ஒரு கிலோ பாசுமதி அரிசி சிக்கன் பிரியாணி | ஒரே தம் சிக்கன் பிரியாணி |1Kilo Basmati Chicken Biriyani |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • ஒரு கிலோ பாசுமதி அரிசி சிக்கன் பிரியாணி
    பாசுமதி அரிசி - 1 கிலோ
    சிக்கன் - 1 1/4 கிலோ
    தாளிக்க...
    எண்ணெய் 200 ml
    நெய் - 100 ml
    பட்டை- 2 பீஸ்
    ஏலக்காய் - 5 பீஸ்
    கிராம்பு - 5 பீஸ்
    பெரிய வெங்காயம் - 400 gm
    புதினா -30 gm
    மல்லி இழை - 30 gm
    தக்காளி - 300 gm
    இஞ்சி பூண்டு விழுது - இஞ்சி 100gm பூண்டு 75gm
    பச்சை மிளகாய் - 5 பீஸ்
    தயிர் - 200ml
    பிரியாணி மசாலா - 1 டீ ஸ்பூன்
    மிளகாய் தூள் ( சக்தி பிராண்ட் ) - 10 gm
    உப்பு (தேவைக்கு)
    அளவு தண்ணி - 1 கிலோ அரிசிக்கு 1.5 லிட்டர்
    பிரியாணி மசாலா தூள்அரைக்க
    பட்டை- 50gm
    ஏலக்காய் -35
    கிராம்பு - 25 gm
    ஷாய் சீரா - 10 gm
    காய்ந்த ரோஜா இதழ்கள் - 10gm
    ஜாதிக்காய் - 2 பீஸ்
    ஜாதி பத்ரி - 2 பூ

Комментарии • 32

  • @ismailsafeer2414
    @ismailsafeer2414 6 месяцев назад +3

    உங்களை முன்னிலைப்படுத்தாமல், உங்கள் சமையல் குறிப்பு மற்றும் செயிமுறை விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் உங்கள் சேனலின் சிறப்பு

  • @user-lk6wc4zb8b
    @user-lk6wc4zb8b 4 месяца назад

    Super explanation bro....keep it up

  • @user-js4di2tc3b
    @user-js4di2tc3b 6 месяцев назад

    Arumayana pathivu..

  • @user-lv8ff6zi2u
    @user-lv8ff6zi2u 6 месяцев назад

    அருமையான பிரியாணி உங்களது டிப்ஸ் அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @user-kx8bb5jt8g
    @user-kx8bb5jt8g 2 месяца назад

    Master madurai biryani receipe podunga

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад

    Nattu koli Pepper Gravy recipe podunga...

  • @sthiyagarajan5509
    @sthiyagarajan5509 6 месяцев назад

    Super bro nanri

  • @user-sb3ju6uu7v
    @user-sb3ju6uu7v 7 месяцев назад

    அருமை🎉

  • @fmsamayal1084
    @fmsamayal1084 6 месяцев назад

    அருமையான பகிர்வு சூப்பராக செயிம்முறை சொல்லி அழகாக சொன்னிர்கள் brother❤

  • @user-re6nw7zm9s
    @user-re6nw7zm9s 7 месяцев назад

    Happy Christmas super tips

  • @purushothk988
    @purushothk988 4 месяца назад

    Bro vanakam nenga salem Rr biriyani taste pannrukingala bro athoda masala ingredients ungalala solla mudiyuma

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 6 месяцев назад

    Sir please வீடியோ போடுங்கள் சட்ணி வகைகள் குழம்பு வகைகள் சாத வகைகள் தோசை வகைகள் பூரி சப்பாத்தி கிரேவி வகைகள் சால்னா வகைகள் பிரை வகைகள் கார வகைகள் பொறியல் பாயாசம் வகைகள் கிச்சடி வகைகள் பஜ்ஜி வடை போன்ற வகைகள் நிறைய உள்ளன இதில் தினசரி ஒவ்வொரு ரெசிபி போடலாம் நன்றி

  • @divyabarathi6090
    @divyabarathi6090 7 месяцев назад

    Super annan....👍

  • @kavithas9985
    @kavithas9985 6 месяцев назад

    அண்ணா தொக்கு பிரியாணி ரெசிபி போடுங்க.

