8 கிலோ சீரக சம்பா சிக்கன் பிரியாணி... மாஸ்டரின் தெளிவான செய்முறை விளக்கத்துடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2023

Комментарии • 51

  • @murugani7825
    @murugani7825 10 месяцев назад +1

    Rompa nantri sir..rompa alaka panninga..kesari katti akama iruka epadi seiyanum sir kesari recipe podunga pls

  • @Shatamizhan
    @Shatamizhan 4 месяца назад +1

    இதுவரை எத்தனையோ video பார்த்தேன் இது மாதிரி தெளிவு யாரும் சொல்லவில்லை.சூப்பர்

  • @aasitab8132
    @aasitab8132 10 месяцев назад +2

    Good 👍..... Unga efforts ku salute.....

  • @nalinraj9887
    @nalinraj9887 10 месяцев назад +1

    அருமை நண்பரே 🎉🎉🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад

    Nandri...

  • @vishanthprabu2041
    @vishanthprabu2041 10 месяцев назад +1

    Super Anna thank you

  • @mosess597
    @mosess597 Месяц назад

    Brother really great news thanks, voice very clear. I need to know water quantity. Pls tell me for 1 kg rice

  • @sathyaslifestylechannel
    @sathyaslifestylechannel 10 месяцев назад +1

    Very Nice

  • @aajmeer6790
    @aajmeer6790 10 месяцев назад

    Nice nanpare

  • @haran4079
    @haran4079 10 месяцев назад +1

    Sir please do seeraga samba mutton biriyani

  • @pugalsankar1995
    @pugalsankar1995 10 месяцев назад

    Super !

  • @RAMM-jj5ge
    @RAMM-jj5ge 4 месяца назад

    Type of rice water level sir pls

  • @PremKumar-rf2ne
    @PremKumar-rf2ne 10 месяцев назад +1

    Super bro 🎉🎉🎉🎉

  • @Kathi-v3c
    @Kathi-v3c Месяц назад

    Super anna

  • @naseerrafiq913
    @naseerrafiq913 Месяц назад

    How much fire needed for dum

  • @haran4079
    @haran4079 10 месяцев назад +1

    Thank you so much for your clear explanation. Sir mutton biriyanikki, evlo alavu thanni vekkanum. Dabara la mutton evlo neram vegum. Illa mutton thaniya cooker la vega vekkalama

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  10 месяцев назад +1

      mutton biriyani ore thum biriyaniku one and half litre water vainga 1 kilo ku ...about 40 minutes aagum mutton veeka (low flame la cook pannanum, high flame la cook pannina thanni ellam vatthippogum then thum podum pothu arisikku thanni sariya equal aagathu)
      cooker la veeka vacchu potta 1 kilo ku 1.25 than water alavu

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад

    Rocket Stove Sinna Size, Veetu Use ku Enga Kidaikum...

  • @ravichandran5870
    @ravichandran5870 2 месяца назад

    நீங்கள் எந்த ஊர் உங்களின் விளக்கம் அருமை விறகு அடுப்பு எங்கு வாங்கினீர்கள் என்ன விலை அடுப்பின் மாடல் என்ன பிரியாணி செய்வதற்கு ஏற்றதாக உள்ளதா இந்த அடுப்ப மேலும் 5 டூ 10 கிலோ அரிசி + 10 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய எந்த மாதிரியான ( சைஸ்) விறகு அடுப்புசரியாக இருக்கும் பிரியாணி யில் நீங்கள் சேர்த்த நெய் தான் சரி அதிகம் நெய்சேர்தால் திகட்டும் இந்த அடுப்பில் சமைப்பதற்கு சுலபமாக இருக்கிறதா சுவை எப்படி என சொல்லுங்கள் ஐயா பிரியாணி க்காகவேஇந்த அடுப்பு வாங்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்

  • @manjulab-ku5hv
    @manjulab-ku5hv 10 месяцев назад +1

    Anna dacha receipe solluga pls

  • @Karairrmusic
    @Karairrmusic 10 месяцев назад

    ஓருபடி சீரகசம்பா அரிசிக்கு சரியான தண்ணி அளவு எத்தனை படி

  • @rameshramesh-cb6cj
    @rameshramesh-cb6cj 10 месяцев назад

    அருமை சகோ..
    எந்த ஊர் சகோ நீங்க..நேர்ல வந்தால் பிரியாணி செய்ய சொல்லி கொடுப்பீங்களா..

