1 1/2 கிலோ சீரக சம்பா சிக்கன் பிரியாணி | Seeraga Samba Chicken Biriyani

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2023
  • சீரகச் சம்பா சிக்கன் பிரியாணி
    சீரக சம்பா அரிசி - 1 1/2 கிலோ
    சிக்கன் - 2 கிலோ
    தாளிக்க...
    எண்ணெய் 300 ml
    நெய் - 150 ml
    பட்டை- 8 பீஸ்
    ஏலக்காய் - 8 பீஸ்
    கிராம்பு - 8 பீஸ்
    பிரிஞ்சி இலை - 2 பீஸ்
    பெரிய வெங்காயம் - 600 gm
    புதினா -50 gm
    மல்லி இழை - 50 gm
    தக்காளி - 450 gm
    இஞ்சி பூண்டு விழுது - 3 to 4டேபிள் ஸ்பூன் (combination of இஞ்சி 100gm பூண்டு 75)
    பச்சை மிளகாய் - 8 பீஸ்
    தயிர் - 300ml
    பாய் கல்யாண வீட்டு பிரியாணி மசாலா - 1 1/2 டீ ஸ்பூன்
    மிளகாய் தூள் ( சக்தி பிராண்ட் ) - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    பிரியாணிக்கு (அரைக்க)
    முந்திரி பருப்பு - 15 பீஸ்
    பாதம் பருப்பு - 15 பீஸ்
    உப்பு (தேவைக்கு)
    அளவு தண்ணி - 1 கிலோ அரிசிக்கு 1.5 லிட்டர்,
    11/2 கிலோ அரிசிக்கு 2 1/4 லிட்டர்
    பாய் கல்யாண வீட்டு பிரியாணி சீக்ரெட் மசாலா தூள்அரைக்க
    ( • பாய் கல்யாண பிரியாணி ச... )
    பட்டை- 50gm
    ஏலக்காய் -35
    கிராம்பு - 25 gm
    ஷாய் சீரா - 10 gm
    காய்ந்த ரோஜா இதழ்கள் - 10gm
    ஜாதிக்காய் - 2 பீஸ்
    ஜாதி பத்ரி - 2 பூ

Комментарии • 72

  • @afros6088

    ஒரு கிலோ அரிசிக்கு அளவு தண்ணீர் 1-1/4==1-1/2சகோ

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 14 часов назад

    காஸ் சிலிண்டருக்கு பக்கத்தில் கொடாங்குச்சி எரிய விடும் பொழுது கவனம் தேவை

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 14 дней назад

    கறி வெந்து இருக்குமா பிரதர்

  • @SathikBasha-xl6kt

    தயவுசெய்து தமிழில் பதிவிடவும்

  • @mayauma8433

    Sombu podalinge sir

  • @SoloTourister

    பாசுமதி அரிசி சிக்கன் பிரியாணிக்கு சோம்பு போடலாமா.எப்புடி.எப்ப போடநும்

  • @syedalifathima7957

    3 kg ku patta gram elakai evlo podanum bro

  • @antonyjosephine494

    Bro, Sukka, Chops, Cutlet recipes Podunga...

  • @user-rs4bb9lr4f

    Mika arumayana vilakkam .super bro

  • @vinothviews4674

    Ji 5 kg chicken biriyanigu pattai kirambu தூள் evalo podalam sollunga

  • @GunaSekar-wl2ij

    நன்றி நல்ல பதிவு செய்முறை விளக்கம் அருமை

  • @Kanimozhikrishnan-ze8mp

    Paakave super ah irruku, ill try in this proportion

  • @antonyjosephine494

    Super Recipe...

  • @amuthapandi237

    🎉super explain Thank you

  • @RajeshRajesh-tk5cb

    Bro nan patthathuleye ithan best explain...👌

  • @delhibabun3613
    @delhibabun3613 14 дней назад

    Super Anna🎉

  • @stellasuresh3228

    Thank you thank you brother. Very Very good and super explanation. Thank you soo soo soo much brother

  • @ramyaananthiramyaananthi41

    Rompa arumaya puriyura mathiri solringa

  • @TamilinParis

    சீரக சம்பா சிக்கன் பிரியாணி செய்முறை அருமை சகோ. 👍👍👍 like 32 ✅✅👍👍

  • @PalanisamyA-wc2xq

    Super super Bowl