இப்படியும் ஒரு உணவகம் - நம்பிக்கை தரும் மாற்றுத்திறனாளிகள் - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • சென்னை வேளச்சேரியில் Phoenix Mall எதிரில் இயங்கும் சேலம் RR பிரியாணி உணவகம் தற்போது தன் பிரியாணி விற்பனை நேரமான 11am to 4pm மணிதவிர மற்ற நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் சிறப்பு SALEM RR SPECIAL TIFFIN CENTERஆக செயல்படுகிறது. தன்னிடம் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவியை செய்துள்ளார் இந்த உணவகத்தின் உரிமையாளர் Salem R R Tamilselvan ஐயா அவர்கள். மேற்கொண்டு இந்த தன்னம்பிக்கை நண்பர்களான இவர்கள் இந்த உணவகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது.
    SALEM RR BIRIYANI SPECIAL TIFFIN CENTER, Address: bus stand, Near checkpost, near phoenix mall,
    Anna Garden, Velachery,
    Chennai, Tamil Nadu 600022.
    goo.gl/maps/Dr...
    Timings : Breakfast:7.30 am to 10.30 am
    Dinner: 6.30 pm to 10pm.
    To Help this team pls Contact +91 91760 45578.
    Bank a/c number: SBI
    Ac / holder Name : Pramila S
    Ac/ No: 38282536638
    IFSC Code : SBIN0012787
    MICR : 641002116
    Branch: 15 velam palayam

Комментарии • 935

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 года назад +169

    SALEM RR BIRIYANI SPECIAL TIFFIN CENTER, Address: bus stand, Near checkpost, near phoenix mall,
    Anna Garden, Velachery,
    Chennai, Tamil Nadu 600042.
    goo.gl/maps/DrrdwdFiTy9sjYKNA
    Timings : Breakfast:7.30 am to 10.30 am
    Dinner: 6.30 pm to 10pm.
    Contact Number: +91 91760 45578.

    • @jayashrijagadeesan9821
      @jayashrijagadeesan9821 4 года назад +3

      Pincode is wrong

    • @anandhakrishnan3766
      @anandhakrishnan3766 4 года назад +2

      I also want to donate any link available team

    • @nandhiniravi7782
      @nandhiniravi7782 4 года назад

      TN

    • @baalupillai7299
      @baalupillai7299 4 года назад

      Valkapallandu
      God bless you

    • @ramvidhu1
      @ramvidhu1 4 года назад +3

      @@jayashrijagadeesan9821 it may typo, if wrong means mention correct 600042... Don't identify the mistakes... spread the positivity

  • @rubanraj_0715
    @rubanraj_0715 4 года назад +116

    சேலம் RR ஐயாவுக்கு அந்த மனசுதான் சார் கடவுள்❤🙏💯

  • @gokulanpalani8441
    @gokulanpalani8441 3 года назад +16

    எனக்கு அழுகையாக 😟 வருகிறது இவர்களை வெளிக்கொண்டு வந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி🙏 இவர்களின் மென்மேலும் வளர வேண்டும் இறைவா இவர்களுடன் உறுதுணையாக இரு

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 4 года назад +113

    நல்ல மனம் கொண்ட ..ஆர்.ஆர்.அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்

  • @b.amirtha4506
    @b.amirtha4506 4 года назад +38

    தாய் தந்தை கால்களில் விழுவதில் கூட எனக்கு உடன்பாடில்லை ஆனால் வாய்ப்பு கிடைத்தால் தமிழ்செல்வன் ஐயா கால்களில் விழுந்து வணங்குவேன்,வழக்கறிஞர் ஐயா மற்றும் வழக்கறிஞர் அம்மாவிற்கும் ஆயிரம் நன்றிகள்❤சென்னையில் இருப்பவர்கள் தயவு செய்து நம் தம்பி தங்கைககளுக்கு ஆதரவு காெடுத்து தூக்கி விடுங்கள்🙏🙏🙏

  • @sudarsant6655
    @sudarsant6655 4 года назад +99

    அவர்களை கை விடுவதாக இல்லை அருமையான வார்த்தைகள் நல்லதொரு மனிதனின் நல்ல வார்த்தை நன்றி ...

