30 குழந்தைகளின் படிப்பிற்காக போராடும் சாப்பாடு கடை Ithu Namma Kadai - Karthiks view

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2023
  • 🙏 வணக்கம் Friends
    Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Karthik's View (WhatsApp Only): 74490 36197
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Ithu Namma Kadai
    Phone 9566222225
    No. opp. to HP Petroleum, Thirumangalam, Govt Officers Colony, Chennai, Tamil Nadu 600040
    Map: goo.gl/maps/tiXXHKFr5nrw14haA
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

Комментарии • 352

  • @gunalanguna1838
    @gunalanguna1838 Год назад +104

    நிறைய நாள் காசு இல்லாம பட்டினியா இருந்திருக்கேன்.சுரேஷ் அண்ணா ஒரு நல்ல மனிதர் அவரோட பழக்கம் ஆனா அப்பறம் நான் சாப்பிடாம இருந்தா என்ன திட்டுவாரு கடை இருக்குல்ல வந்து சாப்பிடுன்னு சொல்லி மனசார சாப்பாடு போடுவாரு. அண்ணா கடை எனக்கு எப்பவும் சிறப்பு தான். எல்லாரும் வந்து சாப்பிடுங்க வயிறும் மனசும் நிறைஞ்சு போவீங்க ✨ Ithu namma kadai ❤️

  • @saravanansk978
    @saravanansk978 Год назад +450

    என்னுடைய வீட்டின் அருகில் தான் உள்ளது இந்த கடை. சுரேஷ் மிகவும் தன்மையான மனிதர்.

    • @Tami_ln
      @Tami_ln Год назад

      Unga area bro...

    • @saravanansk978
      @saravanansk978 Год назад +7

      @@Tami_ln அண்ணாநகர் மேற்கு
      ரவுண்டு பில்டிங்.

    • @Tami_ln
      @Tami_ln Год назад

      @@saravanansk978 k brother tq so much 👌🙏

    • @saravanansk978
      @saravanansk978 Год назад

      @@Tami_ln what matter brother..

    • @Aravindudhaya
      @Aravindudhaya Год назад

      Nakuda aga tha eruka bro.

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 Год назад +157

    மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அப்பா அம்மா பணத்தில் ஊதாரிகளாக சுற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் ஏழை குழந்தைகளுக்கு உதவிடும் இந்த நல்ல எண்ணங்களுக்கு ஒரு சபாஷ்.வாழ்க வளர்க வளமுடன்.

  • @moongilisai1809
    @moongilisai1809 Год назад +34

    மற்றவர்களுக்கு உதவி செய்ய யோசிக்கும் மக்களிடையே மற்றவர்களுக்கு உழைக்கும் இவர்களுடைய முயற்சி என்றென்றும் வளமுடன் அமைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Год назад +9

    நெகிழ்ச்சியான வீடியோ சுரேஷ் உடைய கண்ணில் ஒரு பையர் தெரிகிறது சத்தமில்லாமல் மனிதம் வாழ்கிறது உடனே சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது நாமும் முடிந்த வரை உதவி செய்யலாமே அந்த குழந்தைகளுக்கு

  • @villagelocator5661
    @villagelocator5661 Год назад +12

    அந்த மனசுத் தான் சார் கடவுள்.....இறைவன் அருளால் என்று நலமுடன் வாழ்க ...

  • @rvs0606
    @rvs0606 Год назад +129

    Society needs more people like suresh anna! .. Kudos to his team 🙏🏼

    • @abrahamlincoln9855
      @abrahamlincoln9855 6 месяцев назад

      God bless you brother send me your bank account number please brother 🙏

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 Год назад +8

    இப்படியும் உயர்ந்த மனிதர்களா? வாழ்க நலமுடன். ௐ சக்தி ௐ.

  • @rameshk6296
    @rameshk6296 Год назад +12

    ஊருக்கு 10 பேர் இந்த மாதிரி என்னத்துடன் சிறப்பாக செய்யும்போது , கல்வி என்பது எல்லா மக்களுக்கும் கிடைத்துவிடும்.... 👍👍🙏🙏🙏🙏.√

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 Год назад +7

    நீங்கள் மனிதர் அல்ல. கடவுள். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 💐💐💐

  • @perumald184
    @perumald184 Год назад +45

    நான் தினமும் விரும்பி சாப்பிடும் இடம் ..... குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை .... congratulation......

