உணவு தொழில் ஒருவருடைய வாழ்கையில் எவ்வளவு மாற்றத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்து இருக்கிறது என்பதை இந்த வீடியோ பார்க்கும் போது தெரிகிறது...இவரது நம்பிக்கையான வார்தைகள் பார்க்கும் பலருக்கு daily routine வேலையை தாண்டி பிடித்தமான ஒரு தொழில் ஒருவருக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்றும் உடன் இருக்கும் தாய் தந்தை மற்றும் சகோதரிகளின் புரிதல் மற்றும் அவரது மனைவியின் ஊக்கம் அனைத்து ஒருவருக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்று பார்க்கும் பலருக்கு இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்...இந்த வீடியோவை make செய்த உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி...❤️❤️👏👏👌👍👍
முதலில் இந்த வீடியோ போட்ட தாங்களுக்கும் மிகவும் தெளிவாக பேசிய கடை நடத்தும் நண்பருக்கும் வாழ்த்துக்கள் அடுத்தது அவர் சொன்ன ஒரு வார்த்தை ஆனந்த் சாரை பின்பற்றுவது என்பது மிகவும் மிகவும் சூப்பர் அடுத்தது தாய் தந்தை மறவாத மகன் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு மகனா வாழ்த்துக்கள் சகோதரா தர்மம் வெல்லும்
முதலில் ரோலிங் ஸ்ட்சேர் நண்பருக்கு பாராட்டுக்கள் நல்ல திறமையான மனிதர்களை வெளிகொண்டுவதற்கு மக்களுக்கு காட்டுவதற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக செயல்படுகிறீர்கள் அடுத்து ராஜசேகர் அவர்களுக்கு உங்கள் பேச்சிலும் செயலிலும் ஒரு அர்ப்பணிப்பு போ நம்பிக்கையும் சுடர் விடுகிறது குடும்பம் மொத்தமாக உழைக்கிறீர்கள் மிகப்பெரிய ஓட்டல் நிறுவனத்திற்கு சொந்தக்காரராக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்❤❤❤ இப்பொழுது கோவையிலிருந்து ஆனால் பெங்களூர் மிகவும் பரிச்சயம்
Really thanks for reviewing a Tamilnadu hotel in Bangalore. Most of the RUclipsrs won't do this, I am keep watching your videos, you are doing a great job.
Dosa is size similar to Bangalore’s open masala dosa and mini masala dosa with butter. But it is cheaper by minimum 25 Rupees😊 Continue your hard work and wish you all success.
@1:08 - Indha Quatity masala vechittu 20 rupees charge panradhu enna speciality? higher price hotels will give more masala... Less charge ku he gives less masala... What is special here? Neraya masala, thick chutney + dosa for 20 kuduthaa that's special and social service. 1:08 Masala Dosa oda masala ivlo kammi ya poota saapdumboodhu ooruga nakkura maadhiri nakkanum masala va... Masala va ye installment la saapdanum pola... Konjam dhaaraalamaa dhaan thaangalen pa... Just name sake ku low price pootu quantity kammi pannaa it's not fair...
@@aksmani8867 I am not even in India... My point is, one guy sells 500 ml oil for 50 rupees. When another person sells 300 ml oil for 30 rupees, will you say that the 30 rupees oil is best because it is cheap?? Same quality, same quantity tiffin but less price ku kuduthaal I am happy... Naanum poi try pannuven... Less quantity tiffin is provided at cheaper price... Do u see the point atleast now?
@@ramyachinnu7049 Kuda konjam masala vekkanum nu ketadhu kuthamaa?? Idli amma (Vadivelampalayam) oda fan naanu! What she does is briliant! Adhu samooga seva! Shirt oda tharam korachi, 99 rupees ku shirt tharaan! Let's say that he revolutionalized business! Come on let's celebrate him! 20 rupees ku nalla saapadu poodanum nu naa solala... 20 rupees ku nalla saapaadu pootaal adhu samooga seva... Paaraatalaam... But quantity ya kammi pannittu discount tharradhula enna puratchi mayiru? 20 rupees ku tharaan nu sollumboodhe yooschen.... Epdi possible nu! Apram dhaan business tactics puriyudhu... Masala va korachitaan... So it's basically like plain dosa with very little masala! Anyone can do that!
