பாய் வீட்டு கல்யாண மட்டன் பிரியாணி | muslim / bhai Wedding Biriyani/ seeraga samba mutton biriyani

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பாய் வீட்டு கல்யாண சீரகச் சம்பா மட்டன் பிரியாணி
    சீரக சம்பா அரிசி - 1 கிலோ
    மட்டன் - 1.5 கிலோ
    தாளிக்க...
    எண்ணெய் 150 ml
    நெய் - 100 ml
    பட்டை- 3 பீஸ்
    ஏலக்காய் - 3 பீஸ்
    கிராம்பு - 3 பீஸ்
    பிரிஞ்சி இலை - 1 பீஸ்
    பெரிய வெங்காயம் - 400 gm
    புதினா -30 gm
    மல்லி இழை - 30 gm
    தக்காளி - 300 gm
    இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன் (combination of இஞ்சி 100gm பூண்டு 75)
    பச்சை மிளகாய் - 5 பீஸ்
    தயிர் - 200ml
    பாய் கல்யாண வீட்டு பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் ( சக்தி பிராண்ட் ) - 1 டேபிள் ஸ்பூன்
    பிரியாணிக்கு (அரைக்க)
    முந்திரி பருப்பு - 10 பீஸ்
    பாதம் பருப்பு - 10 பீஸ்
    உப்பு (தேவைக்கு)
    அளவு தண்ணி - 1 கிலோ அரிசிக்கு 1.5 லிட்டர்
    பாய் கல்யாண வீட்டு பிரியாணி சீக்ரெட் மசாலா தூள்அரைக்க
    ( • பாய் கல்யாண பிரியாணி ச... )
    பட்டை- 50gm
    ஏலக்காய் -35
    கிராம்பு - 25 gm
    ஷாய் சீரா - 10 gm
    காய்ந்த ரோஜா இதழ்கள் - 10gm
    ஜாதிக்காய் - 2 பீஸ்
    ஜாதி பத்ரி - 2 பூ

Комментарии • 35

  • @annaimobilestenkasi4446
    @annaimobilestenkasi4446 Год назад +2

    அளவு தண்ணி வச்சதுக்கு அப்புறம் உப்பு தூக்கலா இருக்கணும் ,
    பிரியாணி தம் போடுற ஸ்டேஜ்ல.. குழம்புக்கு உப்பு பாக்குற கண்டிஷன்ல இருக்கணும்...Good information
    எல்லாருமே தப்பு பண்றது இந்த உப்பு போடுற பக்குவத்தில் தான்... Rocking Bro🎉

  • @Ungalnanban944
    @Ungalnanban944 8 месяцев назад +1

    Haf kg mutton biryani video pls

  • @thangamalar6583
    @thangamalar6583 Год назад +2

    Anna kuska recipe video share pannuingka pls

  • @haran4079
    @haran4079 2 месяца назад

    Why to add cashew badam paste. Adhu illama pannalama

  • @saleemavi5439
    @saleemavi5439 2 месяца назад

    a10 kg arisikku , muttonai cookerla dhan vega podanuma

  • @vanitha1974
    @vanitha1974 Год назад +1

    Super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Super Recipe..

  • @ibuarsath6
    @ibuarsath6 Год назад

    Bai basamathi riceku water efalafu. Bullet riceku water efalafu

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад +1

      basumathi ku same than bhai.....bullet rice aged rice a iruntha 1kg ku 1.75 liter vainga....Athe mathiri than basumathi la commercial rice irukku nalla ninnu veegura rice athukkum 1 ku 1.75 liter water level vaikkanum.

  • @keerthanap2001
    @keerthanap2001 Год назад

    Anna,maratimoggu podalam nu sonninga,oru thadava. Kooda saythu araika,. Kalpasi use panlama? Illa panna kudadha. Doubt clear pannunga na

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад +1

      Marati mokku only for Dindukkal biriyani ku than add pannanum, Kalpasi biriyaniku naan add panrathu illa ,veg biriyani la add pannikkalam and parotta salna ku add pannikkalam but Non veg biriyani ku No

    • @keerthanap2001
      @keerthanap2001 Год назад

      Romba nandri anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @keerthanap2001
    @keerthanap2001 Год назад

    Cashew paste na adhu

  • @numamaheswarimaheswari5481
    @numamaheswarimaheswari5481 Год назад

    Super thambi

  • @AnanthiS-xv4zd
    @AnanthiS-xv4zd Год назад

    Super

  • @vikneshbose3067
    @vikneshbose3067 Год назад

    Ingi ,poondu,patta krambu elaka alavu sollunga...

  • @keerthanap2001
    @keerthanap2001 Год назад

    Anna casew paste badhil cash powder add panlama na.

  • @haran4079
    @haran4079 2 месяца назад

    Neenga ippa videos podradhilla. Why. Please post videos in hotel style

  • @dranandavallianserbasha4342
    @dranandavallianserbasha4342 11 месяцев назад

    You have told 100 gms ginger and 750gms of garlic for ginger garlic paste. Looks wrong. Please answer.

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  10 месяцев назад

      Sorry sir ..... video la pronounce panninathu mistake ayiduchu..,..... description box la theliva mentioned Panni iruken
      100 gm Ginger, 75 gm garlic than

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Bro, Ginger, Garlic, vunga sound clear ah illa, Description box la Ginger, Garlic, gms Podunga...

  • @AbuThahir-k3q
    @AbuThahir-k3q Год назад

    Ginger 100gram garlic 750 gramma???

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад

      Bro word la wrong a pronoun panniten... description box la theliva mentioned Panni iruken....100 gm Ginger ku 75 gram garlic

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Ethu lamb, ah Beef ah..

  • @HaseeNArT
    @HaseeNArT Год назад +1

    உன்னை வெட்டும் போது
    இருக்கும் கஷ்டம்
    உன்னை ருசிக்கும்
    போது மருந்தாகிறது...
    🐏🐐🐑🐏🐐🐑🐏🐐🐑
    *ஆடு*

  • @masterbakers5943
    @masterbakers5943 Год назад

    சூப்பர் தலைவா. மிக்க நன்றி. Plz... துளசி அரிசி or சீரக சம்பா அரிசியில் Beef பிரியாணி செய்முறை வீடியோ போடுங்கள். Or இந்த வீடியோ method follow பண்ணாலே போதுமா..?

  • @manivasagammanivasagam4913
    @manivasagammanivasagam4913 11 месяцев назад

    இஞ்சி பூண்டு காம்பினேஷன் நீங்கள் கூறுவது சரிதானா?

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  11 месяцев назад +1

      Sorry sir ..... video la pronounce panninathu mistake ayiduchu..,..... description box la theliva mentioned Panni iruken
      100 gm Ginger, 75 gm garlic than combination

  • @MOORTHYSUMITHA-pk3ns
    @MOORTHYSUMITHA-pk3ns Год назад

    Super