  • @Tami_ln
    @Tami_ln Год назад +17

    உங்கள் காணொளி பார்த்தேன் சகோதரா சகோதரி....... உங்களைப் போன்றவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.... கண்டிப்பாக அந்த இறைவன் உங்கள் செயலைப் பார்த்துக் கொண்டிருப்பான்... நல்ல மனிதர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார்கள் சகோதரா சகோதரி....இறைவன் உங்களுக்கு கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.... வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏👏👏👏💐💐💐

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Год назад +8

    உங்களுடைய முயற்சி இன்னும்
    பல மடங்கு வெற்றி பெற
    இறைவன் அருள் என்றும் நிலவட்டும்
    நல்ல முயற்சி வெற்றியடைய
    வாழ்த்துக்கள்

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Год назад +20

    அம்மா அப்பாவை பார்க்காத இந்த உலகத்தில் முன் பின் தெரியாதவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வாழ்க வளமுடன்

  • @naveenchawla4804
    @naveenchawla4804 Год назад +15

    அந்தக் கடைக்கு எதிரில் தான் என் அண்ணன் வீடு உங்களுக்கு மிகவும் அன்பாக பழகக் கூடியவர்கள் உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் தனியாக காசுக்கு குழம்பு கூட கொடுப்பார்கள் 👏🏻

  • @RajeshKumar-qe9xl
    @RajeshKumar-qe9xl Год назад +19

    உங்கள் முயற்சி சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ❤️👏

  • @jasrahjafar8937
    @jasrahjafar8937 Год назад +7

    Great human being, helping tendency, hard working family. Superb 👏👏

  • @charan5859
    @charan5859 Год назад +5

    Suresh Unggal Nalla manasukum seyalukum romba nallaa varuvingge... All the very best... GOD Bless

  • @harry_v_rayan
    @harry_v_rayan Год назад +15

    Hats off to the couple. Andha manasu dhaan kadavul. Sure to go n eat. Thanks to karthik's view

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 Год назад +40

    Ur service to provide education to poor childrens is very admirable. Ur business should grow like a banyan tree, through that u help lot of child's to their education

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Год назад +7

    Karthik bro superb ithu pola uthavum karangalaithan muthalil review seithu Trent seithu uthavi pannanum antha vagayil Karthik brokku enathu manamarntha vazhthukkal 👌👌👌👍👍🔥🔥💪💪

  • @vasukit5027
    @vasukit5027 Год назад +11

    Thangam neenga nalla irukanum .Great job. God bless you 🙏

  • @g7706
    @g7706 Год назад +10

    I'm a vegetarian,but i want to eat veg food in your shop to contribute in your service also for your wonderful service mind,can't believe how could you got such a helping tendency at this age itself,every youngster has to learn from you,you are a blessed soul,God bless you always.....💐🙏

  • @shanmugampradap962
    @shanmugampradap962 Год назад +7

    Vaazhthukkal Suresh & team..

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 Год назад +8

    Great work Suresh Bro. Thanks for taking and sharing this video Karthik bro. Thanks for supporting and promoting young and small vendors mime Gopi sir. 💐💐💐

  • @worldofsports1999
    @worldofsports1999 Год назад +9

    உயர்ந்த மனிதர்கள்

  • @rufus1653
    @rufus1653 Год назад +2

    Enna pa intha manushan avara ipdi puzgalraru. Rmba nallavara iruparo Suresh eh!!✌️👌

  • @alonelover858
    @alonelover858 Год назад +7

    Super anna❤️ .. Padika vaika ninaikrathu

  • @anshadansha5560
    @anshadansha5560 Год назад +5

    Ennaa manusan ya 🖤🖤🖤🖤. Vaazhthugal .... Nalla varanum ... Nalla irunga ... Eppavum nallaa irunga

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th Год назад +8

    Valuable humanity humanbeings. Their heart is melting, kind, merci, love and affection. In the Universe we want humanity humanbeings. I pray to god live long life entire family.

  • @elangoc1699
    @elangoc1699 Год назад +7

    Arumai sago.. Vaazhtthukkal 💯❤️

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Год назад +6

    Good work, Karthik... I always look forward to your videos.

