Intha 2 days laye life naraya change agiruchu anna thank you so much @rollingsir team.naraya calls varuthu wish panranga.orders un naraya varuthu.local surroundings la irunthu naraya per varanga pudusa.intha break through ku orey karanam neenga dan anna.Thank you so much naney advertise pani iruntha kuda ipdi pani iruka mudiyathu free ah periya alavuku neenga pani kuduthutenga.Engala mathiri small shop owners ah support panitey irunga unga videos muliyama....
Paid views ,paid reviews ku மத்தியில் உண்மையான நிகழ்வை பதிவு செய்யும் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...but Future la neenga lum 1M subscribes vanthuta Change agidathinga anna
This man has long vision. He has learn more knowledge from the society compared to the one which he has got from his books. Good luck for this young man. Keep going and face all ups and down.
நான் காந்தி கிராமம் அருகில் உள்ள கொளந்தானூரில் இருப்பது வருடமாக வசித்து வருகின்றேன் இந்த கடை சந்தில் இருப்பதால் தெரியவில்லை கடந்த ஆண்டு சித்தப்பா காரியம் நடந்தது கொளந்தானூருக்கும் காந்தி கிராமத்துக்கும் நடுவில் உள்ள தின்னப்பா நகரில் உள்ள சித்தப்பா மகள் இங்கு தான் ஆர்டர் செய்து வாங்கி இருக்கும் என்று நினைக்கிறேன் சப்பாத்தி இட்லி கிச்சடி மதியம் சாப்பாடு அனைத்தும் நன்றாக இருந்தது இப்போது எனக்கு டூ வீலர் இல்லை சில நேரங்களில் தேவை படும் போது ஒரு நபருக்கு டோர் டெலிவரி செய்தால் சவுகரியமாக இருக்கும் எனக்கு 48 வயது ஆகிறது எனக்கு
Intha 2 days laye life naraya change agiruchu anna thank you so much @rollingsir team.naraya calls varuthu wish panranga.orders un naraya varuthu.local surroundings la irunthu naraya per varanga pudusa.intha break through ku orey karanam neenga dan anna.Thank you so much naney advertise pani iruntha kuda ipdi pani iruka mudiyathu free ah periya alavuku neenga pani kuduthutenga.Engala mathiri small shop owners ah support panitey irunga unga videos muliyama....
Thank u so much bro.. your words mean to us a lot. Keep up your great work..😊👍🏻
Superb brother.
Good to see. I am watching from sweden i like the shop place. Old house type.
The young man has clear vision. And he is able to substitute any work. All the best to this family to reach heights.
Thank you so much MrSwarna for your kind words....
எந்த ஒரு வேலையையும் ஆத்மார்த்தமாகவும், முழு விருப்பத்தோடு செய்தால் அதில் வெற்றி உண்டு. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
Super Bro congratulations well done Growth your life successful 💯
Paid views ,paid reviews ku மத்தியில் உண்மையான நிகழ்வை பதிவு செய்யும் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...but Future la neenga lum 1M subscribes vanthuta
Change agidathinga anna
Sure bro. Thank u😊
வாழ்த்துக்கள் தம்பி
கரூர் உறவுகள் ஆதரவுகொடுங்கள்
நன்றி அண்ணா...
This man has long vision. He has learn more knowledge from the society compared to the one which he has got from his books.
Good luck for this young man. Keep going and face all ups and down.
This guy is a huge inspiration and very down to earth . Keep up your hard work and fulfil your dream on opening chain of dining joints
Boy!!Your confidence and calmness is something to be appreciated.
Hats off to u nanba!!!!
Think Big and Achieve Big
Thank you so much for your appreciation bro❤️
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி அடைவீர்கள் தம்பி
நன்றி அண்ணா
Really super tasty food. Don't miss it.Hari you will soon be famous .congratulations
Thank you so much appa❤️
I'm confirm try this hotel 😋. As usual video is always good 🤗
Excellent presentation as usual.... Keep going bro
Great work thambi 👍
Nice Video Rolling Sir. Starting from the Scratch is really great.
Thank you bro😊
Wish you a long and prosperous life
Best Wishes Bro!
தெளிவான பேச்சு 👍
வாழ்துக்கள் தம்பி..
I was eat here taste is really good.
Super wish you all success
நான் காந்தி கிராமம் அருகில் உள்ள கொளந்தானூரில் இருப்பது வருடமாக வசித்து வருகின்றேன் இந்த கடை சந்தில் இருப்பதால் தெரியவில்லை கடந்த ஆண்டு சித்தப்பா காரியம் நடந்தது கொளந்தானூருக்கும் காந்தி கிராமத்துக்கும் நடுவில் உள்ள தின்னப்பா நகரில் உள்ள சித்தப்பா மகள் இங்கு தான் ஆர்டர் செய்து வாங்கி இருக்கும் என்று நினைக்கிறேன் சப்பாத்தி இட்லி கிச்சடி மதியம் சாப்பாடு அனைத்தும் நன்றாக இருந்தது இப்போது எனக்கு டூ வீலர் இல்லை சில நேரங்களில் தேவை படும் போது ஒரு நபருக்கு டோர் டெலிவரி செய்தால் சவுகரியமாக இருக்கும் எனக்கு 48 வயது ஆகிறது எனக்கு
ஃபோன் பண்ணி கேளுங்க குடுப்பாங்க
Contact detail in video description please contact and ask bro
@@RollingSirrr கேட்டு பார்க்கிறேன் அறை கிலோ மீற்றருக்கு குறைந்த தூரம் தான்
Good 👍😊
Good job bro
first like 👌👌👌👌
Thank you bro😊
Hospital ku baby delivery klam varavagalku food delivery pannuga anna
Which area
👌👌👌👏👏👏
Super
Good evening Arathi Baby
@@narayananbalachandran4960 good evening thaththa.
We need to give leads. You will do the white collar job. It works?
💐💐💐💐💐💐💐
Guf speech thambi
Thanks akka...
இலைங்கைய்லஇந்தமதிரிசப்படுஇல்லைஅண்ணண்
Chocolate dosa? 🤮🤢 Don't kill dishes 😐