  • @Give902
    @Give902 7 месяцев назад

    Parotta maavu mixing video podunga master

  • @aasitab8132
    @aasitab8132 7 месяцев назад

    Super bro 🎉

  • @sthiyagarajan5509
    @sthiyagarajan5509 6 месяцев назад

    Chicken rice egg rice vedio podunga bro enga hotel ku usepula erukkum nanri bro

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 6 месяцев назад

    Vedio regulara podunga master pls

  • @user-ib9yq8dp2b
    @user-ib9yq8dp2b 7 месяцев назад

    Anna mutton gravy chicken gravy masala podi video podunga anna.

  • @darlufashion
    @darlufashion 3 месяца назад

    Kaattu seeram ,shajeera rendum onnuthana bro

  • @charlesrobert1350
    @charlesrobert1350 7 месяцев назад

    Happy Christmas 🎄 🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 месяцев назад

    Happy Christmas 🎄🎁🎄...

  • @mydeenkasali8085
    @mydeenkasali8085 25 дней назад

    Please video podunga

  • @paraniloganadhanmani8528
    @paraniloganadhanmani8528 7 месяцев назад

    Bro unka kadai ku samayal training varalama

  • @rajeshaji3897
    @rajeshaji3897 5 месяцев назад

    Master வடி பிரியாணி ஹோட்டல் க்கு செய்யும் போது 10 kg அரிசிக்கு 30litre தண்ணி வெச்சி 400gm உப்பு போட்டு off boil அரிசி மசாலா கிரேவில போடுறேன் 10 kg சிக்கன் கறிக்கு, மசாலா க்கு 400gm உப்பு போடுவேன், இப்போ அரிசி 10 kg, சிக்கன் 5kg க்கு செய்யணும்ன்னா உப்பு எவளோ போடணும் மசாலாக்கு?

  • @neathra
    @neathra 7 месяцев назад

    Kalyani biriyanikum ippo nenga sencha biriyanumkum enna vidyasam bro

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  7 месяцев назад

      பிரியாணி மசாலா எல்லா பிரியணிக்கும் நான் வீடியோல சொல்ற அதே மசாலா தான் சேர்ப்பேன், திண்டுக்கல் பிரியாணிக்கு வேற மசாலா ரெடி பண்ணி போடுவோம், ஆம்பூர் பிியாணிக்கு பிரியாணி மசாலா சேர்க்க மாட்டோம்...
      டேஸ்ட அதிகரிக்க பாதம், முந்திரி அரச்சு சேர்ப்போம்,சிலர் பதாம் முந்திரி கசகசா சேர்ப்பாங்க,சிலர் துருவிய தேங்காய fry பண்ணி சேர்ப்பாங்க,சிலர் மில்க் மைட், இன்னும் சிலர் பால் சேர்ப்பாங்க....எல்லாமே டேஸ்ட் enhance பண்ணதான்....
      நான் பாய் கல்யாண வீட்டு பிரியாணில பாதாம் , முந்திரி சேர்திருப்பேன் அவ்வளவு தான்

    • @neathra
      @neathra 7 месяцев назад +1

      @@kitchenraasa-sl4xk romba nandri bro..evolo theliva solla ungalai thavira vera yarum kedaiyathu ....thanks brother

  • @mydeenkasali8085
    @mydeenkasali8085 3 месяца назад

    Video en podala

  • @PriyaRajkumar-ep1oj
    @PriyaRajkumar-ep1oj 23 дня назад

    பிரதர் என்ன ஆச்சி வீடியோ போடுவது இல்லை

  • @Jazacookingpoint
    @Jazacookingpoint 7 месяцев назад

    Very very good 👍 tasty recipe 🎉❤ support me 🙏🙏 please ❤