  • @papersource8969
    @papersource8969 Год назад +5

    vera level na neenga , hatsoff 🙏

  • @sridharenglish9722
    @sridharenglish9722 Год назад +11

    Super Brother definitely I'll come and taste your food...And also appreciation for your big heartily contribution to the students education big salute to your work ❤️❤️❤️

  • @mahalingam8381
    @mahalingam8381 Год назад +2

    கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @chidambaramalagappan7688
    @chidambaramalagappan7688 Год назад +4

    Really great person heartfelt thanks and grow longer and longer

  • @SURENDHAR1
    @SURENDHAR1 Год назад +12

    God bless you and your family Bro...
    We love you

  • @n.bakerathan2678
    @n.bakerathan2678 Год назад +7

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் 🙏

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 Год назад +2

    Beautiful soul God bless

  • @easterrajsolomon2253
    @easterrajsolomon2253 Год назад +12

    Hats off Suresh. God bless all the works of your family.

  • @josephkirubadharan6972
    @josephkirubadharan6972 Год назад +7

    Super vera level 🔥🔥🔥🔥🔥

  • @karthikeyankurunthu8516
    @karthikeyankurunthu8516 Год назад +8

    All the very best.... heads off to your sensible social support for poor students

  • @AstroLife5
    @AstroLife5 Год назад +11

    சுரேஷ் மிகவும் தன்மையான மனிதர்.

  • @pandiyanpattusami3482
    @pandiyanpattusami3482 Год назад +2

    Super wonderful lovely, vazuthukkal,

  • @lonely_killer_4613
    @lonely_killer_4613 Год назад +1

    Gud anna all the best kept up

  • @janijani2065
    @janijani2065 Год назад +2

    Super nanba vaalthukal 🥰

  • @KGSRVillageFoods
    @KGSRVillageFoods Год назад

    அருமையான வீடியோ பதிவு நன்றி Karthik's view

  • @ganeshk3991
    @ganeshk3991 Год назад +8

    You are doing a noble work Karthick Sir

  • @dineshpalanivel5542
    @dineshpalanivel5542 Год назад +4

    Super anna❤️... really great...
    All the best 👍 keep doing anna🥰

  • @sindurekha-gh8bn
    @sindurekha-gh8bn Год назад +2

    Anna super Anna neenga romba nalla manasu candipa neenga like podunga

  • @matraassociates1240
    @matraassociates1240 Год назад +3

    GOD BLESS you Mr.Karthik...

  • @ayesayes7224
    @ayesayes7224 Год назад +2

    Super Bro vaalthukal 👍👍👍

  • @sadhashivam73
    @sadhashivam73 Год назад +1

    All the best for you are service thank you so much good luck🙏🙏

  • @sankarg4549
    @sankarg4549 Год назад +1

    😀👍🤝 Vaalthukkal bro... Naan nanbargaludan anthappakkam vanthal kandippa sapdurom bro.

  • @janarthananr9473
    @janarthananr9473 Год назад +3

    May the almighty bless upon them with all good health strength peace and abundant wealth.....

  • @sp7561
    @sp7561 Год назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @bennytc7190
    @bennytc7190 Год назад +15

    Best wishes to mr suresh and karthick view channel. An episode filled with positive vibes. God bless you all to succeed in life and service. 🌺🙋‍♂️🙏

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад +1

    அருமை வாழ்த்துக்கள் 👍🏻

  • @user-ws9xy9ff9t
    @user-ws9xy9ff9t 11 месяцев назад +1

    Sema sema ❤
    My heart fully....

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 Год назад +2

    Vazga valamudan brother👍

  • @RajaSekar-mz3jg
    @RajaSekar-mz3jg Год назад +4

    God bless him and his family

  • @vignesh.0404
    @vignesh.0404 Год назад +25

    It's not an easy task to donate. Not everyone is kind hearted like him. Serving food and donating and helping students education fee with this kinda service is too good. All d bst brother 🤌❤

  • @rafeeknoor
    @rafeeknoor Год назад +3

    Once of best video I watch in d recent period... Congratulations 👏

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Год назад +1

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍🙏

  • @user-ei9bw7ei3p
    @user-ei9bw7ei3p Год назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு💐💐💐

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 Год назад +5

    Super bro ,never ever seen like this person salute for you bro ....

