, warm guys esp in food, hospitality
Negative thinking. Show yr true face
நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டேள்
எங்க மொத்த பிராமண இனமும் இன்றும் பசும்பொன் தேவர் ஐயாவை போற்றி வணங்குகிறோம்
Adangommala dei Tamil food culture mostly non veg oriented only da 😂
My family in Nanganallur often buy from here
They really relish
God bless them
We are from pondicherry..pls provide their contact number
Mama mami namaskaram thangamana pathivu parattukereyn pramatha mana unavukal brumandam neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukka ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum deerga aaushmabava deerga sumngali bava
Pl you are teasing my taste buds
with these videos.😢.I am sitting in Guwahati lip smacking and watching helplessly.😮😮
நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉.
அருமையான பதிவு.👌👌பார்க்கும் போதே சுவைக்க தோன்றுகிறது. நமஸ்காரங்கள்மாமிக்கு 🙏🙏🙏🤝
Kartik reviews lavanya avargale ungal poli reviews of mami is goodd
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை. மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏🙏🙏🙏
Masala boli is their unique dish.we regularly buy from this shop
Perambur people.missing the mami boli stall badly we tasted for last 25 years especially our Sunday snacks mostly mami.boli in perambur branch
Very nice, very good for health with goduma. honesty in quality no adultsration in food. Very rare to find this honest and quality
Keep it up. The hotels and eateries should follow the quality and no adultaraion in food
அம்மா, அது போலி அல்ல, அது போளி, தமிழ் மிகவும் ஒரு அருமையான மற்றும் ஜீவன் உள்ள மொழி ஆகும் 🙏🙏🙏
Very well-said
Yes
adhuve Tamil palakaaram illai
@@sunwukong2959 Please aduce a🎉 list of Tamil palakaram, Telugu palagaram, Kannada palakaram,
மதுரைல “ழ” சொல்லி கொடுக்க ஆள் இல்ல.
Today also I bought few Boli from Mami kadai. 30 Rs per piece only. Excellent stuff..
One of the best and authentic places to try poli, chapathi and kurma in Nanganallur
Boli with vegetable stuffing should be called Paratha. Good coverage
Good effort. Nice service. Not much profit oriented.
First time I see your channel, It's always my favorite Polli 👍
Your explanation is very nice also owner explain very well. I try tomorrow the vegetable Polli. I congratulate your channel 🎊🎊🎊🎊🎊🌹🙏
சிறப்பு
அந்த சல்வார் ஆன்டி...இதன் பெயர் போளி.... போலி இல்லை
So happy to have Snacks in this Shop. Very Tasty Delicious Yummy Food at ALL Times. Hat's Off to Mami and whole Team Members 🎉🎉🎉🎉🎉
பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது 😋😋😋
Sirappu pramadham arputham........ ...... ....... .......
அருமை நன்றாக உள்ளது சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
நான் நங்கநல்லூர் வாசி. அடிக்கடி இவர்களிடம் chapathi, poli எல்லாம் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். நல்ல மனிதர்கள். இவர்கள் சேவை என்றும் நல்ல முறையில் இருக்கும்
வாழ்த்துகள்
Great sir best wishes paropakare idham Sareeram
Great work by brahmin mama and mami. God bless both with good health and happiness
May god gives you healthy life
Tasted this today! Awesome! 💯
Super vaalthukkal mami
I have tried.,taste is awesome 👍
The couple's dedication towards taste and cost is beyond comparison.
Today I came to your shop from Tambaram reached there 6.30 pm. It is so surprised none of the items are available. Everything sold .
Great shock to me. Must improve your infrastructure making items available reasonable time. People like me after seeing the You Tube
visiting your place but results were negative. How I can recommend people visit your place. Before coming over there in fact made call to u but
nobody picking up the phone.
God bless your family. We are missing you. Sweet memories perambur mamis poly mangalam.
I ve tasted it, extremely good in taste for such a little price, hygenically prepared
தகவலுக்கு மிகவும் நன்றி
Congratulations!❤️💐👌🏿👌🏿👍🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿Dedicated Service!🙏🏿
அக்கா லாவண்யா அக்கா நாங்கள் ஓசூரிலிருந்து,இந்த மாமீஸ் போளி வீடியோ பார்த்தேன்.அருமையான வீடீயோ,அக்கா மாமியின் கார காய்கறி மற்றும் வெங்காய போளி செய்வது எப்படி என்கின்ற ஒரு வீடியோ மட்டும் அனுப்பவும் ப்ளீஸ் நன்றி.Advance HAPPY PONGAL☺🙏💐
4 இலட்சம் வாடிக்கையாளர்கள் என்பது 40 இலட்சம் ஆவதற்கு வெகுநாட்கள் ஆகாது. இவர்கள் வேளச்சேரி மைலாப்பூர் திருவெல்லிக்கேணி போன்ற இடங்களில் கிளைகள் திறந்தார் களானால் நிச்சயமாக வருவார்கள். நான் 10 நாட்களுக்கு முன்பு அவர்களிடம் சில வகை உணவுகள் வாங்கியபோது வரிசையில் பலர் நின்றிருந்தார்கள். இவர்களின் சுத்தம் பணிவு மேலும் பழகும் விதம் போன்றவைகள் கண்டவுடன் மிகவும் ஈர்க்கப்படுவர். எனவே மேலும் பற்பல இடங்களில் கிளைகள் திறக்கப்படவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்வோம்.
மாமீஸ் மெஸ்??/சிறப்பு !!
I tried few minutes back... masala and vegetable poli...it's like stuffed Paratha
Vazhfa valamudan🎉🎉🎉🎉
Super vazthukal
Home cooking food the best👍👍👍👍👍👍💯💯💯, மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது🎉errace gardening and home cooking food the best🎉
Vaazhga valamudan
Yes I went here today . Fantastic boli ❤
சிறப்பான பதிவு.
Undou PPolis are most favourite for all of us. This wheat one looks awesome. Venkat model town 4 bunglow near yes bank Andheri west
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க
Looks yummy thanks 👍 very good vedio 🙏
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் புரோ இருவருக்கும் வாழ்த்துக்கள்
👌👌👌
Looks soooo yummy. I wish I could eat this right away. The sweet poli looks like a must have
So good; no plastics, super healthy food
unga review nalla irukku
Very Good veg vlog am from Bengaluru we call Poli in marathi & holige in kannada it's nice it's all wheat.. Do put english subtitles it helps non tamil folks
It's called Puran Poli in maharashtra where this super delicious delicacy originated
Pl try to open a shop or atleast arrange to supply ur items at Madipakkam lake area during weekends. It will sell like hot cakes
இது boli (sounds like bow) not Poli ( means பொய்). சென்னை மக்களுக்கு சின்ன தமிழ் உச்சரிப்பு குறை உள்ளது
பல்லி, குதிரை, கொய்யா, கும்மி
P - B, K - G sounds . தகவல் அருமை சகோதரி.... மதுரையிலும் புளியடிஸ் போளி என்று புகழ்பெற்ற போளி உண்டு.....
after finishing school we will come here and eat mami's masala poli tasty
Thank you for sharing healthy wheat poli
Mami coconut poli my favorite ❤❤❤
One of the best and authentic places to try poli, chapathi
அருமை!❤
ஒரு தலை ராகம் கதாநாயகி ரூபா மாதிரி இருக்காங்க.மாமியின் கை பக்குவம் அருமை 👌
We ate Chapati manh times.Super