  • @asiantravel7693
    @asiantravel7693 4 года назад +32

    .இதை உணவகத்தை வெளிகொண்டு வந்த Madras Street food channel க்கு வார்த்தைகள் இல்லை நன்றி சொல்வதற்க்கு.......😍😍😍😍

  • @damotharakannan4742
    @damotharakannan4742 4 года назад +72

    ஹாய்...
    MSF சேனல் உங்கள் பணி அறப்பணி...
    இவர்கள் வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...😍😘👏👌🙏👍😘😍

  • @spytamizhan8883
    @spytamizhan8883 4 года назад +109

    நான் பார்த்ததில் ஒரு சிறந்த காணொளி.... விரைவில் நல்ல உயரத்தை அடைய வாழ்த்துக்கள்.... அவர்களை அடையாளம் படுத்திய உங்களுக்கும் நன்றிகள்... !!!!

  • @palaniswamygokulakrishnan2163
    @palaniswamygokulakrishnan2163 4 года назад +183

    Congrats RR briyani owner, Advocate Prabhakaran, Ms. Chitra and all others who supported these new entrepreneurs.

  • @neethidevi9035
    @neethidevi9035 4 года назад +51

    தமிழ் செல்வன் அய்யா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan3852
    @karthikeyan3852 4 года назад +44

    ஐயா சேலம் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உங்கள் உயர்வு உங்கள் செயலில் மிகுந்த உயரத்தில் வெற்றியடைய ஐயா உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @mydeebv
    @mydeebv 4 года назад +39

    இன்ஷா அல்லாஹ் இவர்கள் நல்ல நிலைமைக்கு வர நான் இறைவனுடன் பிராத்திக்கிறேன்

    • @ruwaydahabidali4643
      @ruwaydahabidali4643 3 года назад +1

      Aameen

    • @aamedkalandar578
      @aamedkalandar578 3 года назад

      அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🌹🌹👍🏼👍🏼

    • @aamedkalandar578
      @aamedkalandar578 3 года назад

      @@ruwaydahabidali4643 அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🌹👍🏼

  • @pksneengalumsamaikalam1718
    @pksneengalumsamaikalam1718 4 года назад +5

    இந்த உணவகம் ஆரம்பிக்க ஊறுதுனையாக இருந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏கடவுள்கள் சேர்ந்து நடத்தும் உணவகம்👍👌

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 года назад +87

    விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள் அனைவருக்கும் 👍

  • @விக்னேஷ்கண்டியர்

    இன்னும் நிறைய நம் தமிழ் மக்கள் திறமையாளர்கள் வெளியில் காட்ட வேண்டும் என்று இந்த ஊடகம் மூலம் வேண்டிகொள்கிறேன்.....

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 4 года назад +4

    கை கால்கள் இருந்தும் மனதளவில் நாம் தான் ஊனமே தவிர அவர்கள் அல்ல அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்👏👏👏

  • @RamanbarathwaajSridaranPhysio
    @RamanbarathwaajSridaranPhysio 4 года назад +29

    நம்பிக்கை மனிதர்கள்...
    இவர்களுக்குப் பின்புலமாய் உதவியர்கள் அனைவரும் சிரம்தாழ்ந்த வணக்கம்

  • @kanna14356
    @kanna14356 4 года назад +6

    உங்களுடைய மனது மிகப்பெரியது வாழ்க வளர்க.