உணவு தொழில் ஒருவருடைய வாழ்கையில் எவ்வளவு மாற்றத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்து இருக்கிறது என்பதை இந்த வீடியோ பார்க்கும் போது தெரிகிறது...இவரது நம்பிக்கையான வார்தைகள் பார்க்கும் பலருக்கு daily routine வேலையை தாண்டி பிடித்தமான ஒரு தொழில் ஒருவருக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்றும் உடன் இருக்கும் தாய் தந்தை மற்றும் சகோதரிகளின் புரிதல் மற்றும் அவரது மனைவியின் ஊக்கம் அனைத்து ஒருவருக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்று பார்க்கும் பலருக்கு இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்...இந்த வீடியோவை make செய்த உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி...❤️❤️👏👏👌👍👍
முதலில் இந்த வீடியோ போட்ட தாங்களுக்கும் மிகவும் தெளிவாக பேசிய கடை நடத்தும் நண்பருக்கும் வாழ்த்துக்கள் அடுத்தது அவர் சொன்ன ஒரு வார்த்தை ஆனந்த் சாரை பின்பற்றுவது என்பது மிகவும் மிகவும் சூப்பர் அடுத்தது தாய் தந்தை மறவாத மகன் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு மகனா வாழ்த்துக்கள் சகோதரா தர்மம் வெல்லும்
Thank you Anna 🎉
சூப்பர்👍👍👍
இவற்றை எல்லாம் விட மனதார பாராட்டினீர்களே . நீங்கள் சிறந்த மனிதர்.
👍🏻👍🏻💐💐💐💐
@@Rajasekarallwin Bro Your Motivation Gives Me More Inspired 😍😍 Bro You Also Post More Regular Food Making Videos Your All Short Videos Are Awesome 😎😎
He is not only a hardworker....he is a good mentor and role model to all youngsters...thanks for this wonderful video❤👍
Thanks for bro ❤
முதலில் ரோலிங் ஸ்ட்சேர் நண்பருக்கு பாராட்டுக்கள் நல்ல திறமையான மனிதர்களை வெளிகொண்டுவதற்கு மக்களுக்கு காட்டுவதற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக செயல்படுகிறீர்கள் அடுத்து ராஜசேகர் அவர்களுக்கு உங்கள் பேச்சிலும் செயலிலும் ஒரு அர்ப்பணிப்பு போ நம்பிக்கையும் சுடர் விடுகிறது குடும்பம் மொத்தமாக உழைக்கிறீர்கள் மிகப்பெரிய ஓட்டல் நிறுவனத்திற்கு சொந்தக்காரராக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்❤❤❤ இப்பொழுது கோவையிலிருந்து ஆனால் பெங்களூர் மிகவும் பரிச்சயம்
This video is the perfect example for hardwork not fails 🙌 please do more videos like this
Really thanks for reviewing a Tamilnadu hotel in Bangalore. Most of the RUclipsrs won't do this, I am keep watching your videos, you are doing a great job.
வாழ்த்துக்கள் அண்ணா ஆனந்த் ஜயா அவர்களை பின் பற்றிய தகவல்கள் நன்றி பயனுள்ள தகவல்கள் நன்றி
DEVOTION AND SINCERITY WILL PAY DEFINITELY PAY IN THE LONG RUN
Thank you sir❤
வாழ்க வளமுடன் 👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
I am also inspired by anand sir , thanks money pechu team and rolling sirr to express hard working people
அருமையான உணவகம்.
Amazing words by the owners and sharing his insights very valuable video.. Thanks Rolling sirrr...
He is a motivator to all .one he will be a big entrepreneur namaste 🙏.as I'm an engineer feeling happy to see this video .
Dosa is size similar to Bangalore’s open masala dosa and mini masala dosa with butter. But it is cheaper by minimum 25 Rupees😊
Continue your hard work and wish you all success.
INR 20/- for masala dosa!!
Unbelievable!!
👏🏽👏🏽👏🏽
Arumaiyana viedeo padhivu Nantri Sir & Super 👌👏👍
Cried - he is THE indian
He Is Right.Nice Video.
Arumai He is great
Hard work always paves the wave for success.