  • @kalaiselvan1342
    @kalaiselvan1342 Год назад +4

    Super ungal self income social work👌👌👌

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 Год назад +2

    உங்களை பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கிங்க ஆனால் நீங்கள் நிகழ்காள கதாநாயகன் வாழ்த்துக்கள்

  • @arunkumar-nl6nq
    @arunkumar-nl6nq Год назад

    Vaalga valamudan

  • @ajanthakumara2324
    @ajanthakumara2324 Год назад +1

    Good job God Bless You 🙏🙏 Thanks Jesus you Blessings

  • @Prem_kumar_vlogs
    @Prem_kumar_vlogs Год назад +4

    God bless you both

  • @visvanathan878
    @visvanathan878 Год назад +1

    God bless you all,may your contribution be well rewarded. Hope more good hearted Samaritans donate to your good deeds.

  • @madhus7364
    @madhus7364 Год назад +1

    Vaalga valamudam

  • @tamilinfo9306
    @tamilinfo9306 Год назад +2

    Super bro ungal sevai paratathakadhu

  • @tharunkumar6576
    @tharunkumar6576 Год назад +1

    Neenga than bro Real Hero

  • @alagumalairasu1706
    @alagumalairasu1706 Год назад +1

    God bless you batlagundu. U Soupr. All. Vas.. Tq. U all... I am. Cam. U... good 👍

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    வாழ்த்துக்கள்🎉

  • @vickyclinton6362
    @vickyclinton6362 Год назад +1

    Vazhthukal bro

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    God. Bless jou. And. Family. Bro. We. Love. Jou. Germany. Tamil

  • @divyaraja7716
    @divyaraja7716 Год назад +1

    Anna im in dubai .july la chennai ku varan kandipa anga vandu sapda varan ...nd appreciated for ur service anna

  • @sathyav6341
    @sathyav6341 Год назад +2

    Hi Suresh bro. Good bless u . I am Big fan from now banglore

  • @MahiSelva-lc3pj
    @MahiSelva-lc3pj Год назад +1

    Super anna neenga Nalla erkkanum en uru chennai ella so unga kadaiku vara mutiala

  • @selinsuresg2839
    @selinsuresg2839 Год назад +1

    Congratulations 💐💐 brother 🙏🙏 God bless you and your family 💐

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Год назад +2

    Super. All the best

  • @manimalar3040
    @manimalar3040 Год назад +3

    Nalla manithar....intha kalathil ippadium irukkanga ninaikkum pothu romba santhosama irukku.....

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 Год назад +1

    God bless you brother and sister

  • @mahalingam8381
    @mahalingam8381 Год назад +3

    நெஸ்ட் வீக் சென்னை வரும்போது கண்டிப்பா வந்து sapdanum

  • @palanisaba9237
    @palanisaba9237 Год назад +1

    மனுஷன்யா நீ நல்லா இருப்பா நீ

  • @shaisr2806
    @shaisr2806 Год назад +1

    Semma bro plz continue the service

  • @shine4673
    @shine4673 Год назад +4

    Brother very good service u doing now I’m also coming there eat the food brother 😊

  • @worldofsports1999
    @worldofsports1999 Год назад +1

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nagarasan
    @nagarasan Год назад +4

    ஓ திருமங்கலத்தில் இவ்வளவு சிறந்த முறை இல் உள்ள கை எந்தி பவனா ??

  • @bharathtrippy.6702
    @bharathtrippy.6702 Год назад +2

    Keep it up 🤠. Bro. Hat's off

  • @Blessyponnu-dr8ww
    @Blessyponnu-dr8ww Год назад +3

    God bless you kartik brother

  • @komers8314
    @komers8314 Год назад +2

    Great,big salute sir

  • @aaauniversaleximco5182
    @aaauniversaleximco5182 Год назад +1

    May God bless you

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +1

    இதுதான் உண்மையான
    Food review.ரசித்து ருசித்து சொல்கிறார்.

  • @bhaskara2452
    @bhaskara2452 Год назад +2

    Definitely when I come to the Chennai I will visit your shop . I will also join your hands.

  • @kaverikavitha3496
    @kaverikavitha3496 Год назад +1

    Super Bro....I liked it 🥰😊

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад +1

    Valthukal bro