  • @rockstar1033
    @rockstar1033 4 года назад +12

    அட்வகேட் ஐயா தமிழ்செல்வன் ஐயா கோடான கோடி நன்றி இதுபோல உதவுவதற்கு கடவுள் மாதிரி உதவி இருக்கீங்க பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க

  • @rajavarman7561
    @rajavarman7561 3 года назад +1

    இது போன்ற நற்செயல்களை ஆர்ஆர் பிரியாணி நிறுவனம் எடுத்து இயன்ற உதவிகளை செய்வது மிகச் சிறப்பான ஒரு காரியம் அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @shakilahamedahamed1997
    @shakilahamedahamed1997 4 года назад +12

    RR அவர்களுக்கு மனமார்ந்த நன்றி உங்கள் நல்லஉள்ளத்திற்கு வாழ்த்துக்கள்

  • @kadersathar4690
    @kadersathar4690 4 года назад +7

    இந்த தெய்வீக உணவகத்தை நிறுவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்! இங்கு மனிதநேயம், மனிதனால் உழைக்க முடியும் என்பதையும் காண முடியும், உணவு சுகாதாரம், உணவு தூய்மை, உணவு பாதுகாப்பு அனைத்தையும் அழகாக காண முடிகிறது! மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! இங்கு வந்து உணவருந்தினால் தெய்வ அருள் கிடைக்கும்! வாழ்க வளமுடன்.

  • @sudaroli.s3783
    @sudaroli.s3783 4 года назад +185

    My small suggestion.Every table keep a small note pad and pen. it can handle the orders easily.Time saving. This method can help for them.

    • @madhuarun2575
      @madhuarun2575 4 года назад +4

      Good idea

    • @hopegaming867
      @hopegaming867 4 года назад +4

      Nice idea but for this The customers and the employees need to know to read and write

    • @shivasiva9436
      @shivasiva9436 4 года назад +4

      @@hopegaming867 better draw foods order diagrams and put tick on right side

    • @hopegaming867
      @hopegaming867 4 года назад +5

      @@shivasiva9436 Yes that is correct. Using erasable markers we can do it so we can reuse it again and again. But the customers may want some modifications in food though because not all will eat default food.

    • @shivasiva9436
      @shivasiva9436 4 года назад

      @@hopegaming867 yeah hope !They will give good👍

  • @hemimal7629
    @hemimal7629 4 года назад +1

    இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. உண்மை, நேர்மை, உழைப்பு உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

  • @js7238
    @js7238 4 года назад +4

    கஷ்டப்பட்டவகளுக்கு தான் தெரியும் கஷ்டதீதை பற்றி நன்றிRR தமிழ் செல்வன் சார் 🙏🙏

  • @mathivanang4854
    @mathivanang4854 4 года назад

    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மனிதநேய உதவியாளர்களுக்கு நெஞ்சம்நிறைந்த நன்றி
    தமிழ்செல்வனுக்கு தலைவனுக்கு தலைவணங்குகிறேன்

  • @nagarasan
    @nagarasan 4 года назад +43

    இணையத்தில் உங்களது வெளியிட்ட காணொளிகள் லில் இந்த காணொளி ஒரு மைல் கல் !!!

  • @Vk_tranz
    @Vk_tranz 4 года назад +74

    Good Support from Tamilselvan sir. Hat's off sir

    • @ravikumarl7059
      @ravikumarl7059 4 года назад

      𝐒𝐢𝐫, 𝐲𝐨𝐮 𝐚𝐫𝐞 𝐯𝐞𝐫𝐲 𝐠𝐫𝐞𝐚𝐭𝐞𝐬𝐭 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧.

  • @joeanand5305
    @joeanand5305 4 года назад +102

    இதைக்கெல்லாமாடா dislike போடுவிங்க? என்ன பிறவியடா ?

    • @karthisekarnkl2587
      @karthisekarnkl2587 4 года назад +9

      Those who put dislike.they are brainless ...ji..

    • @tamilkavalan2130
      @tamilkavalan2130 4 года назад +8

      @@karthisekarnkl2587 இதயமற்றவர்கள்

    • @ajithbabyar2246
      @ajithbabyar2246 4 года назад +4

      Super thala

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 4 года назад +3

      Dislike போடுவது தவறா?
      மன நலம் பாதிக்கப் பட்ட வன் செயல் அப்படித்தான் இருக்கும்

  • @fly17
    @fly17 4 года назад +32

    MSF u have become beautiful reviewer of foods in TN ❤️❤️

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 4 года назад +5

    மனுஷரூபத்தில் கடவுள்...
    முயற்சி+உழைப்பு=வெற்றி... கண்டிப்பாக நடக்கும்.
    நன்றிகள்.