Nice explanation super Bro congratulations💜
Very wise man
Very well done 🎉🎉🎉🎉🎉🎉
My hearty congrats to u bro❤❤❤
Super motivation speech
He is good economist woow
Thanks for Motivation Speech
My favorite food idly and thosa....
அருமை நல்ல பதிவு நண்பர் நல்லா பேசினாங்க...
Thank you nanba
Super Balaji
Bangalore chutneys are always awesome ❤
God {NATURE} bless you all 💐❤
Super motivation video Bro
Super 😍 good luck ❤❤
Anne un speech altimate ❤
Really good 👍 super
As a good man
Congratulations bro
Good luck Brother ❤😊🎉
Super
Very good brother😅
Good work😊..
Wow❤❤
Super sir.
monnaiyan irpan view daddy aayeetan. congratulations to taju
Good 😊
Rolling stirr avargale ar tiffin centre n principle kurainda labathla niraya customers enbathu liquiditynnu peru dool machi
super bro
Kadai karra anna nalla theliva pesuninga
Thank you ❤❤❤
Good ❤
👌
God bless you all from Bangalore
tax eh sariya kattirnga saar... shares vera vaangirikkinga eppo venalum ED raid varalaam...😂😂 But vazhthukkal good going
👏👏👏👏👏👏👏
with nil overheads it is easy to manipulate the price
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
❤
🙏🏾❤🙏🏾
Dosai everywhere in Bangalore its 80 rs plus. I don't know how he is giving for 20 rs
Hi sir how are you. Try dhadha briyani at sharjapura Bangalore. I wants your reviews about this shop
Fine bro.. h r u? Sure, next time will try bro👍🏻
@@RollingSirrr thanks brother
Ivar Ayilya natchathiram - aha irupparu
Why so
Hi Ananth rave u like sar
💐💐💐💐
Mr milaku restaurant nool poratta
👍👌👌👍👏
@1:08 - Indha Quatity masala vechittu 20 rupees charge panradhu enna speciality? higher price hotels will give more masala... Less charge ku he gives less masala... What is special here? Neraya masala, thick chutney + dosa for 20 kuduthaa that's special and social service.
1:08 Masala Dosa oda masala ivlo kammi ya poota saapdumboodhu ooruga nakkura maadhiri nakkanum masala va... Masala va ye installment la saapdanum pola... Konjam dhaaraalamaa dhaan thaangalen pa... Just name sake ku low price pootu quantity kammi pannaa it's not fair...
Appo ninga appadi oru hotel start pannunga ....nanga vandu karuthu solroam
Murali krishnan 20/- Avolthaan Kudukka mudiyum... Chumma Pesanmunu pesathinka anega ma neenga ithea field...
@@aksmani8867 I am not even in India... My point is, one guy sells 500 ml oil for 50 rupees. When another person sells 300 ml oil for 30 rupees, will you say that the 30 rupees oil is best because it is cheap??
Same quality, same quantity tiffin but less price ku kuduthaal I am happy... Naanum poi try pannuven...
Less quantity tiffin is provided at cheaper price... Do u see the point atleast now?
@@ramyachinnu7049 Kuda konjam masala vekkanum nu ketadhu kuthamaa?? Idli amma (Vadivelampalayam) oda fan naanu! What she does is briliant! Adhu samooga seva!
Shirt oda tharam korachi, 99 rupees ku shirt tharaan! Let's say that he revolutionalized business! Come on let's celebrate him!
20 rupees ku nalla saapadu poodanum nu naa solala... 20 rupees ku nalla saapaadu pootaal adhu samooga seva... Paaraatalaam... But quantity ya kammi pannittu discount tharradhula enna puratchi mayiru?
20 rupees ku tharaan nu sollumboodhe yooschen.... Epdi possible nu! Apram dhaan business tactics puriyudhu... Masala va korachitaan... So it's basically like plain dosa with very little masala!
Anyone can do that!
நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.. நானும் ஒரு engineering முடித்த மாணவன் தான், படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை..
Why is he talking like a stock broker?
Bro He Is Inspired From Srinivasan Sir Thats Why He Is Speaking Like That
தம்பி போதும் போதும் லெந்த்தா போகுது... சரி நீ பெரிய ஆள் ஆயிட்ட..போதும் போதும்
Jealousy 😂😂
❤