பாய் வீட்டு கல்யாண தால்ச்சா | Dalcha / muslim wedding dalcha Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பாய் வீட்டு கல்யாண தால்ச்சா
    மட்டன் எலும்பு,கொழுப்பு,மட்டன் சிலுப்பி
    கத்தரிக்காய் - 200 gm
    வாழைக்காய் - 2 No
    முருங்கைக்காய் - 2 No
    மாங்காய் - 1 No (சிறியது)
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மல்லி இலை ,புதினா இலை சிறிதளவு
    1.ஆயில் - 100ml
    2.பட்டை- 1 கிராம்பு -1 கிராம், ஏலக்காய்-1 கிராம்
    3.வெங்காயம் - 100 gm
    4.தக்காளி- 100 gm
    5.இஞ்சி, பூண்டு விழுது - 2 Table spoon (Combination of இஞ்சி 100gm பூண்டு75gm)
    6.மல்லி தூள் - 2 1/2 Table spoon
    7.சீரக தூள் - 1 Table spoon
    8.மஞ்சள் தூள்- 1 Tea Spoon
    9.மிளகாய் தூள்- 1 1/2 Table spoon (வீட்டு மிளகாய் தூள்)
    10.கரம் மசாலா - 1/2 Tea ஸ்பூன்(பாய் கல்யாண வீட்டு பிரியாணி சீக்ரெட் மசாலா)
    துவரம் பருப்பு - 2 கிளாஸ்
    கடலைப்பருப்பு - 1 கிளாஸ்
    தேங்காய் - 1/2 முறி
    பாய் கல்யாண வீட்டு பிரியாணி சீக்ரெட் மசாலா தூள்அரைக்க
    ( • பாய் கல்யாண பிரியாணி ச... )
    பட்டை- 50gm
    ஏலக்காய் -35
    கிராம்பு - 25 gm
    ஷாய் சீரா - 10 gm
    காய்ந்த ரோஜா இதழ்கள் - 10gm
    ஜாதிக்காய் - 2 பீஸ்
    ஜாதி பத்ரி - 2 பூ

Комментарии • 14

  • @aasitab8132
    @aasitab8132 11 месяцев назад

    😊

  • @Erodeking21
    @Erodeking21 10 месяцев назад

    குடல் குழம்பு &குடல் ரத்தம் பிரே பண்ணி காட்டுங்க... சார்

  • @priyarajkumar9491
    @priyarajkumar9491 Год назад +1

    Super anna ,Thengai choru,karikulambu video podunga anna

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Vunga Recipes Ellam Arumai...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Arumai Bro...

  • @bagavathithilagam8211
    @bagavathithilagam8211 Год назад

    ஓட்டல் முறையில் கறி சேக்கமல் பரோட்டா (வியாபார ரீதியாக)சால்னா செய்து காட்டுங்கள் ஐயா...

  • @ibuarsath6
    @ibuarsath6 Год назад

    Bai katharikkai thooku hotel style

  • @aasitab8132
    @aasitab8132 11 месяцев назад

    😊

  • @aasitab8132
    @aasitab8132 11 месяцев назад

    😊