  • @harishkumarp9954
    @harishkumarp9954 4 года назад +2

    இவங்க நல்ல நிலமைக்கு வர நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம் ,இவங்களுக்கு பல வகையில் உதவியும் கிடைக்கணும் , என் என்றால் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர் தான்

  • @விக்னேஷ்கண்டியர்

    தலை சிறந்த வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நண்பர்களே......

  • @mohamedrasithabdulsalam7818
    @mohamedrasithabdulsalam7818 3 года назад

    கோடி நன்றிகள் இவர்களை உற்சாகப்படுத்தும் அனைவருக்கும்....வாழ்க நலமுடன் இறையருளால்...

  • @sharmiladevaraj8934
    @sharmiladevaraj8934 4 года назад +25

    Mr. MSF hats off to you sir. Intha news engalukum theriyapaduthinathku.

  • @madhanagopaldamodharan9781
    @madhanagopaldamodharan9781 3 года назад

    உங்கள் தன்னம்பிக்கை என்னும் விதை ஆல மரம் போல் விருட்சமாய் வளர்ந்து உங்களை போன்ற சக ஊழியர்கள் மென்மேலும் வளர்ந்து வாழ்க வளமுடன்... எல்லாம் வல்ல இறை அருள் உங்களுக்கு பரிபூரணமாக நிறைந்திரக்க வேண்டுகிறேன் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @bharathkumar7976
    @bharathkumar7976 4 года назад +22

    No words, tears in my eyes. But still they 'll are great

  • @sudhakardv8414
    @sudhakardv8414 4 года назад

    இவர்களின் தொழில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் இறைவன் இவர்களுக்கு எல்லா அருளையும் கொடுக்க வேண்டி கொள்கின்றேன்....

  • @muthukumarm6644
    @muthukumarm6644 4 года назад +4

    Kaasu vangitu promotion ndra perla nala iladha costly food ah "excellent" nu sila tamil food reviewers madhila.. Ipdi oru nala video potadhuku nandrigal pala.. Indha nanbargalukum en support, ivangaluku help panra elarukum nandrigal.. Ivanga edhirpakradhu paridhabam ila support matum dhan..

  • @aakannan3087
    @aakannan3087 2 года назад

    உழைப்பில் அன்பில் சுவையில் சிறந்த இந்த நல் உள்ளங்கள் விரைவில் சிறப்பான நிலையை காண்பது வெகு தொலைவில் இல்லை வாழ்த்துக்கள் !

  • @karthikprathap4375
    @karthikprathap4375 4 года назад +3

    நல்ல உள்ளம் படைத்த மரியாதைக்குறிய அண்ணன் திரு.தமிழ்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 3 года назад

    உண்மை, உழைப்பு, ஒரு நாளும் வீண்போகாது . விரைவில் வலம் வருவீர்கள். பிரார்த்தனைகளுடன்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vpkthamizh1847
    @vpkthamizh1847 4 года назад +14

    விடா முயற்சி வெற்றி நிச்சம்....... வாழ்த்துக்கள் நண்பர்களே.....

    • @vinodevi
      @vinodevi 4 года назад

      நெகிழ்ந்து விட்டேன்.....

  • @Supermoney555
    @Supermoney555 4 года назад +2

    இவர்களுக்கு உதவியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏Dislike பண்ணவன்கள் மனதில் ஊனமுற்ற ஈனபிறவிகள்

  • @nellai_tamilan
    @nellai_tamilan 4 года назад +21

    உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sharanmukeshm6584
    @sharanmukeshm6584 3 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே.....மிகவும் வியந்தேன் இக் காணொளியை கண்டு...வாழ்க வளர்க

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 4 года назад +8

    வாழ்த்துக்கள்🎉🎊msf உங்களின் சிறந்த பதிவு இந்த உணவகத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு சேர்க்கும்.