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  10 месяцев назад +4

      எங்க ஊர் தென்காசி ....ஹோட்டல் நடத்திட்டு இருக்கோம் ....சொல்லி கொடுக்க டைம் இருக்குமான்னு தெரியல,அனால் நீங்க சமைக்கிரிங்கன்னா உங்களுக்கு ஹோட்டல் பக்குவம் சொல்லி தர்றேன்

  • @Ungalnanban944
    @Ungalnanban944 10 месяцев назад

    Where u buy stove...pls let me know brothers

  • @palpandi8720
    @palpandi8720 9 дней назад

    Anna supp

  • @allrounderstube6449
    @allrounderstube6449 9 месяцев назад +1

    Do fried rice recipe

  • @SaleemBasha-zm3tf
    @SaleemBasha-zm3tf 10 месяцев назад

    😮

  • @ayyanarg9981
    @ayyanarg9981 3 месяца назад

    24 great water level 1kg

  • @shyamanthvijay458
    @shyamanthvijay458 3 месяца назад

    அந்த அடுப்பு பற்றி டீடைல் போடுங்க

  • @shekaran8252
    @shekaran8252 10 месяцев назад

    நண்றி

  • @arunpandi1583
    @arunpandi1583 Месяц назад +1

    Anna ithula neenga masala milagai podi mattum than pottu irukinga vera entha podi um podanumnu avasiyam ilaiya

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Месяц назад

      S.... commercial ku veera masala powder theva illa....pattai,kirampu ,elakkai la flavour vanthidum

  • @my_name_muthu
    @my_name_muthu 10 месяцев назад +1

    Chilli powder 1kg ku evlo bro

  • @vinothviews4674
    @vinothviews4674 10 месяцев назад +1

    பிரியாணிக்கு சால்னா எப்படி செய்வது, கத்திரிக்காய் பச்சடி இல்லாம சால்னாவை சொல்லுங்க

    • @nagendrababubalu9553
      @nagendrababubalu9553 10 месяцев назад +1

      Poai saavu apdi thinganumaa neeyi

    • @vinothviews4674
      @vinothviews4674 10 месяцев назад

      @@nagendrababubalu9553 poda punda ne poi savuda nai

  • @jananiparamasivamparamasiv8477
    @jananiparamasivamparamasiv8477 4 месяца назад +1

    தம் போடும் போது அடியிலும் நெருப்பு இருக்கணுமா

  • @kuttymoorthy9586
    @kuttymoorthy9586 10 месяцев назад

    அன்னே மல்லி சீரகத்தூள் பொடி போடல 1படி மிளகாய்த்தூள் மல்லி பொடி சீரகத்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் மொத்தம் 10 கிராம் 1கிலோக்கு பூன்டு100 இன்ஜி70
    மதுரை ல

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  10 месяцев назад

      மல்லி ,சீராக தூள் தேவை இல்ல ...நாங்க சொன்ன அளவுகளில் செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க ...நாங்க எங்க ஹோட்டல்ல இந்த அளவுகள்ள தான் டெய்லி செய்றோம்

  • @punithaps4156
    @punithaps4156 10 месяцев назад

    அண்ணா clear ah சொல்லி தரிங்க..ரொம்ப தேங்க்ஸ் அண்ணா...
    நெறைய டவுட்ஸ் இருக்கு
    1 அல்லது 2 kg chicken biryani with சீராக சம்பா செய்யுது காமிக்கவும் அண்ணா pls...
    அதே போல் chicken எத்தனை மணி நேரம் வேக வைக்க வேண்டும் என்று சொல்லுங்க...
    Also water அளவும் அளந்து சொல்லி தாருங்கள் அண்ணா ...
    அதே போல் கூடுதல் அளவு செயும் போது water அளவு எவ்வாறு இருக்கும் அதையும் சொல்லவும்...

  • @balamurali855
    @balamurali855 10 месяцев назад +1

    நீங்கள்சொல்லிதருவதுபலருக்குமிகபயனுள்ளதாக
    இருக்கிறதுநீங்கள்சொல்லிதருவதுடன்அதற்குண்டானகுழம்புவகைகளையும்தாங்கள்செய்துகாட்டவும்மிக்கநன்றிஇராமநாதபுரம்பாலமுரளி.

    • @mariyaranals5246
      @mariyaranals5246 10 месяцев назад +1

      அருமை இதை விட தெளிவாக யாராலும் விளக்கமாக சொல்லமுடியாது மிக்க நன்றி .