  • @ssrpradeep
    @ssrpradeep 3 года назад +1

    இவர்களக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நண்றி. வாழ்க வளமுடன்🙏🏼

  • @sundarpainter2195
    @sundarpainter2195 4 года назад +5

    சிறப்பு.....
    இந்த நண்பர்களுக்கு சப்போர்ட் செய்த.....
    நல்ல மனித உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
    மொத்தகுழுவுக்கும் வாழ்த்துக்கள்.......

  • @tamilsiraj250
    @tamilsiraj250 3 года назад

    உண்மையிலேயே தன்னம்பிக்கை காெண்ட பிள்ளைதான்.இவர்களுக்கு வெற்றி நிச்சியம்.

  • @jayaganeshvijay3293
    @jayaganeshvijay3293 4 года назад +8

    தன்னம்பிக்கை நட்சத்திரங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sureshkumar-jg7ti
    @sureshkumar-jg7ti 4 года назад +1

    Super. R. R. Sir. நீங்கள். பல்லாண்டு. வாழ்க உங்கள். உதவிக்கு. தலை வணங்குகிறான்

  • @rengarajan7326
    @rengarajan7326 4 года назад +4

    தன்னம்பிக்கை நண்பர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.....

  • @fredy2861
    @fredy2861 4 года назад +2

    MSF..... தங்களது இந்த பதிவுக்கு உளமார நன்றி. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த திரு.பிரபாகரன்,திரு. தமிழ்ச் செல்வன் ஐயா, மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக உள்ள அணைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பூரண ஆயுள், ஆஸ்தியுடன் வாழ வேண்டுகிறேன்.

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 4 года назад +12

    Hatsoff to Mr Tamilselvan (RR Salem Briyani)
    Congratulations to this team
    Wish you all SUCCESS
    Really feel very proud about MSF RUclips Channel

  • @savkrtechfamily5590
    @savkrtechfamily5590 4 года назад

    உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களும் கடவுளின் மறுபிறவி ஆதரிப்போம் அரவணைப்போம்

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 4 года назад +3

    நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள் ! நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் உண்டு ! பிரகாசிக்க வாழ்த்துக்கள் !!!

  • @vigneshsivan8015
    @vigneshsivan8015 4 года назад +2

    வாழ்க்கை வாழ்வதற்கே என்பதற்கு இந்த சகோதரி.சகோதரர்கள் எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன்😊

  • @sathisha7715
    @sathisha7715 4 года назад +11

    I don't have any words to say... May God be with them forever

  • @RC2927
    @RC2927 4 года назад +1

    பார்க்கும் போதே மெய் சிலர்த்துவிட்டது... வளம் பெற வாழ்த்துக்கள்........

  • @jigarpatelvlogs
    @jigarpatelvlogs 4 года назад +56

    i m from Gujarat , I don't understand this language...but i love to watch your videos 🙂 i m also following your video editing and storytelling style 😁 well , street food doesn't have any language. it is for ever one. 👍

    • @kamalanathan5952
      @kamalanathan5952 4 года назад +1

      Super super sir

    • @chakkilamvenkatanaveen5345
      @chakkilamvenkatanaveen5345 4 года назад +2

      Good to see your comment Jigar bhai...we too love your videos on street food from Bhavnagar... Keep rocking...Loads of love from South....🙏🙏🙏🙏

    • @maheshgem9356
      @maheshgem9356 4 года назад

      DEAF AND DUMP ALL WORKING MENS SIR

    • @m.v5792
      @m.v5792 4 года назад +1

      @Kannan kannan p. r. physically challenged people say positively ❤️

    • @premanands3022
      @premanands3022 4 года назад +1

      Love from tamilnadu

  • @noormohamed8717
    @noormohamed8717 4 года назад +1

    இன்ஷா அல்லாஹ் இவர்களுக்கு மேலும் மேலும். தொழில் முன்னரே அல்லாஹ் துனை இருப்பார். நான் இவர்களுக்கு பிரார்த்தனை செய்கிறேன். யாரையும் படைத்தவர் கைவிட மாட்டார். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம். சவுதி. நல்ல பதிவு.

  • @gandhika82
    @gandhika82 4 года назад +1

    MSF mattum than indha madiriyana idangalai kandu pudika mudiyum..unga vdo vandhale oru than energy boss.. ivanga menmelum valara valthukkal

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 года назад +9

    Superb Dear.Big Salute to Mr.Tamilselvan..Great Soul.Royal salute to Mr.Tamil Selvan..

  • @mohankrishna5782
    @mohankrishna5782 4 года назад +2

    இவர்களது தன்னம்பிக்கை இவர்களது பலம். வாழ்த்துகள் .

  • @nirmalyogendranv5415
    @nirmalyogendranv5415 4 года назад +11

    மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 года назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் RR. Hotel. உரிமையாளர் தமிழ்ச்செல்வம் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @rameshsrii
    @rameshsrii 4 года назад +13

    I will go definitely once I come to Chennai. Hats off team.

  • @ramanj123
    @ramanj123 3 года назад

    மக்கள் இவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.🙏👍👍

  • @vinothraja3280
    @vinothraja3280 4 года назад +3

    தமிழ் செல்வன் ஐயா அவர்களின் பணி சிறக்க வாழ்துக்கள்

  • @kaleesmach
    @kaleesmach 4 года назад +1

    vaazhthukal Salem RR Tamil selvam sir !!! unga family pala aandu kaalam vaalum!

  • @dominicsavio8780
    @dominicsavio8780 4 года назад +25

    What a humanity 👍👍👍👍👍

  • @shahidabegum6027
    @shahidabegum6027 3 года назад +1

    God bless u all special wishes with respect to RR sir nd Advocate sir also founder of VV.

  • @Srinithiraj
    @Srinithiraj 4 года назад +9

    Hats off to you Mr.Prabhu..... My best wishes to this team to attain next levels soon.

  • @barnabasseeli8260
    @barnabasseeli8260 4 года назад +1

    இந்த நல்லவழியை ஆயத்த படுத்தி கொடுத்த அன்பு இதயங்கள் வாழ்க

  • @iexploress
    @iexploress 4 года назад +4

    Hats off to RR owner and those advocates and to you(MSF) bro 👍

  • @deva7211
    @deva7211 4 года назад +2

    👏👏சொல்ல வார்த்தைகள் இல்லை... "அருமை'...👌👌👍

  • @saravana76vaasan34
    @saravana76vaasan34 4 года назад +13

    எத்தனையோ முறை அந்த கடையை கடந்து தான் போயிருக்கேன் இவர்கள் நடத்தும் கடை என தெரியாது. காலை உணவு சரியாக போகாததற்க்கு அந்த ஏரியாவில் கூட்டம் குறைவு தான் காரணம் ஆனாலும் இவர்கள் உழைப்பு வீண் போகாது விரைவில் மீண்டு வெற்றி பெறுவார்கள் பீனிக்ஸ் மாலில் தியேட்டர் திறந்த பிறகு கூட்டம் அதிகமாகலாம்
    கண்டிப்பா ஜெயிப்பார்கள் 👍👍👍

  • @checkpoint61
    @checkpoint61 4 года назад +1

    MSF இன் மிகச்சிறந்த பதிவு இதுவாதான் இருக்கும், இவர்கள் தொழிலில் சிறந்து வளர எனது வாழ்த்துக்கள் 👍🏼👏🏼

  • @nishanthkutty2491
    @nishanthkutty2491 4 года назад +13

    இந்த கடை இருக்கும் இடத்தை கூகுள் மேப்ஸ் இருந்து லிங் அனுப்பவும் 🙏🙏🙏

  • @arulravi3625
    @arulravi3625 4 года назад +2

    உதவிய உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🤝🎉🙏👨‍✈️

  • @selvamp5775
    @selvamp5775 4 года назад +6

    Good peoples do good for others. Happy to see such humanity.

  • @illakkiyadasanvivi8529
    @illakkiyadasanvivi8529 4 года назад +2

    Salem rr ஐயா பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் ஐயா💐💐💐

  • @viswasree7478
    @viswasree7478 4 года назад +5

    அனைவருக்கும் நன்றி....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poovaragavank1264
    @poovaragavank1264 4 года назад +1

    Nalla Manam Vaazhga, People of Chennai should support them. Vaazhga Valamudan.

  • @ravisankar5699
    @ravisankar5699 4 года назад +11

    Seeing them, I am '0' zero. Great achievement🗽, very very sincere hard working. God's blessings is always there for them. My Hartley Congrats & Wishes for them. They will Shine 🌅 Very Very Bright in There Life 🌟

  • @raghuc4992
    @raghuc4992 4 года назад +1

    வெற்றி பெற வாழ்த்துகள் உதவி கரங்களுக்கு நன்றி

  • @venkyjaa7736
    @venkyjaa7736 4 года назад +6

    Very unique , descent , fulfilled RUclips is MSF only . Absolutely no doubt in this . Please keep up this good work. I recommend your channel to many of my friends long back ... I never visited to any hotels you reviewed, but one day for sure 👍👍👍👍 tq MSF

  • @vijaym3477
    @vijaym3477 4 года назад +1

    சொல்ல வார்த்தை இல்லை, ஐயா வழக்கறிஞர், வழக்கறிஞர் அம்மாவுக்கும், சேலம் R. R பிரியாணி OWNER அவர்களுக்கும் எனது மன maarndha வாழ்த்துகள், Msf will always rock

  • @gunasekaren5750
    @gunasekaren5750 4 года назад +31

    All people support this hotel

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 4 года назад +1

    நம்பிக்கை நட்சத்திரங்கள்
    குறை யே இருந்தாலும் அவர்களின் தன்னபிக்கைக்காக
    நாம் அனுசரிக்கா விட்டால் நமது சகோதரிகளுக்கு நாம் எப்படி உதவ முடியும்
    R R நிறுவன உரிமை யாளர் நீடுழி நோய் நொடியின்றி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

  • @foodhealthknowledge7211
    @foodhealthknowledge7211 4 года назад +4

    Really you are an inspiration For me
    After watching your videos, I had created a channel and sharing my knowledge for everyone's benefit. Keep inspiring us.

  • @v.selvarasanv.selvarasan1846
    @v.selvarasanv.selvarasan1846 3 года назад

    நல்ல மனிதர்களில் ஒருவர் .இவர் வாழ்க உங்கள்பணி தொடர்க

  • @chakkilamvenkatanaveen5345
    @chakkilamvenkatanaveen5345 4 года назад +11

    As always....MSF brings up the quality content... you have a similar resturant in Hyderabad doing the same thing...I will paste the link of that video so that these people can also follow their techniques as well.

  • @saranyamadhavan7475
    @saranyamadhavan7475 4 года назад +2

    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மேன் மேலும் உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவர்களுக்கு உதவிய தமிழ் செல்வம் சார் பிரபாகரன் சார் சித்ரா மேம் நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுகிறேன். இந்த இடத்தில் வசிப்பவர்களும் பயணம் செய்பவர்களும் இவர்களிடம் சாப்பிடுங்கள் உங்கள் வருகை அவர்களின் திறமைக்கான வெளிப்பாடு 💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌺🌺🌸🌺🌸🌺🌸🌹🌹🌹🌷🌷🌷

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 4 года назад +4

    tamil Selvan anna ,you did Great job..
    Hard work never fails ,surely they will succeed soon.👍🙏..I feel so motivated,surely they will become honest entrepreneur...

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 4 года назад +2

    Intha video paatha udanae subscribe panniten. Ithukkum Mela oru video yaaralayum panna mudiyathu... Super

  • @momslifetamil4707
    @momslifetamil4707 4 года назад +3

    வெற்றி நிச்சயம் கிடைக்கும்

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 4 года назад +1

    இவர்கள் வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.............